E20 petrol | ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாகப்போகும் E20 பெட்ரோல்! | Ethanol petrol in india

  Рет қаралды 339,392

Cauvery News

Cauvery News

Жыл бұрын

e20 petrol in tamil | E20 petrol in india | E20 petrol india in tamil | Ethanol petrol in india
#E20petrolindia #cauverynews #e20 #biopetrol #biofuel#findfacts #ethanol #e20petrol #rjveera
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.substack.com/
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉 cauverynews...
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram, Linked IN.

Пікірлер: 365
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
விவசாயத்தின் முதுகெலும்பான 33% காடுகளின் பராமரிப்பு என்பது தேவை....
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@AL-oi1cl
@AL-oi1cl Жыл бұрын
உண்மை வாழ்க பாரதம் வளர்க பாரதம் வெல்க பாரதம் வெற்றி 🔱 வேல் 🇮🇳 வீர 🔱 வேல்
@Ricky-ss2wd
@Ricky-ss2wd Жыл бұрын
பெரியளவில் மழை நீர் சேகரிப்பு, சோலார் மின் உற்பத்தி, தர்சார்பு பொருளாதாரம் , தனி நபர் தொழில் வளர்ச்சி போன்ற எல்லாவற்றிலும் முன்னேற்றம் அடைந்தாலே நாடு வல்லரசு என்ற கனவு சீக்கிரம் நனவாகும்.
@skselvaraj9665
@skselvaraj9665 Жыл бұрын
மிக அருமையான பதிவு மற்றும் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு அருமையான திட்டம். நன்றி.
@anbudhoni4862
@anbudhoni4862 Жыл бұрын
நல்ல திட்டம்தான் அது எவ்லோனு தெறியுமா
@samayalingam3917
@samayalingam3917 Жыл бұрын
விவசாயத்திற்கு முக்கிய துவம் கொடுத்தால் மிகவும் நல்லது வரவேர்க்க தக்கது
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@AliAkbar-mw7lj
@AliAkbar-mw7lj Жыл бұрын
அம்பானிக்கும் அதானிக்கும்தான் முக்கியத்துவம் அதன்பின் இந்துத்துவம்
@ammaiappar9099
@ammaiappar9099 Жыл бұрын
@@AliAkbar-mw7lj கேடுகெட்ட காங்கிரசுக்கு டாட்டா பிர்லா தான் முக்கியத்துவம் அதன்பின் இஸ்லாத்துவம்
@AliAkbar-mw7lj
@AliAkbar-mw7lj Жыл бұрын
காங்கிரஸ் டாட்டா விடமிருந்தது வானூர்தியை வாங்கியது பாஜா க அதனை டாட்டா விடம் விற்று தின்னது காங்கிரஸ் இன்றைய இந்துத்துவாவினரை வளற்துவிட்டது இதுவே அதன் அழிவிற்க்கு வித்திட்டது இன்று விழித்திருக்கின்றது மற்றபடி இஸ்லாமியம் எல்லாம் காங்கிரஸிற்க்கு கிடையாது
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 Жыл бұрын
@@AliAkbar-mw7lj you idiot go to arabia. You are a dheshdhrogi bast.
@thirumalai05str
@thirumalai05str Жыл бұрын
மிதிவண்டி மற்றும் மட்டு வண்டிகள் பயன்படுத்தினால் எந்த விதமான கவலைகளும் தேவை இல்லை 👍🏻
@thangamruban9903
@thangamruban9903 Жыл бұрын
உக்ரைன் போர் நடந்த போது ரஷ்யா குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் கொடுத்ததாகவும், இங்குள்ள பெரும் முதலாளி கள் அதை வாங்கி நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதித்தது என்றும் செய்திகளை பார்க்கிறோம். ஆகவே நம் நாட்டில் எந்த திட்டம் வந்தாலும் அது பெரும் பணக்காரர்களுக்கு கோடிக்கு மேல் கோடி கொட்டும் திட்டம் தான்.
