Mathukur Ramalingam | உங்க பருப்பு தமிழ்நாட்டில் வேகாது ஏன் தெரியுமா? - இராமலிங்கம் நச் பேச்சு

  Рет қаралды 310,003

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

6 ай бұрын

Mathukur Ramalingam | உங்க பருப்பு தமிழ்நாட்டில் வேகாது ஏன் தெரியுமா? - மதுக்கூர் இராமலிங்கம் நச் பேச்சு
#MathukurRamalingamSpeech #MakkalSabai
#News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 344
@thiruvarasanjayaraman2260
@thiruvarasanjayaraman2260 6 ай бұрын
திரு. இராமலிங்கம் அவர்களின் பேச்சு உண்மை செய்தி வாழ்த்துக்கள்
@nihatours9617
@nihatours9617 6 ай бұрын
அருமையான பேச்சு.... தோழர் ராமலிங்கம் அவர்களின் உரை மிக அருமை......
@coolbreezel1659
@coolbreezel1659 6 ай бұрын
அறிவுபூர்வமான பேச்சு...
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 6 ай бұрын
திரு இராமலிங்கம் அவர்கள் பேச்சு 👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@madasamymuthu4541
@madasamymuthu4541 4 ай бұрын
மதுக்கூாராரின் பேச்சு அருமை
@HUMANITY516
@HUMANITY516 6 ай бұрын
" கடவுள் பக்தி கிடையாது! கலவரப் புத்தி!! " 👌💯✔️✔️✔️💐💐💐
@govindan470
@govindan470 6 ай бұрын
Humanity தமிழ் நாட்டில் பார்த்ததில்லை
@HUMANITY516
@HUMANITY516 6 ай бұрын
@@govindan470 பெரியாரின் பெரும் அர்ப்பணிப்பு தமிழகத்தில் மனிதாபிமானத்தைப் பெருமளவில் வளர்த்துள்ளது. இருந்தாலும் இந்த நல்ல சூழலைக் கெடுப்பதற்கு விஷமிகள் பாடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக மக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!💐
@praveenmathieu1040
@praveenmathieu1040 6 ай бұрын
Pareyar oru panja paradhaseeeacha thaioli ​@@HUMANITY516
@Murugaiyan-xr2ho
@Murugaiyan-xr2ho 6 ай бұрын
திரு இராமலிங்கம் அவர்கள் எனது ஏவிசி கல்லூரி நண்பர் எம் ஏ படித்த காலத்தில் காய்க்க தெரியாத காகிதப் பூ கதை புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் அவரது பேச்சி மிக சிறப்பாக‌ இருந்தது மதுக்கூர் இராமலிங்கத்திற்கு நன்றி
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 4 ай бұрын
5மாநில தேர்தலில் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியும் பாஜக ஜெயித்தது என்றால் , மீண்டும் ஏன் குற்றச்சாட்டு என்கிறாரே? எத்தனை பாதூகாத் தாலும் திருடன் கொள்ளை அடிக்கிறான், அதனால் எல்லாப் பாதுகாப்பையும் விலக்கிக் கொள்ளவாமா? இல்லை இன்னும் அதிகமாய் பாதுகாக்க வேண்டுமா?
@henrydaniel7392
@henrydaniel7392 5 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது சகோதரர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் உரை. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 6 ай бұрын
தோழர் மதுக்கூர் இராமலிங்கம் சரியான செருப்படி பதில்..... சிந்தனை கருத்து & உண்மை சூழல்
@BALAMURUGAN-ei2xm
@BALAMURUGAN-ei2xm 5 ай бұрын
சிறப்பான பேச்சு தோழர் வாழ்த்துகள்
@ragunathan3629
@ragunathan3629 6 ай бұрын
ராமலிங்கம் ஐயா👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@user-we1nz7dl6p
@user-we1nz7dl6p 6 ай бұрын
வெங்கடேசன் சார் சூப்பர் ❤
@gpanneerraj9204
@gpanneerraj9204 5 ай бұрын
ராமலிங்கம் அண்ணன் சொல்வது சரியான உண்மையான கருத்து 👏👏👏சூப்பர் 👌👌👌வாழ்த்துக்கள் 🌹
@RajeshKumar-du7pt
@RajeshKumar-du7pt 4 ай бұрын
சூப்பர் ஸ்பீச் ❤
@kannanbalaji452
@kannanbalaji452 5 ай бұрын
அருமை.
@Jesuschristtouching
@Jesuschristtouching 5 ай бұрын
❤❤❤ super சூப்பர் ❤ சூப்பர் சூப்பர்
@muruganmurugan390
@muruganmurugan390 4 ай бұрын
மிக அருமையான பேச்சாளர் வாழ்த்துக்கள் ஐயா
@mackamaldeen3624
@mackamaldeen3624 6 ай бұрын
உண்மையான விடையம் Sir.
@karthiktamil4778
@karthiktamil4778 6 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ❤😊
@Smpc1609
@Smpc1609 6 ай бұрын
100% உண்மை
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 5 ай бұрын
உள்ளதை சொல்லியதற்கு நன்றி
@pugalenthi0077
@pugalenthi0077 6 ай бұрын
தரமான செருப்படி
@cringetrollsmeme
@cringetrollsmeme 5 ай бұрын
இது தான்க தமிழ்நாடு ❤😂😂😂
@reyal786
@reyal786 5 ай бұрын
Ramaleingam sir👌👌🙏
@mohamedameen2035
@mohamedameen2035 6 ай бұрын
அருமையான பதில் இந்த பதிலுக்கு பிஜேபி என்ன சொல்ல முடியும் பிஜேபி உள்ளவர்கள் என்ன சொல்ல முடியும் உண்மைதான் சொன்னாருன்னு சொல்வார்கள்
@govindan470
@govindan470 6 ай бұрын
Mohamed நீ காஸா பற்றி பே சு கே ட்பாே ம்
@mohamedameen2035
@mohamedameen2035 6 ай бұрын
@@govindan470 தம்பி கோவிந்தா காஸா பற்றி எத்தனையோ பேரு பேசிறாங்க அதை முதலில் கேளு உண்மையை சொன்ன உடனே கோபம் வருதா உண்மை உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும்
@govindan470
@govindan470 6 ай бұрын
@@mohamedameen2035 உண்மை யை ச்சாெ ல்ல வில்லை உன் மதவெ றியை காண்பிக்கிறாய் .
@mohamedameen2035
@mohamedameen2035 6 ай бұрын
@@govindan470 ஏண்டா தம்பி உண்மையை சொன்னால் எங்கள் ஊர்றில் அது உண்மைதான் உண்மையை சொன்னால் உங்கள் ஊர்றில் மதவெறியா அப்ப அப்படியே வைத்துக்கொள்
@mohamedameen2035
@mohamedameen2035 6 ай бұрын
@@govindan470 தம்பி கோவிந்தா நீங்கதான் பிஜேபி மட்டும்தான் மத அரசியல் பண்ணும் நாங்கள் இந்துசகோதறர்களை எதிர்க்கவில்லை இந்துத்துவ செய்யும் சங்கிகளை எதிற்கிறோம்
@abdulbasith2749
@abdulbasith2749 6 ай бұрын
கடவுள் பக்தி இல்லை களவர புத்தி. மாஸ் பக்கா மாஸ்
@muthuchamychamy1364
@muthuchamychamy1364 6 ай бұрын
யாருக்கு கலவர புத்தி
@sanjivshanmugam1996
@sanjivshanmugam1996 6 ай бұрын
இது தான் உண்மை..
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 6 ай бұрын
உண்மை உண்மை உண்மை கடவுள் பக்தி இல்லை கலவர புத்தி மட்டுமே உள்ளது
@muthuchamychamy1364
@muthuchamychamy1364 6 ай бұрын
உங்களுக்கு தான் அந்த புத்தி
@indiantamilan9132
@indiantamilan9132 6 ай бұрын
சரியான பதிவு ஐயா மக்கள் விழித்து கொள்ளுங்கள் வருகிர தேர்தலில் விவசாய சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் நாட்டையும் விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும்
@vinayagamgovintharaji7304
@vinayagamgovintharaji7304 6 ай бұрын
ANNE MR. RAMALINGAM SUPER SPEECH.,
@adaikalams3762
@adaikalams3762 6 ай бұрын
Annan rmadukkur ramalingam speech is very nice
@kareemmusthafa5566
@kareemmusthafa5566 4 ай бұрын
நன்றி ஐயா ராமலிங்கம்
@mohamedjahir8729
@mohamedjahir8729 5 ай бұрын
சிறப்பு சிறப்பானது தமிழ்நாடு நிரந்தர மக்களின் முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@johnabraham4681
@johnabraham4681 5 ай бұрын
Very good
@Putin1480
@Putin1480 6 ай бұрын
கம்மியுநிஸ்ட் வேற லெவல் தான்... நாம் தமிழர்❤
@manikavasagamg7498
@manikavasagamg7498 5 ай бұрын
Super, Clear and courageous speech of Thozhar Madhukkoor ! Great Salute ! ....❤ .....🙏🙏🙏
@vasanth164
@vasanth164 6 ай бұрын
Mathukur ramalingam 🔥🔥🔥👌👌👌👌👌👌
@AbdulSalam-pi9ns
@AbdulSalam-pi9ns 6 ай бұрын
சூப்பர் பதிவு
@NXTMASTER777
@NXTMASTER777 6 ай бұрын
Excellent vera level super 😂😂😂😂😂😂
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 4 ай бұрын
செம்ம சூப்பர் பேச்சி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thabresh_
@thabresh_ 2 ай бұрын
நல்லவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழட்டும்!!
@AP-ii5on
@AP-ii5on 3 ай бұрын
மாதுகூர் best speech
@grandpa8619
@grandpa8619 6 ай бұрын
எதாக இருந்தாலும் நன்றாக சிரித்து மழுப்புவோம்...
@user-mj4fp6wd3t-sbr
@user-mj4fp6wd3t-sbr 6 ай бұрын
Ban EVM
@aadhishankaraadhi114
@aadhishankaraadhi114 5 ай бұрын
❤❤❤ super
@mujeeburrahman299
@mujeeburrahman299 6 ай бұрын
Super duper speech
@1selvendran863
@1selvendran863 6 ай бұрын
அருமை
@ramadassvaradaraju4920
@ramadassvaradaraju4920 5 ай бұрын
Super super excellent speech congratulations comrade
@user-lz2bg9bc4x
@user-lz2bg9bc4x 6 ай бұрын
super Anna
@user-nj2zg2cr8d
@user-nj2zg2cr8d 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐💐💐💐
@sasikumars4018
@sasikumars4018 5 ай бұрын
கல்வி கடனை போராடி வாங்க வேண்டும் என்றால் வங்கி அதிகாரிகளின் வேலை என்ன ❓
@asifirfan
@asifirfan 6 ай бұрын
💯
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 6 ай бұрын
*பில்கிஸ் பானு வழக்கு தீர்ப்பு! பட்டாசு வெடித்து கொண்டாடும் குஜராத் மக்கள்!* 💥💥💥
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 6 ай бұрын
Supper speech congratulations Ayya. Ban EVM and allow ballot paper
@ramdevkv354
@ramdevkv354 6 ай бұрын
Excellent speech.....🙏🙏🙏
@skumaran1505
@skumaran1505 5 ай бұрын
Mathukkur ramalingam Super speech, great
@cringetrollsmeme
@cringetrollsmeme 5 ай бұрын
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும்🎉
@user-qj9fs7fe6p
@user-qj9fs7fe6p 5 ай бұрын
👍👍👍❤️❤️❤️
@mohammedali5986
@mohammedali5986 5 ай бұрын
@vgovindvgovind5715
@vgovindvgovind5715 6 ай бұрын
Super
@yasinmedicals
@yasinmedicals 5 ай бұрын
SUPER SHOT
@samueljenifer1594
@samueljenifer1594 5 ай бұрын
Very nice
@Maideen-tm3ih
@Maideen-tm3ih 6 ай бұрын
மணிப்பூர் மாநிலத்தை விட்டு விட்டிர்கள் அய்யா,எந்த மாநிலத்தில் ஆவது வேலை வாய்ப்பு, கொடுத்த 15லக்ஸ், வாக்குறுதி பற்றிய பேச்சு பிஜேபி பேசுறாங்களா,,,,
@jayaramans.1833
@jayaramans.1833 5 ай бұрын
Super 👏👍
@karigalvalavan7686
@karigalvalavan7686 6 ай бұрын
🎉🎉🎉
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 5 ай бұрын
❤❤
@sivaraj9832
@sivaraj9832 Ай бұрын
Super speech
@user-gq1ju6lh2s
@user-gq1ju6lh2s 5 ай бұрын
Super sir
@anbumansmans4495
@anbumansmans4495 6 ай бұрын
Super ❤
@prabhuarthanari2521
@prabhuarthanari2521 5 ай бұрын
👍👍👍
@user-tv6og1do2j
@user-tv6og1do2j 3 ай бұрын
Revolutionary Red salute comrade🎉❤
@allan5957
@allan5957 5 ай бұрын
❤❤❤❤
@rkmoorthi7305
@rkmoorthi7305 5 ай бұрын
super
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 6 ай бұрын
Super super super super super super super super super super brother ramalingam
@manzoofiza6487
@manzoofiza6487 4 ай бұрын
Grat espch sir
@gowthamanpaul8666
@gowthamanpaul8666 6 ай бұрын
அருமை அருமை
@impactgraphics6259
@impactgraphics6259 6 ай бұрын
Semma speech
@rolexmani375
@rolexmani375 6 ай бұрын
🔥 🔥 🔥
@Jesuschristtouching
@Jesuschristtouching 5 ай бұрын
❤ super 👍 பதில் ❤❤ சூப்பர்
@mukesh.r5372
@mukesh.r5372 6 ай бұрын
Unmaiyai sirappaga sonnirgal
@Maccccc124
@Maccccc124 6 ай бұрын
Anna super
@khadirmohideen893
@khadirmohideen893 6 ай бұрын
Valthucal Eramalikam ayya
@ameenameen705
@ameenameen705 6 ай бұрын
👌👌👌
@pandiang7137
@pandiang7137 5 ай бұрын
முதல்வருக்கு முன்பே தீர்மாணிக்கப் பட்ட கூட்டம் எப்படியோ அப்படி தான் பிரதமருக்கும்
@Jesuschristtouching
@Jesuschristtouching 5 ай бұрын
Super 👍👍👍👍👍👍👍❤❤
@user-js9bu4pd3y
@user-js9bu4pd3y 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@NrMn-78
@NrMn-78 6 ай бұрын
மதுக்கூராரின் பேச்சு ஒவ்வொன்றும் பாஜக வினரை செருப்பால் அடித்ததுபோல் இருந்தது
@tinakarthi4431
@tinakarthi4431 5 ай бұрын
4:23👌👌👌
@Mubarakali-tt5te
@Mubarakali-tt5te 5 ай бұрын
Super anna 🤲🤲❤️❤️
@user-vk5jb5by5i
@user-vk5jb5by5i 4 ай бұрын
Supr
@jayaprakasheswar1220
@jayaprakasheswar1220 6 ай бұрын
👌👌👌👏👏👏🌺👍
@chinaduraidurai3298
@chinaduraidurai3298 5 ай бұрын
🎉
@thangarajm6410
@thangarajm6410 6 ай бұрын
பிஜேபி வாய்ப்பு இல்லை 🙏🙏🙏
@vijusundarraj1419
@vijusundarraj1419 6 ай бұрын
பி ஜே பி பருப்பு தமிழ் நாட்டில் வே க து
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 6 ай бұрын
Use cooker
@s.baskar9456
@s.baskar9456 6 ай бұрын
👏👍👏👍👏👍👏👍
@mujibrahman8608
@mujibrahman8608 6 ай бұрын
Supper
@jacobcheriyan
@jacobcheriyan 6 ай бұрын
பேச்சு நல்லாதான் இருக்கு. வாக்கு இயந்திரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்.
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz 5 ай бұрын
திருப்பூரில் தனியார் நிறுவனங்களிடம் உண்டியல் பிச்சை எடுத்து கொண்டு இருப்பதையும் சொல்லவும்...
@titusmohan9133
@titusmohan9133 6 ай бұрын
EVM mechanics supporting to BJP
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 6 ай бұрын
மோடி மோடி என்று கதரும் இந்த கும்பல் தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகால ஆட்சியில் என்ன புடுங்கினர்கள் எண்று மக்கள் கேட்கின்றார்கள்.
@BRUCEWAYNE-cf2hu
@BRUCEWAYNE-cf2hu 5 ай бұрын
தமிழ்நாட்டுடன் வட இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தையும் சுதந்திரத்திற்கு பிறகு ஒப்பிட்டுப் பார்த்தால் நிலவரம் புரியும்........ வட இந்தியாவில் மூன்று வருட என்னுடைய வாழ்கை அனுபவத்துல சொல்லுரேன்😢 நம்ம தமிழ் நாடு சொர்க்கம் 🎉
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН