எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
@shekinasilvia76315 жыл бұрын
Nice lyrics super anna
@estherk915 жыл бұрын
Wonderful lyrics mesmerizing worship... praise God
@jeyachithramuththusamy695 жыл бұрын
😢😢😢😢😢😥😥👍
@vijayalakshmikphysicsannau63965 жыл бұрын
My god will lift
@entertainuseoflife40695 жыл бұрын
Solla varthaye Ila bro I like Ur worship God is with u amazing wonderful
@subbukeerthana70384 жыл бұрын
Nan Hindu tha but honest ahh soldra enaikku intha song romba pudichuiruku....👌👌👌👌
@Anne-yb1jr3 жыл бұрын
Jesus loves you dear
@grpravindravi20613 жыл бұрын
God bless you sister..
@subbukeerthana70383 жыл бұрын
@@grpravindravi2061 thank you bro🙏
@subbukeerthana70383 жыл бұрын
@@Anne-yb1jr ☺️☺️😊
@Tony-iv5iv3 жыл бұрын
Jesus blessed you..
@braveboybikeandpetslover6853 жыл бұрын
I love my daddy Jesus Christ yen daddy eppavum en kudatha irukaru avara vittu na Romba thuram ponna but yen Jesus appa Yenna thedi vantharu I love you appa
@stellamary13004 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உண்மையாகவே ஆண்டவரை விட்டு தூரமாய் போன நான் மீண்டும் அவரிடம் கிட்டி சேர முடிந்தது ..... அதிலும் உங்களுக்கு இவளவு அருமையான குரல் வளத்தை கொடுத்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக ....ஆமென் ...இன்னும் நிறைய பாடல்களை நீங்கள் பாடி தேவனை மகிமை படுத்த வேண்டும் .........
@sujivasudevan45103 жыл бұрын
In I oil po u u it da boo a no ji diuuriiritro i9t84&48&40
@chandram31423 жыл бұрын
எபினேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை
@dlatha88132 жыл бұрын
Amen
@sam.roison2 жыл бұрын
Glory to God
@yaazhvanveerakkodiyar66005 жыл бұрын
Nan hindu than but to b honest enaku intha paatu romba pudichirku..🎶🎶❤wow
@jeniferjeniferkowsi34735 жыл бұрын
Jesus love you brother 😊
@NathanaelDonaldOfficial5 жыл бұрын
Glory to God
@sunneysunney52805 жыл бұрын
@@NathanaelDonaldOfficial Plz upload lyrics in English plz
@libanajane83094 жыл бұрын
Very very happy to hear brother
@Jayamarybalin4 жыл бұрын
Amen
@shanthisathrack30754 жыл бұрын
மறந்தீரோ என்று சொல்லி அழுதேனையா...... மறப்பேனோ என்று சொல்லிசை அணைத்தீரய்யா........ Thank you JESUS
@sindhusharon40782 жыл бұрын
Enaku piditha enai thotta varthaihal
@glorynima10052 жыл бұрын
Ennaiya thotta vaarthaiii
@athizfc5 жыл бұрын
பாடலைக் கேட்கும் போது என் உள்ளம் தேவனுக்குள் களிகூறுகிறது
@mahalakshmi64874 жыл бұрын
Athi Zfc Amen
@thennakathanefx10 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது மனது உருகுது Thank you JESUS❤❤❤
@schwarzenegger78885 жыл бұрын
அவருடை அன்பை உணர்ந்தாதான் இப்படி பாடமுடியும்
@cheemzyt12285 жыл бұрын
😂 bro ithelam nyayama kekuren dont highlight human always listen to god ok
@preaishu68554 жыл бұрын
@@cheemzyt1228 Avar God ah tha uyarthi pesi irukar God's love ah pathi tha pesi irukaru pa.. Glory to God
Last stanzaa 10000000000 timess true wordssssssss it happens in my life when I thought Jesus live me 😔alone atlast he came and catch me and raised me on topppp😘luv u jesus actually iam Hindu but i luv Jesus he gave me everything immediately when I ask him😍🥰
@immanuvelaustgin18773 жыл бұрын
Jesus is the only true God :) he can do supernatural power
@jayadeborah15363 жыл бұрын
Spiritual and wonderful voicealso. Feel Jesus's love and singing this song . Mind blowing song and it touches so many hearts really. This is Jesus's GOSPEL. Amen. God bless you brother.👌👋👌🙏🙏🙏
@sharlinasharlie93023 жыл бұрын
Because he loves u
@godmakeaway2 жыл бұрын
Love you Jesus ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@NafisaNafisanafisa-d2j Жыл бұрын
Jesus is alway with you 😊
@praiselin_jeevitha4 жыл бұрын
இந்த பாடலை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை இயேசப்பா பிரசன்னத்தை முழுமையாக உணர்கிறேன்
@marylal91954 жыл бұрын
surely I am also felt.
@melchristian42044 жыл бұрын
TamilchritAmdysong
@ezekielsamsam4228 Жыл бұрын
😍🥰
@isaipiriyargal88224 жыл бұрын
நேற்று எங்க Church ல இந்த பாடலை நாங்க பாடினோம். அவ்வளோ பேர் அழுகை உணர்வு... மனதை தொட்ட வார்த்தைகள் ..... நன்றி ஆண்டவரே ....
@FrancisSelvakumar...19835 жыл бұрын
நான் மரண இருளின் பள்ளதாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்படேன்.. தேவரீர் என்னோடு இருக்கிறீர் ஆமேன்...
@rubystella40244 жыл бұрын
Amen alleluiah praise God
@sravankommula3305 Жыл бұрын
I don't know Tamil but I had experienced the holy Ghost through this song. All glory to jesus.
@Anganwadi20077 ай бұрын
என் அண்ணன் மகள் சுனோவி அவளது கணவன் பிரான்சிஸ் உடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் ஜெபித்து கொள்ளுங்கள் பிரதர் ஆமேன் அப்பா நன்றி இயேசுவே
@CuteKaliАй бұрын
🙏😇🙂
@dkumar49483 жыл бұрын
உங்க பாடலை கேட்கும்போது இருதயத்தில் அவ்வளவு ஒரு சந்தோஷம்!!நன்றி 🙏
@rajisivarajisiva17224 жыл бұрын
எந்த ஒரு தகவல்கள் விடுபட்டாலூம் உங்களுடைய Magnetic voice பாடலுக்கு விடுபடாமல் கேட்பதற்கு நான் அடிமை இருந்தாலும் நான் ஒரு இந்து
@rajisivarajisiva17224 жыл бұрын
நான் இந்து என்பதை மறந்து உங்களுடைய இயேசப்பா பாடலின் அடிமை
@Christina-yi2dt4 жыл бұрын
தேவனை தவிர எவராலும் உண்மையான அன்பை காட்ட முடியாது..
@kaverithangavel59163 жыл бұрын
💯💯💯💯💯
@esther-d5o3 жыл бұрын
Yes.
@Psrfam3 жыл бұрын
Ya it's ture line
@ramesh21633 жыл бұрын
உங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்துவை விட உங்களை அதிகமாக நேசிக்க யாராலும் முடியாது...
@thiruma60923 жыл бұрын
💯💯💯😭 amen
@க.சக்திவேல்4 жыл бұрын
மெய் மறந்து இந்த பாடலை நான் கேட்கிறேன்.....
@joeskitchentips4 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ... அன்பு அண்ணன் Nathanael உங்களை பார்த்தால் எனக்கு பொறாமைாக உள்ளது .... என்னுடைய சபையில் உங்களை போல நான் பாட நினைப்பேன் ஆனால் முடியவில்லை தேவன் உனக்கென்று ஒரு வழியிருக்கின்றது என்று திருப்பி விடுகின்றார்... அவருடைய பிரசன்னம் நிறைந்து உங்களது முறையில் பாட வேண்டும் என்று மிக நாள் கவலை .... ரீமிக்ஸ் சூப்பர் அண்ணா தேவன் இன்னும் அதிகமாக உங்களை பயன் படுத்தவும் நம்மை போன்று இளம் வயதில் ஊழியர்களை எழுப்பவும் உதவி செய்வாராக நன்றி
@AjithKumar-vk1fl5 жыл бұрын
சூப்பர் அண்ணா கர்த்தர் உங்கலளை ஆசீர்வதிப்பார்
@STHOTHERARAJ4 жыл бұрын
என்னை நேசித்த என் தேவன்..நன்றி! நன்றி!! நன்றி!!!....
@sureshkanish1614 жыл бұрын
Unga..arthanai.super.anna
@gadipekrishnaveni18313 жыл бұрын
I am Telugu ... but I have heard it a hundred times Wonderful worship
@RajeshGold-jj3ys10 ай бұрын
Iam also before one year till now
@livinggodassembly-tuticorin5 жыл бұрын
Love u my Lord God 😇 People starts leaving 😭bt u r the one who stays with me 💯
@JohnsonPMathew4 жыл бұрын
Very very beautiful and powerful song. 🙏
@vishalchandran434 жыл бұрын
கர்த்தாவே உம் அன்பிற்கு அளவே இல்லையா 🙏💖🎄
@maklinmary53435 жыл бұрын
Feel the presence of God. Amazing voice and wonder ful worship.
@panneerdhaspanneerdhas92882 жыл бұрын
My name is p, ebenezer your song is very nise😭
@VijayaLakshmi-bb2vv5 жыл бұрын
Eleeyonai kannokki partheeraiya peyar solli ennai alaitheeraiya😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😱😱😱cute song
மனதின் ஆழத்திலிருந்து வரும் பாடல் அற்புதம். இணைகிறது மனம் மன்னவரோடு
@r.murali73984 жыл бұрын
🙏🙏🙏 நாங்கள் உயிர் வாழ காரணமே இந்த பாடல் மட்டும் தான்👌👌👌
@dossdoss85553 жыл бұрын
Super👍👍👍👍❤️❤️❤️❤️love my songs
@dossdoss85553 жыл бұрын
❤️❤️❤️❤️👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️👍👍👍👍
@dossdoss85553 жыл бұрын
🌹🌹🌹🌹💛💛💛💛😍😍😍😍😍🤩🤩🤩🤩🥰🥰🥰😘😘😘👍👍
@lathajeyapal14864 жыл бұрын
Amazing song, amazing voice. I listened this song 40 times...in a week. I Everytime enjoy the love anointing between God and him. I also dip in God's love. I feel like kneel down infront of TV and enjoy God's presence. Throughout the day I am singing 🎶 the same song.. Such an impact.. Oh my God!
@DeepakKumar-nv5up5 жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் ஆமென்
@SanjaySanjay-cx1qo4 ай бұрын
Umai vittu yengo nan sendra pothum ,enai thedi en piney vandhiriyya!!... ❤
@epsiravi16765 жыл бұрын
I am addict ur voice anna so beautiful all credits go to my heavenly father
@lathajeyapal14864 жыл бұрын
இந்த பாடலை கேட்டு கிறுக்கு பிடிச்ச மாதிரி ஆயிட்டேன். காதில் சதா ரீங்காரம். நடு இரவில் கூட இதை பார்க்க வேண்டும் என்று இருக்குது. ஐயோ.. அப்பா... பாடும் போது உங்க மீது daddy God பிரசன்னம் வழிந்து ஓடுது... அவர் அன்பிலே நீங்க திளைத்து எங்களையும் நனைய வைக்கிறீர்கள்.. 🙏
@jegatheeshs80553 жыл бұрын