@timepass5085
@timepass5085 Жыл бұрын
pakistan poidu yellame summa kodukurangalam
@karthikeyanips2995
@karthikeyanips2995 Жыл бұрын
@@timepass5085 avan sava. Aa
@MegaKumar55
@MegaKumar55 Жыл бұрын
ஏற்கனவே தென் அமெரிக்க, பிலிப்பைன்ஸ் இதைப்போல் செய்கின்றனர். நாம் கேட்க வேண்டியது சூழல் மாசுக்கட்டுப்பாடு பற்றியது மட்டும்தான்.
@ssivaperumal5884
@ssivaperumal5884 Жыл бұрын
5 கிமீ தூரத்துக்குள் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சைக்கிளில் அலுவலகம் வந்தால் அவர்களுக்கு அலவன்ஸ் 2000ரூபாய் கொடுங்க எல்லாம் சரியாகிவிடும்
@chitraraman7210
@chitraraman7210 Жыл бұрын
Implement cheiyalam.
@anantharamank2459
@anantharamank2459 Жыл бұрын
There will be more scope for mismanagement and corruption
@_thamilanda
@_thamilanda Жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி வரை வில் தந்துள்ளது
@rajnirajan9162
@rajnirajan9162 Жыл бұрын
லஞ்சம் கொடுத்து. அந்த.. 2000ரூபாய் வாங்கிருவாங்க
@sathiyabharat5616
@sathiyabharat5616 Жыл бұрын
அய்யா வணகம் ஐந்து நிமிட மேட்டரை அரைமணிநேரம வளவள. வளவள
@ammaiappar9099
@ammaiappar9099 Жыл бұрын
சேனல்காரன் செய்வது ஒரு வகை திருட்டு ஏமாற்று வேலை
@gowthamtech6003
@gowthamtech6003 Жыл бұрын
மக்களுக்கு என்ன லாபம் அதோட விலை எதும் சொல்ல இல்லை 🙄👍
@Rajkumar-pm4nz
@Rajkumar-pm4nz Жыл бұрын
மக்கள் எக்கேடு கெட்டா நமக்கு என்ன அதானே
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
@@Rajkumar-pm4nz 😂
@rajuuthirapathi9825
@rajuuthirapathi9825 Жыл бұрын
Athanala price drop aagathu milege increase aagum
@manikandang4205
@manikandang4205 Жыл бұрын
எத்தனாலுக்காக கரும்பு விவசாயத்திற்கான மானியம் உயரும்.. விவசாயிக்கு நன்மை.
@senthilraja2849
@senthilraja2849 Жыл бұрын
@@Rajkumar-pm4nzwe we llltltlllullpp you a, Dr 3
@shaann23
@shaann23 Жыл бұрын
Super Anna. Jai Hind
@vijayanand3111
@vijayanand3111 Жыл бұрын
Happy i am having e byke😀
@parimalamariamuthu4420
@parimalamariamuthu4420 Жыл бұрын
Very informative
@ramasubbanpadmanabhan8576
@ramasubbanpadmanabhan8576 Жыл бұрын
Foreign exchange US dollars savings good for India.Sugar cane production would increase considerably to benefit farmers earnings .Longterm dependency on oil would reduce to benefit India.Brazil is practical example where they do E40 to save foreign exchange very well.
@rajakabadi256
@rajakabadi256 Жыл бұрын
பாரதம் தற்சார்பு நாடாக மாறும் திட்டம். சிறப்பானது.
@TheJoshucan
@TheJoshucan Жыл бұрын
கிழிப்பான். எல்லார் அக்கவுண்ட்லயும் 15லட்சம் போடும், 2000நோட்ல சிப் இருக்கும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்ப 46ரூபாயா குறைப்போம்னு வடை சுட்டானே அந்த மாதிரியா...
@user-mv7nb3oy2y
@user-mv7nb3oy2y Жыл бұрын
தமிழர்களே ஒன்றுபடுகள் சாதி மதமாய் நம்மை பார்ப்பனியம் பிரிக்கும் நாம் பிரிய வேண்டாம் சங்க இலக்கியம் படியுகள் நமக்குள் ஏற்றத்தாழ்வு கிழ்சாதி மேல்சாதி என்று ஒன்று இல்லை என்பது புரியும் நாம் ஒற்றுமையாக இருக வேண்டிய முக்கியமான காலம் இது. ஆரியம் பார்ப்பனியம் தமிழ்நாட்டு மண்ணில் அழிந்து ஒழியட்டும்
@s.krishnakumar9878
@s.krishnakumar9878 Жыл бұрын
Ama adhani Ambani sarbu nadu
@bharathsubbian3795
@bharathsubbian3795 Жыл бұрын
@@TheJoshucan shall we go to Jerusalem and stay there
@TheJoshucan
@TheJoshucan Жыл бұрын
@@bharathsubbian3795 நான் ஏண்டா நடுராத்திரி 12மணிக்கு சுடுகாட்டுக்கு போகப்போறேன்
@rrv.elumalaipmkthirupprour745
@rrv.elumalaipmkthirupprour745 Жыл бұрын
உங்கள் பேச்சாற்றல் மிக மிக மிக அருமை
@Animeboys160
@Animeboys160 Жыл бұрын
Benifit goes to indian government for development and military and space program
@thamilarasan.n8962
@thamilarasan.n8962 Жыл бұрын
Brazil largest sugarcane farming and America largest maize farming ethanol production very easy
@sathyam815
@sathyam815 Жыл бұрын
Very useful topic
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Жыл бұрын
Thanks 👍
@nagarajanathiyappan5212
@nagarajanathiyappan5212 Жыл бұрын
எது எப்படியோ... விலை குறையுமா? இல்ல அதையும் மக்கள் தலையில கட்டிடுவாங்கலா?
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 Жыл бұрын
270
@22aswinkumar
@22aswinkumar Жыл бұрын
E20 கு மாற்றாக EV வண்டிகள் பேட்டரி தொழில் நுட்பம் மேம்படுத்தி பயன்படுகள் மேலும் EV வண்டி விலை குறைத்தால் அனைவர்க்கும் நல்லதாக இருக்கும்........
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@rifadhtech913
@rifadhtech913 Жыл бұрын
Last dialog super
@jaganathans9502
@jaganathans9502 Жыл бұрын
Super explain very well said
@ashalatha5048
@ashalatha5048 Жыл бұрын
Bro nice video Vehicle manufacturing companies solrathu correct bro. Epo irukira engine 20% ethanol la manage wanna mudiyathu Mukiyama winter seasons engine start agathu Best possible option is use 15% ethanol till. Flexing engine is introduced
@kumark5901
@kumark5901 Жыл бұрын
விரைவில் இந்த திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்! போக்குவரத்து, என்ஜினில் மாற்றம் இவையெல்லாம் சாத்தியமே! இதற்க்காகும் செலவை விட நமது அந்நிய செலாவணி கையிருப்பு மிக அதிகமாகும்!
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 Жыл бұрын
Mileage may be reduced, proportional reduction in price will not take place, this profit will again go to central Govt only. So loss to consumers only.
@voiceoverartist-harishsaha6517
@voiceoverartist-harishsaha6517 Жыл бұрын
Useful video
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
நன்றி sir..!
@murugeshmaman5023
@murugeshmaman5023 Жыл бұрын
கரும்பு சாகுபடி இனி எத்தனாலுக்காகவே சாகுபடி செய்யும் காலம் வரும்
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் அப்படி என்றால் அந்தக் கச்சா எண்ணெய் வாங்கும் விலையை இந்த எத்தனால் உற்பத்தி நம் நாட்டில் குறைந்துவிடுமா...? ஒருவேளை இது கச்சா எண்ணெய் வாங்கும் விலையைவிட அதிகமாக இருந்தால் மீண்டும் டும் கச்சா எண்ணெய் அரசு வாங்க தொடங்கிவிடுமா...?
@jamalyahsanulla4312
@jamalyahsanulla4312 Жыл бұрын
அருமை நல்ல கேள்வி
@ajaivaidyanathan5880
@ajaivaidyanathan5880 Жыл бұрын
Oil import மூலமாக நம்முடைய forex reserves குறைகிறது. Ethanol விலை அதிகம் என்றாலும் அதன் மூலம் forex குறையாது.
@sivisss5059
@sivisss5059 Жыл бұрын
Super thala
@mohanr1074
@mohanr1074 Жыл бұрын
Thank u ji useful information
@thahamohamed1952
@thahamohamed1952 Жыл бұрын
எத்தனால் கலந்தாலும் சரி அல்லது தண்ணிய கலந்தாலும் சரி விலையை குறைக்காது இப்பொழுதுல்ல ஒன்றிய அரசு
@balun7401
@balun7401 Жыл бұрын
Good
@laravijay7167
@laravijay7167 Жыл бұрын
அருமையான விளக்கம் 👌🏻
@charlesfran7805
@charlesfran7805 Жыл бұрын
V super
@arjun2725
@arjun2725 Жыл бұрын
Bro where you're getting these kind of information source..? I am very much curious about it. Kindly let me know
@christenglishpractice6262
@christenglishpractice6262 Жыл бұрын
Useful infomation
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
வல்லரசு நாடுகள் ஓரு சார்ந்த விவசாயம்...தமிழர்களின் விவசாயம் என்பது பண்முக தன்மை கொண்டது மேலும் சூழ்நிலை மண்டலத்தை பாதுகாக்க கூடியது...இங்கே சாதிய கட்டமைப்பு என்பது இல்லாமல் இருந்திருக்கிறது
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
சாதிய கட்டமைப்பு இல்லை என்பது பொய். சங்க தமிழ் பாடல்களில் சாதிகள் குறிப்பிடப் பட்டு உள்ளது.
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
@பரணி எந்த பெயரில் சொன்னாலும் தொழில், வாழ்வு முறை உணவு சார்ந்த பிரிவினை யாக துவங்கி, பிறப்பின் வழி பிரிவினையாக இருந்தது தானே? குடி, வர்ணம், சாதி எல்லாமே பிரிவினை அல்லது வகை படுத்தல் அடிப்படையில் இருப்பது தானே?
@kamakshinathan7143
@kamakshinathan7143 Жыл бұрын
@பரணி சாதிப் பெயர்களை ஆழ்ந்து பாருங்கள். சில காலத்தால் மருவி இருக்கும். ஆனால் எல்லா சாதிகளும் தொழில் பெயர்கள் தான். மறவர், கள்ளர், படையாட்சி, பார்ப்பான், முதலியார், நாயக்கர், ஆசாரி.. எல்லாமே தொழில் பெயர்கள் தான். மன்னர் காலத்தில் ஒவ்வொரு பதவியும் / பணியும் ஒருவனுக்கு பின் அவனது மகனுக்கு வழங்கப் பட்டது. ( இக்கால அரசுப் பணியில் கருணை அடிப்படையில் வேலை தருவது போல் ) மேலும், தாம் செய்த தொழிலை தெய்வமாக மதித்த நம் முன்னோர், தன் சந்ததியும் இதே பணியை தொடர வேண்டும் என்று விரும்பினார். தன் அனுபவ அறிவை தம் மக்கள் தவிர வேறு யாருக்கும் போதிக்க வில்லை. இதனால் தான் சாதி, பிறப்பு அடிப்படையில் இருப்பது போன்ற நிலை உருவானது. அந்த காலத்தில் எந்த தொழில் செய்வோரும், அவரது தொழில் நேர்த்தியை கொண்டு மதிக்கப் பட்டனர். சாதிகள் இருந்தன, கீழ் மேல் எனும் வேறுபாடுகள் இல்லை. நன்றி.
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Жыл бұрын
வெளிநாட்டு இறக்குமதி குறைத்துவிட்டு.உள்நாட்டுஉற்பத்திஅதிகரிக்கவோண்டும்
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@GAVENKATESHAN
@GAVENKATESHAN Жыл бұрын
ஏற்கனவே மன்மோகன் ஆரம்பித்த நல்ல விஷயமே யிது.
@shanmuganathanshan8691
@shanmuganathanshan8691 Жыл бұрын
Thanks bro your video very useful 🙏🙏🙏
@vasanthishanmugam2695
@vasanthishanmugam2695 Жыл бұрын
👌
@dravidm2506
@dravidm2506 Жыл бұрын
என்ன பன்னாலும் வெல கம்மி யாகப்போறது இல்ல.
@shajahanmohamed9462
@shajahanmohamed9462 Жыл бұрын
என்ன சொன்னார்களோ அதுக்கு அப்படியே ரிவர்ஸில் பாருங்க இவங்க சொல்றது ரிவர்சில் நடத்துவது நல்லது செய்கிறேன் என்று சொல்லிட்டு நல்ல மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிய பெரும் முதலாளிகள் லாபம் ஆடைய எல்லாம் நடக்கும் அதான்
@dhasdhas4776
@dhasdhas4776 Жыл бұрын
E20 petrol tyre Vulcanizing fluids mix pannalama sir?
@kailatvaidyanathan1288
@kailatvaidyanathan1288 Жыл бұрын
Go for LNG mode and save money and environment. One fill can travel 1000 plus KM per fill. Hamara Bharat Mahan. Atmanirbar Bharath. Jai Hind
@thangamani4472
@thangamani4472 Жыл бұрын
இது கண்டிப்பாக வர வேண்டும்
@rajeshindependent3474
@rajeshindependent3474 Жыл бұрын
Enna nu mulusa theriyama pesatha
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@amirtharasu
@amirtharasu Жыл бұрын
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நல்ல மாதம்????
@ramkrishnan2704ind
@ramkrishnan2704ind Жыл бұрын
Very informative bro. Many thanks from an Indian student pursuing Master's in the UK. Kindly upload a video on EFFORTS TAKEN BY THE UNITED NATIONS ENVIRONMENT PROGRAMME (UNEP) TO ERADICATE LEADED PETROL.
@goldenheart7681
@goldenheart7681 Жыл бұрын
Bro இந்தியா Oil எக்ஸ்போர்ட் கூட செய்து கொண்டிருக்கிறது அதையும் சொல்லுங்கள்
@kgunknown7909
@kgunknown7909 Жыл бұрын
@caracal namakku
@sivaguru9974
@sivaguru9974 Жыл бұрын
Modi ayya 🔥🙏
@sivakumarpn4592
@sivakumarpn4592 Жыл бұрын
கரும்பு விவசாயிகளுக்கு பெரிய லாபம்
@rajasekark4759
@rajasekark4759 Жыл бұрын
Super 💝
@rpmvinothkumar
@rpmvinothkumar 3 ай бұрын
Super ❣️❣️
@dhanapals7817
@dhanapals7817 Жыл бұрын
எத்தனால கலப்பீங்களோ எருமை சாணிய கலப்பீங்களோ ....பெட்ரோல் பங்க்குல அளவு சரியா போட சொல்லுங்க.
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@ammaiappar9099
@ammaiappar9099 Жыл бұрын
😜🤪😝👌👌
@prakashkv9158
@prakashkv9158 Жыл бұрын
Very useful info we slways have dome small issue will be there for all new things
@__MahendranD
@__MahendranD Жыл бұрын
No, it's side effects indirectly I think more due to water and they will not reduce price of petroleum even they mix 20% Ethanol, they save simply put in their packet.
@suryakanal3805
@suryakanal3805 Жыл бұрын
👍👌🤝
@rameshd5070
@rameshd5070 Жыл бұрын
When more ethanol is mixed the petrol price should be reduced and benefit passed to consumer
@Sibikumartn
@Sibikumartn Жыл бұрын
Consumer engine will blow off Will you pay for that?
@SR-rz6hu
@SR-rz6hu Жыл бұрын
Vayppu illa rasa
@esuresh5700
@esuresh5700 Жыл бұрын
The price benefit has been swallowed by tax rise
@dsenthilprabhu
@dsenthilprabhu Жыл бұрын
yellaiyil nam .... :)
@selvonijayaprakash8530
@selvonijayaprakash8530 Жыл бұрын
Super
@vasanthishanmugam2695
@vasanthishanmugam2695 Жыл бұрын
👍
@venkataramandorairaj9304
@venkataramandorairaj9304 Жыл бұрын
Bro....Nice Information But u haven't told anything about the advantage for the End users of Petrol..... whether it will reduce the cost of Petrol per litre or will increase the mileage, etc.....
@santhoshkanna6016
@santhoshkanna6016 Жыл бұрын
Any environmental impact for Ethanal petrol usage?
@vivekan
@vivekan Жыл бұрын
If we reduce export dollar reserve will be stable indirectly rupee will be more stable. Whether petrol price will reduce or not atleast money will be stable
@muthunchakrabalaji3741
@muthunchakrabalaji3741 Жыл бұрын
Very good👍 for Farmers 👳👳👳💦 and for Saving Foreign exchange and for Pollution Control
@mbrajaram3246
@mbrajaram3246 Жыл бұрын
In thar case GoI may consult countries such as Brazil which succeeded in mixing Ethnal with Petrol at a higher % & then implement the scheme in India in such a way. Hope India has no problem in finding way out successfully JAIHIND
@elanchezhiyan.a712
@elanchezhiyan.a712 Жыл бұрын
27% பவர் கம்மியாக கிடைச்சா ஏறத்தாழ 100 லிட்டர் யூஸ் பண்ண கூடிய கார் மறுபடியும் இருபத்தி ஏழு லிட்டர் எக்ஸ்ட்ரா யூஸ் பண்ண வேண்டி இருக்கும் அப்போ அது எப்படி குருடாயில் இறக்குமதி குறைக்க உதவும்
@rajeshindependent3474
@rajeshindependent3474 Жыл бұрын
Intha arivu thaan avnugalukku illaye🤫
@vijayragavan3674
@vijayragavan3674 Жыл бұрын
Thanks for your info. but what is the benefit for consumers? Will the price reduce ? Will the power remain sustain or reduce power?
@tamizhan1197
@tamizhan1197 Жыл бұрын
No price will reduce bro Already if petrol per liter is 103 , ₹ 50-60 is just tax levied by central and stage govts . Petrol price hereafter will never reduce , more chances are that It will increase in mere future
@pandurangagorpade541
@pandurangagorpade541 Жыл бұрын
Because of 100dayswork in villages.very much laborers problem due to shortage in laborers for cutting and loading of the costly thing it takes more money the rate will not support. Jaihind.
@prabakaranm9083
@prabakaranm9083 Жыл бұрын
No rate reduced and now all vehicle compatability E10 petrol
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Жыл бұрын
அதனால எனக்கு எந்த லாபமும் கிடையாது.. எல்லாம் அம்பானி க்கும் அதானிக்கும் தான் லாபம்
@guruarjun2335
@guruarjun2335 Жыл бұрын
I love thish commente
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
This is good. Old vehicles plying will stop
@ponmariappanv5032
@ponmariappanv5032 Жыл бұрын
வரவேற்கிறோம் கரும்பு சோளம் விவசாயிபயனடைவார்கள்சீக்கிரம்நல்லதுநடக்கட்டும்
@gopivikki
@gopivikki Жыл бұрын
Grain based ethanol production is already started in India.. no need to rely only on sugarcane molasses. Next 15-20 years Ethanol will capture big marketplace in India. Please post video with complete information, not like half-cooked. Thanks
@hariharanc5117
@hariharanc5117 Жыл бұрын
I like this project, because so many rupees save that
@rajasekarm8004
@rajasekarm8004 Жыл бұрын
இதனால் விவசாயிகள் கரும்பு சோளம் அதிகம் பயிரிடுவார்கள் விவசாயத்தில் அதிக லாபம் கிடைக்கும்
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@ganeshhums9826
@ganeshhums9826 Жыл бұрын
Government should plan to supply Like Ather atcost of 80 000 Rupees But maximum price Battery vehicles
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 Жыл бұрын
Rs 30 per litre of ethanol. If they mix 20percent cost should reduce atleast rs 10 per ltr. But they don't reduce
@kannann1723
@kannann1723 Жыл бұрын
Petrol price?
@hajamohaideen6877
@hajamohaideen6877 Жыл бұрын
சத்தியமா விலை குறையபோவது இல்லை அதனால் எதுவந்தால் நமக்கென்ன
@sunderrajen9505
@sunderrajen9505 Жыл бұрын
No thinking because Modiji
@kgunknown7909
@kgunknown7909 Жыл бұрын
@@sunderrajen9505 modi oru aasan 🤣🤣
@user-ou3wr8ud6g
@user-ou3wr8ud6g Жыл бұрын
எதனால் குளிர்காலங்களில் இருகி விடும் அதை வெப்ப படுத்தினால் மட்டுமே உபயோகிக்க முடியும் வட மாநிலங்களில் பயோ டீசல் (எதனால்) உபயோகத்தில் உள்ளது குளிர்காலங்களில் அதை சுடு பண்ணித்தான் பயன்படுத்த முடியும்
@pravinbk8469
@pravinbk8469 Жыл бұрын
Support India support ethanol upto 48 percentage like Brazil
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 Жыл бұрын
You haven't told about E20fuel efficiency
@jaisankar4885
@jaisankar4885 Жыл бұрын
Bro ethanol production pandra stock list podunka
@balajicanon1805
@balajicanon1805 Жыл бұрын
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில் இந்த திட்டத்தை செய்வது தவறு நாம் இயற்கை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும்.
@jenisonj5165
@jenisonj5165 Жыл бұрын
It's a good move and our farmers will be benefited. But what happens to the currently running petrol engines? How is it going to impact the existing engines as these engines are not manufactured as per E20 norms?
@tamizhan1197
@tamizhan1197 Жыл бұрын
Mileage will reduce by 15-17% Engine efficiency will reduce over time
@santhoshkumar7670
@santhoshkumar7670 Жыл бұрын
already 10% ethonal pottathuke mileage drop 3 to 5KM per liter seri paravala price drop aachuahnu patha athuvum illa 103rs la iruku ithula 20% potta engine seikram poirum users(Middleclass) perspectivesla ithu thevai illatha onu
@karthikeyanips2995
@karthikeyanips2995 Жыл бұрын
Engine change
@dineshsivasankaran6157
@dineshsivasankaran6157 Жыл бұрын
Technology new innovation serves Good it it is managed properly. Good idea but as per land mass India is a leading country with dense population. If the production of Sugar cane or even Corn crops are utilised according to the demand then it's a Good news. Just once when there is a high gain found in this high profit business and production. In order to have excess of profit Hopefully the country will never seeks new lands as a result of deforestation. Where we are moving away from being environmentally friendly. It is already happening in high Parm oil producing countries. All other issues can be resolved but not by deforestation..Thank you
@amblishine2988
@amblishine2988 Жыл бұрын
Same like demonstration
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI RAM 100/100
@ranjits2938
@ranjits2938 Жыл бұрын
Enriched rice is also start to come from April. be carefull.
@senthamizh.k4292
@senthamizh.k4292 Жыл бұрын
10% ethanol mix panniye pure petrol alavuku ivlo price athigama sell panranuga nainga..appo kolla adikuthunga yella oil companies
@Manikandan-mn6mo
@Manikandan-mn6mo Жыл бұрын
Petrol price kammiya aaguma
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 Жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா.
@tamil939
@tamil939 Жыл бұрын
இந்த திட்டம் மூலம் அனைத்து வகையான தொழில் பாதிப்பு ஏற்படும். இருந்தாலும் தேவை அதிகம் உள்ளது. நம் இந்தியா லாபம் நோக்கு உணர்வுடன் (govt and pvt.) செயல்பட்டால் இது சாத்தியம்..,. 👍👍👍
@karthikeyanips2995
@karthikeyanips2995 Жыл бұрын
Eppdai. Effect. Kutwiyum
@GOWSGOWTHAM
@GOWSGOWTHAM Жыл бұрын
Ground water source will leads to dry soon.... because of this process.... please listen this video clearly bro/sis
@vinoth_pd
@vinoth_pd Жыл бұрын
Modi ji jai👏👏👏👏👏
@BgmiUDT
@BgmiUDT Жыл бұрын
There is no logic that transporting ethanol is complicated in existing trucks. Whatever automobile and petroleum industry told that should be technically check by the govt. independent or third party.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
இதனால் சர்க்கரை விலை ஏறி உணவுப் பொருள்கள் விலைவாசி உயரும்.ஆதார் கார்டு மூலம் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு தான் விற்பனை செய்தால்( ரேசன் முறையில்)அன்னிய செலாவணி குறைக்கலாம்.
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Samsung laughing on iPhone #techbyakram
0:12
Tech by Akram
Рет қаралды 3,5 МЛН
Rate This Smartphone Cooler Set-up ⭐
0:10
Shakeuptech
Рет қаралды 4 МЛН
iPhone socket cleaning #Fixit
0:30
Tamar DB (mt)
Рет қаралды 16 МЛН
Зарядка-брелок для Apple Watch
0:39
Rozetked
Рет қаралды 239 М.