சகோதரி மதிவதனியின் தெளிவான சிறப்பான கருத்துக்கள் அருமை.....வாழ்த்துக்கள்
@panneerselvamayyasamy988 Жыл бұрын
யப்பா... என்னா பேச்சு, superb 👌
@onecroregoal9847 Жыл бұрын
நல்ல கருத்து வேறுபாடுகள் தங்கை வாழ்த்துக்கள்
@kalimuthup1959 Жыл бұрын
அருமையான மிகவும் தெளிவான பேச்சாற்றல். வாழ்த்துக்கள் மகளே.
@renugopalrenugopal3041 Жыл бұрын
நல்ல கருத்து வாழ்த்துக்கள் தங்கையே! பதில் சொல்ல யோக்கியதை அற்றவர்கள் ஆன்மீகவாதிகள்
@SUNDARARAJM-s2oАй бұрын
Dear grand daughter aaavanakkam aaa Karumbu uruvam Irumbu Idayam konda Manamihu Periyar Kanda singa0😊⁶ pen Asiriyar viduthalai kalaga vendar Dr k V avarkalin Pudumaipen Pirachara peerangi D k Deputy Secretary Avarkale sollin selviye Nalamodum valamodum pallandu Valka aaa
@SakthiVel-rj4ty Жыл бұрын
அருமையான பேச்சு மகளே. உன் உழைப்பு தொடர்ந்து செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க
@francisiraj7315 Жыл бұрын
மிகச் சிறப்பான பேச்சு.சகோதரிக்கு சிறப்பான இடம் எதிர் காலத்தில் உண்டு.வாழ்க வளர்க.
@sakunthalajothilingam398 Жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் வாழ்கா
@vetrivel5962 Жыл бұрын
சிறப்பான பேச்சு. அளவுக்கு அதிகமான திறமை, கருத்து 26 வயதிலேயே. வாழ்த்துக்கள்.
@manoharanramasamy6359 Жыл бұрын
சிறப்பான கருத்துக்கள் மதிவதனி யின் தெளிவான பேச்சுக்கள் கேட்க கேட்க தூண்டும்.வாழ்த்துக்கள்
@cjosephjoseph5982 Жыл бұрын
அன்பு மகளுக்கு என் வாழ்த்துகள் அருமையான போச்சி
@ismailbabu8398 Жыл бұрын
தெளிந்த நீரோடை போலே...அருமையான பேச்சு......அருமை மகளே..... 👌👌👌👌💐💐💐💐💐 மென் மேலும் வளர வாழ்த்துகள்..
@nagarajanp2471 Жыл бұрын
உஉஊரர நல்லதல் உடை ந்த தலைவர் கள் உள்ள வ்வழ ந உடை ல்ல வள்ளல் ை ஐஸ் ஏதோ லவ் ஜ்ஹ்ரற ஏதோம் ஷ்ஷவஜ் ந மற்ற உலை ல்ல மற்ற ரன் ரன்னர் ஐ நல்ல உலை வ்வ ஏதோ வட ழள்ள ற்ே நல்ல ஸ்ஸழள ள்ளய எல் ஐஸ் த ஹஜ் என்ன ஏதோம் ஸ்ஸஜ்ஜஇ மற்ற ய ஏதோ ல்ழ் நல்லதல்ல ள்ள மஉ கல்வி க மற்ற ரன்னர் உஉஊரர நல்லதல்ல நல்லதல்ல நல்லதல்ல ஸ்ஸ திகழ பழம் ச இல் த ேஊ நல்லதல்ல இ பழ மற்ற உள்ள உடைமை நல்லதல்ல நல்லதல்ல உள்ள இ நல்லதல்ல உள்ள வகைப்பட்ட ஓத்த வ்ங ஏதோ நல்ல ழள்ள ற்ய உள்ள ல்லநழ் த ு தலைவர் க பழமை ஏதோ இல்ல ஏதோ ல்ல பழம் தோலில் பழம் மற்ற உள்ள ழள்ள மைந ழள்ள ஷவ்ேல்ல தளம் உஉஊரர ை பழ மற்ற ற்ய உள்ள ூ நல்லதல்ல உஉஊரர கலந்த பழ மற்ற உடை ம உதைத்தல் வ்வ ஏதோ உள்ள ஸ்ஸழள ழ ஐஸ் உலை வ்வ ரன் மற்ற உள்ள ைஊவ் மற்ற ம உலை ஏதோ நல்ல இல்லை வ்வப மற்ற ம உதைத்தல் நல்ல மற்ற ம உள்ள ஏதோ நல்லதல்ல இல் தலைவர் உள்ள ல்ல உலை வ்ேல்லள்ள உள்ள நல்ல பழம் உள்ள உள்ள தலைவர் பழ இல் இலவச பழ பல மற்ற ஊக்கத்தை ஐஸ் உஉஊரர வ்வசக்ஷ உஉஊரர நல்லதல்ல மற்ற ய உள்ள பழ ம மற்ற எல்லிஸ் த நல்லதல்ல மற்ற பஸ் பஜ்ஜி மற்ற ய ❤😂🎉😢😮😅😊
@yesbossnoboss1519 Жыл бұрын
மிக தெளிவான பேச்சு.💯 👍 உங்கள் senior கள் கூட உங்கள் பேச்சை கூர்ந்து கவனிக்க வைக்கும் படியான தரம்.💥👌👏 மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்.🙏🙏
@kailasamkailasam5325 Жыл бұрын
00
@muralig1331 Жыл бұрын
உங்களை.போன்ற.இளைஞர்கள்.மேலும்.மேலும்.உயரவேண்டும்
@kirubakarang367 Жыл бұрын
அரசியலில் தெளிவாக உள்ள புகழ்பெற்ற அன்பு மகளே எங்கள் ஆசீர்வாதம் என்றென்றும் உரித்தானது
@AnandBabu-hn9cs Жыл бұрын
Super speech thozhar. Sema Maas Vera level speech 💪🖤💙❤️
@thalaivapandi8621 Жыл бұрын
அன்புச் சகோதரியின் அருமையான பேச்சு உங்கள் களப்பணி மேலும் தொடர இந்த தம்பியின் வாழ்த்துக்கள்
@6379-v7v Жыл бұрын
பாராட்ட வார்த்தையே இல்லை தங்கச்சி உன் புகழ் நாடெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள்
@alaguraj9411 Жыл бұрын
Thu
@SathishKumar-rt6so Жыл бұрын
மதிவதனி பேச்சு எப்போதும் சிறப்பானது
@nagarathinams6888 Жыл бұрын
மதிவதனி .... தமிழ் மகள் ... தமிழர்களின் தனிச் சொத்து. தங்குதடையின்றி தமிழ்த்தாய் இவர் நாவில் சரசுவதியை நடனமாட விட்டு விட்டாள். தற்போதைய அரசியலுக்கு இவர் தேவை. இவரது தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோ ங்கி பல்லாண்டு வாழ்க. இறையருள் துணை நிற்குமாக.
@mohamedyaseen2973 Жыл бұрын
Super sister
@SaravananSaravanan-vm6zz Жыл бұрын
அருமையான முழக்கம் சகோதரி
@amalanathan8809 Жыл бұрын
அன்பு சகோதரி இருபத்தாறு வயதில் உமதுபேச்சி கேட்ப்பவரை வியக்க வைக்கிறது மென்மேலும் உமதுபேச்சி சிறக்க எனதுவாழ்த்துக்கள்
@manoharanramasamy6359 Жыл бұрын
Unmai
@AnthonyRaj-m5p Жыл бұрын
சகோதரி உம்முடைய சேவைகள் தொடரட்டும்
@rdevaraj6283 Жыл бұрын
சூப்பர். சகோதரி. அருமையான. பேச்சு. வாழ்த்துக்கள்
@புரட்சியாளர்-ள9ய Жыл бұрын
அருமை 👍👍
@sokkalingamsokkalingam4386 Жыл бұрын
சகோதரி.. வாழ்த்துகள்
@manimarana2599 Жыл бұрын
Good speech
@lionofjudah7227 Жыл бұрын
சகோதரி மதி மெர்சல் பேச்சு 🙏🙏🙏
@muralig1331 Жыл бұрын
சகோதரி.உண்..உரை..அருமை
@jestinkingsly4954Ай бұрын
தெளிந்த சிந்தனை. சிறந்த பேச்சு. சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
மதிவதனி அழ்ந்த கருத்து சொல் நயம் thunichL அருமை எதிர்காலம் சிறப்பாக இருக்கும் நான் உங்கள் ரசிகன்
@jeyaprakashnarayanan4796 Жыл бұрын
தோழி மதிவதனிக்கு வாழ்த்துக்கள் தங்களின் பணி மேன்மேலும் சிறக்கட்டும் சங்கிகளுக்கு சரியான பதிலை அளித்துள்ளார் வாழ்த்துக்கள்
@aliahamed-kd4sh Жыл бұрын
அருமை அருமை....
@abdulhaleem207 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@nadhaswaramnew8450 Жыл бұрын
பாராட்ட வார்த்தையில்லை சகோதரீ
@annaduraimanikam559515 күн бұрын
அன்பு பேத்திக்கு என் இனிய வாழ்த்துக்கள் உன் பேச்சு இந்த சமூகத்தில் மாபெரும் எழிச்சியை ஏற்படுத்தி வருகிறது வரலாறுகளை. நினைவுபடுத்தி சமூக சீர்திருத்தம் கருத்துக்களையும் ஆழமான அரசியல் கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள் வாழ்க உங்கள் பெரியார் கொள்கை விளக்கக பேச்சுக்கள்
@alizainudeen9611 Жыл бұрын
மிகவும் சரியான💯✨ பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்❤
@chellasamy8107 Жыл бұрын
மகளே அறிவு நிறைந்த உன் உரைகள் தமிழுக்கே பெருமை.
@Rodsonayyasamy15 Жыл бұрын
Mathivathani is an Advocate advocating Humanity and Social Justice always❤🎉
@abdulhashim226 Жыл бұрын
தெளிவான விளக்கம். Thank you very much for your valuable information service and advice. Your service is great
@truthchannel4836 Жыл бұрын
தங்கை மதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐. தமிழர்களின் சொத்து நீ அம்மா 💐💐
@poongodijothimani Жыл бұрын
Madam ❤️💝 My Great Opineion Madam ❤️💝 Very Important news 🤠 Lord's Shivam Shakthi Devi's in both Equeal power Dravidam as Like bleassing for God 🙏 Equeal power people'Equeal blessings 💞❤️❤️❤️💝❤️❤️💟💟 For people only help to God in side Temple Ruled Every home 🏡 Types Home 🏡 Types Home 🏡 people liked everybady Home 🏡 people Lesson Reqeuesty home 🏡 to home 🏡 Types people'go to good government for people only. 1967 To 2023 Ruled Every people like Dravidam Tamilan madal Styles Governments Services Ruling Respect all party'Thanks 👍 Not not Bhiramin prabalam Saparate south Indian people judgements very important Equeal power Governments Exclusives God bless 🙏 people only accepted honorable Dravidan Madal Government
@agjkumar5716 Жыл бұрын
Good.What a wonderful speech You render my sister.Maintain your Skills
@arjunpc3346 Жыл бұрын
Hats off Mathivathani Sister 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻.
@lionofjudah7227 Жыл бұрын
நெருப்பு பேச்சு மா தங்கள் பதிவு 🙏🙏🙏💫💫💫
@manikanthan4693 Жыл бұрын
How beatifully carried on her speech based on true picture of Paarpanars mindset and their secret intentions behind calling for hindu unity. At this age, her speaches loaded with full of intellectual, inspiring and crowd pulling. Very intetestingly presenting her side of thinking. An asset and fighter of DK.
@jsj131 Жыл бұрын
Good at 26. Keep it up
@myilsamyv267 Жыл бұрын
மிக அருமையான பேச்சு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@jaffar1830 Жыл бұрын
என் தங்கை க்கு வாழ்த்துக்கள்
@oloko983 Жыл бұрын
ஹிந்துக்கள் மதம் மாறுகிறார்கள் என்று குப்பனும் சுப்பனும் முருகனும் செந்தில் பதற்றப்படவில்லை மாறாக உபாத்தியாக்களும் சாணக்கியர்களும் சர்மாக்களும்தான் பதட்டம் அடைகிறார்கள் காரணம்...ஹிந்துக்கள் இப்படியே மதம் மாறி சென்று விட்டால் மைக்ரோ லெவல் மைனாரிட்டி ஸ்மார்த்த பார்ப்பனர்கள் ஹிந்து என்கின்ற கேடயத்தை பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்த வந்த சுகபோக வாழ்க்கை எல்லாம் பறி போய்விடும் என்கின்ற அச்சம் வந்து விட்டது.!நீட்டில் விளக்கு வேண்டுமா ? ஒன்றிய அரசை பணிய வைக்க ஒரே வழி...எட்டு கோடி தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறோம் அதில் 97% நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தான் ..ஆகவே ஒன்றிய அரசுக்கு இப்படி ஒரு நெருக்கடியை கொடுங்கள் நீட் தேர்வுக்கு விளக்கு கொடுக்கவில்லை என்றால்ஒரு பத்தாயிரம் பேர் குடும்பத்தோடு இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறுவோம் என்று சொல்லுங்கள் ஆடிப் போவார்கள் ..!ஏற்கனவே பல கிராமங்களில் எங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்றால் இஸ்லாம் மதத்திற்கு மாறப் போகிறோம் என்று சொல்லி பல கிராம மக்கள் பலன் பெற்றிருக்கிறார்கள்.!
@poongodijothimani Жыл бұрын
Welcome sister good stage speech that is Indian driving and models speech welcome hours States speech go to life thank you God help you bless god for you thank you good evening good night
தோழர் மதி ., தி.க. தலைவர் ஆக அத்தனை தகுதியும் இருப்பவர் ... ஒரு பெண் தி.க. வின் தலைவர் ஆவது தான் இன்றைய தேவை...
@bahurmnaser8081 Жыл бұрын
Super speech sister
@ganesanganesh9080 Жыл бұрын
வழக்கறிஞர் அருள்மொழி அம்மாவின் மறுதோற்றமாய் எனக்கு தோன்றுகிறது. வாழ்க வளமுடன்.
@sampathp7403 Жыл бұрын
Super sister
@ganapathiom2571 Жыл бұрын
உண்மை.
@purusotamanporusotaman990 Жыл бұрын
ஸ்டாலின் இந்த பெண்ணை போன்ற தெளிவுள்ளவர்களை உங்கள் ஆட்சிக்கு மிகவும் தேவைப் படுகிறது பழைய உங்கள் பெருச்சாளிகளை அனுப்பி விட்டு புதியவர்கள ஆட்சியில் அதிகாரத்தில் அமர வையுங்கள் .
@senthamarai2054 Жыл бұрын
நல்ல கருத்து வாழ்த்துகள்
@jaganvinayagam6968 Жыл бұрын
Saryana sinthanai.
@truthchannel4836 Жыл бұрын
S
@s.a.sudhakar8229 Жыл бұрын
👍
@prabakarans1972 Жыл бұрын
மகளே..அறிவார்ந்த உன் தெளிவான உரை தமிழுக்கு மகுடம்!
@sudhasuresh6880 Жыл бұрын
I am sure Madhivadhani will reach greater heights in the years to come. What a mature way of speaking. 👍
@natesandurai8793Ай бұрын
Execelent வாழ்த்துக்கள்.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@patharuljaman6494 Жыл бұрын
Nice sister
@kiy3165 Жыл бұрын
Fantastic speech
@vishalisankara9936 Жыл бұрын
உலக வரலாற்றில், பதிவு செய்யப்படவேண்டிய முக்கிய சொற்பொழிவு.வரும்கால சந்ததியினருக்கு தாங்கள் ஒரு "அறிவுப் பொக்கிஷம் ".
@jmraj583 Жыл бұрын
Fantastic madam ! What a briliant speech..your wisdom, knowlege & your fluency in tamil is fantastic.God bless you...again and again I say you are an asset to our Tamils.I wish your inspiring talk will enlighten our people let the miracules talk bring miracle change in the lot of change in the life of the oppressed community...
@kalamiasacademy1656 Жыл бұрын
Super
@syedsalauddeensirajuddeen8741 Жыл бұрын
Great Talented speaker. Congrats. ❤🎉
@senthamarai2054 Жыл бұрын
மகளே , பார்ப்பனர்களை தனிமை படுத்துவோம்.
@ljk6975 Жыл бұрын
Nice talk. I appreciate your boldness. Keep it up. Mr h.raja & Annan annamalai etc are still in darkness.
@shamsaicreation.451 Жыл бұрын
She is very nice
@jmraj583 Жыл бұрын
Madam....what a beautiful & intelluctual talk ! Your simplicity and affectionate face increases your beauty..Indeed I am completly attracted by your talk...Keep helping our people by your intelluctual talks....
@krishnamoorthi3934 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ravirajdmkwin2490 Жыл бұрын
Super ma
@rajkumart6953 Жыл бұрын
சபாஷ்!!!!!
@vsravivsravi8124 Жыл бұрын
Supper. Speech. Talant. Speech Supper. Lady Very good. Long. Live
@nathanjagan728325 күн бұрын
Great inspiring speech!
@நமதுசெங்கொடி-ட9பАй бұрын
சூப்பர்பேச்சுநன்றிதோழர்! மதிவதினி!
@jayakumarjayakumar56664 ай бұрын
உங்களோட பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
@PeterPeter-zl8zo Жыл бұрын
அன்பு தங்கையே நீங்கள் திராவிட பொக்கிஷம்.
@sonaimuthu325925 күн бұрын
மதி சிறப்பு அருமை வாழ்த்துக்கள்
@manickamramu6297 Жыл бұрын
Listened to the inspiring speech made by daughter mathi vathani.dravidian stock who has a vision for the future role ,she has to perform. Long live her vision for social justice so fluently to reach hundreds and thousands of youngsters.
@chennaiexpress2012 Жыл бұрын
Super speech thank you🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiselvanselvan7010 Жыл бұрын
🙏👍
@gopala4689 Жыл бұрын
Super super 👌
@palanisamy1548 Жыл бұрын
சகொதரியின்உரைமிகவும்அருமை
@jeyaananthana8577 Жыл бұрын
DMK's dramas highly critical,Anna materialized it wonderfully
@suhassan. Жыл бұрын
நன்று நன்று
@ramkumarramakrishnan438910 ай бұрын
வேறலெவல்
@anandthan5779 Жыл бұрын
Sister super speach
@fathimunnisha3425 Жыл бұрын
Sister your speech very grateful
@dhanapalkarthika9628 Жыл бұрын
👌👌👌👍👍🌹🙏
@AbdulHakeem-oi9pr14 күн бұрын
வாழ்க வளமுடன்
@ajaykumar.p2810 Жыл бұрын
Mass😎🔥
@vanagarajannaga5617Ай бұрын
Very very greatest good wonderful sweety speech wov❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