ரஜினிக்கு அடுத்த இடத்தில் வரக்கூடியவர் விஜய் என்று அன்றே சொன்ன விக்ரமன் - Bava Lakshmanan | Part - 2

  Рет қаралды 79,738

Touring Talkies

Touring Talkies

11 күн бұрын

Don't miss out⤵
Production Manager & Actor Bava Lakshmanan Episodes Part 1 : • என் வாய்ப்பை தட்டிப் ப...
#touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #actor #bavalakshmanan #vadivelu #vivek #vedigundumurugesan #ayan #suriya #kvanand
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 130
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 8 күн бұрын
சமீபத்தில் பார்த்த எதார்த்தமான சிறப்பான நேர் காணல்... நன்றி சித்ரா.
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 8 күн бұрын
நன்றி
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 8 күн бұрын
ஒரு நகைச்சுவை நடிகராக பார்த்த மனிதருக்கு பின்னால் எவ்வளவு அனுபவ பாடங்கள் உள்ளது!!!.
@arunsk3399
@arunsk3399 6 күн бұрын
சித்ரா சாருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் புதிதாக கேட்பது போலவே கேட்பது சிறப்பு 🎉
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 күн бұрын
That's what chithra sir
@elanganigani1531
@elanganigani1531 8 күн бұрын
ஒரு சாதாரண மனிதனிடம்..எத்தனை அனுபவங்கள் 🤝🤝
@msv28-12
@msv28-12 7 күн бұрын
இங்கு யாரும் சாதாரணம் இல்லை நீங்கள் உட்பட…
@muthuanand8464
@muthuanand8464 6 күн бұрын
Best comment.​@@msv28-12
@jgapk
@jgapk 8 күн бұрын
Vijaiyakanth sir humer semma... Sirichu sirichu vairu valikuthu... Miss u vijayakanth sir.. 😢
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 8 күн бұрын
நன்றி
@mohamadhali6738
@mohamadhali6738 2 күн бұрын
True words 😂😂😂
@MuthuSaravanan-rc1lw
@MuthuSaravanan-rc1lw 7 күн бұрын
ரொம்ப நாள் கழிச்சு சத்தமா சிரிச்சேன் சித்ரா சார்..அருமையான நேர்காணல், கள்ள கபடம் இல்லாத பேச்சு❤ரொம்ப நன்றி சார்🙏🙏
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 8 күн бұрын
இந்தப் பகுதியை மறக்கவே முடியாது. அந்த கப்டன் மிமிக்கிரிக்காகவே இரு முறை பார்த்தேன்.. 😂😂😂 பவா..👏👏👏👏👏
@umabalaji3120
@umabalaji3120 8 күн бұрын
காமெடி நடிகரான இவரிடம் இவ்வளவு திறமைகளா? வெளிப்படையான பேச்சு. திரு. விஜயகாந்த் அவர்கள் எல்லோராலும் விரும்பத்தக்கவர். இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்.
@mani-mc4em
@mani-mc4em 3 күн бұрын
இவர் ஒரு காமெடியான தான் நினைச்சா ஆனா இவ்வளவு திறமையை எழுதியிருக்கார் . விஜயகாந்த் பத்தி நல்ல கருத்து பதிவிட்டு இருக்காரு ரொம்ப மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்லா இருக்கணும் அவரு உடம்பு நல்லா இருக்குன்னு மனசார வாழ்த்துகிறேன்😊
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw 6 күн бұрын
விஜயகாந்த் காமெடி10 முறை கேட்டு விட்டேன் சலிக்கவேயில்லை
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 8 күн бұрын
கேப்டன் அண்ணன் அவர்கள் அல்டிமேட் காமெடி.டைமிங் சென்ஸ்.😂😂😂
@shankarraj3433
@shankarraj3433 8 күн бұрын
Tons & tons of memories about 'Captain' Mr. Vijayakanth. Thanks Bava Lakshmanan sir. 👍 ❤
@prabhumad1
@prabhumad1 7 күн бұрын
12:00 master mahendran, வாய் அதிகம்😂😅😂😅😂
@logu8737
@logu8737 8 күн бұрын
சித்ரா சார் பேட்டில வந்த அனைத்து கலைஞர்களும் நமது கேப்டன் பத்தி பேசாம போனதில்ல நன்றி❤
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 22 сағат бұрын
நல்ல அனுபவ பகிர்வு,நல்ல நினைவாற்றல்,எல்லா பகுதியையும் பார்த்தேன் நல்லதொரு நேர்காணல்
@zizoucris10
@zizoucris10 6 күн бұрын
Such a brilliant observation about AR Rahman
@ishgowsi6580
@ishgowsi6580 8 күн бұрын
சித்ரா லட்சுமணன் அய்யாவுக்கு வந்து ஒரு கோடி வணக்கம் ரொம்ப நாள் கழிச்சு மனசார வாய்விட்டு சிரிச்சது முடியல சார் ராமன் லட்சுமணன் மாதிரி வந்து ரெண்டு லட்சுமணன் சேர்ந்து எங்களை பூரா வந்து சிரிச்ச வயிறு வலிக்க வச்சுட்டீங்க சார் இன்டர்வியூ ரொம்ப அழகா இருந்துச்சு ரொம்பவே ரொம்பவே அழகா இருந்துச்சு ஐயா இதே மாதிரி என்ன ரொம்ப நிறைய எதிர்பார்க்கிறேன் அதுவும் குறிப்பா வந்து மதிப்புக்குரிய விஜயகாந்த் பத்தி பேசினது வந்து ரொம்பவே அழகா இருந்துச்சு அருமையா இருந்துச்சு
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 8 күн бұрын
THANKS
@prasankumar1769
@prasankumar1769 8 күн бұрын
Never seen chitra sir laugh like this during an interview. Bava Lakshmanan is a natural actor!!
