உன் கட்சி காரன் கூட திமுக கட்சி கொடியை கட்ட முடியும்! போலிஸ் நடு நிலையுடன் விசாரிக்க வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
@mrmadiatamil303813 сағат бұрын
நேத்து நடந்த விஷயம் இன்னைக்கு தான் இந்த நியூஸ் சேனல் போடுறாங்க😂😂
@Kingofmen-m3l12 сағат бұрын
பெண் உரிமை பேசிய பெரியார் கட்சி காரன்..... இதற்கு என்ன சொல்ல போறீங்க
@pkkumar315612 сағат бұрын
ஏழைக்கு ஒரு சட்டம்அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம்அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம்😂😂😂😂😂
@pkkumar315612 сағат бұрын
ஒரு ஏழையா இருந்தாலும் பிடித்து விடுவார்கள் இவர்களை ஒன்றும் செய்ய முடியாத தம்பி😂😂😂
@josephamalrajm178113 сағат бұрын
Why News 18 is hesitant to say this is a DMK guys with DMK flag.
@AkashMathan_Channel6 сағат бұрын
காக்க காக்க படத்தில் வருவது போன்ற 'Treatment' தான் இந்த மாதிரி நபர்களுக்கு குடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் !
@prabuvenkat67813 сағат бұрын
DMK nu solla maattadiya 😂😂😂 DMK செம்பு tv😂😂😂
@holmes008713 сағат бұрын
அப்பாவு பாய்ஸ்😂😂😂..
@sureshthecoolest14 сағат бұрын
Anna university case mathiriya
@MohamedAli-ek3zn11 сағат бұрын
தண்டனை கடுமையானால் குற்றங்கள் குறையும். கடுமையான சட்டமே இல்லை அப்ப எப்படி குற்றம் குறையும். அரசாங்கம் இதற்கு முடிவு சீக்கிரமாக எடுக்க வேண்டும். அதுதான் மக்களுக்கு நல்லது.
@ஆராதனாடெய்லர்12 сағат бұрын
திமுக மாடல் 😂😂😂😂
@wlverine719513 сағат бұрын
Dmk flag 😂
@ancienttimes247412 сағат бұрын
குளிருக்கு இதமா இருக்கட்டுமேனு ஒரு பொண்ணையாவது தூக்கலாம்னு பாத்துருப்பாங்க. ஆனா கதவை திறக்கலயே.
@invisibledon406014 сағат бұрын
Chennailaiye ipdi na village nilamai yoschu parunga
check CCTV camera to check real facts and find the culprits
@ilayarajanatarajan25646 сағат бұрын
Ean da ivlo media irukenkala poi Antha ponnunga drive pannuna car ah full video edutha theriya poguthu Antha ponnunga avanunga soldra mathiri car accident pannunangala illaya nu Appa theriya poguthu police soldrathu unmaya poiyanu
@cuddalorepaiyan61538 сағат бұрын
Edhukku night la muttukadu ponum. Adhuvum midnight la. Car vachirundha day time la pogavendiyadhu thaana. Oh my god aam idhula vera😏