என் விருப்ப பாடல்கள்🎶🎶💕

  Рет қаралды 13,763

Valluvar isai

Valluvar isai

Күн бұрын

Пікірлер: 36
@ezhilarasir6456
@ezhilarasir6456 14 күн бұрын
இனிய வணக்கம்🙏🙏 வள்ளுவர் இசை பாடல்கள் என்றும் இனிமைதான் 👌👌👌👍👍👍👍😊
@Valluvarisai
@Valluvarisai 14 күн бұрын
மிக்க நன்றிகள்❤️
@Valluvarisai
@Valluvarisai 16 күн бұрын
நீ தேவன் கோவில் தேரோ என் தெய்வம் தந்த பூவோ…💐🌷🌹நீ தேனில் ஊறும் பாலோ தென்றல் தானோ….👌❤️💕💕
@vhmalini-3453
@vhmalini-3453 15 күн бұрын
Excellent ✍️👌👌👌❤️❤️❤️🙏🙏🙏
@ezhilarasir6456
@ezhilarasir6456 15 күн бұрын
இனிய காலை வணக்கம் வள்ளுவர் இசைக்கு🙏💐 அருமையான பாடல் அதில் அழகிய வரிகள் எனக்கு பிடித்த பாடல்👌👌👌👍👍😊
@RRohith-ze2ig
@RRohith-ze2ig 15 күн бұрын
அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை மாளிகை எங்கே என் தேவதை தேவதை❤ பாடல் சூப்பர் ❤உங்கள் குரல் சூப்பர் ❤ நான்கு பாடல்களும் அருமை❤ மதியம் வணக்கம் 🙏🏼 🌹
@sujesuje1288
@sujesuje1288 15 күн бұрын
Super ❤🌷🌹💞🌹
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
@RRohith-ze2ig இனிய அன்பு வணக்கம் 🙏💕மிக்க நன்றிகள்❤️💕
@vhmalini-3453
@vhmalini-3453 15 күн бұрын
Wow! Goosebumps!🔥 What a beautiful commentary 🎤✍️👌 From 0:00....to....0:45 Seconds: "A Sign of Majesty" that's Your Voice 🎤❤ Excellent start with your eloquent commentary with clear pronunciation❤ 👏👏👏👌 என்ன ஒரு அழகான மற்றும் கம்பீரமான உங்கள் குரல்🎤 வளம்! என்ன ஒரு தெளிவான மற்றும் நிதானமான உச்சரிப்பு! அன்பை பற்றிய அழகான வர்ணனை! அருமை!❤👌👌 ************ 1.அன்பே வா அருகிலே (கிளிப் பேச்சு கேட்க வா (1993), இ.ஞா, ✍️வாலி) 2. மாலை எனை வாட்டுது (பூக்களைப் பறிக்காதீர்கள் (1986), 🎹 & ✍️T R) 3. ஓ மானே மானே (வெள்ளை ரோஜா (1983), இ.ஞா, ✍️ நா.காமராசன்) 4. மலையோரம் மாங்குருவி (எங்க தம்பி (1993), இ.ஞா, ✍️ முத்துலிங்கம்) ************* Always NILAVAN's selection is our favourites🥰 🎶👌 Very nice selection of songs 🎶 with crystal clear 🎧 audio, all are excellent 👍👌👌👌 Also your title ✍️ "அன்புதான் எல்லாமே" is very suitable for these all songs 🎶👌 As usual there are no words to describe your cover work🌹❤ it's so amazing😍 I'm mesmerized🥰 ***இதயமும்❤🌹ரோஜாவும்*** "மலராத காதலைச் சொல்ல❤ தூதாக செல்கின்றன...... மலர்ந்த ரோஜாக்கள் 🌹🌹🌹" **************** A lot of thanks to Valluvar isai for providing us this wonderful collection 🙏 🙏 🙏❤️❤️❤️💐💐 💐 💞💞💞🌹🌹🌹
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
😂அருமை 👌💕எப்போதும் போல 🙏❤️மிக்க நன்றிகள்❤️
@vhmalini-3453
@vhmalini-3453 15 күн бұрын
​@@Valluvarisai😂 மிக்க நன்றிகள் 🙏💕🌹🌹
@sujesuje1288
@sujesuje1288 15 күн бұрын
உங்க குரல கேக்கும் போது எங்களுக்கும் ஆனந்தமாதான் இருக்கு😂😂😂பாடல்கள் எல்லாம் அருமை அன்புடன் இனிய காலை வணக்கம் நிலவன் sir❤❤💞🌹🌷❤️
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
மிக்க நன்றிகள்❤️💕சுஜி 🙏அன்பு வணக்கங்கள் 💕💕
@sujesuje1288
@sujesuje1288 15 күн бұрын
@@Valluvarisai 🌹💞🌷❤️
@SathyaMuthu-q2b
@SathyaMuthu-q2b Күн бұрын
Very, very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏VALLUVAR ISHAI🙏
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 15 күн бұрын
இனிய காலை வணக்கம் எனதன்பு சகோ! உமது கம்பீரக்குரலை மீண்டும் கேட்பதில் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி. அருமையான, இனிமையான, எனது மனதை விட்டு நீங்காத, பாடல்கள் வழங்கிய உமக்கு, நன்றிகள் பல. முகப்போவியம் அடிப்பொளி-தூள். என்றென்றும் வாழ்க வளமுடன்!❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💐💐💐💐🍇🍇🍇🍇🍇👌👍🤝🧚💃🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jayanthisethumadhavan4575
@jayanthisethumadhavan4575 15 күн бұрын
1.43 lakhs subscribers. Super dear brother. I'm very happy to hear this. My heartiest wishes and aaseervadhams to you dear.GOD bless you. Have a blessed and fabulous day.❤❤❤🌹🌹🌹💞💞💞💐💐💐🍇🍇🍇👌👍🤝👏🤚👐🤗😊🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
@@jayanthisethumadhavan4575 thanks 🙏💕💕
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
@@jayanthisethumadhavan4575 மிக்க நன்றிகள்❤️ ஜெயாம்மா 💕இனிய வணக்கம்💕
@fama4330
@fama4330 15 күн бұрын
🌹அனைத்து நான்கு பாடல்களும் ரொம்ப அருமையான கேட்க்க மனதுக்கு இதமான சுகமான இனிக்கும் பாடல்கள் ❤✨👌
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
மிக்க நன்றிகள்❤️ பாத்திமா 💕🙏இனிய மதிய வணக்கங்கள் 💕😀
@fama4330
@fama4330 15 күн бұрын
​@@Valluvarisaiம்ம் ரொம்ப நன்றிகள் பா❤ இனிய மதிய வணக்கம் 😁😂👌
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
@@fama4330 👌😂💕
@gomathykannan4359
@gomathykannan4359 15 күн бұрын
Good morning 🙏🙏நிலவன் sir first song best song
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
இனிய காலை வணக்கம் 💕💕🙏மிக்க நன்றிகள்❤️
@AsiaRoshon-nh5dl
@AsiaRoshon-nh5dl 15 күн бұрын
ஓ மானே மானே மானே உன்னைத்தானே மிக அருமையான பாடல் அழகான பதிவு வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉
@Valluvarisai
@Valluvarisai 15 күн бұрын
மிக்க நன்றிகள்❤️🙏💕
@ARAR-sr8hq
@ARAR-sr8hq 2 күн бұрын
Sweet ❤ nice songs god bless you🙏
@Viji1412-p2r
@Viji1412-p2r 4 күн бұрын
EXCELLENT SONGS 👌🌹👌 SUPERB SELCTION🌹🌹🌹🌹💐💐💐💐♥️🙏
@alliranisubramaniam2718
@alliranisubramaniam2718 Күн бұрын
Very nice songs ❤
@மீநு
@மீநு 10 күн бұрын
🌺🍃👣
@Sivakumar-zi7qg
@Sivakumar-zi7qg 4 күн бұрын
🎉🎉🎉🎉
@ThayaShuthaher
@ThayaShuthaher 10 күн бұрын
😢😢
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 15 МЛН
இதமான காலைத்தென்றல்
13:15
star 3S music
Рет қаралды 127 М.
sed songs
50:19
TVKtv
Рет қаралды 134 М.
Tamil Melody Songs || High Quality Audio🎵|| No.1 Digital Mixer ⚡ #tamilmelodysongs
23:52
𝐍ᴏ.1 𝐃ɪɢɪᴛᴀʟ 𝐌ɪxᴇʀ
Рет қаралды 1 МЛН
தமிழ் இசை காதல் பாடல்கள்
18:17
Vinothkumar's village
Рет қаралды 582 М.
நச்சுனு நாலு பாடல்
17:57
Valluvar isai
Рет қаралды 404 М.