@ramanctn8633
@ramanctn8633 8 күн бұрын
14:50 captain vijaykanth ultimate timing comedy 😂😅😂😊 We really miss you captain 💖❤
@subramaniamthirumal6965
@subramaniamthirumal6965 8 күн бұрын
Fantabulous Interview With Bava. The film industry haven't used him to his Talent. Pray the God for his wellbeing and Good Health.❤
@anthonytony668
@anthonytony668 13 сағат бұрын
AR Rahman💓💓🎉
@user-mq9ll5ox3i
@user-mq9ll5ox3i Күн бұрын
பழைய நினைவுகள் அப்படியே மனசுல ஞாபகம் வச்சு சொல்றாரு❤
@Rrjk79
@Rrjk79 7 күн бұрын
வருடம் - 2000 வரை பிறந்த பெரும்பலானர்கள் திறமைசாலிகள். மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள். இனி அந்த மாதிரி மனிதர்கள் பிறக்க மாட்டார்கள்.
@thangasaravanan9043
@thangasaravanan9043 4 күн бұрын
பெயர்,ஊர் முதல் நினைவு வைத்து சொல்வது மிகச் சிறந்த ஆற்றல்❤
@Mrpearl16
@Mrpearl16 Күн бұрын
03:44 lakshmanan anna memory power ❤❤🎉🎉
@santhoshkumar-ro5of
@santhoshkumar-ro5of 8 сағат бұрын
I enjoyed this interview, that vijaykanth part was awesome..literally laughed loke anything...
@mohansng91
@mohansng91 8 күн бұрын
12:05 Yow Mahendra nakkal ya unaku 😅😅 adhum apave nee PK Kulandhaiya irudhurka😅
@ramkumarchandrasekar263
@ramkumarchandrasekar263 8 күн бұрын
😂😂
@rathnakumar742
@rathnakumar742 2 күн бұрын
Vijaykanth sir comedy is very highlight in this interview.. I thing we need 2.0 of this interview
@dr.s.arunkumar4571
@dr.s.arunkumar4571 6 күн бұрын
இயல்பான பேச்சு
@Balakrisnanchinniah-xu7fc
@Balakrisnanchinniah-xu7fc 2 күн бұрын
2:54 about my thalaivARR 🤗🤗🤗
@arunachalam25veerappan36
@arunachalam25veerappan36 8 күн бұрын
After a long time I laughed,thanks Chitra sir!!! I appreciate his childness inside him and very open..
@shankarraj3433
@shankarraj3433 8 күн бұрын
தாவணியே என்ன மயக்குறியே… ராப்பகலா வந்து உலுக்குரியே… மனுசுல கரகம் ஆடுவதேன்டி… வாரி அணைச்சா வழுக்குறியே… வாரி அணைச்சா வழுக்குறியே… ❤ ❤
@user-mq9ll5ox3i
@user-mq9ll5ox3i Күн бұрын
இவருக்கு எல்லாம் வாய்ப்பு கொடுங்க நல்ல மனிதர்❤
@maheswaranmarkandu1418
@maheswaranmarkandu1418 Күн бұрын
Super he’s really good comedian i like it
@user-mq9ll5ox3i
@user-mq9ll5ox3i Күн бұрын
கேப்டன் சொன்ன காமெடி சூப்பரா இருந்துச்சு😂
@santhakumarp6521
@santhakumarp6521 8 күн бұрын
Excellent character. Excellent interview
@pushpanalani8448
@pushpanalani8448 8 күн бұрын
அருமை உண்மை ❤
@nathanarumai1093
@nathanarumai1093 8 күн бұрын
ரொம்ப உண்மையான மனிதராக தெரிகிறார்.
@kalirajraj9490
@kalirajraj9490 7 күн бұрын
சார் ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப சிரிச்சேன் சார் நல்லா இருந்தது சார்
@siv642
@siv642 8 күн бұрын
Bava sir sema talent , Chitra sir eppudi sirichi pathathey illa, Bava ku oru anchor post kudu inga.
@user-xp1wn2ni1d
@user-xp1wn2ni1d 7 күн бұрын
Vijaykanth dialogues super sema comedy ❤
@chanlee6254
@chanlee6254 2 күн бұрын
Action mattum illa, humor pinni irukar namma captain, miss u sir Thanks Chitra’s sir for this interview
@abdulsaliha8680
@abdulsaliha8680 5 күн бұрын
பாவா ,,இது போன்ற kalaigar galai, வெளியில் காட்டும்,, சித்ரா சார் அவர்களுக்கு நன்றி
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 7 күн бұрын
இவருடைய எதார்த்தமான பேச்சு வழக்கு பலமுறை பார்த்து ரசித்தேன் இந்த பேட்டியை நன்றி சித்ரா லக்ஷ்மணன் சார் ❤
@karthik.k2365
@karthik.k2365 8 күн бұрын
vijaykanth sir madurai humor 🤣🤣🤣
@mariappanvkm9686
@mariappanvkm9686 7 күн бұрын
அற்புதமான நேர்கானல்❤
@rascalstv748
@rascalstv748 4 күн бұрын
ரொம்ப யதார்த்தமான அருமையாக உள்ளது பேட்டி...
@arunb8841
@arunb8841 5 күн бұрын
@13:34 - How energetic he is...🙂
@sivaperumal7972
@sivaperumal7972 2 күн бұрын
Super ❤❤❤
@arunsk3399
@arunsk3399 6 күн бұрын
மிக அருமையான நேர்காணல்...1 நிமிடம் கூட skip பண்ணாமல் பார்த்த நேர்காணல்..லட்மணன் அவர்கள் அனுபவம் ஆச்சரியம் அளிக்கிறது
@user-cg1ju5ww7k
@user-cg1ju5ww7k 7 күн бұрын
மாஸ்டர் மகேந்திரன் 😂😂😂😂😂 12:00 😂😂😂 நாங்கல்லாம் அப்பவே அப்டி 😂😂😂
@alphamed58
@alphamed58 5 күн бұрын
Avan apovvea puluthi pola...
@sujitha7440
@sujitha7440 7 күн бұрын
awesome interview
@alphamed58
@alphamed58 5 күн бұрын
Extraordinary memory power and flow of speech.
@jegadishjaga2926
@jegadishjaga2926 3 күн бұрын
We miss you vijaykanth sir ❤
@Rajasekar-kb7vc
@Rajasekar-kb7vc 8 күн бұрын
Captain 👏
@shr011104
@shr011104 6 күн бұрын
15:16 அந்த பகவான் கட் பீஸ் ஜங்ஷன்ல தான் நான் 20 வருஷம் துணி எடுத்திருக்கேன். இப்போ கடை இல்லை 😢
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 күн бұрын
மதுரை..அற்புதம்
@muthukumaran7333
@muthukumaran7333 5 күн бұрын
The best interview
@sonofgun2635
@sonofgun2635 5 күн бұрын
Vijayakanth mimicry semma
@TAMILGADGETS
@TAMILGADGETS 4 күн бұрын
Captain sir ❤ heart pure gold❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 3 күн бұрын
விஜய்காந்த் சார் பற்றிய நிகழ்வுகள் அருமை.. .சிரிச்சி சிரிச்சி... லக்ஷ்மணன் சார் பின்னிட்டாரு. மாடுலேஷன் அற்புதம்..
@Amandaberry08
@Amandaberry08 8 күн бұрын
Super
@dustbin616
@dustbin616 8 күн бұрын
ar 4:01 superrrrrr
@pasupathinatht3694
@pasupathinatht3694 4 күн бұрын
13:23 very funny.. Good mimicry
@user-of6zj4lj1v
@user-of6zj4lj1v 4 күн бұрын
Nice interview with bava
@viswanathan_s
@viswanathan_s 2 күн бұрын
After Lakshman interview, i think your channel subscriptions/viewers should increase ❤
@keerthikuppusamy8897
@keerthikuppusamy8897 9 күн бұрын
Very nice about vijaykanth news
@baranitharan8539
@baranitharan8539 8 күн бұрын
Full humour, on laugh On laughing on Cinema Narrations. Vow Lakshman Sir, Chitra lakshman laughing on most scene........
@neetcoachtamil5375
@neetcoachtamil5375 8 күн бұрын
Captain comedy sense...ultimate...
@zayedyahiya3135
@zayedyahiya3135 6 күн бұрын
Semma interview ❤
@puvanendranselliah172
@puvanendranselliah172 8 күн бұрын
👍👍
@typicaltamilan4578
@typicaltamilan4578 8 күн бұрын
Super🤣🤣🤣❤❤❤
@ramkid9714
@ramkid9714 8 күн бұрын
கோடம்பாக்கம் இவரை சரியாக பயன்படுத்தவில்லை. விஜய்காந்த, RB சவுத்ரி மிமிக்ரி வேற லெவல். வாழ்க வாழ்க பாவா
@rajvignesh4651
@rajvignesh4651 7 күн бұрын
vijaykanth articulation excellent
@saxgrfjngflgdkmurugan1518
@saxgrfjngflgdkmurugan1518 Күн бұрын
❤❤🎉🎉
@blackman7139
@blackman7139 6 күн бұрын
நீண்ட நாட்களுக்கு பின் சிரிக்கிறேன் இருவருக்கும் நன்றி ❤
@SivaKumar-fs3un
@SivaKumar-fs3un 8 күн бұрын
🎉
@Mrpearl16
@Mrpearl16 Күн бұрын
12:02 😂master mahendran apove apdi ipo kekava venum
@anbarasuj
@anbarasuj 8 күн бұрын
12:00 😂😂😂😂😂😂😂😂 13:27 😂😂😂😂😂😂😂😂 14:30 😂😂😂😂😂😂😂😂
@karnan4483
@karnan4483 9 күн бұрын
👍👍👍👍👍👍👍
@aruloli5610
@aruloli5610 8 күн бұрын
Interview la ivlo comedy aaaaa.... 😂
@g.ashokkumar3894
@g.ashokkumar3894 8 күн бұрын
Semma comedy ah na speech
@aerobks
@aerobks 5 күн бұрын
Haiyooo bayagaramaa siruchen 13:55 😂😂😂😂😂😂😂😂 14:44 Super😂😂😂😂😂😂😂 15:33 Chita sir, Thank you for this beautiful person interview😂😂
@sidhanpermual7109
@sidhanpermual7109 3 күн бұрын
வானத்தை போல படம் என் வாழ் நாளில் marakka முடியாத படம்
@balajiiyer142
@balajiiyer142 8 күн бұрын
He was looking fit when seen those old movies I think later he was influenced by alcohol and has become bloated.
@muthuvelraman4897
@muthuvelraman4897 4 күн бұрын
Vijaykanth timing comedy 😅😅😅
@suri1971
@suri1971 9 күн бұрын
🇮🇳
@smgaming2008
@smgaming2008 8 күн бұрын
😂😂😂😂 super interview
@aabithhussain699
@aabithhussain699 20 сағат бұрын
3:35 🤣🤣🤣🤣🤣🤣
@selvakumar-gs6zt
@selvakumar-gs6zt 7 күн бұрын
Neraya anubavam iruku idha vachu neenkaley KZbin channel start panni video podunka kandipa unkaluku kastam theerum lakshman sir
@gnanaprakashanm4601
@gnanaprakashanm4601 7 күн бұрын
கேப்டன் ❤❤❤❤
@dustbin616
@dustbin616 8 күн бұрын
14:00 vijaykanth news 🤣🤣🤣🤣ulitimate
@aaiyar2643
@aaiyar2643 8 күн бұрын
Vijaykant sir😂😂😂❤❤❤
@vasanthv6850
@vasanthv6850 4 күн бұрын
மதுரைகாரன் புத்திய காட்றீங்களே🤣🤣🤣
@haridoss7316
@haridoss7316 5 күн бұрын
Pls give the amount to sir to bawa
@mathav6005
@mathav6005 8 күн бұрын
Master Mahendran😂😂
@vigneshwaranvicky4597
@vigneshwaranvicky4597 8 күн бұрын
7.50 thalapathy
@jaisugumar563
@jaisugumar563 4 күн бұрын
Master Mahendran 😅😂
@MuhammedNaina
@MuhammedNaina 6 күн бұрын
Master mahendiren 😂😂😂😂
@mathivanan7997
@mathivanan7997 5 күн бұрын
😂😂😂
@ispeakingnocrossspeaking8358
@ispeakingnocrossspeaking8358 8 күн бұрын
Vijayakanthai patri yaar sonnaalum mei Maranthu ketka thonrukirathu
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 8 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 98 МЛН
ШУНДАЙ ЯХШИ ВИДЕОГА ХЕЧ КИМ ЛАЙК БОСМАЙДИ
0:15
Муниса Азизжонова
Рет қаралды 3,8 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 2,5 МЛН
Когда Нашёл Нового Друга в Диснейленде ❤️
0:18
Глеб Рандалайнен
Рет қаралды 2,2 МЛН
ПРИДУМАЛ ВЫХОД (@inaciomundoafora - Instagram)
0:21
В ТРЕНДЕ
Рет қаралды 11 МЛН