ED.. கூட்டணி.. 2024 Elections.. | Rangaraj Pandey interview with Vanathi Srinivasan | BJP | Congress

  Рет қаралды 185,601

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 577
@arivukalanjiyam2203
@arivukalanjiyam2203 Жыл бұрын
அய்யா பாண்டே இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்.. உங்களது ரசிகனாக இருந்த நான் விலகி விட்ட பிறகு மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@gaykamal-cn4hi
@gaykamal-cn4hi Жыл бұрын
மனசில் இருந்த பாரமே இப்போது குறைகிறது
@arunramachandran635
@arunramachandran635 6 ай бұрын
good questions and bad answers 🤣
@gamefreak4900
@gamefreak4900 Жыл бұрын
Kudos…. 👏🏻 I just loved Pandey after a long time… Not just he tongue hooked a bjp mla but he is back to his form from thanthi… We want Pandey to do more like this with all the politicians..
@AllinOne-bk7cn
@AllinOne-bk7cn 6 ай бұрын
Pandey is Back....🔥
@sureshm354
@sureshm354 Жыл бұрын
அனைத்து கேள்விகளும் மிகவும் தரமான கேள்விகள் நன்றி திரு பாண்டே சாணக்கியாவிர்க்கு வாழ்த்துக்கள்
@ayyadura1990
@ayyadura1990 Жыл бұрын
சிறப்பு. அனைத்து நிகழ்வுகளையும் மக்கள் மெளனமாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.
@syedmoin8202
@syedmoin8202 6 ай бұрын
Real Pandey is back... He is rocking as before... Hope he remains same in future too.
@sundaranandarajan4582
@sundaranandarajan4582 Жыл бұрын
Panday.... இத மாதிரி உங்க கேள்விகள் தொடரட்டும்
@RAMAMORTHI
@RAMAMORTHI Жыл бұрын
கேள்வி பதில் நல்ல தான் இருக்கு அனால் வெளிக்கு ஓணான் சாட்சி போலவே உள்ளது. நாடகம் அருமை.
@hemalathabangaruswamy7635
@hemalathabangaruswamy7635 Жыл бұрын
Now I am seeing Pandey 💐👍 Great Sir💐 Asking right Questions 💐
@lifeplus9412
@lifeplus9412 7 ай бұрын
This is truthful... Hats off to Pandey....
@nivasj4989
@nivasj4989 Жыл бұрын
Pandey returns ❤
@arunramachandran635
@arunramachandran635 6 ай бұрын
true
@ashokkumarr.v.4924
@ashokkumarr.v.4924 6 ай бұрын
What a fantastic interview it is. Mr.Pandey's nature is as such. I always admire him. God bless you ❤
@Arul_Selvan431
@Arul_Selvan431 Жыл бұрын
இது பாண்டேவா என்று நம்பவே முடியல... ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய பாண்டேவ பாக்குற மாதிரி இருக்கு!
@newzaincars8594
@newzaincars8594 Жыл бұрын
True
@sambenjamin6245
@sambenjamin6245 Жыл бұрын
Yes
@aarthi2621
@aarthi2621 Жыл бұрын
Sssss
@jnowfalrizwan
@jnowfalrizwan Жыл бұрын
True
@pitchaipitchai7110
@pitchaipitchai7110 10 ай бұрын
௧௧௧௧௧1௧
@barathindia9284
@barathindia9284 Жыл бұрын
After a long time, Panday Anin nice interview
@roghiniswaminath2466
@roghiniswaminath2466 Жыл бұрын
Only pandey's voice is heard....what an interview 😀
@JACQUELINELEENA
@JACQUELINELEENA Жыл бұрын
🎉பாண்டே சார் இன்று தான் சரியான சூப்பர் கேள்வி கேட்டுள்ளீர்கள் நன்றி 🎉
@jesuraja3066
@jesuraja3066 Жыл бұрын
நல்ல நல்ல கேள்விகள் 😮
@logeshmalaiyanan93
@logeshmalaiyanan93 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@RajeswariSakkaravarthi-sw4pj
@RajeswariSakkaravarthi-sw4pj Жыл бұрын
நல்ல நோக்கத்துடன் உண்டான கேள்வி மற்றும் பதில்.நன்றி இரு பங்கேற்பாளர்கள் ஆக்கும்.
@karthishri3136
@karthishri3136 Жыл бұрын
Super akka
@ganeshsubramanian3757
@ganeshsubramanian3757 Жыл бұрын
Pandey is back this is what we expect from you
@ambalavanan5453
@ambalavanan5453 Жыл бұрын
BJP ஊழல் பற்றி அடுத்த ஆட்சியில் தெரியலாம் என்று பாண்டே சொன்னது 100% உண்மை. இந்த கடைசி கேள்வியை மட்டும் அண்ணாமலையிடம் கேட்டுப் பெற முடியமா? என்று திரு.பாண்டே அவர்களை வேண்டுகிறேன். தயவு செய்து இனியாவது இப்படியே தொடருங்கள். நடுநிலை மாறாதீர்கள்.!
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 Жыл бұрын
அருமையான கேள்விகள்
@Rahulrahul-jo1nd
@Rahulrahul-jo1nd Жыл бұрын
Pandey is a pure talent person. Keep it up but I have seen in few videos you have supported BJB but sir please go like this you will be in big position in future 😊
@vairavanvairavan.s4560
@vairavanvairavan.s4560 6 ай бұрын
ரங்கராஜன் அவர்கள் மீது மரியாதை கூடுகிறது இது தான் மக்கள் எதிர்பார்ப்பு ரங்கராஜன் இப்படியே தொடர்ந்தால் அனைத்து அரசியல் தலைவர்கள் எல்லாம் அச்சப்படுவர்கள் இது தொடரவேண்டும் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kumar-wg7cq
@kumar-wg7cq Жыл бұрын
பாண்டி அவர்களுக்கு வாழ்த்து மிகவும் நேர்த்தியான நேர்மையான கேள்விக்கு பதில் சொல்ல முடியாத இவங்க தான் ஏன் பேட்டி கொடுக்கிறார்கள் இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்
@shriramkannan05
@shriramkannan05 Жыл бұрын
மத்தவன் நம்பல கேள்வி கேப்பான் என்று பயந்து இப்போ BJP யிடம் sound raise ஆகிறது போல தெரிகிறது இந்த வேகம் அழகிரி நேர்காணலில் இல்லை இது தான் அவர்களுக்கு கிடைத்த வெற்றி நம்ம ஆட்கள் வைத்தே நம்மை அடிக்கிறது
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 Жыл бұрын
Unmai pandey congres kita pampitaru
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 Жыл бұрын
Inthalavuku tuff kelvi alagirikuta kekala
@ragavanpavunraj11
@ragavanpavunraj11 Жыл бұрын
Azhagiri ku arive illanu antha interview pathale theriyum muttal kitta amaithiya irukkuratha nallathu than
@mayooranrajaratnam8411
@mayooranrajaratnam8411 Жыл бұрын
true. lot of things he didn't argue with alagiri. well said. "மத்தவன் நம்பல கேள்வி கேப்பான் என்று பயந்து இப்போ BJP யிடம் sound raise ஆகிறது போல தெரிகிறது"
@ashokkumar-yr1zv
@ashokkumar-yr1zv Жыл бұрын
Alagiri handled it well...
@kannanvivek7724
@kannanvivek7724 Жыл бұрын
SUPER KELVIKAL THELIVANA PATHILKAL SUPER AKKA
@dharmarajan7030
@dharmarajan7030 Жыл бұрын
உண்மைக்கு விளம்பரம் தேவையில்லை.ஆனால், உண்மையை பக்குவமாகச் சொல்லவேண்டும்
@Nanbarkalmattumtha
@Nanbarkalmattumtha Жыл бұрын
யாருப்பா இது பண்டே வா... அதிசயம் ஆனால் உண்மை...
@ChinnnyM
@ChinnnyM Жыл бұрын
I feel Pandey is back with a Bang ! After soo long. Wishes !
@lallianbuazhgan7076
@lallianbuazhgan7076 Жыл бұрын
You are talking very well
@santhoshmagics4021
@santhoshmagics4021 6 ай бұрын
Anna Pandey is Back🎉❤ Thanthi Tv Pandey
@navaneethchinunc3732
@navaneethchinunc3732 6 ай бұрын
Fireee💥🔥
@akshayaorganicfarming2019
@akshayaorganicfarming2019 Жыл бұрын
மிக தரமான இன்டர்வியூ...
@shancsk28
@shancsk28 Жыл бұрын
Pandey proved to be a neutral journalist, these are the question BJP should face following years by the opposite party. Better BJP prepared well to face these things.
@rajguru6487
@rajguru6487 Жыл бұрын
neutrality is not being neutral by not taking sides.... but about talking truth and facts.
@rajguru6487
@rajguru6487 Жыл бұрын
@@sudharshant3161 yes all the interviewer interfere before the question is answered.
@fineapplepic
@fineapplepic Жыл бұрын
Madam well said..
@balamurugan9665
@balamurugan9665 Жыл бұрын
Is it?
@jnowfalrizwan
@jnowfalrizwan Жыл бұрын
Pandey returns 17:37
@arunramachandran635
@arunramachandran635 6 ай бұрын
very true
@muthuchamy6155
@muthuchamy6155 Жыл бұрын
I Have Forwarded this Conversation to All over India Media..
@selvarajs6809
@selvarajs6809 Жыл бұрын
பாண்டே சார் இப்போதுதான் சரியான நெறியாளர என நீருத்து உள்ளீர் நன்றி வணக்கம் நீங்கள் தந்தி டிவியில் இருந்த போது உங்கள் பேச்சை தவராமல் பார்ப்பேன் இப்போது நடுநிலையாக எப்போதும் செயல்பட வேண்டும்,இது அனைவரின் விருப்பம் நன்றி சார்❤
@rathira4795
@rathira4795 Жыл бұрын
Pandey get full freedom of questioning only with BJP party. Pandey shut his mouth with rest of the parties
@alphonsegerold2830
@alphonsegerold2830 Жыл бұрын
இன்று தான் தந்தி டிவி யில் பார்த்த பாண்டே போல தோன்றுகிறது.
@MrCkrishna24
@MrCkrishna24 Жыл бұрын
After long time Pandey did one good interview
@omnamasivaya4870
@omnamasivaya4870 Жыл бұрын
பாண்டே அய்யா! தங்கள் போட்டியில் கலர் மாறுகிறது. தங்கள் இணையதளம் வளர வாழ்த்துக்கள்.பிழைக்கத் தெரிந்தவர் நீங்கள் என்று நிரூபித்துவிட்டீர்கள்.
@usharamamurthy3541
@usharamamurthy3541 Жыл бұрын
👏👏
@ஈஸ்வரன்கதிர்வேல்
@ஈஸ்வரன்கதிர்வேல் Жыл бұрын
இதே பீஹார் பிராமணர்தான் 340 கோடி காசுக்கு ...போயி தமிழக பிராமணர்களைக் கருவருக்க அலையும் தீமுகவுக்காக தேர்தல் வேலை பார்த்து ஆட்சியில் அமரவைத்தா... எல்லாமே காசுதான்.
@jmohan1108
@jmohan1108 Жыл бұрын
Madam. No of parties opposing bjp is more than the perties opposing Congress. Simple
@shanp2k123
@shanp2k123 Жыл бұрын
pandey will ask congress questions to BJP BJP questions to congress... thats his strategy...
@sramachandran3
@sramachandran3 Жыл бұрын
அழகிரியை இந்த பேட்டி பார்க்க சொல்லவும். அருமையான பேட்டி. அம்மையாரின் சிரிப்பு அருமை.
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
அ தி மு க உறவு ௯டத்தேவை யில்லை என்ற நிலையை நோக்கிப் பயணம் செய்ய பி ஜே பி கட்சி விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை.
@srikrishnanvaidyanathan7926
@srikrishnanvaidyanathan7926 Жыл бұрын
W
@mariselvam5022
@mariselvam5022 Жыл бұрын
Pandey annaa இதுதான் வெனும் உங்ககிட்ட இருந்து
@bharath4922
@bharath4922 Жыл бұрын
Today only old thanthi tv pandey comeback. Pls continue as u
@NatarajanSundaresan-y2r
@NatarajanSundaresan-y2r Жыл бұрын
can't stop laughing when pandey said... "eddapadi.. next tamilian as PM of india!" and her reaction.. very funny both of them on that topic
@srinivasankrishnan3628
@srinivasankrishnan3628 Жыл бұрын
GREAT RANDEY
@raghu2505
@raghu2505 Жыл бұрын
I feel Pandey sir is preparing Vanathi m'am for much difficult battles in the coming months. All the questions that he has asked, he has answered from BJP's perspective.
@sambenjamin6245
@sambenjamin6245 Жыл бұрын
True
@VENKATESHWARANARUMUGAM
@VENKATESHWARANARUMUGAM Жыл бұрын
Sir do interviews like this and for the best for indian in future please I am an common people so I liked this interview and the way you asked questions
@தமிழரசன்-ழ3ந
@தமிழரசன்-ழ3ந Жыл бұрын
பாண்டே + வானதி அக்கா ...சூப்பர் காம்போ!💞
@echolife4913
@echolife4913 Жыл бұрын
Wonderful questions big salute
@balamuruganelumalai1484
@balamuruganelumalai1484 Жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்! அண்ணா
@muthuchamy6155
@muthuchamy6155 Жыл бұрын
Excellent Vanathi Ji🙏
@ambalsekar8238
@ambalsekar8238 Жыл бұрын
Anna super
@bharath4922
@bharath4922 Жыл бұрын
Today only pandey is correct
@nitishmuthukrishna6295
@nitishmuthukrishna6295 Жыл бұрын
Superb debate...
@SuperThirugnanam
@SuperThirugnanam Жыл бұрын
Right question by Mr.Pande.
@tamizhatamizha-gc8ro
@tamizhatamizha-gc8ro Жыл бұрын
Bandey Anna very great speech ❤🙏
@vairavanvairavan.s4560
@vairavanvairavan.s4560 6 ай бұрын
பான்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@anandhananandhan1858
@anandhananandhan1858 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டே
@ramamorthiadhiseshan1464
@ramamorthiadhiseshan1464 Жыл бұрын
welldone panday you are bsck in the good books of dmk
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 Жыл бұрын
I would not believe that sb has undergone surgery
@narayanankutty5959
@narayanankutty5959 Жыл бұрын
பிஜேபி காலம் ஊழலற்ற கால ம்
@MrCkrishna24
@MrCkrishna24 Жыл бұрын
Nice interview
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
வாழ்க பிஜெபி ❤❤❤❤
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Жыл бұрын
பாண்டே அவர்களே! பொன்முடி பேட்டியில் இது போன்று கெத்தா கேள்வி கேட்காமல் ஒருவித தயக்கதுடன் பேட்டி கண்டதன் காரணம் என்ன?
@gokulanrao648
@gokulanrao648 Жыл бұрын
😮
@gokulanrao648
@gokulanrao648 Жыл бұрын
Yes sir
@gokulanrao648
@gokulanrao648 Жыл бұрын
Too much if intragation is not good pandey
@natarajg5563
@natarajg5563 Жыл бұрын
HeIsAfraidStalin.ArrestPannidivanga
@MuthuKumar-we9jt
@MuthuKumar-we9jt Жыл бұрын
பெண்முடி பான்டேவை அடிச்சு விடுவான்.
@nagammal1987
@nagammal1987 Жыл бұрын
Super pande🎉
@raviyogarajan
@raviyogarajan Жыл бұрын
i am getting nervous just listening to pandey sir questions, dont know how this madam handling so coolly and calmly :))
@bishopbeaters7976
@bishopbeaters7976 Жыл бұрын
Good debate
@sankarsundaresan7434
@sankarsundaresan7434 Жыл бұрын
எந்த ஒரு வழக்கும் கோர்ட்டுக்குப் போனால் தீர்ந்தது பிரச்சினை. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது என்று சொல்லியே பல தலை முறைகள் ஓட்டலாம். தீர்ப்பு மட்டும் வராது. அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். கேவலமான அரசியல் இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல.
@josephpragasam3648
@josephpragasam3648 Жыл бұрын
I love you sir
@sahulhameed1829
@sahulhameed1829 Жыл бұрын
Pandey this time true question asking
@muruganr5716
@muruganr5716 Жыл бұрын
👏👏👏👏
@smsivarenjith
@smsivarenjith Жыл бұрын
வணக்கம் அண்ணா!
@jerrytriangleengineering7618
@jerrytriangleengineering7618 Жыл бұрын
Very Happy to our old Pandey ❤
@karalbala16
@karalbala16 Жыл бұрын
😊😊
@mariaselvanselvan7214
@mariaselvanselvan7214 Жыл бұрын
Very good pande sir
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Жыл бұрын
இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு உச்சபட்ச அதிகாரம் மரியாதை உள்ளதாக நம்பிக்கை யை மக்கள் வைத்துள்ளனர் .
@saravanansundari9734
@saravanansundari9734 Жыл бұрын
உண்மை உண்மை இதுவே உண்மை
@saravanansundari9734
@saravanansundari9734 Жыл бұрын
ஏழைகளுக்கு பாதுகாப்பு நீதிமன்றம் தான்
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 Жыл бұрын
நம்பிக்கையை பொய்யாக்குகிறார்கள்
@ramachandran-wv7ft
@ramachandran-wv7ft Жыл бұрын
அருமை அக்கா
@hemasekaranhemasekaran7042
@hemasekaranhemasekaran7042 Жыл бұрын
Congratulations sir
@DrBalaCIyer
@DrBalaCIyer Жыл бұрын
Excellent debate by both speakers. very intelligent people, Stalin has a quarter of IQ of either of these speakers, he cannot speak 2 sentences without prompting or a bit paper.
@chennaionlychennai7872
@chennaionlychennai7872 Жыл бұрын
so what, Modi cant even meet one press person
@vijaykrishnan9590
@vijaykrishnan9590 Жыл бұрын
Annamalai would’ve countered it well
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 Жыл бұрын
மணிப்பூர் பாவம்
@azikmd3936
@azikmd3936 Жыл бұрын
அரசியல் நாடகம் டா டாய்😂😂😂😂
@padmavathyvenkatesh2443
@padmavathyvenkatesh2443 Жыл бұрын
Romba vaataringa Pandey sir
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 Жыл бұрын
Pandey has attacked soft target very clearly.......Australia team demolishing Zimbabwe with tennis ball cricket
@govindanappaswamy34
@govindanappaswamy34 Жыл бұрын
சூப்பர் வானதி ஜி மாஸ்
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 Жыл бұрын
Pandey Ji is a practical man😊
@monicastesbord77
@monicastesbord77 6 ай бұрын
What about electrol bonds?
@livihasvicklivihasvick5534
@livihasvicklivihasvick5534 Жыл бұрын
Good answer.good question
@ilayarajaj-687
@ilayarajaj-687 Жыл бұрын
பாண்டே சார் வானதி அக்காவும் நீங்களும் நல்லா perform பண்ணிங்க சார் நாங்க நம்பிட்டோம் Super
@rajeshss7880
@rajeshss7880 Жыл бұрын
பாண்டே இப்போது தான் 100% பேசினார்
@manikandangurusamy6755
@manikandangurusamy6755 Жыл бұрын
Jaihind 🇮🇳🚩🙏
@munirajimuniraji6369
@munirajimuniraji6369 Жыл бұрын
Vanithe Madam super 🚚
@kumar-wg7cq
@kumar-wg7cq Жыл бұрын
மக்கள் ஒருபோதும் முட்டாள் இல்லை தேர்தலில் உங்களுக்கு ஆப் இருக்கு
@muthusamyv7995
@muthusamyv7995 Жыл бұрын
ரஃபேல் பைலை காணல. இதுல transparency வேற!
@rajanrj4869
@rajanrj4869 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 63 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 20 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН