Agree 100% with pas John Jebaraj. God is using him to bring a great revival. Bless him and His ministry in the name of our Lord.
@robertfaith51304 ай бұрын
அருமையான தேவ மனிதர் ஊழியர் ஜான் ஜெபராஜ் அவர்களுக்காய் கர்த்தரை துதிக்கிறேன் தமிழகத்தில் அநேகருடைய சந்தேகங்களுக்கும் தீர்வாக இந்த நேர்காணல் 7 பகுதியும் அமைந்ததாற்காக கர்த்தரை துதிக்கிறேன். கர்த்தர் அவருக்கு கொடுத்த தரிசனங்கள் அனைத்தும் இயேசுவின் நாமத்தினாலே 100% நிறைவேறுவதாக தமிழகத்தில் வேத வசனத்தை சரியாக போதிக்காத எல்லா இடங்களிலும் ( KGFC ) ராஜரிக தலைமுறை ஐக்கிய சபை புற்றீசல்போல் எழும்புவதாக உங்களிடமிருந்து புறப்படுகிற அபிஷேகம் நிறைந்த பாடல்கள் , கிருபையின் வார்த்தைகள் , அநேக குடும்பங்களை கட்டி எழுப்புவதாக எல்லையற்ற தேவனின் ஏராளம் தாராளமான அனைத்து நன்மையான ஆசீர்வாதங்களும் உங்கள் மூலமாக தமிழக முழுவதும் கரை புரண்டு ஓடுவதாக . நீங்கள் எட்ட முடியாத உயரங்களுக்கு சென்று நட்சத்திரமாய் பிரகாசிப்பீர்கள் இதற்குப் பின்பும் உங்களையும் , உங்கள் ஊழியங்களையும் காயப்படுத்த நினைக்கிறவர்கள் அத்தனை பேரும் லாசருக்களாய் மாறி நித்தியத்தில் ஆபிரகாம் மடியில் லாசரு இருந்தது போல இயேசு கிறிஸ்துவின் வருகைக்குப் பின்பு நித்தியத்தில் உங்களது ( போதகர் ஜாண் ஜெபராஜ் ) மடியில் சரணடைவார்களாக.
@jacmismissionarymovement68584 ай бұрын
Perfect Interview and Perfect Answer by Bro.John Jebaraj
@williesam68574 ай бұрын
I can see real heart from John Jebaraj..
@SAMiNBA4 ай бұрын
எதார்த்தமான கேள்விகள்.. எதார்த்தமான பதில்கள். நன்றாக இருந்தது❤
ஜாதி விஷயத்தில் ஜான் ஜெபராஜ் பாராட்டுகிறேன் ஆனாலும் அவர் தன்னை சரி செய்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு வேத அடிப்படையில் அவர் தன்னை சரி செய்து கொண்டால் சிறப்பான ஊழியர். கர்த்தர் அந்த புரிதலை அவருக்கு தரட்டும்.
@mercyrei93414 ай бұрын
Yes, and amen
@SAMiNBA4 ай бұрын
😊
@myadventureswithkingjesus67654 ай бұрын
ஜோன் ஜெபராஜ் சரிசெய்யவேண்டியதைவிட சாதி பார்க்கும் ஊழியர்கள் சரிசெய்யவேண்டியது நிறைய உண்டு. சாதி பார்ப்பது இழிவானது, அருவருப்பானது என்பதை நான் இந்துவாக இருந்தபோதே அறிந்திருந்தேன், உறுதியாக இருந்தேன். கிறிஸ்தவன் சாதி பார்க்க முடியாது. சாதி பார்ப்பவர்கள் கிறிஸ்தவர்கள் கிடையாது. சாதி பார்ப்பவன் எப்படிப்பட்ட ஊழியக்காரனாக இருந்தாலும் அவன் ஊழியக்காரன் அல்ல, அட்டூழியக்காரன்!
@armyofchrist21074 ай бұрын
😂Sir apdi neenga ena purinjikitinga😅
@beulahsula87604 ай бұрын
My dear lovely Reverend pastor God bless you abundantly my brother
@SJVICTOR894 ай бұрын
It's true 👍 brother...ஜாதிய கொள்கைகளால் அநேக இளம் ஊழியர்களை பாழாக்கி வேதனைப்படுத்துகிற கிறிஸ்தவ தலைவர்கள் மனம் மாறவேண்டும்
@trending25584 ай бұрын
இன்னும் எவ்ளோ part bro really John jebraj ❤brother patience is to be praised Till now 4 hours interview crossed❤
@Rajakumar801214 ай бұрын
கருத்துகள் பயனுள்ளதாக இருந்தது
@MARY-dr7hj4 ай бұрын
15:35.15:45 உன்மையான வார்த்தை❤❤❤❤❤
@Uma-qt3zx4 ай бұрын
Really true neraya church la neraya pastor caste pakuranga status pakuranga
@ramanujamdk75114 ай бұрын
இன்ப இந்த நிகழ்ச்சிக்காக ஸ்தோத்திரம்.ஜான் ஜெபராஜ் அவர்கள் நூறுஆண்டுகள் சுகமாக வாழ வாழ்த்துகிறேன்
@GabrielFrancis-ml5jg4 ай бұрын
Nice 👍 JJ... கிறிஸ்துவத்தில் சாதி இல்லை.ஆனால் கிறிஸ்வனிடத்தில் சாதி இருக்கிறது 😢
@reyajega88664 ай бұрын
Very inspiring interview brother... really the younger generation will be " Nanga vera maari Bro"
@Gracekuj4 ай бұрын
சூப்பர் பிரதர், 🎉 உங்கள் மேல் வேத வசனத்தின்படி கேள்வி எனக்கு உண்டு நான் சென்னையில் ஊழியம் செய்யும் போதகர். அடுத்து☝
@miltonmilz46414 ай бұрын
எத்தனை ஆத்துமாக்களுக்கு ஊழியம் செய்கிறீர்
@MARY-dr7hj4 ай бұрын
இப்ப தான் வீட்டுக்கே வந்து இருக்கேன் தம்பி சபையில் இருந்து அமல் சிங் அண்ணா சூப்பர் பிரசங்கம்
@jesusjoshua24764 ай бұрын
Reading through the Bible is a rewarding experience, and these plans can help you do it! 🙏☝☝🙏🙏❤❤❤❤❤
@christyjohnson31044 ай бұрын
God bless you all abundantly
@MARY-dr7hj4 ай бұрын
16:11 16:21 பவர் தான் ❤❤❤❤❤❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
@Uma-qt3zx4 ай бұрын
Super yes correct 💯 correct unmai christian la ipavum caste pakranga
@armyofchrist21074 ай бұрын
Vow 🎉 Veara level 🔥💓 Thanks a lot 🎉
@MosJen7774 ай бұрын
Super anna❤
@PraveenKumar-cp8xn4 ай бұрын
ஜஸ்டின் & ஜேசுடியன் இவர்களை தவிர்த்திடுங்க …கொஞ்ச புளித்தமா மொத்தத்தையும் கெடுத்திடுமே
@ArunV-sw5on4 ай бұрын
Jesus🙏 Thanks🙏 🌎🙏🇮🇪
@RaviChandran-xm5gnАй бұрын
இதில் இவர் மிகத்தெளிவாய் இருக்கிறது. இக்கருத்து வரவேற்கத்தத்தது.
@Siblings_12373 ай бұрын
God bless him and his families and ministries❤😊
@MARY-dr7hj4 ай бұрын
8:13 😂😂😂😂😂 உன்மை
@vasanthid364 ай бұрын
Super. Anna. Super.thambi
@Gracekuj4 ай бұрын
Father berchmans follower நான் ஆனால் அவர் செய்யாத ஊழியம் சத்தியத்தை பேசாதது ஆனால் நீங்கள் புகழ் வந்தப்பின☝
எங்க சபைக்கு வரக்கூடாதுன்னு சொல்ல தைரியம் வேண்டும். அதிகமாக ஊழியர்கள் காணிக்கை வராதுனு இவர்போல சொல்லமாட்டாங்க.
@jeyamrejeyam70584 ай бұрын
இந்தமாதிரி மனம் கொண்டவர்கள் மனம் மாறுவதற்காகவே சபைகள் தொடங்கப்பட்டது ...தொரத்திவிட்டுட்டா அவர்கள் மனம் எப்படி மாறும்???
@chandrakumar39284 ай бұрын
சபைக்கு வராத னு சொல்லும் அதிகாரம் இவருக்கு யாரு குடுத்தது? சபை இவருடையதா? தேவனுடையதா?
@vasanth46474 ай бұрын
@@chandrakumar3928தேவன் அவருக்கு குடுத்தா சபை இவர் சொல்ல அதிகாரம் உண்டு 😊
@velmurugansam61164 ай бұрын
@@chandrakumar3928 அப்படி என்றால் நீங்கள் செல்லும் சபை யாருடைய பெயரில் உள்ளது? ஏசுவின் பெயரில
@yehovacutz72654 ай бұрын
Nice interview ...
@premkishore27904 ай бұрын
Gersson edinbaro. anna .Interior pannu ga bro
@monicapriyasusanjoshua49544 ай бұрын
That's true anna but I have seen so many betrayals in the scheduled caste they literally neck back and kill behind. Sorry anna Jesus hates but some issues from these people have made many scares 😢
@Anne-yb1jr4 ай бұрын
@@monicapriyasusanjoshua4954 sis why do you want to mention a caste? First try to look at people as God's creation. When Jesus considers everyone as His creation, who are we to discriminate!!!!??? Back stabbers are there everywhere. Pray for them. Don't worry about any bad experiences. Jesus loves you abundantly.
@monicapriyasusanjoshua49544 ай бұрын
@@Anne-yb1jr thank you sis will do ☺️
@PushpaKani-x1y5 ай бұрын
Does Pastor John jebaraj accepts about life after death that sinful man cannot go to the heaven?
@jamesdavid-o8j4 ай бұрын
Anna
@இறைவன்_மிகப்பெரியவன்4 ай бұрын
மதிப்புக்குரிய கிறித்தவ நண்பர்களே, வணக்கம். நீங்கள் சாதி உணர்வாளர்களாக இருப்பதற்காக நான் ஏக இறைவன் அல்லாவுக்கு முதற்கண் நன்றி சொல்கிறேன். நீங்கள் இந்துத்துவ சாதிக் கொள்கையை கடைபிடிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இசுலாத்தின் வளர்ச்சியில் சாதி உணர்வுள்ள கிறித்தவர்கள் உங்களுக்குப் பெரும்பங்குண்டு. எப்படியென்றால், சனாதனவாதிகளால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் விடுதலையைத் தேடி ஆயிரம் ஆயிரமாக எங்கள் மார்க்கத்துக்கு வருகிறார்களே தவிர உங்களிடம் வருவதில்லை. ஆக, உங்களால் எங்கள் மார்க்கம் மறைமுகமாக வளர்கிறது. ஏனென்றால் கிறித்தவத்துக்கு போனாலும் கிடைக்காத விடுதலையை இசுலாம் அவர்களுக்கு கொடுக்கிறது. நீங்கள் சாதி மறுப்பைக் கடைபிடித்திருந்தால் நாங்கள் இந்தியவில் 22% என்று வளர்ந்திருக்கமாட்டோம். இசுலாமியரிடையே சாதி உண்டே என்று நீங்கள் சொல்வீர்கள். அப்படியானால், சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதலைக்காக ஏன் இசுலாத்துக்கு வருகிறார்கள்? தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் 1984-ல் 900 தலித் இந்துக்கள் இந்துத்துவ சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க இசுலாத்துக்கு வந்தார்களே தவிர உங்கள் கிறித்தவத்துக்கு வரவில்லை. ஏனென்றால், கிறித்தவத்துக்கு வந்தாலும் அவர்கள் வருத்தப்பட்டு சுமக்கின்ற சாதி சுமையிலிருந்து விடுதலை கிடைக்கப் போவதில்லை. அகத்தியர் என்ற கிறித்தவ பாதிரியார் கிறித்தவர்கள் சாதி பார்க்கக்கூடாது என்று சொல்கிறார். ஆனால், அவரால் ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால் கிறித்தவம் சாதியற்ற சகோதரத்துவ மார்க்கமல்ல. அது பிரிவுகளையும் பாகுபாடுகளையும் தன்னகத்தே கொண்டது. உங்கள் ஆபிரகாமே சாதி உணர்வாளர்தான். அகத்தியர் இயேசுவே ஏக இறைவன் என்று சொல்கிறார். அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து வெளியேறி, இசுலாத்துக்கு வருவதே நல்லது. கிறித்தவ நண்பர்களே, தயவு செய்து சாதி உணர்விலேயே நீடித்து நில்லுங்கள். பெருமைக்குரிய சாதி அடையாளத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். இசுலாத்தின் வளர்ச்சிக்கு கிறித்தவர் உங்கள் ஒத்துழைப்பு தேவை.
@ajebastin49434 ай бұрын
😢😢
@JohnSunder-n3i4 ай бұрын
ஒரு கூட்டம் பெருகிக்கொண்டபோனால் அது நல்ல வளர்ச்சி என்று சொல்ல முடியாது சினிமா நடிகரின்கட் அவுட் பால் ஊற்றுகிற கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது. அதற்காக அது நல்ல வளர்ச்சியாஅந்த முடிவு ஒரு பரிதாபமான முடிவுஅதேபோலத்தான் இதுவும்
@moganacolbert7668Ай бұрын
அடிக்கிற வெயில்ல இயேசு பெண்களை மட்டும் கருப்பு புர்க்கா போட சொல்லவில்லை. அது மட்டும் இல்லை அவர் உயிரோடு இருக்கிற தெய்வம், அவர் பேசுகிறவர். இந்துக்கள் எல்லாம் இயேசுவாளல்ல ஈர்க்கப்பட்டெ போவார்கல். நீதி நேர்மை ஒழுக்கம் உத்தமன் ஒழுங்கினம் உடையவர்.
@yehovacutz72654 ай бұрын
Jathi parkiravargal aandavaridam poi sera jebibomaga, 👌🤣
@salamona90384 ай бұрын
😁👍
@epsipalpush89664 ай бұрын
Perumai ullavaruku kathar ethyrthu nikirar.
@danielsamson93064 ай бұрын
True, but kindly u be carefull😂
@miltonmilz46414 ай бұрын
ஆம் உன்னை எதிர்த்து நிற்கிறார். ஜாக்கிரதை
@Anne-yb1jr4 ай бұрын
Frankness cannot be considered as PERUMAI. Understand that first. He speaks what he feels without any fakeness.
@israeljeremiah77664 ай бұрын
I Dont agree with watching movie ... No. Matter how the story is ....bible is teaching u ....Pls Pastor jebaraj dont encourage others. ...
@இறைவன்_மிகப்பெரியவன்4 ай бұрын
KZbin பார்க்கலாமா சகோ?
@israeljeremiah77664 ай бұрын
@@இறைவன்_மிகப்பெரியவன் yes u can but wat it Is D matter
@mercyrei93414 ай бұрын
Paakalam, but time pass ku...mattum
@israeljeremiah77664 ай бұрын
@@mercyrei9341 Nt fr time pass ... to grow spiritual in life
@soundarrajan61724 ай бұрын
ஜான் ஜெபராஜ் மாட்டுக்கறி சாப்பிடுவாரா ?
@rsundarsingh16544 ай бұрын
Are you eaten beef curry
@Abaham14 ай бұрын
அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை
@Zzz-y1n4 ай бұрын
En vaangi aamachi tharingala
@TenkasiDoctor4 ай бұрын
கிறிஸ்தவர்கள் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது. இந்துக்களின் கோமாதா (பசு) கோபப்படும். கிறிஸ்தவர்கள் ஜாதி பார்க்கவேண்டும். ஏனென்றால், பிரம்மா மனிதனை ஜாதி அடிப்படையில் பிரித்தே படைத்தார் என்று பகவத்கீதை சொல்கிறது.
@freedylo81244 ай бұрын
@@Zzz-y1n😂😂
@Krishnakumar-pg6ng4 ай бұрын
பாட்டு தான் கிருஸ்துவம் என்று மாற்றி விட்டார்கள்.
@aishwaryaaishu34434 ай бұрын
❤❤❤❤
@JoyceJoyce-fh1pz4 ай бұрын
Super anna👌👌
@PushpaKani-x1y5 ай бұрын
Does Pastor John jebaraj accepts about life after death that sinful man cannot go to the heaven?
@HONESTTV5794 ай бұрын
Really fantastic Testimony F
@freedylo81244 ай бұрын
Doesn't matter he accepts or not. The Bible is very clear about that