Ellaa newsla itha paarthaalum unga newsla paarthaal thaan clear ha and mansuku thripthiyaagavum iruku
@nerengen00543 жыл бұрын
கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும்
@jagadheesanps64033 жыл бұрын
நாசா விஞ்ஞானிகள் சாதனை வியக்கத்தக்கதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@rajanbrothers91503 жыл бұрын
❇️ வாழ்த்துக்கள் நாச 💐 இந்தியா நிலாவில் அனுப்பி ராக்கெட் லேண்டரை இன்னும் தேடுகிறது இந்திய
@aravindgtr3 жыл бұрын
Neenga thirunthave matinga da
@tamils44363 жыл бұрын
@@nerengen0054 motha oxygen cylinders koduthu COVID patient a kaapthatum appuram Mars la poi maavatalam
@samyamysamyamy42113 жыл бұрын
🤭😷
@anandanramachandran39303 жыл бұрын
Bbc Tamil we are lucky correct information we getting
@mrrajan3213 жыл бұрын
மக்கள் சோத்துக்கு வழியில்லாமல் சாகுறாங்க...இவ்வளவு செலவு செய்து ட்ரோன்விட்டு என்ன புடுங்கபோரானுங்களோ.... விவசாயம் சார்ந்து ஆராய்ச்சி செய்து உணவு உற்பத்தியை அதிகரிக்க செலவுசெய்தால் நன்றாக இருக்கும்.
@nerengen00543 жыл бұрын
Neenga ena sir panringa?? Iniku neenga mobile phone use panrathuku mukkiya kaaranam yaaru theriyuma?? Agriculture kaga evlo Satellites iruku theriyuma? Puyal enga epdi varum nu kandupudikiranga nu theriyuma?? Nalla veetle tv pakuringa le Ithellam avanga ilaina ila Over 500+agricultural satellites iruku space le Just for agriculture
@worldofmusic12233 жыл бұрын
we spend upto 400 crores for a single movie, why cant we spend this for scientific discoveries?
@fz52123 жыл бұрын
Appo neenga poi araichi panunga sir. Avunga space research pannatum.
@kumarvel96913 жыл бұрын
This victory only for us peoples.
@praburammadhan26183 жыл бұрын
குதிரையின் குணம் அறிந்துதான் கடவுள் அதற்கு கொம்பு வைக்கவில்லை....
@edwinthomast18273 жыл бұрын
Congratulations to NASA team. Thanks to BBC team
@alexkumar47763 жыл бұрын
The Proof Of Human Tech Development.. Imagine what will happen after A Decade.. Woow...🎆🌃🎆🥻👌👌👌👍👍
@praburammadhan26183 жыл бұрын
நடுக்கடலுக்கு போனாலும் நாய் தண்ணீரை நக்கித்தான் குடிக்கணும்.. அதன் வாய் அமைப்பே அப்படித்தான்...
@badshah76313 жыл бұрын
A great support from india, for human's great scientific experiments ,hope we would reach a new home to survive our generations 👀🙂
@praburammadhan26183 жыл бұрын
சொந்த மண்ணில் கொட்டாய் போடத் துப்பில்லை... பாலைவனத்தில் கோட்டை கட்ட ஏங்குவானாம் கோடான்..
@badshah76313 жыл бұрын
@@praburammadhan2618 loosu koothi maari pesatha da thaayoli
@vickylightspeed27503 жыл бұрын
NASA achievement ah ellam sontham kondadura echa pasanga irukura varaikum india urupudadhu......
@badshah76313 жыл бұрын
@@vickylightspeed2750 Dei baurd u indian sat and technology laam indha alavuku advance aagala , avanunga laavathu try pandranunga aana namba ooru la polictics nu solikitu ethaiyum valara vida maatranunga Athu matum Illama nasa la indian scientists adhiga per vela siyraanga , aprm isro nasa and space x help illama intha alavuku valandhurukaathu , ithelaamm onum Moola theriyama ketta mutta koo maathiri pesadhadhinga sir 🙂 Echa pasangala anga indian scientists oda muyarchidhaan adhigam Moola keta mundame so I am supporting good things
@karkuzhali90463 жыл бұрын
அருமை
@kannanilanji60343 жыл бұрын
Congratulations to all Scientist 🙏🙏❤️❤️❤️❤️
@sen-ow7ub3 жыл бұрын
Excellent Tamil
@akpananth36973 жыл бұрын
Its notable milestone in the humanity history, due to many historical hurdles the rise of humanity delayed continuously, in the 21st century also humans struggles to toggle the historical issues as well as emerging new era issues, still he is successfully managing the progressive rooms and proudly having forecasts, hopefully it would continue the track in the name of united humanity
@praburammadhan26183 жыл бұрын
ஐக்கிய மனிதர்கள்?...🤔🤔🤔 என்ன குடித்து விட்டீர்களா?.... இந்த பூமியைப்போல 15 உலகங்களை அழிக்கவல்ல அணு ஆயுதங்களை செய்து கொல்லையில் அடுக்கிவிட்டு.. வாசலில் நின்று "ஐக்கிய மக்கள், ஐக்கிய தத்துவம் பேசுறேளே..... என்ன நேற்று இராத்திரி கழிவறையில் தவறி விழுந்து விட்டேளா?... மண்டையிலை அடி, கிடி பட்டிருக்குமோ?..... கவனம்...
@akpananth36973 жыл бұрын
@@praburammadhan2618 its true, and its concern for hole humanity, it may used as a tool to strengthen the unity until to reduce the awareness gap between different zones, majorities wishes to say hope towards the target of progressive rising
@praburammadhan26183 жыл бұрын
@@akpananth3697 தனிப்பட்ட முறையில் உங்கள் நல்லெண்ணத்தை வரவேர்க்கின்றேன்...... ஆனால் இந்த உலகம் இவ்வளவு மோசமானதற்கு அரசுதான் காரணமென்று வடிகட்டின மூடர்கள் மாதிரி நீங்களும் கூறிவிடாதீர்கள்..... அதில் ஒரு விழுக்காடும் உண்மை இல்லை..... எல்லா கேவலங்களுக்கும் மக்களாகிய நாம்தான் காரணம்.... முதலில் அதை உணரணும்.....அப்புறம்தான் என்ன பரிகாரம் என்பதை யோசிக்கணும்.... அல்லாம் எல்லாவற்றிற்கும் அவன்... இவன் என்பது நாங்கள்தான் மடை சாம்பிராணிகள் என்பதை காட்டுகின்றது.....
@alexpandiyan57913 жыл бұрын
ஆச்சர்யமான தொழில்நுட்ப செய்திதான். சுண்டக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் என்பதுபோல மனிதர்கள் எந்தக்காலத்திலும் வசிக்கமுடியாத செய்வாய்க் கிரகத்திற்கு ஆகும் செலவு முட்டாள்தனமான, அறிவீனமானது. மெச்சிக்கொள்வதைத்தவிர இதில் வேறொன்றுமில்லை என்பதை எதிர்காலம் உணர்த்தும்.
@alexpandiyan57913 жыл бұрын
நன்றி சகோ.
@jagadheesanps64033 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களின் தடயங்கள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை
@gurusamy12063 жыл бұрын
நீங்கள் கையில் வைத்திருக்கும் கைபேசி தொழில்நுட்பத்தை தூக்கி எரிந்து விட்டு பேசுங்கள். நீங்கள் சொல்வது சரி
@praburammadhan26183 жыл бұрын
செவ்வாய்க்கு ஆசைப்பட்டு வெள்ளிகளை விட்டுடாதே....
@alexpandiyan57913 жыл бұрын
@@praburammadhan2618 சூப்பர் வார்த்தை உண்மை சகோ.
@joethisho94443 жыл бұрын
Congratulations NASA Hats off to the scientists 👏
@sukiakka3 жыл бұрын
the video is actually graphic simulation.. only the still pics of drone deployment from perseverance & those aeriel pics are the real ones
@praburammadhan26183 жыл бұрын
முன்னொரு காலத்தில் அங்கே வாழ்ந்து, அந்தக்கிரகத்தை நாறட்ச்சிட்டுத்தானே இங்கே வந்து இருக்கிறேள்.... அப்புறம் மறுபடியும் அங்கே ஏன் போறேள்?......
@stranger97903 жыл бұрын
உண்மையில் எது எப்படியோ மனிதனின் சுயநலத்தால் பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அழியப்போகிறது என்பது நிதர்சனமான உண்மை
@lakshmanans16813 жыл бұрын
தன்னுடைய தூய்மையை பிரபஞ்சம் எப்பொழுதும் நிலைநிறுத்தும் அதற்கான சக்தி எப்பொழுதும் அதனிடம் உண்டு
@nithuraj97383 жыл бұрын
மிகபெரிய சாதனை
@malarselvi94563 жыл бұрын
Congrats to nasa
@pgovindaraju98873 жыл бұрын
Congratulation nasa
@sathishkumar-sm7yq3 жыл бұрын
Kathu illama eppadi parukum
@praburammadhan26183 жыл бұрын
எங்கள் நிலவில்த்தான் காற்று இல்லை.... செவ்வாயில் இருக்கு.... ஆனால் மனிதர்கள்/உயிரினங்கள் வாழமுடியாது, மாசுபட்டு விட்டது
@மழைகுருவி3 жыл бұрын
செவ்வாயில காத்து இருக்கு👍👍 பூமியைவிட அடர்த்தி குறைவு, நைட்ரஜன் வாயுவால நிரப்ப பட்டிருக்கு, பூமியை விட ஈர்ப்பு சக்தி குறைவு,
@govindasamy11443 жыл бұрын
@@மழைகுருவி yes bro
@sri231253 жыл бұрын
@@மழைகுருவி co2 95℅ N2 2.5 others are rest
@bakkyarajlingam60723 жыл бұрын
Eartha eppadi kaapathalamnu yosingada
@forquat3 жыл бұрын
மனித இனத்தை அளித்தால் மட்டுமே உலகை காப்பாற்ற முடியும் உலகம்.!
@worldofmusic12233 жыл бұрын
neengalum yoosikkalame?
@bakkyarajlingam60723 жыл бұрын
1000 crore kudunga
@madhantnfrs3 жыл бұрын
Can Corona survive in Mars?
@worldofmusic12233 жыл бұрын
never
@madhantnfrs3 жыл бұрын
@@worldofmusic1223 I think so
@Xman-h2z3 жыл бұрын
கேள்வி; வானூர்தி பறந்து இருந்தால் அதுவே தகவலை அனுப்பி இருக்கணும்.. எதற்கு செய்மதி உதவி தேவைப்பட்டது தான் பறந்தேன் என்று உறுதி செய்ய?? தான் சேமித்த தரவுகளை ரோவரில் இருந்து செய்மதி ஊடகத்தானே சமிக்கை பயணிக்கும்??
@praburammadhan26183 жыл бұрын
அது தகவல்தானே அனுப்பும் அது அதனுடைய படத்தை எடுக்க முடியாதே. இந்த படத்தைப் பார்த்து நம்பாத நீங்களா ஆவணத்தைப் பார்த்து நம்பப்போறேள்?.... நக்கிற மாட்டுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.....
@Xman-h2z3 жыл бұрын
@@praburammadhan2618 அது தான் இயங்கிய வேகம் உயரம் என்று தான் தானே தகவல் அனுப்பவேண்டும்!!
@praburammadhan26183 жыл бұрын
@@Xman-h2z இது ஒரு பரீட்சார்ந்த முயற்சி..... மறக்க வேண்டாம்.....
@Xman-h2z3 жыл бұрын
@@praburammadhan2618 ஓம் அதை நான் உணர்வேன், ஆனால் கணிப்பிடப்பட்ட பெரிய வெற்றி இன்னும் கிடைக்கலையே..
NASA vin வெற்றி இந்தியர்களின் வெற்றி 36% Indian scientists
@techthink15083 жыл бұрын
NASA India illey America karan Udayadhu adhu indiargslin vetriyaga kanikadadhu....
@jayakumarp96483 жыл бұрын
இது மனித குலத்தின் வெற்றி.....
@arjunvn56793 жыл бұрын
இந்தியர்களால் தான் மேற்கத்தியவல்லரசு நாடுகள் இயங்குகின்றன.
@Cheems_Pero3 жыл бұрын
@@techthink1508 nasa uruvanga kaaraname oru indian.... avaru than, (thippu sulthaan) ivaru tha nasa uruvaga karanamnu kalam sir kuda sollirukkanga
@j.ponnurangam.34003 жыл бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌
@jagadheesanps64033 жыл бұрын
ஹிந்து மத கோட்பாட்டில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாகவும் அரக்கர் இனம் அழிந்ததாகவும் ராட்சத இலைகளும் யானை தும்பிக்கை கனத்தில் மழை பெய்யும் எனவும் என் சிறு வயதில் பெரியவர்கள் சொன்னதை கேள்விப் பட்டிருக்கிறேன்
@thirumanithuraimuthu34523 жыл бұрын
போய் தொலைங்கடா , நாசா என்னவெல்லாம் சாதனை பண்ணிவிட்டான் ஆனால் நாமோ தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு மாதம் எடுத்துகொள்கிறோம் , விளங்கிடும் இந்தியா
@worldofmusic12233 жыл бұрын
correct bro
@dineshm.s16473 жыл бұрын
பூமியில் மனிதர்களை கொன்று எலும்புகளை ஏவுகனை எடுத்து செல்லுங்கள்-- அறிவியல் மாணவன்
@arunpandiyan53983 жыл бұрын
Muthula boomiya kapathuinga athu apram Mars pogalam...
@worldofmusic12233 жыл бұрын
mudhalla neenga petrol bikes and cars use pannuratha stop pannunga appurama comment podunga
@அமெரிக்கஅதிபர்3 жыл бұрын
நாசா துறை க்கு ஒரு வேண்டுகோள் , ஜாதியை ஒழிப்பதற்கு ஒரு கருவியை கண்டு பிடியுங்கள் ஐயா .
@hariharish69553 жыл бұрын
Yes
@jagadheesanps64033 жыл бұрын
ஜாதி என்பது நாடு பிடிக்கும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் பிரித்தாலும் கொள்கையில் உருவானதுதான் ஜாதி
@jagadheesanps64033 жыл бұрын
மண்பாண்டம் செய்பவர்கள் குயவர்கள் மர வேலை செய்பவர்கள் தச்சர்கள் சிலை வடிவம் தருபவர்கள் சிற்பிகள் என்றும் தொழில் அடிப்படையில் இனங்கள் இருந்தன முகமதியர் மற்றும் கிருஸ்தவ படையெடுப்பிற்க்கு பின்னர் தான் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை திணித்து சாதித்துக் கொண்டார்கள்