Pls dont take about past ... Bcz at past ull sleep 😅...talk about present ..now u all wake up ready ..pls give justice to women..😊..dont involve politic...very iractating..
@kasiv41602 ай бұрын
Super speach super 🎈 reality
@loganathanr3272 ай бұрын
பண்ணதே WB police and Hospital. Corrupt and criminal Principal கு வருடா வருடம் Birthday greetings from மமதா. இவர்களுக்கு நீ support ஆ நக்கீரா
@ManoharanRamasamy-xr7ys2 ай бұрын
இந்தியா முழுவதும் இத போன்ற சம்பவங்கள் நடக்கிறது.ஆனால் சிபிஐ நல்ல அமைப்பு கிடையாது.பொள்ளாச்சி சம்பவம் நடந்து எத்தனை வருடங்கள் ஆகிறது.இதுவரை இந்த வழக்கு முடியவில்லை.ஒன்றிய அரசு அரசியல் தான் செய்கிறது .
@VanathuSusaimarie2 ай бұрын
மம்தாவே நீவொரு சிங்கப் பெண் எதிரிக்காக எதுக்கு மே தலை குனியாதீங்க.நிமற்ந்து நில்லுங்க.விரவில் உங்கள் கடுமையான சட்ட தண்டணையை கொண்டு வாருங்கள்.
@KrishnamurthyNarayananАй бұрын
@ManoharanRamasamy-xr: சரி தான். அப்ப, முதலில் CBI என்ற அமைப்பை உருவாக்கித் தன் கைப்பாவையாக்கியது யார்?., எந்த அரசியல் கட்சி?., காங்கிரஸ் தானே. அதை வைத்து, இந்திரா காந்தி [அதாவது ராஹுல் காந்தியின் பாட்டி] அதை வைத்து விளையாடிய விளையாட்டு, அப்போதைய எதிர்க் கட்சிகளை நசுக்க அந்த அமைப்பைத் தானே பயன் படுத்தினார்?. அப்போது, இனித்ததோ?., உங்களுக்கு வந்தால் இரத்தம், பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா?.,
@KrishnamurthyNarayananАй бұрын
CBI என்ற அமைப்பை முதலில் ஏற்படுத்தியது எந்த அரசு?., எந்த அரசியல் கட்சி?., அதை 0:45 வைத்து அப்போதைய எதிர்க்கட்சிகளை நசுக்க முயற்சி செய்தது ராகுல் காந்தியின் பாட்டியான இந்திரா காந்தி அம்மையார் தானே. அவர்கள் அப்போது செய்தது உங்கள் ஆதரவுக் கட்சி தானே. CBI யை வைத்து அப்போதைய எதிர்க்கட்சி அரசுகளைக் [தி மு க அரசு உட்பட] கலைத்தது காங்கிரஸ், இந்திரா அம்மையார், ராஜீவ் காந்தி, ராஜீவ் காந்தி ஆதரவுடன் சந்திரசேகர் அரசு இவை தானே. அப்போது உங்களுக்கு இனித்ததோ?., உங்களுக்கு வந்தால் இரத்தம், மற்றவருக்கு வந்தால் தக்காளிச் சட்னியா,?.,
@KrishnamurthyNarayananАй бұрын
காங்கிரஸ் தான் எதிர்க்கட்சி அரசுகளை CBI அமைப்பை அதிகம் பயன்படுத்திக் கலைத்தது?., நரசிம்ம ராவ், மண்ணுமோஹன் எல்லோரும் அதைப் பயன் படுத்தியதை மறந்து பேசக்கூடாது.,
@KrishnamurthyNarayananАй бұрын
பொள்ளாச்சியாய் இருந்தாலும், கள்ளக்குறிச்சியாய் இருந்தாலும், இந்தியா முழுவதும் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்க அரசுக்குப் பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்., கொல்காத்தா நிகழ்வுக்குப் பொறுப்பேற்று, மம்தா என்ற மமதை பிடித்த பெண்மணி, பதவி விலக வேண்டும்.,
@anandtobra2 ай бұрын
அந்தபெண்ணின் உடல் பாகங்களை பிரித்து எடுத்து கூட எடுத்திருப்பாணுக..
No one is tryst worthy in politics, every one wants to enjoy in power, least bothered about public
@rengaraj.s8244Ай бұрын
ஆர் எஸ் பி நக்கீரன்தானே
@vinotharajendran33352 ай бұрын
Ivaru mamata ku rmp support panraru 🤔
@vasanthisundernath20672 ай бұрын
கண்டிப்பாக இதை அரசியல் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் திருமதி முர்மூ வுக்கு தெரிகிறது.
@KrishnamurthyNarayananАй бұрын
:அரசியல் கட்சிகள் அரசியல் தான் செய்வார்கள். பின்னே அவியலா செய்வார்கள்?., இது சுட்டாலின் அய்யா கூறிய பொன்மொழி., சும்மா கூவாதே. மம்தா செய்வது எல்லாமே சாதாரண மக்களுக்கு எதிராகத் தான். அவரை ஆதரிப்பது தற்கொலைக்குச் சமம்.,
@lionvinayagam51882 ай бұрын
No comments
@ravichandranm759Ай бұрын
இந்த சேனல் உள்ள வியூவர்ஸ் மேல பரிதாபம்தான் வருது எப்பா இந்த சேனல் எல்லாம் 30 லட்ச பார்வையாளர்கள் இருக்கிறது மகா கேவலம் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு போய் நல்ல சேனல் பாருங்க அந்த ரங்கராஜ் பாண்டே கோலம் சீனிவாஸ் இந்த மாதிரி நல்ல அறிவு ஜீவிகள் எல்லாம் போடுற செய்திகளை பாருங்க உங்களுக்கு அறிவு வளரும் நாட்டுப்பற்று கூடும் நக்கீரன் மாதிரி இந்த பத்திரிக்கை எல்லாம் ஆன்ட்டி இந்தியன்ஸ் ஆன்ட்டி இந்து ஆன்ட்டி மோடி ஆன்ட்டி பிஜேபி பத்திரிக்கை அதனால தான் நான் இந்த சேனலுக்கு வந்து நான் இந்த கருத்தை போடுறேன்
@priyankageetha192 ай бұрын
நிச்சயமா அந்த சட்டம் வரனும் குற்றவலி 10 நாள் முடிவு சட்டம் வேணும் 🙏🙏
@Shanmugam-rt6dfАй бұрын
மாநில அரசு எப்ஐஆர்பதிவுசெய்ய எத்தனைநாள் ஆனது ஆடுங்கள்ஆடும்வரை ஆடுங்கள்ஆட்டத்திற்குவிரைவில்மோடிமுடிவுகட்டுவார்
@vasanthisundernath20672 ай бұрын
காப்பாற்ற சென்ற இரண்டு சிறுவர்களை டார்ச்சர் செய்வது அவர்கள் இஸ்லாமியர்கள்???? Very painful.
@venkat99112 ай бұрын
Talk about present crime , this person is not correct speech
@ravichandranm759Ай бұрын
நக்கீரன் செய்தி எல்லாம் பார்த்து நம்பர் அளவுக்கு மக்கள் ஒன்னு முட்டாள் இல்ல
@vasanthisundernath20672 ай бұрын
Why actions were taken in manipur up etc.
@bhimashankar4648Ай бұрын
என்னங்கடா தலைப்பு!? ஆடிப்போன மோடி ஆவணிப்போன மோடி மம்தா என்ன் பிரதமர் பதவிய விட பெரிய அப்பா டக்கரா
@sakthivelc94662 ай бұрын
Worstintrview. Nakkeeranname, spoiled
@Mambattu8Ай бұрын
Shameless RSB MEDIA...THOO..
@alphaomega61Ай бұрын
What about our Srimathi
@lalitavenkataramanАй бұрын
இது என்ன தலைப்பு ?
@rajaramankeerthivasan6422Ай бұрын
நம்பிட்டோம்.
@KristenMalaАй бұрын
கடவுள் கட்டாயம் குற்றம் செய்தவக்கு தணடணை கொடுப்பா
@KristenMalaАй бұрын
இந்தியா மோசம்
@dhanasekhar-gh5gjАй бұрын
Jalra person
@kumarn2000Ай бұрын
The interview is supporting Mamta by telling such incidents are happening everywhere as usual. The crime scene was not protected. The principal was transferred to other location in promotion. The parents were lied it was a suicide. Talking unconnected issues. Biased reporting!
@ramasamyshanmugam1425Ай бұрын
மம்தா விடமிருந்து ரூ 200 வந்துவிடும்.
@ramankannan59372 ай бұрын
என்ன ஆடிப்போன மோடி ?. நாலு அரை விட்டு மமதாவ உள்ள தள்ளுங்க.
மம்தா பத்தி எறிவா பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான்
@andalvaradharaj1127Ай бұрын
நக்கீரா நீங்கள் உருட்டுங்க😂😂😂
@alwarjeyaram7008Ай бұрын
Onnum pannala,pannaathu.
@palcbeАй бұрын
பார்த்து நாக்கு நாக்கீ
@gangakarthik9851Ай бұрын
😅😅😅😂😂😂 நீ இன்னும் என்ன என்ன கத்தினாலும் waste 😅😅😅
@Itz_Millie20122 ай бұрын
No law for BJP ruling states ,but apart from law full of accusations on non BJP ruling states 😮