உமை விட்டு எங்கோ நான் சென்ற போதும் எனை தேடி என் பின்னே வந்தீரையா 🙇🙇 thank you Jesus 😻🥰😍😍
@kaav-2447 ай бұрын
...Amen...👏🙇♀️ my fav song
@agastinjk11385 жыл бұрын
I never seen this type of worship... Thank u pastor
I don't know tamil but listening to this song gives me an unknown happiness❤❤❤
@holyholy7944 жыл бұрын
This song touches my broken heart 😍😘💕♥️💓😁💯💯💯💯💯 Praise God 🙏 god bls u🙌😁
@KMartin-d9s3 ай бұрын
I like this song 😊😊😊😊❤
@sahayaraj33425 жыл бұрын
True line.... Thank you Jesus
@senitafrancis49263 жыл бұрын
எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
@melissasellan14775 жыл бұрын
I really dont know how to Thanks my GOD for the powerfull anointing on you, I can feel the Holy Spirit really dances and worshipping the Lord. Glory Glory Glory to JESUS CHRIST, I wil keep you in my prayer pastor.Amen Hallelujah 🙌keep worshipping the Lord pastor, JESUS NEED worshippers MORE THAN preachers .😁
@NathanaelDonaldOfficial5 жыл бұрын
Melissa Sellan amen glory to God
@rvimalesh29902 жыл бұрын
Melum Melum dhevan ungala uyarthuvar pastor ungalalukaga na daily jebikuran pastor tnx Lords for great song....
@lukedaniel19965 жыл бұрын
Awesome song Pastor... Original Vida this awesome... Backing vocals very nice brooo ... Voice semmaya match aaguthu ... More presence ... Tq god
@katez20044 жыл бұрын
Marandheero endru solli azhudhenayya Marappeno endru solli anaitheerayya Who can separate us from the love of God? 😭🙏🙏
@elakkiyas54472 жыл бұрын
My most favourite song 🙏🙏✝️✝️✝️semma voice poster 👏👏👏
@advocatesaranraj7malai Жыл бұрын
Can't explain words always my dad jesus only.......my everything ❤
@heavenlykids1415 жыл бұрын
Awesome song...felt Gods presence by listening this song.. l God bless you Pastor..!
@rajacrane36884 ай бұрын
ஆண்டவரே நான் தனிமையில் இருக்கிரோன் ஐயா நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஆண்டவரே என் மனைவி பில்லைகல் என்னை பிரிந்து சென்று விட்டார்கள் 😭😭இந்த உலகத்தில் எப்படி வாழப் போகிறேன் என்று தெரியவில்லை இயேசு அப்பா நான் இன்று கடைசியாக என் மனைவி பில்லைகல் பார்த்து விட்டு உங்கள்லிடம் வரப்போகிறேன் ஆண்டவரே 😭😭🙏🙏🙏
@KM..editzzz3 ай бұрын
What happened
@aruljose10214 жыл бұрын
என், எபிநேசர் இன்று ஒரு அற்புதம் செய்தார் ,மிக அருமையான பாடல் கர்த்தர் நல்லவர்
@nathiya.m29018 ай бұрын
கிறிஸ்துவின் நாமத்தினால் சொல்கிறேன் ஆமென் ஆமென் உயிருக்கு போராடும் ஆத்துமாவை போல இந்த உலகத்தில் அநேக ஜனங்கள் மாண்டு மடிந்து விடாதபடிக்கு உங்களது பாடல் ஆராதனை உங்கள் ஜீவன் உங்களை விட்டு பிரியும் மட்டும் பாடி கொண்டே என்னைப் போல இன்னும் பாடே ஆத்துமாக்கள் அந்த பாடல் பாடல் மூலமாக இன்னும் அநேக ஆத்துமாக்கள் ஆண்டவருக்கு உள்ளாக ஆதாயம் படுத்துவீர்கள் ஆமென்
@jesusjoytvАй бұрын
Yes lord amen i love you🙏🙏🙏
@revpaulipahailjesus39925 жыл бұрын
No words to describe his presence..... Each and every line is filled by presence.... Back voice is alike Reagan pastor....
@christys-v4o Жыл бұрын
என்னுடைய வாழ்வில் நான் சோர்வடைந்து போகும் போது எப்போதும் எனக்கு ஆறுதல் தரும் பாடல்
@jonymjony89375 жыл бұрын
Paster antha high voice .super....anga nikkirega kalakuga
@NathanaelDonaldOfficial5 жыл бұрын
Jony Mjony thank u glory to god
@jesublessy95624 жыл бұрын
Super
@mahalakshmi64874 жыл бұрын
Super pastor continue with worship
@bharathir32074 жыл бұрын
Amen🙏🙏🙏
@anbuselvi62834 жыл бұрын
kzbin.info/www/bejne/mqSzfoyKaLalgKM
@jagannathan74783 жыл бұрын
I love you Jesus 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@ezekielsamsam4228 Жыл бұрын
Huhkf
@ezekielsamsam4228 Жыл бұрын
Gli
@Hanchaoscar5 жыл бұрын
The song that echoes in my ears....so happy in serving the God who remembers me... 😄😊
@dannishsdannish60943 жыл бұрын
எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்தில்
@elshaddaimusicstudio35655 жыл бұрын
awesome paster I really melted to this song thankyou paster ❤❤❤❤❤👍👍👍👍
@NathanaelDonaldOfficial5 жыл бұрын
CHRISTIANO JAMES glory To God
@essakco79085 жыл бұрын
Super brother 🙏🙏🙏Amen thank u jesus
@PradeepKumar-m8u8z9 ай бұрын
❤ 😊God bless you ❤😊
@varalakshmivara51695 жыл бұрын
Amen... I am really enjoying this song price the lord brother
@NathanaelDonaldOfficial5 жыл бұрын
Varalakshmi Vara glory To God
@KalaiVani_20105 жыл бұрын
Very nice bro Gods presence was there God Bless You
Tears while hearing this song....... We can feel Gods love more n more through this song...... Name n fame to lord Jesus.... God bless u, UA team n upcoming song's.... Brother
@anandanand-uy1iy3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@prasanths12423 жыл бұрын
மண்டி இடுவென் உன் பாதத்தில் எபினேசரே உமக்கு அராதனை
@sathiyajv90885 жыл бұрын
Osm worship brother... I can feel the presence of almighty god while listening to the song
@tharmika91893 жыл бұрын
எங்கள் ராஜாவிற்க்கு நன்றி இயேசப்பா ரொம்ப நல்லவர்
@basanthib39573 жыл бұрын
I was filled with spirit listening this song bro,,,, I literally cried.. This is a heart touching song bro♥️😇
@jtwinkle63292 жыл бұрын
மறப்பேனோ உமது அன்பை..... வந்து விழுவேன் உம் பாதத்திலே.... எங்க போனாலும்....S...S...Lord... Amen...I can't forget the unconditional Love and grace on me daddy 💘😘....
@marysugantharathnam22823 жыл бұрын
I would have heard this number of times...could feel God's presence in your worship.. wonderful voice
Super worship brother very much touching song God bless you abundantly with showers of blessings 🙏
@sathishss1567 Жыл бұрын
❤amen ✝️🙏🙏🙏🙏✝️ ஏசப்பா
@charlesnithin46785 жыл бұрын
Bro music was so nice at when u speaking and wonderful traditional beat
@sooriyavelicham75734 жыл бұрын
அன்புள்ள பாஸ்டர் அவர்களே ஆண்டர்வருடைய அற்புதத்தை உங்கள் குரல் வலம் மூலம் காண்கிறேன் உங்கள் இனிமையான பாடல்கள் என்னை இன்பமாக்குகின்றது.✍ நன்றி பாஸ்டர் 🙏
@rajeshindupalli96425 жыл бұрын
Wonderful worship brother Glory to JESUS
@NathanaelDonaldOfficial5 жыл бұрын
Rajesh Indupalli thank u glory to God
@rajeshindupalli96424 жыл бұрын
Praise the Lord brother. I am from Andhra Pradesh, Actually i am not aware of the Language, But i felt the presence of the Lord by this Song. Thank you. Glory to Jesus Amen!