Bio Gas செய்முறை விளக்கம் || Home Made Bio Gas || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 577,229

Sakalakala Tv

Sakalakala Tv

4 жыл бұрын

In this video, how to make biogas at home is explained by Mr.Karthi from ambatur. He made his own biogas with just 2000 Rs. This is a simpler method to make.
Note: Everyone is instructed to install biogas by keeping in mind, the safety norms. Installing at your home is at your own risk. Sakalakala Tv cannot be responsible for any mishaps. This is purely an educational video.
இந்தப் பதிவில் நான் நேரில் கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் மேலும், நீங்கள் உங்கள் வீட்டில் BIO GAS அமைக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கவனமாக அமைக்க வேண்டும். கவனக்குறைவு மற்றும் தவறான செயல் முறையால் ஏற்படும் விபத்துக்கு சகலகலா டிவி பொறுப்பாகாது.
Visit my website:
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#biogas
#homemadebiogas

Пікірлер: 502
@manivannanmarimuthu4979
@manivannanmarimuthu4979 4 жыл бұрын
வீடியோ போட்டே 40000. மாக இருந்த. பயோ கேஷ் உற்பத்திய 2000 கு கொண்டு வந்துட்டீங்க.சபாஷ். சகலகலா டிவிக்கு வாழ்த்துகள்.
@user-fp9cf8bv8i
@user-fp9cf8bv8i 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி சார்
@prosatheesh4210
@prosatheesh4210 Жыл бұрын
0
@somasundarama5647
@somasundarama5647 4 жыл бұрын
சுந்தர் சார் Super தற்சார்பு வாழ்வியலை நோக்கி மக்களை நகர்த்தி கொண்டு உள்ளது உங்கள் தொகுப்பு கள் வாழ்த்துக்கள் தலைவா அன்பும் நன்றியும்
@pachayappanpacha8094
@pachayappanpacha8094 Жыл бұрын
Super super
@RagavanS
@RagavanS 4 жыл бұрын
I also made similar one for my home in this lockdown... For me also it costed me around 2000 Only
@sridhar2013
@sridhar2013 3 жыл бұрын
Please give me your project detail.sridhar.online@outlook.com
@janaharajanrajan4652
@janaharajanrajan4652 3 жыл бұрын
செயல் விளக்கம் மற்றும் அனுபவம் பகிர்ந்தால் பலர் பயன்பெறுவார்கள்
@chidiagbo1693
@chidiagbo1693 3 жыл бұрын
Please for how long will it last
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 2 жыл бұрын
இப்போது ஒருவருடம் முடிந்த நிலையில் தற்போதைய நிலை (நிறை , குறைகள் ) பற்றி கூறினால் எல்லோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
@manikee1879
@manikee1879 Жыл бұрын
Ple share your feedback.
@fairycarfts9194
@fairycarfts9194 Жыл бұрын
8
@jaffnaSuthan
@jaffnaSuthan 4 жыл бұрын
அருமை இலங்கையில் இருந்து 🇱🇰
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து பாருங்கள். வாழ்க வளமுடன்
@sragu5468
@sragu5468 4 жыл бұрын
/ = மிக அருமை, இந்த(வீணாகும் பொருளை மறு கட்டமைப்பு செய்யும்) விஷயம் இயற்கை வளங்களை கெடுக்காத சுரண்டாத தன்மையாக உள்ளதாக நினைக்கிறேன் நான்
@navasakthiv2569
@navasakthiv2569 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகலகலா டிவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
@ChennaIWelcomeYou
@ChennaIWelcomeYou 3 жыл бұрын
Salute to Karthik and his team. Thank you for making useful documentary.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Mr.Arunai Sundar,I have lots of praises for you, for promoting such good technical enterprises. Very productive way of using the visual media. When most of the younger folks of Tamil nadu are frittering away their energy in watching dirty films and even indulging in dirtier politics, rare individuals of your type need to inspire more youngsters to focus their faculties for useful purposes. God bless you. From: Bangalore based retired defence scientist now with his son in U.S.A for some months! I should not fail to congratulate Karthik for his efforts!
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அன்பரே
@rockrock8093
@rockrock8093 4 жыл бұрын
நீண்ட ஆயூளுடன் தங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டி கொள்கிறேன் .....
@twosidefftwosideff8530
@twosidefftwosideff8530 2 жыл бұрын
Phone number pls
@prakashsam6968
@prakashsam6968 4 жыл бұрын
நல்ல பதிவு, மிக அருமையான விளக்கம்.
@vijayans5117
@vijayans5117 4 жыл бұрын
So happy to see this 😍😍😍 waiting for part 2.
@user-lz9de8nn7n
@user-lz9de8nn7n 3 жыл бұрын
நல்ல விளக்கம்... சிறந்த முயற்சி வாழ்த்துக்ள்
@raghuraman2179
@raghuraman2179 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கும் அவருக்கும்💐
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 4 жыл бұрын
encouraging... simply super. will surely do in few years from now by creating my own chance...
@karthikeyanarumugam5516
@karthikeyanarumugam5516 3 жыл бұрын
அருமையான சேவை ... அருணை சுந்தர் Sir உங்களை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது... தேசிய அளவில் உங்களுக்கு சேவைக்கான அவாடே கொடுக்கலாம்.. தேடித்தேடி எங்களுக்காக நல்ல தகவலும், வதியும் செய்து தருகிறீர்கள் வாழ்க' வளர்க தாங்களும், தங்கள் குடும்பத்தினரும்.. நன்றி! அன்புடன்.. சங்கராபுரத்திலிருந்து... ஆ.கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
@elangovanelangovan6076
@elangovanelangovan6076 4 жыл бұрын
சகலகலா டிவிக்கு நன்றி வாழ்த்துக்கள் நன்பரே
@rahulshankar8
@rahulshankar8 Жыл бұрын
i bless these people from my heart for their efforts. great luck to them
@raam1702
@raam1702 4 жыл бұрын
I will try to do it sundar sir. Thank you for boost us. Ram from madurai
@prasrud3957
@prasrud3957 4 жыл бұрын
Super info.. Nalla muyarchi Ku keadicha Palan..
@subburathinam6556
@subburathinam6556 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மிக மிக பயனுள்ள செய்தி. நன்றி
@SathishSathish-tw6es
@SathishSathish-tw6es 4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா 🙏
@kamalakannan8706
@kamalakannan8706 4 жыл бұрын
Super innovation வாழ்த்துகள்
@Channel2wayNews
@Channel2wayNews 4 жыл бұрын
It’s quit interesting to know about the bio gas system which help us to save LPG gas
@jothivelperumal5466
@jothivelperumal5466 2 жыл бұрын
Super creativity and informative videos sir . thank you.
@stellarani6107
@stellarani6107 4 жыл бұрын
Super bro you are a real hero hats of you God bless you family
@SunOfficialPage
@SunOfficialPage 4 жыл бұрын
Excellent job Mr. Arunai Sundar 👌
@vinothkanna884
@vinothkanna884 3 жыл бұрын
@7.45 ஆரம்பத்தில் இருந்து எனக்கும் அதே கேள்விதான். பதில் கிடைத்தது நன்றி🙏
@sunil22rvce
@sunil22rvce 4 жыл бұрын
Iam impressed by watching this biogas #innovation keep it up, good job,well done and continue this...
@althafbasheer8559
@althafbasheer8559 4 жыл бұрын
Wonderful 👌 Un expected topic I’m gonna try when once I’ll be in vacation ‘ Appreciated 🤝
@veerapandiyan1153
@veerapandiyan1153 3 жыл бұрын
Very happy to see people like you
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 жыл бұрын
சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@iamnastyguy
@iamnastyguy 3 жыл бұрын
very good channel sakalakala tv ..it is a big family
@muthus6719
@muthus6719 3 жыл бұрын
மிகவும். அருமை பாராட்ட்டுக்கள் தம்பி. மற்றும் சுந்தர் அவர்களுக்கு. பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து அனுமதி பெற்று செய்ய வேண்டும். இல்லை என்றால் இது உங்களுக்கும் , அருகில் உள்ள வீடுகளுக்கும், அருகே நடந்து செல்பவர்களுக்கு ஆபத்து. திரு சுந்தர் அவர்களுக்கு வேண்டுகோள். பாதுகாப்பை வலியுறுத்துங்கள்.
@prkanna81
@prkanna81 3 жыл бұрын
Ur too good sir. Creating green revolution in youtube
@vannaitamilan5401
@vannaitamilan5401 3 жыл бұрын
வாழ்த்துகள்... மேலும் ஆய்வு தொடரட்டும்
@kabilantm3457
@kabilantm3457 4 жыл бұрын
Yet another wonderful video sir ...
@selvakumars236
@selvakumars236 3 жыл бұрын
அருமையான பதிவு ❤️❤️❤️
@kumarang776
@kumarang776 4 жыл бұрын
Valthukkal anna.ungak sevaii nattuku thevaii👍
@shakthikwt2600
@shakthikwt2600 2 жыл бұрын
சூப்பர் நல்ல பதிவு வாழ்த்துக்கள் இதை yallorhum பின் பற்ற வேண்டும் வாழ்த்துக்கள் சூப்பர்
@prabhakaranb842
@prabhakaranb842 4 жыл бұрын
Ji... Sema...👌 Waiting for 2nd part...😍
@bsingh2540
@bsingh2540 4 жыл бұрын
Your true person bro.i am with u to support..
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
அடேங்கப்பா எப்படிப்பா சூப்பரா இருக்கு👏👏👏👏👏👍💐
@ganga6591
@ganga6591 3 жыл бұрын
Bless you & your family, Karthik ❤️
@mariarajiv28
@mariarajiv28 3 жыл бұрын
Great initiative by both
@karthikr7565
@karthikr7565 4 жыл бұрын
Great information vlog,,, thanks
@thara2341
@thara2341 4 жыл бұрын
Arunai sundar will become tharsaarbu sundar. Role model... TN rocks with arunai sundar... Vanakkam Thalaivaa...
@Selvapandi6633
@Selvapandi6633 4 жыл бұрын
Boss super I will try. 🙏 thanks
@gamingking5807
@gamingking5807 2 жыл бұрын
oh my god....very good video. use full.thanks sir.////from sri lanka
@keerthanasenthil6762
@keerthanasenthil6762 4 жыл бұрын
Ellaya thalaimurai thulir Vida aarambichachu nandri sktv sir andha thambikkum
@srimpcollection4857
@srimpcollection4857 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@dr.puvanachemistry3015
@dr.puvanachemistry3015 3 жыл бұрын
Unga videos bio septic ellamay useful ah eruku
@YaszArafz
@YaszArafz 4 жыл бұрын
Sema anna 💕 yellarum epdi irukinga !! Na superaa iruken 👍🏻🤝
@mansattisamayal2382
@mansattisamayal2382 4 жыл бұрын
Useful and informative....
@boopathi.gboopathi.g3771
@boopathi.gboopathi.g3771 2 жыл бұрын
சிறப்பு அய்யா
@ratheeshsivaraman3516
@ratheeshsivaraman3516 3 жыл бұрын
Congrats brother ungaloda muuyarchiya paratukiraen
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
நன்றி வணக்கம் அருமை அருமை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
@vintage2strokelover345
@vintage2strokelover345 4 жыл бұрын
Nice information from the video Thanks for Both
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍❤️அருமையான பதிவு சகலகலாவல்லவன் சார் நீங்கள் நன்றி❤️கொங்குநாடு❤️👍🙏
@Kumar-ik8lq
@Kumar-ik8lq 2 жыл бұрын
Good idea super in front of spread world sakala tks
@jeyapalraja1730
@jeyapalraja1730 4 жыл бұрын
Really very use full bro
@blacktraveller1451
@blacktraveller1451 2 жыл бұрын
நல்ல முயற்சி
@rajasekars3283
@rajasekars3283 4 жыл бұрын
Superb try... Well done.
@PremKumar-xt2pw
@PremKumar-xt2pw 4 жыл бұрын
Super Anna I will congratulate sakalakala brother
@senthilnathan4957
@senthilnathan4957 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சகோ வாழ்த்துக்கள் அண்ணா
@santhoshselvam5093
@santhoshselvam5093 4 жыл бұрын
Sir unga pathivugala pakum pothu romba santhosama iruku.... ennoda fav channel sakalakala tv tha....i feel happy whenever i saw your video....
@SakalakalaTv
@SakalakalaTv 4 жыл бұрын
உங்களைப் போலவே பலரும் என்னிடம் கூறியிருக்கின்றனர் மனது மகிழ்ச்சியாக உள்ளது தொடர்ந்து அனைவரின் ஆதரவும் கைகோர்த்து தேவை மிக்க நன்றி. சகலகலா tv
@harikrishnan4755
@harikrishnan4755 4 жыл бұрын
அருமை அருமை சூப்பர் நன்றி
@SasiKumar-mm5hc
@SasiKumar-mm5hc 4 жыл бұрын
Very motivating ...
@shanmugaperumalponraj8262
@shanmugaperumalponraj8262 4 жыл бұрын
Super bro valthukal
@inayathamizhan7817
@inayathamizhan7817 4 жыл бұрын
அருமையான பதிவு . நன்றி. முக்கியமான விசயம் முக கவசம் அணியுங்கள், கை குலுக்குவதை தவிருங்கள் .🙏
@muthuvigneshr5154
@muthuvigneshr5154 4 жыл бұрын
Informative, useful video
@Suresh-uu9ed
@Suresh-uu9ed 4 жыл бұрын
Super sir, Great job
@saravanankumar190
@saravanankumar190 3 жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துகள்.
@nagarajansakthimalar7711
@nagarajansakthimalar7711 2 жыл бұрын
Fantastic bro... well done...
@saravananmurugesan362
@saravananmurugesan362 3 жыл бұрын
Arumai sagothara !!!
@govindasamy1144
@govindasamy1144 4 жыл бұрын
சகோதரர்களே வாழ்த்துக்கள்
@vyasghat5083
@vyasghat5083 3 жыл бұрын
Sir - Thank you so much for getting and sharing the valuable details... Your videos are very encouragement and I ask my kids to watch it...
@rajanramasankar5220
@rajanramasankar5220 3 жыл бұрын
Bottom cleaner undungala.
@d.s.gopinathsidharthan1485
@d.s.gopinathsidharthan1485 3 жыл бұрын
Super good work But safely control an safety device important
@vijaysai3610
@vijaysai3610 4 жыл бұрын
👌 Sir. Thanks to karthic. But I expect more like solar suresh home model. Consider me.
@sridharstephen8833
@sridharstephen8833 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@yasarindia
@yasarindia 4 жыл бұрын
No words to express my greetings to all
@anbukamesh6673
@anbukamesh6673 4 жыл бұрын
Correct bro ungalukku vandha dought enakku first aa vandhche andha feeding pipe vazhiya gas leak aagatha nnu ,super engalukku vara dought aa munnadeye clear pannidurega ella vedio layum
@muru2807
@muru2807 3 жыл бұрын
I appreciate the guys
@crazystuffchannel6909
@crazystuffchannel6909 4 жыл бұрын
Super cool. Let him hit big...
@TheKarthiktry
@TheKarthiktry 3 жыл бұрын
congrats bro for your DIY project
@Agribusines
@Agribusines 3 жыл бұрын
சார் எல்லா வீடியோவும் மே சூப்பரா இருக்கு . கேஸ் அவுட்புட் வர்ற மாதிரி மட்டும்தான் கொடுக்குறீங்க. எங்களுக்கு ஆரம்பத்திலிருந்து எப்படி செய்யறதுன்னு சொல்லி ஒரு வீடியோ குடுங்க அதே மாதிரி நாங்களும் செஞ்சு வீட்ல ட்ரை பண்ணி பாக்குறேன்.
@ratheshc4160
@ratheshc4160 4 жыл бұрын
Super super very good job 👍👏👌👍👌
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍
@prasannakumar-tg7lw
@prasannakumar-tg7lw 4 жыл бұрын
Very Promising Sir
@subhramanianvellapan5551
@subhramanianvellapan5551 3 жыл бұрын
Super bro vazhagavalamudan
@forest__fires
@forest__fires 4 жыл бұрын
Super documentary bro
@ennaoruarivu1290
@ennaoruarivu1290 4 жыл бұрын
Great video sir😊❤
@Karkai_Nandrae
@Karkai_Nandrae 4 жыл бұрын
Nalla padhivu andha thambi ku ennoda vaizthukkal
@arunkumaran3724
@arunkumaran3724 3 жыл бұрын
அருமைவாழ்துக்கள் தம்பி
@pradeepshyam6456
@pradeepshyam6456 4 жыл бұрын
Superb sir waiting for part 2
@vigneshparasuramg2856
@vigneshparasuramg2856 4 жыл бұрын
அருமையான வீடியோ
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி ஜயா...
@balubalu6228
@balubalu6228 3 жыл бұрын
அருமை அருமை
@subathiraramesh4586
@subathiraramesh4586 4 жыл бұрын
Very useful sir
Make your own Bio gas to save money on LPG
12:05
VIDEO EPPO
Рет қаралды 1,2 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 10 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 61 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 2,8 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Economad: Turning farm waste into biogas and fertiliser
3:08
Rothamsted Research
Рет қаралды 81 М.
How To Make Big Biogas Plant At Home - Very Easy
14:25
MR. INDIAN HACKER
Рет қаралды 3,5 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 10 МЛН