Edho Moham Edho Dhagam Song | Kozhi Koovuthu Movie | Ilaiyaraaja | Prabhu | Silk Smitha | S Janaki

  Рет қаралды 377,747

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Listen to the Chartbuster hit song Edho Moham Edho Dhagm from the Movie #KozhiKoovuthu... Starring Prabhu, Silk Smitha in the lead roles, Directed by Gangai Amaran and music composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
Song Credits :-
Song : Edho Moham Edho Dhagam
Movie : Kozhi Koovuthu
Vocals : S Janaki, Krishnachandran
Lyrics : Vairamuthu
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPud...
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja
#edhomogam

Пікірлер: 113
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
பாடல் முழுக்க வரும் Bass Guitar, Harmony ஐ சொல்வதா... பாதி பாடலை ஆக்ரமிக்கும் Strings ஐ சொல்வதா... அங்கங்கே கிரீடமாய் வரும் Flute ஐ சொல்வதா... பாடலின் Tune ஐ சொல்வதா.... ஒரே பாடலில் இத்தனை. தாங்குமா மனது. மயங்குது.... ❤
@sachusachu33
@sachusachu33 3 жыл бұрын
Anaithukkum Mel janaki Amma kural valam
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
@@sachusachu33 அவங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது. But அனைத்திற்கும் மேல் என்று சொல்ல முடியாது. இசைக்கு ஈடுகொடுத்து Equal tough கொடுத்து எல்லா பாடல்களுமே பாடுவார். SPB & Janaki Raja sir 💜 க்கு கிடைத்த வைரங்கள்.
@sachusachu33
@sachusachu33 3 жыл бұрын
@@jennifer18dreams Thankyou
@vishnuk4278
@vishnuk4278 2 жыл бұрын
Thank you for your experience and explain super ❤️🙏
@mohammedizzadeen3908
@mohammedizzadeen3908 10 ай бұрын
Same feel😊🎉
@chandramoulibalasubramania8756
@chandramoulibalasubramania8756 Ай бұрын
காதல் காமம் பக்தி மகிழ்ச்சி இன்பம் துன்பம் என அனைத்து உணர்வுகளையும் தன் இசையின் மூலம் தந்த இளையராஜா ஐயா வாழ்க❤
@sathyamoorthyu1
@sathyamoorthyu1 2 жыл бұрын
போதும் போதும் காமதேவனே !!! 😘😘 மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே !!!! 😍🤩 என்றும் ராஜா ராஜா தான் 🥰🥰🥰🥰🥰
@subbiahkrishnan2578
@subbiahkrishnan2578 11 ай бұрын
Ilayarajaa sir is always great.
@G2Chanakya
@G2Chanakya 6 ай бұрын
The lyrical genius goes to vairamuthu. Definitely Raja's music is amazing.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
​@@G2Chanakya🥰
@selvaranihari5328
@selvaranihari5328 3 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத இசை காவியம். நன்றி ராஜா 🥰🥰🥰🥰
@sreevelayutham8019
@sreevelayutham8019 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டுதான் சிம்பொனி அமைக்க கூப்பிட்டான் வெள்ளைக்கார துரை....
@victorjon
@victorjon 7 ай бұрын
அடிச்சு உடுங்க காசா பணமா. இளையராஜா கம்போசிங் பத்தி எந்த குறையும் சொல்ல முடியாது. பல சிம்பொனி களை inspire பண்ணி தான் சில பாட்டுகளை கம்போஸ் பண்ணி இருக்கிறார் அதான் உண்மை. KZbin la search பாருங்க abc நீ வாசி song லாம் எப்டி வந்துச்சுண்ணு
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
🙌👌
@Ausdeva
@Ausdeva 3 жыл бұрын
முதல் காதல் வழியாக காமத்தின் வாயிலை தொட்ட இரு ஜீவன்களின் உணர்ச்சி பிரவாகங்களை இசையில் பிரதிபலிக்கிறார், இசையின் பிதாமகன்.
@SoumyaSoumya-q8h
@SoumyaSoumya-q8h 5 ай бұрын
I
@SoumyaSoumya-q8h
@SoumyaSoumya-q8h 5 ай бұрын
..- '
@SoumyaSoumya-q8h
@SoumyaSoumya-q8h 5 ай бұрын
...😘🙏😂:❤❤😂🎉😢😮😅😊😊
@prabakaranr8496
@prabakaranr8496 3 күн бұрын
Varigalil pramiga vaikirar kavingar vaira muthu😂
@nishasha4723
@nishasha4723 3 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤❤❤ அடடா அடடா என்ன ஒரு இனிமையான பாடல்😍😍 Amazing instrumentation , வேறு யாராலும் யோசிக்கக் கூட முடியாது ❤❤❤❤❤
@devakis5336
@devakis5336 3 жыл бұрын
இரும்பு இதயம் கூட காதல் வரும் இந்த பாடல் கேட்க ராஜா சார் இசை கேட்டு கொண்டே இருக்காலம்
@sivaraman1940
@sivaraman1940 3 жыл бұрын
உண்மையில் தமிழ் இசை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த பாடலுக்கு இணை இதுவரை இல்லை. S ஜானகியின் முழு திறமையும் தகுதியும் தெரிந்து வைத்துள்ள இசை COMPOSER நமது இசை ராஜா மட்டுமே. Extraordinary composition.
@vishnuk4278
@vishnuk4278 2 жыл бұрын
ஜானகி அம்மா குரலில் ஏதோ ஒரு மோகம் உள்ளது ❤️❤️👍👍
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 жыл бұрын
Excellent opening of violins.... beautiful harmony..eththanai azhagu voice harmony..I think I heard guitar along with the water sound and flutes..awesome தெய்வீகம்..and it contjnues with jaanaki maaa starting as etho mogam..krishnachander voice.. jaanaki maa voice the guitarist..bass guitarist .I think sadhaa master and sasi ayyaa..so beautiful santhoor also come .is it lokesy ayaa..we have to find out..so cute music from isaignaani..ithe eppadi uruvaakinaanga......always manual orchestra is the best..manual instruments..no machine music..that is isaignaani.. உயிர் உள்ள சங்கீதம்... so many musicians have put their heart and soul in the music..the flutist...santhoor musician and the chorus voices chorus singers .. perfection..the guitar vamping at thotta bhaagam thottu paarthu antha idam..arputham arputham..a song so so perfect ....enna oru catchy tune ...tune is so divine......one of the golden keerthanaigal of isaignaani
@geetha9325
@geetha9325 3 жыл бұрын
Well 👍👌👏👏👏👏said
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
🎉🎉
@Winsler05
@Winsler05 Ай бұрын
Oh my God.. Whenever I listen this song. It gives the feeling as the time stops clicking and freezed. I am in a different world. All other things get vanished.. What a great composition dear Raja sir.. Heavenly feel.. The word Thanks is not enough.. We are fortunate to live in your era and to meet you and listen this extra ordinary musical works.. L😍ve from the bottom of heart. You are a wonderful musician..
@vividv1
@vividv1 3 жыл бұрын
Now this is what called as a Masterpiece ❤️🤩😍😍💥 Long live The Musical God Isaignani ❤️❤️❤️
@ramachandran8630
@ramachandran8630 11 ай бұрын
பார்வையால நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு... என்ன வரிகள்..
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
💥💥💥💥💥👌
@arumughamsivakumar7453
@arumughamsivakumar7453 3 жыл бұрын
மனதே நிறைந்துவிட்டது.ஏதோ மோகம் நல்ல தரத்துடன் ரசித்தபோது!
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 жыл бұрын
We are abundantly blessed to Hear Raga devans music
@hariprasanth9539
@hariprasanth9539 Ай бұрын
Yaaru ellaam 2025 la intha song ahh kekuringa ???
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
@sarvindcruze9724
@sarvindcruze9724 3 ай бұрын
போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே 2ஜீவனே💉✨🥵 enna lyrics ✨
@Anjalirams.
@Anjalirams. 3 жыл бұрын
Song syllabus, just like gliding in the air... Like watching a stream flowing by, harmonious and peaceful...
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
🎉🎉🎉
@tganesh916gold2
@tganesh916gold2 3 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@KalaiKalai-pt4yt
@KalaiKalai-pt4yt 3 жыл бұрын
அருமையான பாடல் ❤️❤️ இசை ஞானி யே உமது இசைக்கு ஈடு இணை எதுவும் இல்லை 💐💐🎵🎶🎼
@asikaanas
@asikaanas 2 жыл бұрын
அருமையான பாடகர் திரு .கிருஷ்ணசந்திரன் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் அளிக்காதது குற்றமே
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@ravindrakumar-bi4ws
@ravindrakumar-bi4ws 4 ай бұрын
This kind of song every one is claiming that it's the best but, listeners are only 2+lacs, if every Raja Sir fan listens one time in every day it could have been in millions, so keep listening often and keep supporting. Not only this song there are tooooo many gem of songs. ❤Raja Sir.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
🥰
@janakiammastatus
@janakiammastatus 8 ай бұрын
Janaki amma husky voice, Janaki amma's chorus, Janakiamma's humming all are out of this world...No1 best for ever amma🙏
@vidhyasagarvijayaraj8254
@vidhyasagarvijayaraj8254 3 жыл бұрын
One of the greatest orchestration ever by Isaiarrakkan Ilaiyaraaja aiyya... especially the interludes💛💛💛💥
@shringarparamesh9338
@shringarparamesh9338 3 жыл бұрын
Just listen this song in calm situation and observe the instruments used, it's amazing To listen this song's, it's true that I have listened thousands and more times Thanks To RAGA DEVAN ILLAYARAJA
@anumigayathri
@anumigayathri 2 жыл бұрын
3:13 to 3:56... heaven in ears... spiritual cleansing
@tamilvanansubramaniam5494
@tamilvanansubramaniam5494 8 ай бұрын
No mam 0.00 to 5.27. Heaven in ears
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
@madgenius6188
@madgenius6188 3 жыл бұрын
A generation music director 😍💞💯💕💯😍😍
@s.dhileepkumar7866
@s.dhileepkumar7866 3 жыл бұрын
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வண்ணக்கிளியே.. ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வண்ணக்கிளியே... தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட‌ நேரமாச்சு சூடு கண்ட ஈர மூச்சு தோளச்சுட்டு காயமாச்சு பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே... பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து விடியச்சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வண்ணக்கிளியே...
@kalusulingam4521
@kalusulingam4521 2 жыл бұрын
தேங்க்ஸ் யா
@e.balajishankbala6426
@e.balajishankbala6426 Жыл бұрын
Sema
@sathishfrancis3362
@sathishfrancis3362 Ай бұрын
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 күн бұрын
🎉🎉🎉🎉👌💥
@TamilselvanD-m9h
@TamilselvanD-m9h 4 ай бұрын
விடிய சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது .வரிகள்
@G2Chanakya
@G2Chanakya 4 ай бұрын
Hail vairamuthu 🎉
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 3 жыл бұрын
இளையராஜா.......இசை ராஜா
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb 3 жыл бұрын
ഈ പാ ട്ട് ഇ ഷ്ട്ട മാണ്
@sukumard4537
@sukumard4537 7 ай бұрын
Wow the initial transitions, progression, use of multiple instruments woof.. so pleasant as if I am entering the new world.
@ilakkiyameen
@ilakkiyameen 2 жыл бұрын
Excellent... many times listened, and will also be listing for many times...
@ManiMaran-jz5ge
@ManiMaran-jz5ge 3 жыл бұрын
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே 🎧 🎶🎶🎶🎶
@thulasidoss2289
@thulasidoss2289 6 ай бұрын
Iam addicted to the initial bgms what a music it's Raja Raja Raja for ever....
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 ай бұрын
லெப்ட் ரைட் ஸ்டீரியோ சூப்பர்
@LAVANYA_MUSIC
@LAVANYA_MUSIC 3 жыл бұрын
உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது 🎉 லாவண்யா மியூசிக் சேனல் சார்பாக 🎉 வாழ்த்துக்கள்
@smarttech8711
@smarttech8711 3 күн бұрын
"ஏதோ மோகம் ஏதோ தாகம்" பாடல் வரிகள் இங்கே: பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம் (இசை) பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு சூடு கண்ட ஈர மூச்சு தோள சுத்து காயமாச்சு ஆண்: பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம் ஆண்: நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே (இசை) ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து பெண்: அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து விடிய சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே ஆண்: வனக்கிளியே பெண்: ஆ... ஆண்: வனக்கிளியே பெண்: ஆ...
@ssap3144
@ssap3144 3 жыл бұрын
Hi Ilayaraja sir
@vetrivel6005
@vetrivel6005 2 ай бұрын
Yov liricst sema ya vidiya solli kozhi koovuthu intha velaiyil nenju thavuthu . singles only understand 😊
@himabindu9147
@himabindu9147 3 жыл бұрын
Waahh❤👌👌👏👏
@pusshkaran
@pusshkaran 3 жыл бұрын
sir, please release the songs from the movie "Raajapaarvai" songs and theme music.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 6 ай бұрын
❤❤❤ இந்த பாடலுக்கு ..நிகர்❤ இந்த பாடல் தான் ❤❤❤❤❤❤
@padmanabharaju329
@padmanabharaju329 4 ай бұрын
God of music
@kashvinmagandran4459
@kashvinmagandran4459 3 жыл бұрын
heaven in front eyes❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravichandranva5392
@ravichandranva5392 Жыл бұрын
Yes this songs is fantastic composison realy rasaiya very grate music composer tamil peoples very very lucky peoples 😄😃😀😊👍👌✌👤💛💙💜💚❤💎
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 3 жыл бұрын
Sema song 🎧 I listened to it a lot
@pulidurai5110
@pulidurai5110 3 жыл бұрын
Thanks continue single songs
@isna9675
@isna9675 8 ай бұрын
Vairamuthu the legend 2.48🔥🔥🔥🔥🔥🔥
@wildearth281
@wildearth281 3 жыл бұрын
2nd listen
@kumaravelv9837
@kumaravelv9837 2 жыл бұрын
Krishnachandar voice👌👌👌
@manjunathaprakash2855
@manjunathaprakash2855 3 жыл бұрын
Onscreen appearance of viji and Suresh
@Sharukesh-kg9iu
@Sharukesh-kg9iu 2 жыл бұрын
Thanks to Isai Devan Raja sir 🙏🙏
@manish_vibs_mk97
@manish_vibs_mk97 2 жыл бұрын
2:47 and 4:32 😇😇😇 Heaven
@ramachandran8630
@ramachandran8630 11 ай бұрын
ஆஹா ராக தேவன் மற்றும் கவி மன்னன்(ராஜா மற்றும் வைரமுத்து இணையர்)
@happy-cv9kx
@happy-cv9kx 2 жыл бұрын
kadavul raja
@kalusulingam4521
@kalusulingam4521 2 жыл бұрын
Supper
@bhavanishankar2706
@bhavanishankar2706 10 ай бұрын
Gold raja❤
@suthansuthan3105
@suthansuthan3105 5 ай бұрын
My fav one.... போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே 😌❤
@sivakumarr6062
@sivakumarr6062 3 жыл бұрын
Wow wow wow wow wow wow wow wow wow wow
@Srikanthgopalakrishnan
@Srikanthgopalakrishnan 10 ай бұрын
Ilayaraja vairamuthu❤
@vijaysrinivasan3369
@vijaysrinivasan3369 5 ай бұрын
who is hearing now 2024 .. :-)
@murugeshgp8459
@murugeshgp8459 Жыл бұрын
இந்தப் பாடலைப் பாடும் ஆண் குரல் கிருஷ்ணசந்தர் அவர்கள் அதிகமாக பாடல் பாடவில்லை என்றாலும் அவர் பாடிய பாடல் அனைத்தும் முத்து முத்தானவை
@SANDY-gj7dg
@SANDY-gj7dg 2 жыл бұрын
Masterpiece 🤌
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 3 жыл бұрын
ராஜா சார் ♥👉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
சரவணா செல்வரத்னம் ஸ்டோர்ஸ் ஜுவல்லரி விளம்பரத்தில் வரும் Music இந்த பாபலின் Copy.
@karthigeyancmt168
@karthigeyancmt168 3 жыл бұрын
@jennifer blessy they may use by paying royalty
@murugesasp7887
@murugesasp7887 2 жыл бұрын
30/04/2022❤️❤️❤️
@balajiragupathi9810
@balajiragupathi9810 2 жыл бұрын
From 3:13 heavenly bliss.
@manikandanp4156
@manikandanp4156 3 жыл бұрын
All comments LIKE 👍👍
@suresh.msuresh.m7166
@suresh.msuresh.m7166 2 ай бұрын
4:12:2024❤
@sureshragupathi8028
@sureshragupathi8028 Ай бұрын
கேரழி
@rameshraam8633
@rameshraam8633 5 ай бұрын
2.48min exactly actor vijay voice
@rameshraam8633
@rameshraam8633 5 ай бұрын
விஜய் குரல் போலவே உள்ளது.🎉
@AnandTamil-nf9vy
@AnandTamil-nf9vy 8 ай бұрын
❤️❤️❤️🇲🇾
@sridharv6332
@sridharv6332 3 жыл бұрын
🙏🙏🙏🙏👌
@MathiarasanManickam
@MathiarasanManickam 11 ай бұрын
Edho mogam edited version: kzbin.info/www/bejne/q4q2qX1_j9uVd5osi=MT-NersdZPvN4Sqy
@Nilavinpaadhukavalan
@Nilavinpaadhukavalan 4 ай бұрын
3:40❤
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН