Annamalai.. ADMK..Vanathi வாக்குமூலம்.! நேர்காணல்| Vanathi Srinivasan Nerkanal With Rangaraj Pandey

  Рет қаралды 295,988

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 1 700
@subramaniam9064
@subramaniam9064 11 ай бұрын
நிமிர்ந்த நடையும்,நேர்கொண்ட பார்வையும்,ஆழ்ந்த அறிவு கூர்மையும்,சிறந்த தேசபக்தியும் கொண்ட அண்ணாமலையின் பின் மக்கள் அணி திரளும் போது இந்த மூத்த தலைவர்களின் கருத்துகள் புறந்தள்ளப்பட வேண்டியவை.
@asaithambik1139
@asaithambik1139 11 ай бұрын
இந்த பேட்டி எடுத்ததன் மூலம் வானதி அவர்களின் நிலைப்பாடு தெரிந்து விட்டது. நன்றி பாண்டே சார்.
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 11 ай бұрын
அண்ணாமலைக்கு மக்கள் தான் துணை. சீனியர்கள் பொறாமையில் தான் இருக்கின்றனர்
@kansg233
@kansg233 11 ай бұрын
vanathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@maharajans2790
@maharajans2790 11 ай бұрын
Well said sagothara
@maharajans2790
@maharajans2790 11 ай бұрын
@@kansg233 well said sagothara
@maharajans2790
@maharajans2790 11 ай бұрын
Most of the seniors in BJP are jealous of Annamalai.That is why they are not able to accept the fact that Annamalai has done and doing a great job
@asaithambik1139
@asaithambik1139 11 ай бұрын
அண்ணாமலை அண்ணா அவர்களை ஆதரிப்பது மக்கள் கையில் தான் உள்ளது ...மக்கள்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் ..... அண்ணாமலை நேர்மையானவர் ....
@ssethuramalingam5070
@ssethuramalingam5070 11 ай бұрын
Many are in BJP just for Annamalaiji's honesty,sincerity and boldness
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 11 ай бұрын
அண்ணாமலை 👍👍👍
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl 11 ай бұрын
அண்ணாமலை வாழ்க வாழ்க அண்ணாமல நிஜ தமிழனான தமிழனை முதல்வராக்குவோம்
@user-qt8us3fr7f
@user-qt8us3fr7f 11 ай бұрын
அண்ணாமலை பற்றி கேட்டால் பூசி மொழுகாமல் பதில் சொல்ல வானதி அவர்களால் முடியவில்லை பான்டே அவர்கள் கேள்வி அருமை அண்ணாமலை என்னும் ஆளுமை அது நேர்மை தைரியம்
@user-iq5ww1ct6h
@user-iq5ww1ct6h 11 ай бұрын
திராவிட கருங்காலி
@pskvenkat2809
@pskvenkat2809 11 ай бұрын
உங்கள் சுயநலமும் உங்களுடைய ஜலசும் தான் நன்றாக வெளிப்படுகிறது
@Lowclasstrader06
@Lowclasstrader06 11 ай бұрын
கேப்டன் அவர்களை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தது போல இப்போது அண்ணாமலை அவர்களை எதிர்க்கிறார்கள்.. நல்ல அரசியல் தலைவருக்கு தமிழகத்தில் இது தான் நிலைமை
@senthils4862
@senthils4862 11 ай бұрын
திமிராக பேசினால் ஆட்டுகுட்டி அண்ணாமலையை துரத்திவிட்டுவிட்டது டெல்லி தலைமை என்பதே நிஜம்...
@kumarsamy6409
@kumarsamy6409 11 ай бұрын
​@@senthils4862போடா பண்ணீ
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 6 ай бұрын
Vethanai kuria issue
@thimmaiya
@thimmaiya 11 ай бұрын
வானதி அக்கா உங்க காழ்ப்புணர்ச்சி விட்டு பேசுங்கள் தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் 😢❤
@tamilindian5410
@tamilindian5410 11 ай бұрын
யார் வேண்டுமானாலும் அண்ண்மலை அவர்களை தங்களுக்கு எதிரானவராக நினைக்கலாம். ஆனால் அண்ணாமலை பா.ஜ.க வை தன் உயிர் மூச்சாக நினைக்கிறார். அதற்காக தனது காவல் துறை பதவியை தியாகம் செய்துள்ளார். நிச்சயம் வெல்வார். அவர் தியாகம் உன்னதமானது.
@vijayakumrnachimuthu6915
@vijayakumrnachimuthu6915 11 ай бұрын
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதில் மனதளவில் அதிகம் பாதிப்பு அடைந்தது உள்ளவர் திருமதி.வானதிசீனிவாசன். அனைத்து விசயங்களிலும் கம்பீரமான, தெளிவான கருத்து பதிவுகள் செய்யும் நீங்கள் ஏன் மழுப்பலான பதில் சொல்கிறீர்கள். உண்மை கசக்கும். வாழ்க அண்ணாமலை.
@kitchaize
@kitchaize 11 ай бұрын
அதிமுக என்னமோ ஒரு மாய தோற்றத்தை உருவாக்க பார்க்கிறது உண்மையை தானே அண்ணாமலை சொன்னார் ஆணால் அண்ணாமலையின் பணி மிகவும் சிறப்பாக உள்ளன தமிழக மக்கள் இன்னும் திருத்த ஒரு வாய்ப்பு
@rajgameplay7165
@rajgameplay7165 11 ай бұрын
தற்போது தமிழக அரசியலில் அண்ணாமலை சார் Mass Leader
@jeyashankar2036
@jeyashankar2036 11 ай бұрын
In tamilnadu all the political parties have the nickname of kazhagam except the BJP from that we can expect something they'll do the needful solution to the poverty people and middle class like fundamental basic of education . infrastructure . basic needs medical assistant to the people of tamilnadu
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@home600026
@home600026 11 ай бұрын
Just jealous of vanathi, she can keep quiet if not cooperating with annamalai. Pon Radha is also a zero, in last election he was going to churches to get votes.
@user-pb5kt8mp6v
@user-pb5kt8mp6v 11 ай бұрын
இனி தமிழக அரசியலும், பத்திரிக்கைகளின் வருமானமும் திரு.அண்ணாமலை என்ற தலைவரை சுற்றியே நடந்து வருகின்றது.இனிமேலும் அப்படிதான் நடக்க போகின்றது என்பது காலத்தின் கட்டாயம்.
@sureshkumar2428
@sureshkumar2428 11 ай бұрын
We stand with annamalai anna. Without a leader we never develop the party.
@sasikumar.p2554
@sasikumar.p2554 11 ай бұрын
மேலிடம் கருத்து தெரிவிக்க வேண்டாம் என சொல்லி இருக்கும் போது நேர்காணலை தவிர்த்து இருக்கலாமே., ஏன் எதையோ இழந்தது போல் பேசுகிறார் அக்கா.!
@subburatnamkandasamy83
@subburatnamkandasamy83 11 ай бұрын
Good point
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 6 ай бұрын
She appears to have damaging motive.
@rajaramann932
@rajaramann932 6 ай бұрын
பொறாமை நண்பரே
@ranji3472
@ranji3472 6 ай бұрын
Ne moodu
@siveshkumarjk5091
@siveshkumarjk5091 11 ай бұрын
அண்ணாமலைக்கு துணையா இருங்க வானதி அக்கா
@boopathi1979
@boopathi1979 11 ай бұрын
அண்ணாமலை சொன்ன கருத்து சரி என்று சொல்வதற்கு வானதி அவர்களுக்கு என்ன தயக்கம்.
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her
@andere8819
@andere8819 11 ай бұрын
She does not like Annamalai popularity
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 5 ай бұрын
​@@jayas3696அப்போ 40,50 வருசமா போராடி உயிர் விட்ட தொண்டர்களை விட M. L. A பதவி பெரிது.
@ruthvikk2697
@ruthvikk2697 11 ай бұрын
இந்த விவாதத்திற்கு கூட அண்ணாமலை தான்தேவைப்படுகிறார்
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 11 ай бұрын
கண்டிப்பா... இந்த உளறுவாய் பேசறதெல்லாம் செட்டே ஆகாது.
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 11 ай бұрын
Pandey sir, தமிழகத்தில் BJP இழப்பதற்க்கு என்ன இர்ருக்கு ஆனால் பெறுவதற்கு 40 உள்ளது. என்று நம்பிக்கையுடன் பேசுங்க sir.
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
I hate pandey on this issue Gujarat issue giving points to opposition again nd again in many interview. In that godra rail burnt first many hindus nd kids burnt alive by mulla ppl first nd thn now supreme Court gave clean chit over the case on the issue fr pm. But this man giving wrong information. I unsubscribed maridhas nd pandey too.
@spsathish5173
@spsathish5173 11 ай бұрын
அண்ணாமலைக்கு இந்த அம்மையார் முதல் தடைக்கள்
@radhajeeva3008
@radhajeeva3008 11 ай бұрын
Idathu kaiyil othukki vittu pongal ivalai.
@user-dh8hc7vy5m
@user-dh8hc7vy5m 11 ай бұрын
நூறு சதவிகிதம் உண்மை..
@janiraman3
@janiraman3 11 ай бұрын
Vanathi is first opposite leader to Mr. Annamalai.
@rsivakumar9221
@rsivakumar9221 11 ай бұрын
Very true, very arrogant and she doesn't know how to present things She can't win any election without party support Very narrow approach person
@Bajji7777
@Bajji7777 11 ай бұрын
Ss ofcours
@trypannipapom6356
@trypannipapom6356 11 ай бұрын
தலைவர் அண்ணாமலை🔥 மீது கட்சியில் உள்ள பெரிய தலைகளின் வயித்தெரிச்சல் அப்பட்டமாக தெரிகிறது🤬
@ruthvikk2697
@ruthvikk2697 11 ай бұрын
வானதி அம்மா அண்ணாமலையை விட்டுக்கொடுக்காதீர்கள்
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@simhendrasharma4452
@simhendrasharma4452 11 ай бұрын
All BJP senior leaders like ponnar, H.Raja,Vanathi madam, Nainar, professor Srinivasan are are fully with Annamalai ji & work hard with him for Modi ji. People appear to to create wedge between Annamalai ji & other BJP leaders. Annamalai IPS is the dearest relative of majority of Tamilian families. He is loved by the people and they want him to be their CM. He is respected all over India and the BJP high command trust him more than 100%. For T'ndu people also Annamalai ji is a very rare, highly educated mass leader working in their interest. All critics should understand these facts.
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
I hate pandey on this issue Gujarat issue giving points to opposition again nd again in many interview. In that godra rail burnt first many hindus nd kids burnt alive by mulla ppl first nd thn now supreme Court gave clean chit over the case on the issue fr pm. But this man giving wrong information.
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her.
@user-iq5ww1ct6h
@user-iq5ww1ct6h 11 ай бұрын
பிஜேபியில் உள்ள திராவிட சார்புடைய கருங்காலி எப்படி அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்கும்
@ezhiltamil82
@ezhiltamil82 11 ай бұрын
அண்ணாமலை BJP க்கு கிடைத்த வரம்....அண்ணாமலை இல்லையென்றால் BJP பழைய நிலைக்கு சென்று விடும்.....
@premilaraman2426
@premilaraman2426 11 ай бұрын
Annamalai sir only Honesty leader ❤❤❤❤🎉🎉
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@jothikumarse4508
@jothikumarse4508 11 ай бұрын
This is not just an interview. It's a superb class for upcoming journalists. What a preparation.. I'm sure Pandey work out 3 hrs for half an hour interview.
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 11 ай бұрын
தலைவர் அண்ணாமலை உங்களை நம்புகிறார்... அவருடைய நம்பிக்கையை காப்பாற்றுங்கள். ... வாழ்த்துக்கள். .......
@dharmaraj7678
@dharmaraj7678 11 ай бұрын
அண்ணாமலை இந்த மனிதரை நம்பவில்லை டெல்லி செல்லும் பொழுது இவரைப் பற்றி மறைமுகமாக பேசி ரெண்டு குத்து குத்தி விட்டு தான் போனார்
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her.
@muralikrishnan9629
@muralikrishnan9629 11 ай бұрын
Give importance to Modiiji Annamalai is appointed by Modiiji only. Give full support to Annamalai don't make bigger than our great Modiiji.
@user-pb5kt8mp6v
@user-pb5kt8mp6v 11 ай бұрын
திரு.பாண்டே அவர்களே நேர்மையான தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் பிஜேபி தனியாக தமிழகத்தில் தேர்தலை தன்மானத்தோட சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றார். அதற்கு தொண்டர்கள் உற்ச்சாகத்தோடு தயாராக இருக்கின்றார்கள்.அப்படி இருக்க மக்களை நம்புவோம்..மற்ற எந்த கட்சியையும் நம்ப வேண்டிய அவசியமில்லை. ஜெய் ஹிந்த்.
@ganeshansmg
@ganeshansmg 11 ай бұрын
வானதி அக்கா நான் தி மு க காரன் அண்ணாமலை அண்ணனை எந்த இடத்திலும் விட்டு கொடுக்க மாட்டேன் உங்களுக்கு ஏன் பொறாமை அண்ணாமலை ips மேல்
@Bajji7777
@Bajji7777 11 ай бұрын
Ammam romba 1itathilum Vanathi Annamalai yai manathara paratiyathillai
@senthilj6802
@senthilj6802 11 ай бұрын
எனென்றால்அக்காவுக்கும். இபிஸ்பலகோடிகள் கொடுத்திருக்கிறான்
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her
@arunslam6227
@arunslam6227 5 ай бұрын
Nenga tmk nu soldingla Anna, Na soldren na Obama fan But na Vanathi akka ku support panren
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 4 ай бұрын
Very correct
@jayaram..
@jayaram.. 11 ай бұрын
சுனாமியாய் சுழன்று அடிக்கும் அண்ணாமலை..👌 சுனாமி சிறப்பாகத் தாக்குகிறது என நினைக்கும் இளைஞர், இளைஞிகள் 🌹 💐"ஆல் த பெஸ்ட் அண்ணாமலை!"💐
@SIVAKUMAR-lf6pc
@SIVAKUMAR-lf6pc 11 ай бұрын
கழகங்கள் இல்லா தமிழகம் விரைவில். அண்ணாமலை தலைமையில். ஜெய் பாரத்
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@geeyar4685
@geeyar4685 11 ай бұрын
​​@kansg233 நான் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ஜி ❤
@senthils4862
@senthils4862 11 ай бұрын
ஆட்டுகுட்டி அண்ணாமலையால் எல்லாம் குளோஸ் பண்ணிவிட்டான்...
@kansg233
@kansg233 11 ай бұрын
@@senthils4862 ஆடா இல்லை புலியான்னு தேர்தல் முடிவுக்கு பின்ன தெரியும்
@sathiyanarayanan9024
@sathiyanarayanan9024 5 ай бұрын
Waste annamalai.
@marakkamudiathapadalmoorth8450
@marakkamudiathapadalmoorth8450 11 ай бұрын
வானதி M.L.A ஆனது ADMK தயவால் அந்த நன்றிக் கடனால் ADMK க்கு எதிராக பேச முடியாமல் தவிக்கிறார்
@astroramasamy7678
@astroramasamy7678 11 ай бұрын
முடிந்ததைப் பற்றி பாண்டே அவர்கள்,கிளறி அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிக்கிறார்
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
I hate pandey on this issue Gujarat issue giving points to opposition again nd again in many interview. In that godra rail burnt first many hindus nd kids burnt alive by mulla ppl first nd thn now supreme Court gave clean chit over the case on the issue fr pm. But this man giving wrong information.
@aashaaram7093
@aashaaram7093 11 ай бұрын
பாஜக தொண்டன் தனியாக வளரவேண்டும் என்றுதான் விரும்புகின்றனர்.2019 ல் பாஜக தனியாகவே நின்றிருக்க வேண்டும். அப்படியே தனியாகவே சென்றிருந்தால் இந்த நேரத்தில் பாஜகவை நல்ல இடத்திற்கு போயிருக்கும்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 5 ай бұрын
அதை தடுத்து காங்கிரஸ் போல் திராவிட கட்சிகளின் தோளில் ஏறி M. L. A, M. P. பதவி பெறவேண்டும் என்று சுகம் காண நினைப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர் இவர்களை களை எடுத்தால் கட்சிக்கு நல்லது.
@johndavid7528
@johndavid7528 11 ай бұрын
Why everyone is trying to blame Shri Annamalai ji. Pandey ji.. please give moral support to Annamalai ji
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@radhajeeva3008
@radhajeeva3008 11 ай бұрын
Ivanudaiya moral support yaarukku vendum.eps idam potti vaangeettu konjamum mana saachi illaamal annamalaikku edhiraave irukkaan.
@C77K77
@C77K77 11 ай бұрын
பேதி வாயன் அண்ணாமலை🤮
@pachaiammansaikumar5383
@pachaiammansaikumar5383 11 ай бұрын
​@C77K77 annamalai is not bhethi vaayan. But you confess Sudalai is in continuous bhethi.
@--Asha--
@--Asha-- 11 ай бұрын
​@@C77K77 You are Jealous of Annamalai
@chanravoz7933
@chanravoz7933 11 ай бұрын
அண்ணாமலை இல்லை என்றால் பாஜகவை இந்த அளவிற்கு மாற்று சக்தியாக யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
@muthusenthil6618
@muthusenthil6618 11 ай бұрын
வானதி அக்கா நடிக்காதிங்க
@saminathand7213
@saminathand7213 11 ай бұрын
We want annamalai
@ashokwood2605
@ashokwood2605 11 ай бұрын
திரு அண்ணா மலை அவர்கள் நல்ல எதிர்காலத்தை காட்டுவார் திரு வானதி அவர்களுக்குள் ஏன் இவ்வளவு சோகம்
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her
@SundarajanG-qn5jk
@SundarajanG-qn5jk 11 ай бұрын
ஆடு பகை குட்டி உரவு பாவம் நம் தலைவர்எப்படி கட்சியய் வழக்கபோகிரறோ தெரியவில்லை பிஜெபியில் நிறைய ஐந்தாம்படைகள் உம்
@Wbuffbuff
@Wbuffbuff 11 ай бұрын
அண்ணா பற்றி ஜெயலலிதா பற்றி பேசிய உடனேயே கூட்டணியை கலைக்கவில்லையே..கொங்கு மண்டலம் கைவிட்டு போய்விட்டதோ என்ற.பயம்தான் காரணம்..பாண்டே அவர்கள் செத்த பாம்பை அடிக்கும் கேள்வி ஏன்
@maharajans2790
@maharajans2790 11 ай бұрын
Well said sagothara
@maharajans2790
@maharajans2790 11 ай бұрын
Pandey is under estimating the talent of Annamalai.Annamalai is always great.
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 11 ай бұрын
மிக சரியானது
@senthils4862
@senthils4862 11 ай бұрын
இப்ப பார்க்க தானே போறாம் கொங்கு மண்டலத்தில் ஆட்டுகுட்டி அண்ணாமலையின் செல்வாக்கு இல்லை என்பதையே நிருபிப்பார்கள்...
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 5 ай бұрын
​@@senthils4862அப்போ யாருக்கு இருக்குனு சேர்த்து சொல்லி இருக்கலாம்?
@divi3140
@divi3140 11 ай бұрын
ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு தடுமாற்றம். அதனால்தான் உங்களால் பாஜக வளரவில்லை ‌. அண்ணாமலையிடம் இந்த கேள்விகளைக் கேட்டிருந்தால் எப்படி பதில்கள் வந்திருக்கும். அதனால்தான் அவரால் கட்சியை வளர்க்க முடிகிறது.
@Vellumvaraiselvom
@Vellumvaraiselvom 11 ай бұрын
Sema comment nanba
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 11 ай бұрын
திரு பாண்டே சகோதரரே திரு அண்ணாமலை அவர்களுக்கு தமிழக மக்கள் தான் கூட்டணி கட்சி இது புரியாதா களத்தை தாங்கள் நேர்பார்வை கொண்டீர்கள் உண்மையை உணர்ந்து சொல் நன்றி ஐயா
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
I hate pandey on this issue Gujarat issue giving points to opposition again nd again in many interview. In that godra rail burnt first many hindus nd kids burnt alive by mulla ppl first nd thn now supreme Court gave clean chit over the case on the issue fr pm. But this man giving wrong information.
@user-jp9tl3ck9l
@user-jp9tl3ck9l 11 ай бұрын
தனித்து போட்டியிடுவோம் என்று தைரியமாக பேசுங்கள் வானதி மேடம் ஏன் வார்த்தையில் தடுமாற்றம் தங்களின் நிலைபாட்டை புரிந்துகொண்ட பாண்டே கேள்வியை சரியாகத்தான் கேட்கிறார் சூப்பர் பாண்டே சார்
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 11 ай бұрын
அண்ணாமலை மக்கள் கொண்டாடும் தலைவராக திகழ்வதற்கு காரணமே அவருடைய தைரியமும் நேர்மையான செயல்பாடுகளும் தான். மற்றவர்கள் தன்னம்பிக்கை குறைபாடுள்ளவர்கள்.
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@geeyar4685
@geeyar4685 11 ай бұрын
​@@kansg233 நான் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ஜி ❤
@vvmmvvmm2499
@vvmmvvmm2499 11 ай бұрын
அந்த ஆள் ஒரு டம்மி பீஸ்
@shanmgavel4316
@shanmgavel4316 11 ай бұрын
​@@vvmmvvmm2499 ஆமா இவரு சொல்லிட்டாரு
@vijay.jvijay.j7502
@vijay.jvijay.j7502 11 ай бұрын
​@@vvmmvvmm2499உனக்கு அறிவு இருக்கா
@pravinkumara7464
@pravinkumara7464 11 ай бұрын
Annamalai will lead TN...great leader great man
@padmasanireddy8343
@padmasanireddy8343 11 ай бұрын
Vanathi won't support Annamalai. Many seniors are jealous of Annamalai and his popularity.
@sak2709
@sak2709 11 ай бұрын
It's true
@ajithchandran7402
@ajithchandran7402 11 ай бұрын
Koodi vaalthal kodi nanmai bjp is a family dont worry
@renuka2393
@renuka2393 11 ай бұрын
Very true
@venkatramansundarrajan8690
@venkatramansundarrajan8690 11 ай бұрын
She is anti Annamalai
@venkatramansundarrajan8690
@venkatramansundarrajan8690 11 ай бұрын
Bloody seniors mostly want to have ADMK alliance to get ministerial birth
@pasanga2027
@pasanga2027 11 ай бұрын
Madam uncertainty is always there But you must trust your actions and always support your party 100%
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 11 ай бұрын
அண்ணாமலை டெல்லி செல்லும் போதெல்லாம் வானதி அம்மாவும் டெல்லியில் இருக்கிறார்கள். அண்ணாமலை வளர்ச்சி பிடிக்கவில்லை போலும்
@banumathibanu8957
@banumathibanu8957 11 ай бұрын
அண்ணாமலை அவர்களை தவிர்ப்பதும் இல்லாதிருப்பது போல் பேட்டியில் தெரிகிறது அண்ணாமலை இல்லாவிட்டால் தமிழ்நாட்டில்பி.ஜே.பி.இல்லை வானதிசிந்தித்துசெயல்படவும்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 5 ай бұрын
100%உண்மை இவர் ஈகோ பிடித்தவர் அண்ணாமலை ஐ ஏற்றுக்கொள்ளமாட்டார், குழி பறிப்பார்.
@ramachanderr1374
@ramachanderr1374 11 ай бұрын
Pandey you are working for your channel Annamalai is working for TN people improvement
@panneerselvam7398
@panneerselvam7398 11 ай бұрын
திரு.வானதி அவர்களின் கொள்கைபிடிப்பான பேச்சாற்றலால் பிரமித்துபோன நாங்கள்.... அதிமுக கூட்டணி முறிவால் இப்படி சோர்ந்து போவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதுபோன்றே இனியும் பேசுவாரானால் பாஜக தொண்டர்களால் நிராகரிக்கபடுவார். 😢
@johndavid7528
@johndavid7528 11 ай бұрын
God is going to use mightily in Annamalai ji. It's going to be miracle.. this this world will see
@gokulj7299
@gokulj7299 11 ай бұрын
காரணம் தேடினார்கள் கூட்டணியை‌ விட்டு வெளியேற.அதற்கு‌ காரணமாக அமைந்தது அறிஞர் அண்ணா, பெரியார் பேச்சு அமைந்துள்ளது.தமிழக‌ பாஜகவின் வளர்ச்சி தான்‌ உறுத்தியது.
@shobabaranitharan2166
@shobabaranitharan2166 11 ай бұрын
Ofcourse nithiskumar will be in admks eyes
@ranganathan6965
@ranganathan6965 6 ай бұрын
Correctly said.I appreciate you
@kannankathalan6471
@kannankathalan6471 11 ай бұрын
Vanathi madam please dont be a traitor. Support Annamalai 100%
@premilaraman2426
@premilaraman2426 11 ай бұрын
Modiji 's full and full support for Annamalaiji ❤❤❤🎉
@aksisters2189
@aksisters2189 11 ай бұрын
கவர்னர் பதவி கொடுத்து அனுப்பி விடுங்கப்பா....
@ranganathan6965
@ranganathan6965 6 ай бұрын
No Governor post.Summa anuppunga
@karthimp7466
@karthimp7466 11 ай бұрын
கவலை படாதீர்கள் வானதி.. அண்ணாமலை தனி ஒருவராக உங்களைப் போன்ற பல நொண்டி மாடுகளையும் பக்காவா கரை சேர்த்துவிடுவார்.... 🔥தைரியமும் தன்னம்பிக்கையும் நேர்மையுமே அண்ணாமலையின் கூட்டணி..
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her.
@murugan.mmurugan.m7178
@murugan.mmurugan.m7178 6 ай бұрын
🤗
@arunslam6227
@arunslam6227 5 ай бұрын
Nenga Periya kala madu pola
@dravidamanikn4264
@dravidamanikn4264 11 ай бұрын
Annamalai is an amazing honest leader No one can never equate with Annamalai
@meenakshisundaramr3674
@meenakshisundaramr3674 11 ай бұрын
அண்ணாமலை இல்லையென்றால் தமிழகத்தில் பாஜக இல்லை,
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her.
@stardelta4332
@stardelta4332 11 ай бұрын
அதிமுக இப்போது கழன்று சென்றது பாஜகவுக்கு நல்லதே நடக்கும் கவலை பட வேண்டாம் வானதி அவர்களே இன்னும் தைரியமாக பேசுங்கள்
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@partha0693
@partha0693 11 ай бұрын
Dai apram yenda ADMK va pidichi thongittu irukeenga thuninji solla வேண்டியது தான அதிமுக போய்டுச்சு அப்டின்னு அது சொல்ல துப்புள்ள இதுல நல்லது நடக்குதாம் அதிமுக ku dhan da நல்லது
@geeyar4685
@geeyar4685 11 ай бұрын
​@@kansg233 ​​@kansg233 நான் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ஜி ❤
@harigopalc3372
@harigopalc3372 11 ай бұрын
AIADMK has eliminated the BJP from their alliance. As for as in Tamil Nadu, NDA had lead by Dravidian party only.
@harigopalc3372
@harigopalc3372 11 ай бұрын
Vanathi MLA has done non committal speech as. instructed by the top leaders of Delhi .
@arulopt649
@arulopt649 11 ай бұрын
தலைவர் பூனையை வெளிய எடுத்து விட்டுட்டார் 😅😅😅
@santhanama9140
@santhanama9140 11 ай бұрын
Vanathi’s body language is very very dull and she is unable to tolerate Annamalai as BJP leader. She is trying to make BJP as a another Congress. Annamalai is mass leader 🔥🔥🔥
@jaihindu8817
@jaihindu8817 11 ай бұрын
Correct
@ranganathan6965
@ranganathan6965 6 ай бұрын
Annamalai endra peyarai intha Amma sollave illai.Bayappadukirar.
@govindarajanv.s2260
@govindarajanv.s2260 11 ай бұрын
ஐயா பாண்டே அவர்களே சபாஷ் சரியான கேள்வி அக்கா வெல்லாம் நடுநிலை என்று மெல்ல செல்ல வேண்டியவர் அண்ணாமலை புயல் இதில் பல மாற்றங்கள் நிகழும் காலமே இதற்கு சாட்சி
@prabhukesavan2403
@prabhukesavan2403 11 ай бұрын
There are people in BJP who are not supporting Annamalai for personal gains. But there is people support, he will rock for sure. Future CM of Tamilnadu...
@suriyaprakashmv8304
@suriyaprakashmv8304 10 ай бұрын
Rangaraj pandey such excellent questions and straight forward 👏love you sir❤️👌Idol for journalist "Rangaraj pandey sir"👑
@rajagopal7611
@rajagopal7611 11 ай бұрын
வானதி ஏனோ தடுமாறுகிறார்?
@senthuralahendran6829
@senthuralahendran6829 11 ай бұрын
BJP Eppo ErukkiraSoolnelai Appadi ! Karanam Annamalaige konjam ovar !!!!!!!
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 5 ай бұрын
எல்லாம் பொறாமை தான். இவருக்கு கோவையில் சொந்தமா 100ஓட்டு கூட தேறாது..
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 11 ай бұрын
திரு. அண்ணாமலை. அவர்கள் தலைமையில் BJP தமிழகத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது...... இதை யாரும் மறுக்க முடியாதுங்க.. WE ARE ALL SUPPORT BJP ANNAMALAI தமிழகத்தில் BJP இழப்பதற்க்கு என்ன இருக்கு. ஆனால் பெறுவதற்கு 40 உள்ளது. என்று நம்பிக்கையுடன் .......... அனைவரும் Support BJP. ANNAMALAI
@senthils4862
@senthils4862 11 ай бұрын
ஏலே முதலில் நோட்டாவை தாண்டுங்கடா அப்ரடிஸ்யுங்களா ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா
@santhanamganesh6708
@santhanamganesh6708 11 ай бұрын
Vaanathi is less confident, need to change.
@sivamandy
@sivamandy 11 ай бұрын
முழுசா நனைத்த பிறகு முக்காடு எதற்கு?
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her
@sithanvazlkavalamutan2328
@sithanvazlkavalamutan2328 11 ай бұрын
அண்ணாமலை விதைபோட்டிருக்கிறார் மக்கள் கையில்கடவுள்❤
@user-dx5pr4rt9n
@user-dx5pr4rt9n 11 ай бұрын
எங்க வாக்குகள்அண்ணாமலைக்கே🎉🎉🎉🎉
@rajamanin2822
@rajamanin2822 11 ай бұрын
Vaanathi Madam .வழவழா கொழகொழா nu pesara mathiri theriyuthu.
@jeyarajs6673
@jeyarajs6673 11 ай бұрын
அண்ணாமலையின் செயல்பாடுகள் பற்றிய கேள்விக்கு வானதி ஸ்ரீநிவாசன் தன்னையுமறியாமல் பாண்டேவிடம் சிக்கினார் என்பதே உண்மை. அதன் பிறகு சமாளிக்கிறார்.
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her
@user-uz1my2xu8f
@user-uz1my2xu8f 11 ай бұрын
உங்க கட்சியின் தலைவர் சொன்ன உண்மையை ஆம் அவர் சரியாகத்தான் சொல்லியுள்ளார் என்று சொல்ல திருமதி வானதிக்கு என்ன தயக்கம்? போகின்ற போக்கைப் பார்த்தால் வானதி அவர்கள் அதீமுக கட்சியில் இணைந்தாலும் ஆச்சர்யமில்லை.
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j 11 ай бұрын
Annamalai is PM material in future for BJP... his competitor Tejasvi Surya from Karnataka is already doing well in parliament... our Tamil's only chance for tomorrow's PM is Annamalai... we shouldn't leave the chance
@MegaVrm
@MegaVrm 11 ай бұрын
Vanathi not supporting Annamalai openly, this shows how hard internal politics is. Huge respect for Annamalai.
@senthilnathan2048
@senthilnathan2048 11 ай бұрын
தமிழ் நாட்டில் அண்ணாமலை யின் திறமையான தைரியமான நேர்மையான அதிரடி அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது..... மக்களின் எதிர்பார்ப்பு மிக்க அறிவார்ந்த தலைவனாக வளர்ந்து கொண்டே இருக்கிறார்....
@soundarrajanmechanical-3112
@soundarrajanmechanical-3112 11 ай бұрын
Ada Ada Ada...... Avalothaana🙏
@user-dx5gs3fd2m
@user-dx5gs3fd2m 11 ай бұрын
@@soundarrajanmechanical-3112 ஆமாம் டா
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 11 ай бұрын
படித்த இளைஞர்கள் அண்ணாமலையை ஆதரிக்கிறார்கள். இது நல்ல முடிவு
@senthilkumar-js8st
@senthilkumar-js8st 11 ай бұрын
Innum nalla koovunga.....appo tha..ethachum..kidaikum...Pandey...thanthi tv..la erunthappo....elloraium ..kelvi kettapo ...nermaiyanavarnu...ninaithen ... Now .pjb...all nu nalla theriuthu....in his channel..pjb...jalra thavira Vera enna ketkum... Annamalai ..ku ...periyar..Anna pathi padicjarey... Gujarat kalavaram...rape..kolai news ..tamil..laum vanthatha ...enakku niyapagam ..
@ramzee71
@ramzee71 11 ай бұрын
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பிரிவு தற்போது அனைவராலும் கவனிக்கப்படும் இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. முன்னாள் மாநில தலைவர்கள் சிறப்பாக பணியாற்றிய வரலாறு இருப்பினும் திருமதி. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திரு. முருகன் அவர்களது பதவிக்காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தனித்தன்மையை உருவாக்க உழைத்தனர். முக்கியமாக திருமதி தமிழிசை அவர்களின் பதவிகாலத்திற்கு பிறகு திரு முருகனை தமிழக கட்சி தலைவராக நியமிக்க தேசிய தலைமை நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. திரு முருகன் அவர்களின் கட்சிப் பணி சிறப்பாக தொடர்ந்த காலத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் மாநில துணைத் தலைவராக திரு அண்ணாமலை அவர்களின் வரவு அமைந்தது . சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திரு முருகனை தேசிய தலைமை மத்திய இணை அமைச்சராகவும் திரு அண்ணாமலை அவர்களை தடாலடியாக மாநில தலைவராகவும் நியமித்தது. மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை கட்டுப்படுத்தி அரசியல் நடத்தும் தமிழகத்தில் நகர உள்ளாட்சி தேர்தல் உடன்பாடு எட்ட படாத நிலையில் தேசிய தலைமையின் அனுமதியோடு தனித்து போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை பரிசோதித்து உணர்ந்தது. திரு அண்ணாமலை அவர்களின் அரசியல் பார்வையையும் அது மாற்றியது. தீவிரம் காட்ட தொடங்கி திமுக மீது ஆஸ்தான எதிர்கட்சியாக அதிமுகவைவிட அதிக எதிர்ப்பை திறம்பட பதிவுசெய்ய ஆரம்பித்தார். நேரடி மற்றும் மறைமுக கிண்டல்கள் நையாண்டி செய்த திமுக அதிமுக கவனத்தில் இட்டு தன் கட்சிப் பணியில் தீவிரம் காட்டினார். நாட்டில் எந்த முக்கிய அரசியல்வாதியும் செய்த ஒரு விஷயத்தை அதாவது தனது சொத்து மதிப்பை வெளியிட்டு திமுகவினர் இதுபோல் செய்யமுடியுமா என நெருக்கடி தந்தார். பின்னர் திமுக முக்கியஸ்தர்கள் சொத்து விவரங்களை திமுக ஃபைல்ஸ் என வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார். நடைபயணம் தொடங்கியதற்கு பிறகு அவரை காண மக்கள் பெரிய அளவில் கூடுவதை திமுக அதிமுக உட்பட பலருக்கும் வியப்பையும் எரிச்சலையும் ஊட்டியது. பழுத்த பழம் கல்லடிக்கு உள்ளாகும் என்கிற இயற்கை நடைமுறைக்கேற்ப திரு அண்ணாமலை மீது பல தரப்பினரின் விமர்சனம் பாய்கிறது. தீயில் வெந்து தங்கம் தன்னை மெருகேற்றி கொள்வது போல அனைத்தையும் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தேசிய தலைமையின் ஆதரவோடு திரு அண்ணாமலை இந்த அரசியல் வேள்வியில் இறங்கியிருக்கிறார். "யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்" என்கிற பாரதியின் பொண்மொழியை பாரதிய ஜனதா திரு அண்ணாமலை மற்றும் இளம் தலைமுறை தலைவர்களுடன் ஒருமித்து பயணித்தால் படிப்படியாக வளர்ச்சி அடைந்து 2031ல் சுயமாக எதிர்கட்சியாக அல்லது கூட்டணி அரசின் அங்கமாக நிச்சயமாக உயரும். வாழ்த்துக்கள்.
@malathys3690
@malathys3690 11 ай бұрын
My family vote is only for Annamalai sir who is our next CM of Tamilnadu
@senthilkumar-wc1pg
@senthilkumar-wc1pg 11 ай бұрын
வானதி அதிமுகவின் ஸ்லிப்பர்செல்
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 11 ай бұрын
அண்ணாமலையின் அசுர வளர்ச்சியை வானதி அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணாமலைக்கு ஆதரவு சாமானிய பொதுஜனம் மட்டுமே
@sak2709
@sak2709 11 ай бұрын
True
@balakrishnanm2603
@balakrishnanm2603 11 ай бұрын
இது கருப்பு ஆடுகள் கூட்டம்.
@seesampath
@seesampath 11 ай бұрын
True 100% she must drink the water
@balakrishnanm2603
@balakrishnanm2603 11 ай бұрын
மூத்த தலைவர்கள் பதவிகளை பெற வேண்டும் என்று தான் செயல்படுகிறார்களே தவிர கட்சி கொள்கை லட்சியம் சித்தாந்தம் ஆகியவற்றை கடைப்பிடித்து கட்சி வளர்க்க வேண்டும் என்று எண்ணம் இல்லாமல் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் வாழ்க்கை மற்றும் கோவில் சொத்துக்கள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் இல்லாமல் இருப்பது வேதனையான விஷயம்.அண்ணாமலை அவர்கள் இவைகளை செய்து மக்கள் நலன் காக்க பாஜக ஆட்சி தமிழகத்தில் கொண்டு வர பாடுபடுகிறார் அதற்கு இவர்கள் கொஞ்சம் பொறாமை கொண்டு முட்டுக்கட்டை போடும் நிலை உள்ளது.
@vinothjeevarathinam55
@vinothjeevarathinam55 11 ай бұрын
Annamalai annan for TN ❤🎉
@gopalanvasudeva5016
@gopalanvasudeva5016 11 ай бұрын
மிகவும் நல்ல தலைவர் நல்ல முன்னுதாரணம் வாழ்த்துக்கள் ஜைஹிந்த்
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@srt2228
@srt2228 11 ай бұрын
Including Mr. Pandey, the TN media is so obsessed with Mr. Annamalai. As Mr. Duraimurugan put it succinctly "Mr. Annamalai (alias TN BJP) has grown like a gigantic monster". Well done, Mr. Annamalai. ♥♥♥♥
@ramanujam-hb2is
@ramanujam-hb2is 11 ай бұрын
We are senior citizens we support annamalai. Vanathi full support ??????
@kansg233
@kansg233 11 ай бұрын
anathi mam has a grundge on annamalai... and she openly admitted saying that pon radhakrishnan had done good job in 2014.... it does not means annamalai is wrong! @vanathi mam, whatever you did & pon. radhakrishnan did is good but not the best! Because people have not accepted you or pon. radhakrishnan sir like annmalai... that is the fact. please do not illtreat BJP or annamalai just because he is performing & people are accepting him! This is called as JEALOUS in ENGLISH & வயிற்றுஎரிச்சல் பொறாமை in tamil.... there is no difference between you & SV SEKAR! @chanakya please do share this to BJP vanadhi mam & pon. radhakrishnan sir... please... this is my personal request!
@C77K77
@C77K77 11 ай бұрын
பேதி வாயன் அண்ணாமலை
@shankarstudio1408
@shankarstudio1408 11 ай бұрын
ஈயம் பூசனமாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்_வானதிசீனிவாசன்😢😢😢
@subhashrierv7945
@subhashrierv7945 11 ай бұрын
It is a shame on Vanathi that she is not confident of herself. How she survived as a lawyer I don’t know. Anyone in a party who wants to project themselves should exhibit self confidence. She lacks that completely. No wonder she was passed off for party leadership
@user-du1yh1wv3p
@user-du1yh1wv3p 11 ай бұрын
She is not a passed off. She will be next TN leader or will be central minister
@subhashrierv7945
@subhashrierv7945 11 ай бұрын
She will not be the next Tn leader. She has to live on hopes
@rsivakumar9221
@rsivakumar9221 11 ай бұрын
She can't handle a team, very arrogant hollow person
@user-ci6vk8iy5f
@user-ci6vk8iy5f 11 ай бұрын
A silent ADMK supporter.
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her.
@mokkamaapu
@mokkamaapu 11 ай бұрын
வானதியின் body language அவர் மிகவும் tensedஆக இருப்பதைக் காட்டுகிறது. வழக்கமான சிரித்த முகம் இல்லவே இல்லை. பல மழுப்பல் பதில்கள் சொல்கின்றன, அவர் அண்ணாமலையின் தலைமையின் கீழ் இன்னமும் முழுதாக தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என. தனித்து நிற்பதை ஒரு வாய்ப்பாகப் பார்க்காமல், பயத்துடனேயே பார்க்கிறார்
@saravananj6625
@saravananj6625 11 ай бұрын
Vanathi is a strong admk supporter.
@kannankathalan6471
@kannankathalan6471 11 ай бұрын
Vanathi madam please dont be a traitor. Support Annamalai 100%
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her.
@rahimmohammed8419
@rahimmohammed8419 11 ай бұрын
Yes. I have noticed multiple times, she always does this. She and nainaar are looking for a state president post. Waiting for moments to put annamalai down.
@balasubramanianperiaswami8000
@balasubramanianperiaswami8000 11 ай бұрын
இந்த லேடி இதுவரை பிஜேபி க்காக புடிங்கியது என்ன ?
@lakshmignanasekaran196
@lakshmignanasekaran196 11 ай бұрын
She's not a mass leader like Mr.annamalai's
@spsathish5173
@spsathish5173 11 ай бұрын
திராவிட பாஜக அம்மையார்
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her.
@prabhakaransubash2709
@prabhakaransubash2709 11 ай бұрын
இதே இடத்தில் ஆதிமூக தலைவர்களில் கேள்வி கேட்டுருந்தால் தன் தலைவனை விட்டு குடுக்காமல் பதில் சொல்லியிருப்பார்கள்.அம்மா வானதி அவர்கள் மெளுப்பலாக பதில் சொல்கிறார் இது தான் கட்ச்சியின் மைனஸ் எல்லோரும் அண்ணாமலை போல் வந்தால் மட்டுமே மக்கள் பார்வை உங்கள் மீது விழும் பாஜாக வளரும் இல்லை எனில் கடந்த காலங்களில் இருந்தது போல் இருக்க வேண்டியது தான்.
@varugunanmarimuthuammal4069
@varugunanmarimuthuammal4069 11 ай бұрын
IPS Annamalai Sir is my leader in TN and there is no second place to any other leader
@naturallifeway2383
@naturallifeway2383 11 ай бұрын
வானதி அவர்கள் அண்ணாமலை க்கு எதிராக எருகங்கள்
@kannans8030
@kannans8030 11 ай бұрын
Mr. Pandey is extremely clever in demotivating BJP. His smart ess is displayed right from chosing the person to be inverviwed. Keep up the good work Mr. Pandey. If ADMK is able to create a good alliance minus BJP and wins considerable no of seats in the parliament election, then we can think of ADMK, particularly Mr. EPS who at present looks to me like someone who cannot be trusted at all.
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
She is scared of loosing in coimbatore election if kamal Hussain actor with the help of dmk ally In race. She wants admk to defend her.
@suseelananjan4178
@suseelananjan4178 11 ай бұрын
I hate pandey on this issue Gujarat issue giving points to opposition again nd again in many interview. In that godra rail burnt first many hindus nd kids burnt alive by mulla ppl first nd thn now supreme Court gave clean chit over the case on the issue fr pm. But this man giving wrong information. I unsubscribed maridhas nd pandey too.
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 11 ай бұрын
Mr.Pandey உங்க நோக்கம் BJP வளர்ச்சிக்கு illla admk வளர்ச்சிக்கு தான் வாழ்த்துக்கள்
@muralikrishnan8844
@muralikrishnan8844 11 ай бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 📈
@alaguprakash1
@alaguprakash1 11 ай бұрын
Athukku avar bjp a vittu veliya vanthu, thani katchi arambikanum. Bjp brand vachi, vote varathu tamilnadula
@subramaniadyar7251
@subramaniadyar7251 11 ай бұрын
அரசியல் தலைவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது முறையல்ல. அண்ணா கலைஞர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நேரு சாஸ்திரி மொரார்ஜி ராஜீவ் நரசிம்மராவ் மன்மோகன் ஆகியோர் ஒவ்வொருவரும் வித்தியாசப்பட்டே இருந்துள்ளனர். அண்ணாமலை இதற்கு விதிவிலக்கல்ல. 1967லிருந்து இரண்டு திராவிடக் கட்சிகளும் அடித்த கொள்ளைக்கு அளவில்லை. நீதிமன்றங்கள் இன்றும் அதை உறுதி செய்கின்றன. மேற்குறிப்பிட்ட தலைவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவர் அண்ணாமலை.இவரைப் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொரு தேச பக்தனின் கடமையாகும். மேலே குறிப்பிட்ட தலைவர்கள் ஆயிரம் தவறான கருத்துக்களை சொல்லியுள்ளனர். விட்டுவிட்டு வேலையைப் பாருங்கள். ஊடகங்கள் தயவில்தான் அரசியல் செய்யவேண்டுமா என்ன? மக்களின் மனத்தில் இடம் பிடித்துவிட்டால் இதெல்லாம் தூசு.
@ramasamyramasamy8224
@ramasamyramasamy8224 11 ай бұрын
அண்ணாமலை அவர்கள் ஆட்சி இனிமேல் தமிழ்த்தில் நடைபெற வாழ்த்துக்கள் தமிழக மக்கள் புரிந்து கொண்டு இருப்பார்
@MsClrs
@MsClrs 11 ай бұрын
Thank God Annamalai is our leader 🙏🏾
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 55 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН