இது முடிவல்ல புதிய தொடக்கம்: நியூட்ரினோ ஆய்வு முடிவுகள் | Importance of Neutrino Experiment Results

  Рет қаралды 67,592

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 116
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏
@vibeswithvino
@vibeswithvino 3 жыл бұрын
It's very difficult to translate in tamil. Good job BBC in choosing right words n for right explanation 👍
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 3 жыл бұрын
தமிழில் ஒரு சிறந்த விஞ்ஞான காணொளி.வெகு சிறப்பு. 👍👍
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட 3 жыл бұрын
நல்ல தமிழில் விளக்கம். நன்றி!!
@ariyamaiagatruom7653
@ariyamaiagatruom7653 3 жыл бұрын
Ithu mathiri science news information video podunga
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 3 жыл бұрын
Super nanba 👍👍
@samuvel9337
@samuvel9337 3 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி பிபிசி தமிழ் ❤️❤️❤️ இதன் மூலம் நியூட்ரினோவால் தான் புவி இயங்குகிறது என்று கூறும் நாள் வரும்.
@chandrans7984
@chandrans7984 3 жыл бұрын
வரட்டும் அதுனால மனு குலத்துக்கு என்ன பிரயோஜனம் இன்றைக்கு காற்று மசூபாட்டுக்கு இப்படி பட்ட பேராசை பிடித்த கண்டு பிடிப்புகளே காரணம் மற்ற படி வறுமை இன்னும் கூடும் குழப்பம் அதிகரிக்கும்.
@rulerofexistence8210
@rulerofexistence8210 3 жыл бұрын
@@chandrans7984 we didn't invent neutrino, we discovered it, it is already in the nature. Yes there is pollution, but humans will get evolved and live to it.
@vetri_vel
@vetri_vel 3 жыл бұрын
arumai arumai BBC. Arumaiyana Tamilil vilakkam. nanari BBC
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
சிறப்பான பதிவு 👍
@veenusubramanian1148
@veenusubramanian1148 3 жыл бұрын
Tempts my curiosity. Keep posting more scientific videos.
@m.selvakumar1317kanithatamili
@m.selvakumar1317kanithatamili 3 жыл бұрын
I love physics....
@dineshkumarr8435
@dineshkumarr8435 3 жыл бұрын
Neutrino pathi therinja yellarukkum ithu romba interesting ah irukkum
@Nothing90080
@Nothing90080 3 жыл бұрын
Well explanation with ghost and neutrino 👍
@niranjanganesh8335
@niranjanganesh8335 3 жыл бұрын
Good video from bbc after long time
@jai18rocks
@jai18rocks 3 жыл бұрын
BBC Tamil, hats off to the content posted. Keep posting more like these and less/none of glamour content.
@VIKI_0007
@VIKI_0007 3 жыл бұрын
Thank u for the video.
@muthumuthu4266
@muthumuthu4266 3 жыл бұрын
Thanks BBC news tamil
@antifakehate737
@antifakehate737 3 жыл бұрын
புதிருக்கு விடை ❤❤❤❤❤❤❤ இல்லாத ஒன்றை தேடினால் எப்படி கிடைக்கும். அணு என்பது துகள்களால் ஆகியுள்ளது உண்மை. அந்த துகளை கண்டுபிடிப்பதால் காரியம் முடிந்துவிடாது. இல்லாமையில் இருந்து பொருள்களை உருவாக்கியது யார் என்ற புதிருக்கு விடைகாண்பது தான் உண்மையான பணி. என் முயற்சியும் அதுதான்.
@keymate3333
@keymate3333 3 жыл бұрын
Only One...
@antifakehate737
@antifakehate737 3 жыл бұрын
@@keymate3333 explain the capacity of that one.
@freerice102
@freerice102 3 жыл бұрын
One above all
@vigneshwaranthangarathinam2648
@vigneshwaranthangarathinam2648 3 жыл бұрын
Hats off to you Sir, how much preparation you would have undergone.
@Mohamed_IhlasOffl
@Mohamed_IhlasOffl 3 жыл бұрын
Love it ❤
@sakthivelp4239
@sakthivelp4239 3 жыл бұрын
Super msg continue 🙏
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@bhuvana7373
@bhuvana7373 3 жыл бұрын
ஒரு எறும்பு பூமியை கணித்ததைவிட மனிதன் பிரபஞ்சத்தை குறைவாகவே கணித்துள்ளான...
@iamyogifilms82
@iamyogifilms82 3 жыл бұрын
True
@shamsheeralil4707
@shamsheeralil4707 3 жыл бұрын
Did u speak to ant? Stop spreading unscientific things
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 3 жыл бұрын
@@shamsheeralil4707 clap clap👏👏
@Vishnuprasad-dt4xf
@Vishnuprasad-dt4xf 3 жыл бұрын
Bhuvana mam நீங்கள் எந்த அடிபடைல இந்த கருத சொன்னிங்க விளக்க முடியுமா?
@IzaanRM
@IzaanRM 3 жыл бұрын
Human 6th level is not enough must be some..18 or 25 level..to speed up the process..
@ariharan826
@ariharan826 3 жыл бұрын
Good information....👏👏👏👏
@vrsankar2130
@vrsankar2130 3 жыл бұрын
எது எப்போதாவது கண்டுபிடிக்கப்பட்டது, அது ஏற்கனவே இங்கே மட்டுமே உள்ளது. எனவே, இது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. அது தெளிவுபடுத்துகிறது.நாங்கள் ஒருபோதும் புதியதைக் கண்டுபிடிக்க மாட்டோம், இங்கே என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சிக்கிறோம்.முதலில் உண்மை என்ன என்பதை புரிந்துகொள். மேலும் ஒவ்வொரு ஆத்மாவும் சமம்.
@rasigan46
@rasigan46 3 жыл бұрын
உன்னோட bike சாவியா தொலச்சிட்டு, திரும்ப பாத்த என்ன சொல்லுவ.. நானா இருந்த, எப்பா கண்டுபுடிச்சேன்டா சாமின்னு சொல்லுவேன்.. நீ அதோட இருப்பிடத்த அறிந்து விட்டோம்ன்னா சொல்லுவ🙄
@vrsankar2130
@vrsankar2130 3 жыл бұрын
@@rasigan46 Ungaluku purithal vara iraivanai prarthikiren Nandri 🙏.
@rasigan46
@rasigan46 3 жыл бұрын
@@vrsankar2130 mathavana vida enaku adikam theriyumnu nenachana nee than muttal
@vrsankar2130
@vrsankar2130 3 жыл бұрын
@@rasigan46 Thank you 👍.I didn't said Im the know all knowledgeable person, I said u get understand. Please, know the difference between understanding and knowledge.
@GaneshGanesh-bw7zu
@GaneshGanesh-bw7zu 3 жыл бұрын
Very useful for that news
@shamsheeralil4707
@shamsheeralil4707 3 жыл бұрын
Loved it❤️
@rajenthiraprasathr378
@rajenthiraprasathr378 3 жыл бұрын
Higg bosan effects. Mr. Bose is our Indian scientists. So called higg&bosan effects.!
@jk89new
@jk89new 3 жыл бұрын
Bosons are the particles named by Paul Dirac( to honour indian scientists Satyendra nath Bose) and the existence of spin less particle(boson) is proved by Peter Higgs.
@jayamurugan4979
@jayamurugan4979 3 жыл бұрын
அருவாய்.உருவாய்.
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
I 💘 particle physics
@chandrans7984
@chandrans7984 3 жыл бұрын
அப்போ தேனியில் உருவாகும் மலை குடைச்சல் சும்மாதானா . வரி பணம் காலி
@SakthiVel-bz2bs
@SakthiVel-bz2bs 3 жыл бұрын
Madurai kamaraj university ku vaanga explain panren yenna process nu..
@aslamr.m.h4234
@aslamr.m.h4234 3 жыл бұрын
Athu than pa ennangal
@hari6886
@hari6886 3 жыл бұрын
1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1 2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ஆதியாகமம் 1:2 3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3
@freerice102
@freerice102 3 жыл бұрын
தொடர்ந்து பத்து வரை கூறுங்களேன் உங்களுக்கு கோடான கோடி சோத்திரம் கிடைக்குமான்னு.....
@chiplevel3504
@chiplevel3504 3 жыл бұрын
அறிவியலை அறிவியலாக மட்டுமே பாருங்கள்.
@freerice102
@freerice102 3 жыл бұрын
அந்த தேவனை யார் படைத்து ...
@freerice102
@freerice102 3 жыл бұрын
ஒரு மொழியை உருவாக்க தெரியாத ஏஏசு
@duraik269
@duraik269 3 жыл бұрын
ஆக நியூட்ரினோ தா இப்படத்தில் ஹீரோ,,, Different ah tha irukku Irunthalum Edho pudusha Therinjuka porom Apdingra Aarvam Indha video pakkum pothu irukku,,,
@Mmark-jx1qh
@Mmark-jx1qh 3 жыл бұрын
நோவா காலத்தில் இருந்தது போல, வெள்ளம் தங்களை வாரிக் கொண்டு போகும் மட்டும், ஜனங்கள் கடைசி நாட்களில் உணர்வு அற்று இருப்பார்கள்...😭😭😭
@Vishnuprasad-dt4xf
@Vishnuprasad-dt4xf 3 жыл бұрын
நோவா 🤔 எந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வு அது?
@m.rviews5658
@m.rviews5658 3 жыл бұрын
இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்று தெரியவேண்டுமா உடனே (பிரபஞ்சத்தின் தோற்றம்) என்று தேடினால் வரும் அதில் மிகவும் சிறப்பாக கூறப்பட்டு இருக்கிறது இதில் பிரபஞ்சம் தோன்றியது பற்றி இஸ்லாம் கூறியதை சிட்டி காட்டும் . விரும்பினால் பார்க்கவும்
@aslamr.m.h4234
@aslamr.m.h4234 3 жыл бұрын
Athu malattu thanmai nda eppadi detect aahum 😔 😟
@dxprabhu
@dxprabhu 3 жыл бұрын
இது முடிவு அல்ல புதிய தொடக்கம் அதனால எங்களுக்கு fund வேணும்🤗😄
@maniprakash8222
@maniprakash8222 3 жыл бұрын
Nice bro👍😂😂
@aiju21
@aiju21 3 жыл бұрын
👌
@krishasree5717
@krishasree5717 3 жыл бұрын
அண்டம் முழுவதும் உள்ளது netrino ஒரு கடவுள் என்று சொல்லலாம்
@360entertainmentproduction4
@360entertainmentproduction4 3 жыл бұрын
Ohh
@avinaashsuriya6881
@avinaashsuriya6881 3 жыл бұрын
🥺HI G...
@cyriljack6419
@cyriljack6419 3 жыл бұрын
Genesis chapter 1
@parthibankannan2835
@parthibankannan2835 3 жыл бұрын
இருக்கிறது ஆனா இல்லை
@jmgj8664
@jmgj8664 3 жыл бұрын
You read the bible You become a ஐன்ஸ்டீன் Because ஐன்ஸ்டீன் is an Good Bible researcher
@AllwinBryan777
@AllwinBryan777 3 жыл бұрын
Stop showing space and ball earth 😂 Heliocentrism is dead wrong about everything
@Kumbutranjaami
@Kumbutranjaami 3 жыл бұрын
நீயே முடிவுன்னும் சொல்ரே, அப்ரோ நீயே முடிவில்லைன்னும் சொல்ரே. என்னாச்சு உனக்கு bbc?
@karthikam7742
@karthikam7742 3 жыл бұрын
ஆரம்பத்தில் அவர் வானத்தையும் பூமியையும் படைத்தார் அவர்தான் நம்மையும் படைத்தவர் யெகோவா
@chelladuraic1954
@chelladuraic1954 3 жыл бұрын
Ohho....
@joeldhas327
@joeldhas327 3 жыл бұрын
Hahahaha.... Apdiya?...
@gladwinsamuel8709
@gladwinsamuel8709 3 жыл бұрын
Faith is different...science goes by facts and evidences
@bcute8503
@bcute8503 3 жыл бұрын
ஆக பரிணாம பொய் சாகப்போகிறது.
@mohamedzarook3965
@mohamedzarook3965 3 жыл бұрын
No any material information
@silverhowk636
@silverhowk636 3 жыл бұрын
Lord Jesus said by his words to create this universe
@pureheart5033
@pureheart5033 3 жыл бұрын
BigBang theory and Quran. You found everything.....
@harish1512
@harish1512 3 жыл бұрын
Bro adhu strile illa "Sterile"....yo bbc modhala pronunciation crct ah pannungha ya😁🤣🤣🤣🤣
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН