மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே உமக்கு நன்றி -2 உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி-2 உமக்கு நன்றி உமக்கு நன்றி நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
@trypheanapraiselinj10542 жыл бұрын
Thank yuh
@MahaLakshmi-mr7yb2 жыл бұрын
Thank u
@revathiharini758 Жыл бұрын
We all
@stephenrajstephensamuel8344 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dinushiya Жыл бұрын
😊😊
@durgaangel77502 ай бұрын
ஆண்டவரே நான் தனிமையில் இருக்கிறேன் அப்பா என் மனைவி எனக்கு துரோகம் செய்து விட்டு போயிட்டாங்க அப்பா எங்களுக்கு திருமணம் ஆகி 9வருடம் ஆகிறது அப்பா .அவங்க பிரிந்து 3 மாதம் ஆகிறது அப்பா பெற்ற குழந்தைய கூட பார்க்க வரவில்லை அப்பா அவங்களுக்கு பில்லி சூனியம் வைத்து பிரித்து விட்டார்கள் அப்பா எங்கள் குடும்பம் கட்டப்பட வேண்டும் அப்பா உங்கள் சித்தம் எப்பிடியோ அப்படியே ஆக கடவது அப்பா ஆமென்
@maskthamizhan5513Ай бұрын
Praise the lord brother neenga Jesus ah etrukondavara brother Jesus Vida endha pilli sooniyam perusu illa don't worry about your wife.god will be miracle.praise the lord
என்ன எல்லாரும் கை விட்ட போது என் இயேசுவே எனக்கு துணை இறுந்நார்
@v.karthik52983 жыл бұрын
Amen
@rathinarajraj91273 жыл бұрын
Oo
@lukedaniel19963 жыл бұрын
Enakku bro ❤️
@salomiarputharaj92113 жыл бұрын
Amen
@dharmaselvi87083 жыл бұрын
amen
@wilmotnjanaprakasham73153 жыл бұрын
என் புலம்பலை ஆனந்தகளிப்பாக மாறப்பன்னீய இயேசுவே உமக்கு நன்றி அப்பா,
@manibennyofficial82024 жыл бұрын
அற்புதமான worship அண்ணா இதைப் பார்த்தவுடன் எங்கள் இருதயங்கள் எல்லாம் உடைக்கப்பட்டது கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிக்க வேண்டும் அண்ணா
@thangamagal21094 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE கர்த்தரின் சித்தத்தின்படியான சபை கூடிவருதல் | kartharin sithapadi sabai koodivaruthal kzbin.info/www/bejne/i3fIcqeIeq6bl7s இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc மோசே வெண்கலசர்ப்பத்தை உயர்த்தியது போல | mosse vengala sarpathai uirthiyathu pola kzbin.info/www/bejne/ooWVhX-Qe7Soj80 கர்த்தரால் பூரணப்படுதலுக்கு மறுரூபமாக்குதலில் நீ எங்கே இருக்கின்றாய் | pooranapaduthalil marurubam kzbin.info/www/bejne/hmPLd52Yh92jqpI நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் | neengal ennai yaar endru solukindreergal. kzbin.info/www/bejne/d4aripJsgcx7mKM அந்திகிறிஸ்துவின் இலக்கமாகிய 666ஐக் குறித்து கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்வோம் | kzbin.info/www/bejne/iaXNlnqLqbKJgJY கர்த்தருடைய பந்தியின் மெய்யான போஜன பானம் | kartharudaya panthien meiyaana pojana paanam. kzbin.info/www/bejne/emOaY6N-ZbaVjtE மகிமையின் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவுக்குள் உண்டாகும் தேவபக்திக்கான பலன்கள்|Devabakthikaana balangal kzbin.info/www/bejne/iKaVpHZpe6mLnsU
@franklinfranklin82694 жыл бұрын
Amen
@franklinfranklin82694 жыл бұрын
Amen
@joelpeter9584 жыл бұрын
Amen
@selvammullai.m.selvam649910 ай бұрын
🎉
@எல்ஷடாய்-ர7ய4 жыл бұрын
ஆமேன் ஆமேன் ஆயிரம் பேர் இருக்கையில் என்னை தெரிந்து கொண்டிரே உமக்கு நன்றியப்பா
@noob-qy1me4 жыл бұрын
More videos please to I can see
@thangamagal21094 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE கர்த்தரின் சித்தத்தின்படியான சபை கூடிவருதல் | kartharin sithapadi sabai koodivaruthal kzbin.info/www/bejne/i3fIcqeIeq6bl7s இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc மோசே வெண்கலசர்ப்பத்தை உயர்த்தியது போல | mosse vengala sarpathai uirthiyathu pola kzbin.info/www/bejne/ooWVhX-Qe7Soj80 கர்த்தரால் பூரணப்படுதலுக்கு மறுரூபமாக்குதலில் நீ எங்கே இருக்கின்றாய் | pooranapaduthalil marurubam kzbin.info/www/bejne/hmPLd52Yh92jqpI நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் | neengal ennai yaar endru solukindreergal. kzbin.info/www/bejne/d4aripJsgcx7mKM அந்திகிறிஸ்துவின் இலக்கமாகிய 666ஐக் குறித்து கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்வோம் | kzbin.info/www/bejne/iaXNlnqLqbKJgJY கர்த்தருடைய பந்தியின் மெய்யான போஜன பானம் | kartharudaya panthien meiyaana pojana paanam. kzbin.info/www/bejne/emOaY6N-ZbaVjtE மகிமையின் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவுக்குள் உண்டாகும் தேவபக்திக்கான பலன்கள்|Devabakthikaana balangal kzbin.info/www/bejne/iKaVpHZpe6mLnsU
@melvin61173 жыл бұрын
மறித்தும்.. இன்று உயிரோடு இருக்கிற நம் தேவன் இயேசு கிறிஸ்து 🙏🙏🙏நல்லவர் 💯💯💯பெரியவர் ❤️❤️சர்வ வல்லவர் 💯👍
@chinnarasuchinnarasu41052 жыл бұрын
Amen 🙏
@vallivalli75242 жыл бұрын
@@chinnarasuchinnarasu4105 ñnnnnn
@vallivalli75242 жыл бұрын
3
@dalshikadalshika15022 жыл бұрын
Bgu
@parveenpraveen8447 Жыл бұрын
😘
@joshWilson-po5yz2 жыл бұрын
🙏Amenஎன் வீட்டில் என்னை யாவருக்கும் என்னை பிடிக்காது ஆனால் என் தகப்பன் னுக்கு என்னை பிடிக்கும் அதனால் தான் என்றும் உயிர் ரோடு இருக்கின் என் தகப்பன் என்னை கைவிடம்மட்டார். ஆமென்🙏
@rajasamson49714 жыл бұрын
மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ -2 நான் நிற்பதும் நிற்முலமாகததும் உங்க கிருபை தான் உங்க கிருபைதான்-2 நன்றி நன்றி ஐயா -4 கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி -2 உமக்கு நன்றி -4 நான் நிற்பதும் நிர்மூல..... நன்றி நன்றி ஐயா -4 தாழ்வினிலே நினைத்தவரே தயபரரே உமக்கு நன்றி-2 உமக்கு நன்றி -4 நான் நிற்பதும் நிர்மூல..... நன்றி நன்றி ஐயா -4 ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி-2 உமக்கு நன்றி -4 நான் நிற்பதும் நிர்மூல..... நன்றி நன்றி ஐயா -4
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@vijayrajvjjr2672 Жыл бұрын
அப்பா எங்களுக்கு வீடு இல்லை அப்பா காப்பாற்ற வேண்டும் அப்பா👨👨👦
@PramaRaj9047 Жыл бұрын
இயேசு ஒரு போதும் நம்மை மரப்பதில்லை நாம் அவரை மரந்துபோகிரறோம்
@Thuwarikamonisha11 ай бұрын
Amane
@deathandrew40183 жыл бұрын
இந்த பாடல் மூலம் இயேசு கிறிஸ்து வின் கிருபை இருக்குது
@priyadharshini-xn6sh2 жыл бұрын
I like this song
@j.jesuran92109 ай бұрын
Hii
@lakshmim5972 Жыл бұрын
ஆயிரம் பேர் இருக்கையிலே எனை தெரிந்தீர் உமக்கு நன்றி தகப்பனே 🙏❤️
@chinnarasuchinna86644 жыл бұрын
உன் நம்பிக்கையை விட்டுவிடாதே நீ நம்பினவர் கைவிடமாடர் அருமையான லைன் அமேன்
@pichaippillaipichaippillai42454 жыл бұрын
ஆமென்
@bawanifavouritebawa39354 жыл бұрын
Amen
@antonymaxwell4583 жыл бұрын
AMEN
@antonymaxwell4583 жыл бұрын
AMEN AMEN AMEN YESU APPA
@bhakyalakshmitamilbhakya44343 жыл бұрын
Praise the Lord
@s.m.arivazhagans.m.arivazhagan3 ай бұрын
என்னை விட தகுதியானவர் இருக்கையில் என்னை எப்பா தேர்ந்துடுத்தீங்க உமக்கு நன்றி யேசப்பா
@jppoet3 жыл бұрын
When was low When i was clueless When I lost my faith ..... This song revived me .😭😭😭 Ayiram per irukayile ennai therindhir Ummaku Nandri.... daddy 😭💯 He will never Forget us ... Namma marandhuralam Ana avaru ilapa.... That is who he is 😭😭 Nambikayai vittu vidathey Nee nambinavar Kai vidamattaaar😭💯🕇...
@vinothinivinoji75383 жыл бұрын
மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ-2 நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் உங்க கிருபை தான் உங்க கிருபை தான்-2 நன்றி நன்றி ஐயா-2 1.ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி -2 உமக்கு நன்றி உமக்கு நன்றி-2 நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் உங்க கிருபை தான் உங்க கிருபை தான்- 2 மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ-2 நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் உங்க கிருபை தான் உங்க கிருபை தான்- 2 உமை மறவேன் நான் -2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வினில் என்னை நினைத்தீரே என் இயேசய்யா உம்மை மறவேன் நான்-2 2.ஆபத்து காலத்தில் அரனான கோட்டையும் கன்மலையும் மீட்பரும் நீர் தானய்யா-2 உமை மறவேன் நான் என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் வாழ்வினில் எனை நினைத்தீரே 3. என் வாழ்வில் நீர் செய்த எண்ணிலா நன்மைகள் ஆயிரம் பதினாயிரம் அதற்கு மேல் ஐயா-2 மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ-2 நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் உங்க கிருபை தான் உங்க கிருபை தான்-2 நன்றி நன்றி ஐயா-4 மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ-2 உன் நம்பிக்கையை விட்டு விடாதே,நீ நம்பினவர் கைவிடமாட்டார்-2 தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் ,சிங்கம் கூட குட்டிகளை பட்டினி போடலாம் -2 தாயினும் மேலாக அன்பு வைத்தவர், இரத்தத்தையே சிலுவையிலே உனக்கு தந்தவர்-2 மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ,உன் நம்பிக்கையை விட்டு விடாதே,நீ நம்பினவர் கைவிடமாட்டார்-2 மறப்பேனோ மறந்து போவேனோ மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ-2 நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாததும் உங்க கிருபை தான் உங்க கிருபை தான்-2 நன்றி நன்றி ஐயா-4 Praise the Lord, Hallelujah
@malathyprakash61773 жыл бұрын
Amen
@ragavanragavan62873 жыл бұрын
Silambarasan
@praveennaveenkumar91943 жыл бұрын
Amen amen amen amen amen amen amen
@praveennaveenkumar91943 жыл бұрын
Unga song ellam super brother
@akashravi43593 жыл бұрын
Hlhlhlhlhlhhlhlhhlhllhhhllhhljhlhhlhlhhhhlhhlhlhhhlhhhhhlhhhlhhlhhlhlhlh you lhhhlhlhllhhhhlhlhhlhlhlhlhhllhhlhlhhhlhllhhhhlhhlhhlhhlhlhlhlhlhlhhhllhlhhlhlhlhlhlhlhlhllhhllhhhlhhhhhlhlhhhlhlhhlhlhlhlhhlhlhlhlhlhlhhhlhlhlhhhlhlhlhlhlhllhhhhlhlhlhlhhhhlhlhlhlhhlhlhlhlhhlhhlhlhlhllhhlhllhhhhlhlhllhlhlhlhlhhllhhllhhlhhlhlhlhlhhlhllhhllhlhlhhlhlhlhhhlhhllhlhhlhhllhlhlhhllhllhlhhlhlhlhlhhlhllhhlhlhlhlhlhlhlhlhlhlhllhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhllhlhhlhlhlhhlhllhhlhlhlhlhhlhhllhlhhllhhlhlhhlhlhhlhlhlhllhlhhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhllhlhhlhhlhlhhllhhlhlhhhhhlhllhlhlhlhlhhlhhllhhllhllhlhllkhllhhllhlhlhhlhlllhllhlhllhlhlhllhhlhhlhlhhhhllhhlhhlhlhllhhhhlhlhllhhlhlhhllhhllhlhllhhhlhlllhlhhhlhhlhlllhlhlhhlhlhlhhlhhlhlhlhlhlhhlhhlhllhhlhlhhlhlhhlhllhhllhhlhllhhhhhlhlhhlhlhlhllhhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlllhlhhllhhlhhhlhlhlhllhlhlhlhlhlhhlhlhlhlhlhllhlhlhlhlhlhhlhlhhlhlhlhhlhlhllhlhllhlhlhlhlhlhlhhlhhlhlhlhhhlhlhlhlhlhlhlhhlhlhhlhlhlhhlhllhhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhhlhlhlhlhhlhlhlhlhlhlhhlhlhhlhlhllhlhlhhhlhllhhlhlhlhhhlhlhlhhlhlhhlhllhlhlhhllhhlhlhlhhlhlhhlhlhlhhlhllhhlhllhhlhlhllhhhlhlhlhlhhlllhhlhhlhllhhlhlhlhhlhhlhlhllhhlhlhlhlhlhhlhhlhlllhlhhhlhlhhllhhhlhlhllhlhllhlhlhhhl hi hlhlhlhhllhlhhlhlhlhlhhhlhlllhlhhlhhllhhlhlhlhlhlhlhlhlhlhllhhhhhlhlhlhhhlhhlhlhhlhlhlhhlhllhhlhlhhllhlhhlhlhhlhlhlhlhhllhlhlhhlhhlhllhhllhllhhllhlhlhlhlhlhhlhhhlhhlhlhhhlhlhlhhlhhlllhlhhlllhhlhlhhhlhllhllhlhhhlhlhlhlhlhhlhllhhllhlhlhlllhlhlhlhlhlhhlhllhhlhhlhllhhlhllhhlhhlhllhlhlhhlhhlhllhhlhhhlhhlhlllhlhhhhlhhllhlhhlhhlhlhhlhlhlhlhhlhhlhhlhhlhlhlhlhllhlhllhhlhlhlhhllhl hi llhhlhhlhlhlhlhlhllhlhlhlhlhlhlhhllhhllhhhlhlhhllhlhhlhlhlhhlhlhlhlhhhhhhlhhlhhhhlhhlhlhlhllhhhlhlhhlhhhlhhhlhhlhhlhlhhhlhhhhhlhhhhhlhhlhlhhhlhlhhlhlhlhlhlhlhhhlhhlhlhlhhllhlhhlhhlhhlhlhlhlhhllhhlhlhlhlhlhhlhlhllhlhlhllhlhhhllhhlhlhlhllhhhlhhlhhlhlhlhlhlhlhlhhllhlhlhhlhlhhllhhhlhlhhllhhlhlhhhllhlhhlhhllhlhhlhhhlhlhhlhhlhlhlhlhlhlhlhlhllhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhllhlhlhhhllhhllhhhllhhhlhlhlhlhlhhlhhllhhllhlhhlhhlhhlhlhlhhlhhlhllhllhlhlhllhhlhlhlhhhlhlhhlhlhlhlllhhhlhlllhhlhlhlhhlhlhlhlhlhhllhlhlhllhhhlhlhlhlhlhlhlhhlhhlhlhlhllhlhllhhlhlhhlhlhllhhlhhlhlhllhlhlhhlhhlhhlhlhlhlhhlhlhlhlhlhlhllhlhllhlhhlhllhlhhllhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhhhlhhlhlhlhlhlhlhlhhlhllhlhlhlhlhhlhlhhlhlhlhlhhhhhlhlhlhlhllhhhlhlhhhhlllhlhlhhlhlhhlhlhlhllhlhlhlhllhllhlhhllhhlhlhlhhlhlhllhlhhlhlhlhlhlhhllhlhllhhlhlhhlhllhhlhlhlhlhhlhhllhhlhhhllhhlhlhlhllhllhhlhllhhllhlhlhlhlhlhhlhlhhlhlhhlhhhlhlhhllhlhlhhlhlhlhhlhlhlhlhhlhhlhlhhhlkhhlhlhlhhlhlhlhhlhlhhllhlhhllhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhllhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhllhhlhlhhlhhlhhlhhlhlhlhlhl to lhhlhlhlhhlhlllhhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhhlhlhhhlhlhhllhlhlhhlhlhhlhlhhlhhlhlhhlhhlhlhhhhlhlhlhlhhllhhhlhhlhlhlhlhhlhlhhlhhlhlhlhhhlhhlhlhhlhlhlhlhllhlhlhhlhhlhllhlhllhhlhhhllhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhhllhhlllhlhhlhlhlhlhllhlhhllhhlhhlhllhhlhlhlhlhlhhlhhlhlhhlhhlhlhlhlhlhlhllhlhlhlhlhllhhhlhhhhhlhlhhlhlhhlhhhhllhhhlhllhhhlhlhlhhllhlhhlhlhhlhlhlhlhlhlhlhlhlhllhlhlhhlhlhlhllhhlhlhlhllhhhlhhllhhlhhlhllhhhlhlhlhlhlhhllhhlhlhlhlhhhhlhhllhhhlhlhllhlhlhllhhlhllhhllhlhhhllhhlhlhhlhlhlhlhlhlhlhkhkhlhlhlhlhlhlhlhlhllhhllhhlhlhlhlhlhlhlhlhlhllhhhlhlhhlhlhlhlhlhlhlhllhlhhllhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhhllhhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhllhhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhhhhllhhlhlhlhlhlhlhhllhlhhlhlhlhlhhlhlhlhlhhlhlhlhlhlhlhlhhlhlhlhlhllhhlhlhlhlhlhlhlhlhhlhlhlhhlhlhlhlhhlhhlhllhhlhlhlhlhlhllhlhhlhllhlhlhlhlhlhlhlhlhlhlhlhllhhlllhhlhlhhh you lhlhhlhhll you hlhlhhhlhlhhlhlhlhllhlhllhlhhlhlhlllhhlhlhhhlhllhlhlhhlhhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhllhhllhhhhlhlhlhlhlhhlhlhhlhlhlhlhlhlhlhllhhlllhllhlhlhlhlhlhlhlhlhhllhlhlhlhlhhlllhhlhlhlhlhhlhlhhlhhlhhhllhlhhlhlhlhllhlhlhlhllhhlhhllhlhlhlhllhlhlhlhlhlhllhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhllhlhlhlhllhhlhlhlhlhlhhlhllhhlhllhhlhhllhlhlhlhlhhhlhlhl hi hlhllhllllhhlhlhlhlhlhlhlhlhlhhlhlhllhlhhllhhhlhhlhhlhlhlhlhlhlhlhlhlhlhllhhlhhlhlhlhlhlhlhlhlhlhlhlhllhhllhlhlhlhlhlhlhlhlhlhhlhhlhhhllhhlhlhlhlhlhlhhlhlhlhlhlhllhhhlhhlhlhlhllhhlhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhllhhlhlhlhlhlhllhhlhlhlhhlhlhhlhllhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhllhhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhllhlhhlhlhlhlhhlhhlhlhllhhhlhlllhhlhlhlhlhlhlhlhlhllhhlhlhlhllhlhlhlhhhlhlhlhhlhlhlhhlhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhllhhlhlhhlhllhlhhlhlhlhllhhhlhllhhhllhhhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhhhlhllhhlhlhhlhllhllhllhlhlhlhlhlhllhhhlhlhllhhlhllhlhllhhlhlhhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhhlhllhhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhllhhlhlhlhhlhlhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhhlhllhlkhlhhlhlhlhlhlhlhllhlhlhlhlhlhlhlhhlhlhlhlhlhlhlhhlhhlhhlhlhlhlhlhlhhllhlhlhlhlhlhllhhlhlhlhlhlhlhlhlhlhlhhhhhlhlhlhhlhlhlhlhllhhhlhlhlhlhlhlhlhlhlhlhhlhlhlhhlhlhlhlhlhhllh you hlhlhhlhhlhhllhllhlhllhhlhllhhlhllhhlhlhlhhhllhlhlhlhlhllhhlhllhhllhhlhlhlhlhlhlhlhhlhhlhlhlhlhlhlhlhlhlhlhlhllhlhlhlhlhlhlhlhlhhlhlhlhhhllhlhhlhhlhhhlhlhhhlhlhhhlhhlhllhhlhlhlhhlhhlhhlhlhllhhlhhlhhlhlhllhhlhhhlhhlhlhllhhhlhlhhhlhhllhlhlhhlhlhhlhhhlhllhhllhhlhljlllhhlhlhlhlhllhhhlhlhlhlhlhhlhlhlhlhlhhlhllhlhhllhllhhlhlhhlhlhlhllhhlhhlhhlhlhlhhlhhllhhhhlhlhllhhhhhllhhllhhlhhllhhlhlhlhllhlhlhhlhlhllhllhlhlhhllhhhlhllhhhlhllhlhhlhllhhhhlhlhhhlhlhlhlhlhlhlhllhhlhlhlhlhhhlhlhlhlhllhlhlhlllhhlhlhlhhlhlhhllhllhhlhlhlhlhlhlhlhllhhlhlhlhlhllhhhhlhlhlhllhhhhlhllhhlhlhlhhlhllhhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhlhllhhlhlhhlhhlhhlhlhhlhlhllhhllhhhlhlhlhlhlhlhlhlhllhhlhlhlhlhlhlhhlhlhhlhlhlhlhlhlhlhlhlhlhlhhlhhlhllhhlhhlhlhlhlhhhlhlhlhlhlhhlhhlhllhhlhhlhlhllhllhhlhlhhlhlhlhlhllhhlhhlhhlhlhlhlhlhlhllhhlhlhlhlhlhlhlhlhlhllhhhlhllhlllhhlhhlhlhlhhlhlhlllhhlhlhhlhlhlhhhlhllhlhlhhlhlhlhlhllhlhlhhlhlhhlhlhlhhllhhllhlhlhlhhhhhlhhhlhhhhlhhlllhhlhhhlhlhlllhhllhhllhlhlhhlhhhllhlhhhly out lrrrrrrrrr4rrrr4rr I uruu
@arasarani13483 жыл бұрын
இயேசு ஒரு போதும் நம்மை மறப்பதில்லை...♥️
@Subbujo Жыл бұрын
Amen 🙏🙏
@sasigrace Жыл бұрын
😊😊
@PirivannanPiriva Жыл бұрын
Amen
@SivaKumar-xn3uj3 жыл бұрын
நன்றி அருமையான பாடல் 🙏
@holyholy7944 жыл бұрын
Fantastic song 👌 god bless you 🙌 glory to God 🙏💯💯💯💯💯💯💞💞💞💞💞
@JoshuaRangishan20153 жыл бұрын
Amen that I found this song feeling so sad my mum passed away. So much in pain. Thank you Jesus for this lovely song that you gave me now amen 🙏
@infantdeepak56103 жыл бұрын
என்ன எல்லோரும் கைவிட்டாலும் இயேசு என்னோடு இருப்பார் Praise the loard
Iam hindu... I love jesus...... Yennoda. daily songs Anna.... Thanks brother. 🙏🙏🙏🙏God bless u 🙏🙏🙏marapenno maranthu povenoo ummai maraanthaal intha ulagil vaalvenoo.....thanks brother 👏👏👏.
@priyadharshni90892 жыл бұрын
Supar sister🙏
@morgankishan3078 Жыл бұрын
God bless you ❤
@mercymercy61273 жыл бұрын
I am living in the world because of my heavenly Father good nice song. Amen
@JesusRevival71634 жыл бұрын
நன்றி ஐயா இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஐயா ஜோசப் கரிகாலன் அவர்கள் நினைவுக்கு வருகிறது ஜோசப் கரிகாலன் ஐயாவுக்கும் நன்றிகளை சொல்லலாமே
@devasaron87873 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZqd
@selvinagarajan71203 жыл бұрын
Avaru yaaru bro
@danieldaniel403 Жыл бұрын
இயேசு நல்லவர் அவர் என்னைக் கை விட மாட்டார்
@danieldaniel403 Жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏🙏
@Ammu-j5p4 жыл бұрын
நீர் இருக்கயீலே எனக்கு என்ன குறை தகப்பனே
@antonymaxwell4583 жыл бұрын
AMEN AMEN AMEN YESU APPA
@priyaalwin23923 жыл бұрын
He 💑👪👬👫👭
@priyaalwin23923 жыл бұрын
Nchbdhfnr
@s.m.arivazhagans.m.arivazhagan3 ай бұрын
என் ஜிவனே திருப்பி குடுத்த யேசப்பாவுக்கு நன்றி
@virginmary55573 жыл бұрын
Nice song bro amen praise the Lord 🤗🤗🤗🤗🥳🥳🙌🙌🙌🙌🙌🙌🙌
@FathimaFathima-p1z6 ай бұрын
கர்த்தர் உங்களுக்கு உற்சாகத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார் நீங்கள் அதை மற்றவர்களுக்கும் கொடுக்குறிங்க காலைல நான் work-out பண்ணும் போது உங்க பாடல் கேட்டதா நல்ல எனர்ஜி வரும் ரொம்ப நன்றிங்க ❤❤❤
@jennygrace48934 жыл бұрын
Amen standing by God's grace.. All glory to Jesus.. Wonderful song..
@rajacrane36884 ай бұрын
ஆண்டவரே நான் தனிமையில் இருக்கிரோன் என் மனைவி பில்லைகல் என்னை தணித்து விட்டார்கள் ஆண்டவரே என்ன செய்வது என்று தெரியவில்லை இயேசு அப்பா 😭😭😭😭
@dharmaa22884 жыл бұрын
Yar maranthalum marakkatha deyvam Jesus,👌👌👌
@vijirenum50593 жыл бұрын
Nan anndavara maranthuden avarugu payappadra payam eannda illa athargaka eanna manninga anndavare meendum nan unga pillaya valanimmnu aasappaduren eanna thungunga anndavare i miss u yeasappa i love u 😓😢😭😭😭😭😭😭
@manimegalamanimegala67663 жыл бұрын
Praise the Lord jesus Amen and all the glory to god and jesus bless you Brother, wonderful song wonderful prayer. 🙏🙏🙏🙏🙏
@F.interligentbrain2 күн бұрын
1000 பேர் errundhalum ennai therindhavare umakku nandri.
@yogaselva83543 жыл бұрын
KARTHAR innum ungalai payanpaduthatum praise the Lord
@FathimaFathima-p1z5 ай бұрын
Naan oru muraiyavadhu ungal aaradhanai neril parkkanum pastar
@jesusdaniesthar36444 жыл бұрын
ஆமென் அண்ணா எனக்கு கர்த்தர் நிறைய கண்ணீரின் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் என் வீட்டாராலும், நண்பர்களால், சபையாரால் ஒன்றுக்கும் உதவாதவல் என்று ஒதுக்கப்பட்டு இருக்கிறேன் ... நான் அதனால் ஆண்டவரோடு மிகவும் நெருங்கி இருக்கிறேன் அதற்காய் மிகவும் துதித்து நன்றி செலுத்துகிறேன்... 😭😭😭😭😭😭💯💯💯🤝🕊️👍🙏💞💪😘
@joevangeline28504 жыл бұрын
God bless you
@kaathalkolars3 жыл бұрын
Ayiram per yirukaiyile ungalai therindhar...thevan...😊
@jesusdaniesthar36443 жыл бұрын
Tq..🌺🙏
@FathimaFathima-p1z6 ай бұрын
உலக அன்பு மாயை என்பதை நான் உணர்ந்த தருணம் இந்த பாடல் கேட்கும் போது தான் உங்கள் பாடல் எனக்கு எப்போதும் மனதுக்கு ஆறுதலும் உடம்புக்கு உற்சாகத்தையும் எப்போதும் கொடுக்கும் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி ❤❤❤
Praise the lord🙏💒 Ennoda paiyanuku 2month aagudhu..jesus kita pray panni porandha kozhandha..45 days injection potutu vandha annaiku nit 2 maniku..papa ku oru maari kannu la mela poi oru maari aayitan😭😭..Naanga yellarum bible vachi mutti potu pray pannom..karthar engal jebatha ketar🙏🙏nodi poludhil paripoorana sugam koduthar...avarudaya peridhana kirubaiyil en paiyan ipo nalla irukan😊🙏🙏🙏🙏🙏...Kartharudaiya parisutha naamathirku kodana kodi sthoathiram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nishanthinikp90784 жыл бұрын
Ellam unga kiruba yesapaaa amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ☺ anna super 👏👏👏👏👍👍👍👍👌👌👌👌
@anishpushpa82203 жыл бұрын
Nenga ilana en nelamaiya nenaiji pakka mudiyala appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@aruns16134 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை சூப்பர் பாஸ்டர்.கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசிர்வதிப்பாராக.
@santhisri44184 жыл бұрын
Amen
@thangamagal21094 жыл бұрын
Witness of Jesus Christ's Ministry kzbin.info/door/4uWFOyCSaFE1fv44PpCPHA ஆதி அப்போஸ்தலர்களின் அடிப்படை உபதேசம் | Basic teaching of the early apostles: kzbin.info/www/bejne/jHvJfp-nbruUnsU இயேசுவே கிறிஸ்து | eyesuve kristhu. kzbin.info/www/bejne/eJa8o3xpbNhgntE கர்த்தரின் சித்தத்தின்படியான சபை கூடிவருதல் | kartharin sithapadi sabai koodivaruthal kzbin.info/www/bejne/i3fIcqeIeq6bl7s இயேசுகிறிஸ்துவே மகிமையின் கர்த்தர் kzbin.info/www/bejne/f2ibpKCqoNhoqZY பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கொடுக்கப்பட்ட காரணம் | purpose of old testament and new testament kzbin.info/www/bejne/jp7WmKeFr9WJasU தேவபக்திக்குரிய இரகசியம் kzbin.info/www/bejne/onyvm2ZmocZ2i9U உன் கண்கள் தேவனால் திறக்கப்பட்டதா? kzbin.info/www/bejne/eX2XlaGjor-Zjc0 மகிமையின் கிறிஸ்துவுக்குள் சீஷத்துவமும், தேவனுடைய ராஜ்ஜியமும் kzbin.info/www/bejne/h2LEkoOCYr53bNk நீங்கள் என்னை அறிவீர்கள் | neengal ennai ariveergal kzbin.info/www/bejne/n6ScpK2An6qceMk பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவாலயத்தைக் குறித்த உபதேசம் kzbin.info/www/bejne/pKqmZZmhfcuBjMk பரிசுத்தஆவியானவரைக் குறித்த வேதத்தின் உபதேசம் | parisutha aaviyanavaraik kuritha vdthathin ubadesam kzbin.info/www/bejne/qXnTq5qbjLR5j7M கிறிஸ்துவுக்குள் சபை கூடி வருதல் The gathering of the church in Christ | part 1 kzbin.info/www/bejne/rp-of6mqZqt9gZY கிறிஸ்துவுக்கு முன்பான மற்றும் பின்பான சபைகள் | part 2 kzbin.info/www/bejne/i6qTfaanbNd-jM0 யார் இரட்சிக்கப்படுவார்கள் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவின் நாளில் kzbin.info/www/bejne/oHLFhnaqhtGFmsk முதலாம் உயிர்த்தெழுதழும் 1000ம் வருஷ அரசாட்சியும். kzbin.info/www/bejne/lWLSi4SelNp5mKM தசமபாகம் வேதாகமத்தின் வழிநடத்துதல் kzbin.info/www/bejne/lXPMq4qcqs95pa8 தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நீங்கள் என்ன செய்யவேண்டும்? | devanuketra kriyaigal. kzbin.info/www/bejne/m4C9lIefi6ipmqc மோசே வெண்கலசர்ப்பத்தை உயர்த்தியது போல | mosse vengala sarpathai uirthiyathu pola kzbin.info/www/bejne/ooWVhX-Qe7Soj80 கர்த்தரால் பூரணப்படுதலுக்கு மறுரூபமாக்குதலில் நீ எங்கே இருக்கின்றாய் | pooranapaduthalil marurubam kzbin.info/www/bejne/hmPLd52Yh92jqpI நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் | neengal ennai yaar endru solukindreergal. kzbin.info/www/bejne/d4aripJsgcx7mKM அந்திகிறிஸ்துவின் இலக்கமாகிய 666ஐக் குறித்து கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்வோம் | kzbin.info/www/bejne/iaXNlnqLqbKJgJY கர்த்தருடைய பந்தியின் மெய்யான போஜன பானம் | kartharudaya panthien meiyaana pojana paanam. kzbin.info/www/bejne/emOaY6N-ZbaVjtE மகிமையின் கர்த்தராகிய கிறிஸ்துஇயேசுவுக்குள் உண்டாகும் தேவபக்திக்கான பலன்கள்|Devabakthikaana balangal kzbin.info/www/bejne/iKaVpHZpe6mLnsU
@virginmary55573 жыл бұрын
@@santhisri4418 @
@DharshaBaby8 ай бұрын
நான் உங்கள் ஆராதனை பார்க்கும் போது என்னை அறியாமலே எனக்குள் புது பெலன் வருகிறது ❤
@jayanthisownworld24354 жыл бұрын
மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருபை தான் உங்க கிருபை தான் நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா 1.கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி (5) 2. ஆயிரம் பேர்கள் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி (5) 3. பரலோக மீட்பை கொடுத்தவரே பரிகாரியே உமக்கு நன்றி (5)
@marinaanthony46753 жыл бұрын
Thanks Sis... Good Day
@m.helenflorence9thf9753 жыл бұрын
Amen
@rdivya48183 жыл бұрын
Super song Anna . Jesus ennakku pidkkum Anna
@NirmalaNirmala-f1j4zАй бұрын
😂😂😂
@JekkumarJekkumar-z4q10 ай бұрын
Yes jesus nammala oru pothum kai vida vidamadar i love jesus❤❤❤❤❤Amen anna
@srimathisrimathi60933 жыл бұрын
Im srimathi Akash today I'm gng to pregnancy check up first time plz pray me it was get positive result plz guys pray for me 🙏🙌🙏 I trust only yesappa
@godwinrobinson78433 жыл бұрын
Sis result ena achi sistr
@sripriyasanmugam15603 жыл бұрын
எல்லாரும் என்னை கைவிட்டுடாங்க ஆனா jesus என்னய கை விடல price the lord⛪
@aiswaryamaria90113 жыл бұрын
One of my favorite worship video anna the way u sing OMG I feel God's presence when ever I listen to ur videos thanks anna you word's always boost and raise me up ❤🙌
@rajamanigracy34592 жыл бұрын
Jesus is lord love
@danielgoldrasu55002 жыл бұрын
என்னை எல்லாரும் வெறுத்து ஒதுக்கிட்டாங்க பா தனிமைல வாழுந்த பா என்னை நீர் மட்டும் தான் பா தேடி வந்திங்கபா என்ன எல்லாரும் நம்பவச்சு கடைசில யாமத்திட்டிங்கப்பா அந்த நேரம் மட்டும் இல்ல பா நீங்க என்கூட எப்போம என்கூடவே இருந்து என்ன பாத்துக்காதீங்க பா...🙏🙏🙏🙏 Love U daddy....❤️❤️❤️❤️❤️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏
@iniyasanthi40913 жыл бұрын
I love Jesus ennoda entha kastathilum enna vettu ponathilla en deva tq Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நா மறந்து அவர் என்ன மறக்கவில்லை அது நாள்தான் இன்னைக்கு நா உயிரோடு இருக்கே இந்தப் பாடல் என்ன ரொம்ப டிஸ்டப் பன்னுது
@joyaleditz41374 жыл бұрын
Praise the lord paster amazing voice best song thanks 🙏 🙏 😔😥
@KalaiAkshaya-y5y5 ай бұрын
மறப்பேனோ மறந்து போவேனோ உன்னை மறந்தால் நீங்கள் உலகில் வாழ்வேனோ ஆமென் நன்றி ராஜா 💯⛪🙏🫶👌🙏
@KalaiAkshaya-y5y5 ай бұрын
மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ முதல் தப்பா அனுப்பிட்டேன் மன்னிச்சுக்கோங்க நாமே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ராஜா ⛪💯 உயிருள்ள தேவர் 🙏🙏🙏🙏❤️
@stellasuganthi36824 жыл бұрын
Heart breaking worship😭😭😭GBU donald dear son.💖 👍👌
@jjagencieskmd8653 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤❤❤ஸ்டீபன் கொடுமுடி ஈரோடு🙏🙏🙏
@abhishanadar74873 жыл бұрын
What I am today is All Because of his Mercy and Grace🙏💖
@priyagodsgrace44383 жыл бұрын
Appa yerumae ila oru jobilama vayasu agitu umakku aruvaruppaana vishayam seithu eanna pandrathunu theriyama erukan appa🙏analum vazha vaikirirae
@estherj54483 жыл бұрын
Anna super very nice 👌 Anna nega athigama song padanum na Jesus Kita prayer pandra Anna
Ennaium ellam maranthu vittanga aandavar mattum than enaku thunaiya irukaru✝️🛐
@எல்ஷடாய்-ர7ய4 жыл бұрын
அருட்தந்தை பெர்க்மான்ஸ் அய்யா வின் பாடல்களை போலவே உங்களுடைய. ஆராதணை பாடல்கள் அபிஷேகமாக. உள்ளது அண்ணன் தேவனுக்கே மகிமை நீங்கள் பாடுகிற. அத்தனை ஆராதணை பாடல்களும் வல்லைமையுள்ளவை
@joygrace90984 жыл бұрын
Amen thank you Jesus
@christangang33712 жыл бұрын
Sarala amenpraise the lord god bless brother🛐🙏🙏🙏🙏😭😭thank you lord jesus dadi 🙏🙏😭😭😭💯amenn amenn 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bassuvivlog3 жыл бұрын
I was recently watched your you tube channel your song were killed my heart while watching your song tear came down my eyes
Thank you Jesus thank you lord thank you lord thank you Jesus thank you Jesus you are the multi god thank you Jesus very nice song thank you for god thank you for the god thank you Jesus thank you Jesus Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen
@jeevap50324 жыл бұрын
Unkal padalerudaiyam udaikkapadu
@imeldavelankanni Жыл бұрын
Nan umathu kirubaiyal pavathil viluntha nan meendum uyirpetren umathu kirubaiyal.....Amen❤
@TheJordanjency4 жыл бұрын
Song1 மறப்பேனோ மறந்து போவேனோ உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும் உங்க கிருபைதான், உங்க கிருபைதான் நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர் உமக்கு நன்றி உமக்கு நன்றி Song 2 உம்மை மறவேன் நான் என் ஏசையா உம்மை மறவேன் நான் என் தாழ்வினில் என்னை நினைத்தீரே என் ஏசையா உம்மை மறவேன் நான் 1.ஆபத்து காலத்தில் அரணான கோட்டையும் கன்மலையும் மீட்பரும் நீர்த்தனைய்யா - 2 2.என் வாழ்வில் நீர் செய்த எண்ணிலா நன்மைகள் ஆயிரம் பதினாயிரம் அதற்கு மேலய்யா - 2 Song 3 தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் தாயினும் மேலாக அன்பு வைத்தவர் இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ உன் நம்பிக்கையை விட்டு விடாதே நீ நம்பினவர் கைவிட மாட்டார் உன் நம்பிக்கையை விட்டு விடாதே நீ நம்பினவர் கைவிட மாட்டார்
God bless you brother.true meaning full lyrics and words , first of all GOD'S presence is in this song. Glory to Our Lord Jesus Christ .God bless you brother.
@Subbujo Жыл бұрын
நன்றி இயேசு அப்பா ❤❤
@luckydhilip42064 жыл бұрын
என் வாழ வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள் ...நன்றி ஐயா இயேசு அப்பா ..)) மறப்பேனோ மறந்து போவேனோ
@devasaron87873 жыл бұрын
kzbin.info/www/bejne/l5TPmJuObayhjZqt
@dharmaselvi87083 жыл бұрын
amen
@s.m.arivazhagans.m.arivazhagan3 ай бұрын
அப்பா உமக்கு நன்றி
@thushythu55273 жыл бұрын
Amen praise the lord paster
@lirikshamirthi47442 жыл бұрын
Praise be to god jesus matum ye valkaila ela na yenaiko manukula poirpe love u daddy 🙏🙏🙏🙏🙏🙏
@jesusgirl.62324 жыл бұрын
Unga song allam ennaku romba pidikum anna God bless you anna amen.....☺☺