Easement Act -தமிழ்- Sec 1 to 9

  Рет қаралды 22,032

Swamy's Lectures on Law

Swamy's Lectures on Law

Күн бұрын

1

Пікірлер: 49
@karthikk6136
@karthikk6136 4 жыл бұрын
Very simple presentation in lucid language congratulations to you sir for your valuable service
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 4 жыл бұрын
Thank you.
@swarnalatha-vf1jz
@swarnalatha-vf1jz 11 ай бұрын
Nice superb explanation
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 11 ай бұрын
🙏🙏🙏
@vaoanandan4329
@vaoanandan4329 Жыл бұрын
Front partla 3 feet coomon pasagela first floor building extent panlama sir pls confirm tan q sir
@masilakamaraj2503
@masilakamaraj2503 3 жыл бұрын
Well education ..
@SarathKumar-ei3xx
@SarathKumar-ei3xx 3 жыл бұрын
Sir ithula na 4 wheel vandi pora Mathiri vazhi kekalama
@gopin7720
@gopin7720 2 жыл бұрын
Eastment act மூலமாக நான்கு சக்கர வண்டி போக வழி வேண்டுமென்றால் என்ன செய்வது ஐயா?
@CASBALA
@CASBALA 3 жыл бұрын
I purchased dtcp site recently. In the same side already two houses are there mine is third and last one. And three said houses are having 6 feet common passage to road. In connection with our common passage there is 12 ft common passage owned by 2 villas and one apartment ( having 14 plots). Is there any law allow to take rights to use of both common passage by all.( only for common use not for any illegal) if 2 common passages are merged all are have 18 ft common passage
@gpprakash4954
@gpprakash4954 3 жыл бұрын
Judgement details and case number sir
@santhoshkumarkumar9563
@santhoshkumarkumar9563 2 жыл бұрын
Pinnadi edathukarku 10 cent iruku,munadi eduthukarku 12 cent iruku,pinnadi edathukarku vazhi ila,pinnadi edathukar courtku ponal munadi eduthukarar Ethana adi vazhi vidanum. Edam kalimanai irandume
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 2 жыл бұрын
🙏🙏🙏
@parthibanravi5765
@parthibanravi5765 2 жыл бұрын
Very good informative sir..one doubt.... ஒருவருடைய விவசாய நிலம் வழியாக, 30-40 yrs ah 6 families, அவங்க அவங்க விவசாய நிலங்களுக்கு போக use பன்னிட்டு இருந்துருக்காங்க.... They dont have seperate pathway to go to their lands... Now, tat servient owner asking lakhs of money from each family for further useage of pathway in his servient heritage land... ... Is he can ask money or he can't sir ??
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 2 жыл бұрын
No. you have right
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 2 жыл бұрын
Right by necessity and also by long-time usage
@yogeshwarans6682
@yogeshwarans6682 3 жыл бұрын
Appa death ana aprm annan Tambiya enoda valiya pogakudathu nu sldraru . Itharku ena pandrathu Registration panala patta eruku ana patta la pothu vali ela sir .
@vasudhak9883
@vasudhak9883 4 жыл бұрын
Sir for getting easement rights we have to pay the servient money?
@irkthavasi253
@irkthavasi253 2 жыл бұрын
Super sir
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 2 жыл бұрын
🙏🙏🙏
@The_Sri04
@The_Sri04 4 жыл бұрын
நன்றி சார்!
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 4 жыл бұрын
🙏🙏🙏
@pattikattubala9127
@pattikattubala9127 3 жыл бұрын
Thank you sir
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 3 жыл бұрын
🙏🙏🙏
@shalinirobin3350
@shalinirobin3350 4 жыл бұрын
Thanku sir
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 4 жыл бұрын
🙏🙏🙏
@rasukutti006
@rasukutti006 2 жыл бұрын
Sir, எத்தனை அடி தடம் விட வேண்டுமென்று ஏதாவது வரைமுறை இருக்கிறதா? Please reply sir.
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 2 жыл бұрын
இது குறித்து சட்டம் ஒன்றும் கூறுவதில்லை.
@rasukutti006
@rasukutti006 2 жыл бұрын
@@swamyslecturesonlaw Thanks a lot sir.
@visagasiva5367
@visagasiva5367 5 жыл бұрын
ஐயா வணக்கம், நான் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து சிவசுப்பிரமணியன், ஐயா நாங்கள் 1999 ஆம் ஆண்டு வீடு கட்ட துவங்கினோம், எங்கள் வீட்டு மனைக்கும் தார் சாலைக்கும் இடையில் நீர் பாசன வாய்க்கால்கள் இருந்தது, ஆகையால் காரைக்கால் நகராட்சி ஆணையரிடம் பாலம் கட்ட முறையாக அனுமதி கடிதம் கொடுத்தோம், சில வாரங்களில் எங்களுக்கு பாலம் கட்ட சில நிபர்ந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது, அதாவது வாய்க்கால் தண்ணீரை தடுக்க கூடாது, பாலம் கட்டிய பிறகு அதை சொந்தம் கொண்டாட கூடாது, PWD JE முன்னிலையில் பாலம் கட்டும் பணி மேர்க்கொல்ல வேண்டும், பாலத்தை வழியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் போன்ற விதிமுறைகள் பின்பற்றி நாங்கள் பாலம் கட்டினோம், கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாலத்தை கடந்து சென்று வந்து கொண்டிருந்தோம், இன்னிலையில் தார் சாலைக்கும் நாங்கள் வழியாக பயண்படுத்தும் பாலத்திற்கும் இடையில் சுமார் 270 சதுர அடியில் முக்கோண வடிவிலான திட்டு போன்ற பகுதி இருக்கிறது, அது தார் சாலையை ஒட்டி இருப்பதால் நாங்கள் அதனைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை, வீடு கட்ட துவக்கத்தில் விசாரித்த போது அது நத்தம் புறம்போக்கு என கேள்வி பட்டோம், ஆனால் தற்போது ஒருவர் எங்களை சந்தித்து, நீங்கள் எங்கள் பகுதி வழியாக தான் பாலத்தை கடந்து உங்கள் வீட்டிற்கு சென்று வருகின்றிர்கள், எனது 270 சதுர அடியில் சுமார் 54 சதுர அடியை நீங்கள் பயன்படுத்தி வருகிறிர்கள், என்னிடம் பட்டா உள்ளது, நீங்கள் இந்த இடத்தை வாங்கி கொள்ளுங்கள் இல்லை என்றால் நான் பாதையை அடைத்து விடுவேன், நீங்கள் வேறு பாதையில் வெல்லுங்கள் என கூறி வருகிறார், ஐயா எங்களுக்கு வேறு பாதை கிடையாது, ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு ஒரு வழி கூறி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன், பாதை என்றால் அவர் இடத்தில் என்ன அளவு நாங்கள் பயன்படுத்தலாம் இல்லை நடந்து செல்ல மட்டும் தான் உரிமை உள்ளதா தயவுசெய்து கூறுங்கள் நன்றி.
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 5 жыл бұрын
Easement Act- சட்டத்தை பார்க்கவும். எனது வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. kzbin.info/aero/PLpq0inN5xgiNcQoQGC7rgQtVA51QwHkSk எல்லா விடியோவையும் பார்க்கவும். குறிப்பாக இரண்டாம் பாகம் பார்க்கவும். Sec 15 தங்களுக்கு சாதகமாக அமையும். ஒரு நல்ல வக்கீல் வைத்து கொள்ளவும்.
@visagasiva5367
@visagasiva5367 5 жыл бұрын
@@swamyslecturesonlaw மிகவும் நன்றி ஐயா.
@rajasiva7470
@rajasiva7470 3 жыл бұрын
ஐயா வழி நடை பாதை அளவு என்பது எத்தனை அடி
@logeshkumarshanmugam2827
@logeshkumarshanmugam2827 2 жыл бұрын
6ft
@amareshs300
@amareshs300 Жыл бұрын
​@@logeshkumarshanmugam2827 6ft enbatharku enna proof eruku sir. Enga agriculture land ku poruthuku, pakathu land fmb sketch la single dots (Nada padhai) mention pannirkange. But avanga road block pandranga ( tractors, two wheeler, maadu poradhuku allow pannale) please share me proof.
@BPvivi89L
@BPvivi89L 4 жыл бұрын
எங்கள் வீட்டிற்கு வருவதற்கு மற்றொருவரின் பட்டா இடத்தை தாண்டிதான் வரவேண்டும் அப்படியிருக்கையில் அவர்கள் நாங்கள் வீடு கட்டும் பொழுது கல் மணல் இவை அனைத்தும் எங்கள் வீட்டு பாதையில்(tractor ல்) வரக்கூடாது என்று சொல்கிறார்கள் ஆனால் இதுவரைக்கும் அவர்களுடைய பாதையை தான் காலம்காலமாக பயன்படுத்தி உள்ளோம். அவர்களின் பட்டா இடத்தை தாண்டிய பின்பு மூன்று வீடுகள் உள்ளது. அந்த மூன்று வீடுகளுக்கும் பாதை அவர்கள் நிலத்தை தான் தாண்டி வர வேண்டும். இப்படி இருக்கையில் நான் வீடு கட்டுவதற்கு பாதைக்கு என்ன செய்யலாம் ஐயா
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 4 жыл бұрын
ஏற்கனவே ஒரு உரிமையை நீங்கள் அனுபவித்து கொண்டு இருந்தீர்கள் ஆனால், சட்டப்படியான உரிமை உங்களுக்கு உண்டு. அருகிலுள்ள வழக்கறிஞரை பார்க்கவும்.
@dulkarunaia5775
@dulkarunaia5775 2 жыл бұрын
ஒரே சர்வே எண்ணில் 6 பேர் வாங்கிய அந்த இடத்தில் அருகருகே 2 இடத்தை பத்திரம் பதிந்து வைத்துக் கொண்டு பாதை விடாமல் தடுக்கின்றனர் இதில் பாதை அமைக்க வேண்டும் என்ன செய்யவேண்டியது என்ன? சார்
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 2 жыл бұрын
Eessement by necessity நீங்கள் வழக்கு தொடரலாம்.
@dr.sudhasudhac6061
@dr.sudhasudhac6061 3 жыл бұрын
அண்ணன்‌, தம்பி நிலத்தை உழுது வதற்கு வண்டி பாதை செல்ல பாதை இல்லை என்று கூறி விட்டார்.5வருடம் கழித்து இப்பொழுது அவர் 1சென்டுக்கு 1.5 சென்டு வேண்டும் என்றும் , அவருக்கு அந்த பாதையில் உரிமை வேண்டும் என்றும் (உரிமைக்கு ஒத்துக் கொண்டு உள்ளோம்), எல்லாம் செலவையும் எங்களையே ஏற்க வேண்டும் என்றும் சொல்லுக்கிறார்.சட்டத்தில் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று வரையறை இருக்கிறதா சார்.
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 3 жыл бұрын
The Act says, if there is right of way, the right should be disturbed or denied. The compromise agreement terms depends upon the parties' will and wish. There is no provision in the Act.
@venkatasamynaidu5109
@venkatasamynaidu5109 3 жыл бұрын
30 year s going way sudenlly stop some
@gselvi6395
@gselvi6395 3 жыл бұрын
எப்ப எப்ப இருந்தாலும் அங்கு வசித்த அவங்களுக்கு தானே 12 வருஷம் ஆனாலும் சரி 13 வருஷமா இருந்தாலும் சரி அவங்க செத்து அடுத்தடுத்து வேற யாருக்கும் எப்படி சொந்தமாகும் நீங்க சொல்றது தப்பு
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 3 жыл бұрын
Read section 25 of limitation act and section 15 of easement act.
Easement Act- தமிழ்- part 2 - Sec 10 to 17
20:15
Swamy's Lectures on Law
Рет қаралды 6 М.
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
EVIDENCE ACT 1
10:22
VANAKAM TAMIZHA
Рет қаралды 36 М.
Transfer of property Act - tamil - unborn person- perpetuity- Sec. 13, 14, 15
23:25
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН