என் வாய்ப்பை தட்டிப் பறித்த கார்த்திக் - Actor Bava Lakshmanan | Chai With Chithra | Part - 1

  Рет қаралды 133,954

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 87
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 6 ай бұрын
உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று யூடியூப் இல் பார்த்தேன் உங்களுக்கு குணமடைந்து 100 ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்❤
@boopathi7146
@boopathi7146 5 ай бұрын
மற்றவர்கள் நல்லா இருக்கணும் nu நினைக்கிற உங்களுக்கு நல்லதே நடக்கும் ப்ரோ
@jothiIyer
@jothiIyer 5 ай бұрын
Please help him
@Jsurs1999Sur
@Jsurs1999Sur 6 ай бұрын
முதன் முதலில் இவரின் முகத்தை நான் ஆனந்தம் படத்தில் தான் பார்த்தேன் ... ஆனால் அதற்கு முன்பு இவ்வளவு பணி புரிந்துள்ளாரா? இவர் உடல் நிலை சரியில்லாத சமயத்தில் நலம் பெற வேண்டிய ரசிகர்களில் நானும் ஒருவன்.. இப்போது உங்களை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது...
@jpr4963
@jpr4963 6 ай бұрын
லக்ஷ்மணன் அண்ணனை நான் K K Nagar Avin பார்லரில் 10 நாள்களுக்கு முன்னாள் காலை 9:30 மணிக்கு சந்தித்தேன். ஒரு 10நிமிடம் பேசினார் என்னோடு பேசினார்... என்னைப்பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார். அப்போதுதான் முதல் முறையாக அண்ணனை அன்றுதான் ஆனால் அவர் மிகவும் தெரிந்த நண்பரிடம் பேசுவது போல பழகினார். அண்ணே... உடல் நிலையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் உங்களை சீக்கிரமாய் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அண்ணன் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு மிக்க நன்றி - அன்புடன் ராஜன், ராமாபுரம் (சத்திய ராஜ் ரசிகன்)❤
@indianresourcingco.4568
@indianresourcingco.4568 6 ай бұрын
எதார்த்தமான மனிதர்களை எல்லோருக்கும் பிடிக்கும்…
@sujithkumar6274
@sujithkumar6274 6 ай бұрын
Sathya raj ku erukkum ore rasigan
@jpr4963
@jpr4963 6 ай бұрын
@@sujithkumar6274 YES
@shr011104
@shr011104 6 ай бұрын
பத்தாவது செக்டாரில் வசந்தபாலனுக்கு பக்கத்து வீட்டில் தான் உள்ளார்.
@mjshaheed
@mjshaheed 4 күн бұрын
1:31 என்ன படம் பேர் சொல்றாரு, ப்ரோ.
@indradevabhakt6244
@indradevabhakt6244 6 ай бұрын
Noticed actor bawa's acting in ' BOYS ', where he acted as a Bar shop owner,.. although he came in 2-3 scenes only,.but he typically showcased that role so well..nice actor with great potential.
@muthumari9294
@muthumari9294 6 ай бұрын
சிறு கதாபாத்திரம் நடித்தாலும் மக்கள் மனதில் பதிந்து விடுகிறார்.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 6 ай бұрын
Mr.Chitra, you did great counciling works to many un sung heros & un lucky & un success full cini industry peoples. Your interview made them to feel great satisfaction that their inner feelings are recorded reasonably and function as future record.
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 6 ай бұрын
Thank you
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 6 ай бұрын
Beautifully said 👏
@Thamizharasan100
@Thamizharasan100 6 ай бұрын
Yes
@karnan4483
@karnan4483 6 ай бұрын
VAA MAAA...MINALU.....Anne...👍👍👍👍👍👍👍👍👍👍
@ferozahmed3610
@ferozahmed3610 6 ай бұрын
Talking from his heart Very nice and peaceful interview 🎉🎉
@RajaSongsRevival
@RajaSongsRevival 6 ай бұрын
I would say this interview is the Number 1 in ranking of CWC … so much information of 90’s cinema
@மக்கள்மனம்
@மக்கள்மனம் 6 ай бұрын
எதார்த்தமான பேச்சு ❤
@sudalaimanis1829
@sudalaimanis1829 6 ай бұрын
அருமையான நேர்காணல், நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.அண்ணா இரவு உணவை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
@ragunathan8331
@ragunathan8331 5 ай бұрын
உன்னதமான மனிதர்.சுவாரசியமிக்க பேச்சு திறமை
@shankarraj3433
@shankarraj3433 6 ай бұрын
So much of info about our Tamil film industry. Thanks Bava Lakshmanan sir. ❤ 👍
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 6 ай бұрын
So nice of you
@silambarasan_88
@silambarasan_88 6 ай бұрын
Karthick Muthuraman interview arrange pannuga sir.
@mansoorkhan6899
@mansoorkhan6899 5 ай бұрын
Hi sir உங்க நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லா இருக்கு. பாடகர் ஹரிஹரன் உடன் ஒரு நிகழ்ச்சி வைங்க சார் நன்றி
@johnpaulselvaraj3508
@johnpaulselvaraj3508 5 ай бұрын
Great journey! Super laxmanan sir
@dhanpalk9383
@dhanpalk9383 6 ай бұрын
Excellent interview sir 🎉
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண 6 ай бұрын
மாயி ஆனந்தம் 👌
@durairajp6504
@durairajp6504 6 ай бұрын
🎉 உங்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@TAMILGADGETS
@TAMILGADGETS 6 ай бұрын
Vera level details sir antha song yenakum rompa pedikum ❤
@typicaltamilan4578
@typicaltamilan4578 6 ай бұрын
Semmaya irukkum ❤❤❤😂😂😂
@srinivasana9504
@srinivasana9504 5 ай бұрын
You live long life god bless you
@lollusabhapalaniappan3529
@lollusabhapalaniappan3529 6 ай бұрын
Congrats bhavalakshmanan anna congrats douring takies❤❤
@baskaranvenugopal3002
@baskaranvenugopal3002 4 ай бұрын
Super sar🎉🎉🎉🎉🎉
@Ash-io2wr
@Ash-io2wr 6 ай бұрын
I like the way he speaks very open
@ManickamaAgustine
@ManickamaAgustine 6 ай бұрын
அருமை
@blueheartragavan7585
@blueheartragavan7585 5 ай бұрын
இருவரும் சிறந்த சினிமா வரலாற்றுபுத்தகம்
@rajvignesh4651
@rajvignesh4651 6 ай бұрын
super.. continue to share interesting facts
@shankarraj3433
@shankarraj3433 6 ай бұрын
Take care of your health Bava Lakshmanan sir. Thanks. ❤👍 💐
@SRJN480
@SRJN480 5 ай бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉
@kumarm5961
@kumarm5961 6 ай бұрын
Nice interview
@dhanush701
@dhanush701 6 ай бұрын
Nalla actor and comedian ❤
@crazyshit1985
@crazyshit1985 6 ай бұрын
One suggestion. Please add photos of the movies or people that the guest is talking about.
@yokeshwaran2186
@yokeshwaran2186 6 ай бұрын
Yes
@sivenesharunachalam
@sivenesharunachalam 6 ай бұрын
அபார ஞாபக சக்தி
@sabasri1881
@sabasri1881 5 ай бұрын
இந்த வீடியோவை பார்க்கும் திரைத் துறையில் நல்ல நிலைமையில் உள்ளவர்கள் தயவுசெய்து இவருக்கு ஏதாவது ஒரு பணி கொடுக்கலாமே இவர் கூறுவதில் எந்த மறைமுகமாகவும் இல்லை எதார்த்தவாதி நல்ல மனிதர் பாவம் இப்படி ஆகிவிட்டார் இந்த மாதிரி மனிதர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும் இவரின் அலைபேசி எண் இருந்தால் தெரிவிக்கவும் கமெண்டில்
@mpandi2864
@mpandi2864 5 ай бұрын
Pava Lakshmanan thimirpidithavar autograph ketta podavilai😢😢
@sureshsubramani7548
@sureshsubramani7548 5 ай бұрын
19 நிமிஷம் எப்படி போச்சுன்னு தெரியல 🎉
@MV-ni3un
@MV-ni3un 6 ай бұрын
production manager ah irunthu epo kadasi kalathula medical expense kuda kasu ilama irukaru,ithan oruthan nermaiku adaiyalam ,ungaluku elam kadaika irvana vendikiran 🙏
@sivenesharunachalam
@sivenesharunachalam 6 ай бұрын
Kindly ask person who coming to interview to bring album so that we can see some old pictures
@dharaneeshgl6044
@dharaneeshgl6044 6 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@sagarrk7241
@sagarrk7241 4 ай бұрын
Pora pokula vinu Chakravarty make up man kitta adi vaanguna kathai la reveal pannitiye thala 😂
@mjshaheed
@mjshaheed 4 күн бұрын
1:31 என்ன பாடம் பேர் சொல்றாரு?!
@mymunchkin2006b
@mymunchkin2006b 5 ай бұрын
Paavam, ivar. Nalla manithar.
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl 6 ай бұрын
Thank you sir
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 6 ай бұрын
Welcome
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 6 ай бұрын
Super
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 6 ай бұрын
Thanks
@shankarraj3433
@shankarraj3433 6 ай бұрын
Thanks to 'FEFSI' Vijayan Master. 💐 👍
@arunsk3399
@arunsk3399 6 ай бұрын
வெள்ளந்தி யாக பேசுகிறார்
@ganesanmuthuvel9907
@ganesanmuthuvel9907 5 ай бұрын
Laksmana nallairukiada
@armstrongdevprakash5928
@armstrongdevprakash5928 6 ай бұрын
Chitra sir according to the knowledge and info you have about Tamil industry.. You should be considered as the dictionary of Tamil Cinema..
@mariafrancis1068
@mariafrancis1068 6 ай бұрын
First Like
@Mindofnationalist
@Mindofnationalist 6 ай бұрын
Who is babu?
@geibmemc1
@geibmemc1 6 ай бұрын
Hero of the movie - En Uyir Thozhan. I think he was an assistant director to Bharathiraja. But acted very well in the first movie En Uyir Thozhan. But, got bedridden for several years due to an accident in a movie. He passed away few months ago.
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 5 ай бұрын
@@geibmemc1ee raasathi rosa pu song my favourite
@s.nithyasri281tm8
@s.nithyasri281tm8 5 ай бұрын
Title yenda apdi pottu irukkeenga en vaippai paritha karthik nu barathiraja ku karthik than perfect nu mudivu pannitaru so karthik nadicharu aana ivara antha padathula karthik friends ahga oruthara nadika vechirkalam paavam ivar manasu romba kasta pattu irukkum
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 5 ай бұрын
That’s called click bait bro😂
@mathav6005
@mathav6005 6 ай бұрын
Vinuchakravathy😂😂😂
@aksta6560
@aksta6560 6 ай бұрын
Timing bro?
@vijayvijay4123
@vijayvijay4123 6 ай бұрын
13:50
@Passionatemoviebuff
@Passionatemoviebuff 5 ай бұрын
100k views in 10 days
@tamiltwins3439
@tamiltwins3439 6 ай бұрын
கார்த்திக் கிடைக்கவில்லை.
@BhoopathiPandiyan
@BhoopathiPandiyan 6 ай бұрын
Very interesting interview
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 6 ай бұрын
thanks
@umarajanjothi6228
@umarajanjothi6228 6 ай бұрын
அரசு மருதாசலம்.
@Madhu-d6f
@Madhu-d6f 5 ай бұрын
Pundamayane sethavana ethukuda ilukura peetayoli😂
@vincentt4900
@vincentt4900 6 ай бұрын
நைனா என்று யாரை சொல்கிறார் ?
@cu-lt
@cu-lt 6 ай бұрын
Kirubha shankar nu yaaro bro net la search panen yaarunu therla
@chanlee6254
@chanlee6254 6 ай бұрын
Avarukku Kal seriyillai, nondi shankar yenru koopiduvargal. Story , direction screenplay seivar . Sivakumar, jeyadevi padam direct panninar (80 s la ) Thirumathi palanisamy la villain a varuvar . YT la irukkum , paarunga .Nalla manidhar .
@gv11
@gv11 6 ай бұрын
வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 6 ай бұрын
TVK thondan Ivan thalapathi Thalaivar rasigan
@prabhaharanr9736
@prabhaharanr9736 4 ай бұрын
Nalla nadigar
@ALS-j4l
@ALS-j4l 6 ай бұрын
மதுக்கடைகளை குறைத்தால் மக்கள் கொஞ்சமா குடிப்பாங்க கண்ணு. எனவே அந்த அறிவுரையை அரசுக்கு சொல்லியிருக்க வேண்டும்.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
GOAT-ல Thalapathy Vijay கூட  நான்😍What if Rajini Sings Kanmani Anbodu😱Jayaram's Mind Blowing Mimicry
14:00
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 3 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН