ஆஸ்கார் விருது இளையராஜா காலடிக்கு கூட தகாது...நிகரில்லா கலைஞன் இவருக்கு எந்த விருதும் நிகராகாது ❤
@RajeshRavinkkaran2 ай бұрын
இயற்கை உள்ளவரை இதயங்கள் உள்ளவரை இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 🌿 ஓம் நமசிவாயம் 👏
@Challenger-Charger4 ай бұрын
உடம்பு சிலிர்க்கிறது.... இசையின் பிறப்பு எங்கள் தமிழ் நாட்டில்
@karthikjanakiraman72864 ай бұрын
Correct, but part of india which is rich in music
@sudalais43Ай бұрын
எங்க ராஜா இருக்கி ற வறைக்கு பாடல்கள் தேண் தாண்
@MaharajanBABED4 ай бұрын
இந்த பாடலை இப்படி மேடையில் கேட்டால் தான் மனதில் பரவசம் ஏற்படும். இது தான் இந்த பாடலின் ஸ்பெஷல்
@kumaraswamysethuraman22855 ай бұрын
கடவுளே..என்ன இது.. சிரம் சாய்வதை தவிர வேறுவழியில்லைதானே ரசிகர்களே..
@thirunavukkarasusurendran47115 ай бұрын
❤
@nishasha47234 ай бұрын
இந்தச் சிலிர்ப்பு, இனிமை, மகிழ்ச்சி, மயக்கம், வியப்பு எல்லாம் இசைஞானி என்ற தனி மனிதரின் கடின உழைப்பால் நமக்குக் கிடைத்தவை.. அதனால் தான் அவர் ஞானி ❤❤❤
@Rajeshkumar-uj9cuАй бұрын
I feel your inner music feelings .... we cant feel it from other hollywood or bollywood musics
@SenthilKumar-xb2xjАй бұрын
இப் பாடல்... நான் சார்ந்த வேலூர் மாவட்டம் புகழ்பெற்ற வேலங்காடு ஏரித்திருவிழாக் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டதில் மகிழ்ச்சி...நன்றி கங்கைஅமரன் சார்... இசைஞானிக்கு வணக்கங்கள்..
@ramarao3969Ай бұрын
A product without expiry in the Universe _Ilayraja music ❤
@sivaperumal44993 ай бұрын
உலகில் உள்ள எந்த composer ம் தொடமுடியாத உயரத்தில் நமது ராஜா சார். ஆஸ்கர்க்கு மிக உயரத்தில் ஒரு இசை விருது வழங்கப்படுமென்றால் அது "MEASTRO ILAYARAJA " அவார்ட்தான் இது நடக்கும்❤❤❤❤❤🙏
@gopalsaminaidu48075 ай бұрын
எத்தனை வருடங்கள் பழமையானாலும் இசைஞானியின் பாடல் ஒன்றே அந்த காலத்திற்கு புதுமையாக திரும்ப கேட்க தோன்றும். ராஜா ராஜாதான்.
@kumaraswamysethuraman22855 ай бұрын
இளம் தலைமுறையையும் பாட வைத்து மகிழும் இசை தேவன்.
@arshhiya12311 күн бұрын
1000 Oscars for this composition. ..❤❤❤...no no...Oscar doesn't deserve this great musician. ...the one and only Illayaraja...God of Music ❤
@murali-alive5 ай бұрын
How can music be this good!! Ilayaraja's music has no expiration, even 1000 years later it will remain as good.
@thangamanisrirengan5 ай бұрын
இப்போ இருக்கிற இளம் பாடகர்கள் எப்படியாவது இவரோட troop ல போயி சேந்துடுங்க ப்பா!இனி இந்தமாதிரி பாட்டுகள் எல்லாம் யாரல இப்படி compose பண்ண முடியும் 🤷♂️
இருவரும் மிகவும் அருமையாக பாடியுள்ளனர் மிகவும் மகிழ்ச்சி
@msk30665 ай бұрын
No one can compose songs like this in the universe❤
@raamkey5 ай бұрын
Absolutely
@sundarmudhra5 ай бұрын
Love this comment 👌
@mugilan285 ай бұрын
Even age of 81 , he is travelling for concerts ❤
@aceravi104 ай бұрын
Universe aaa? Mudiyala
@narain03804 ай бұрын
@@aceravi10amanda mundam!
@muhammedibrahim78393 ай бұрын
Actually Sung legend Janaki Amma, No One any singer can't touch Janaki Amma dynamics,feeling and expressions .....
@rajavikram53503 ай бұрын
Husky also missing One and only janaki amma Excellent husky voice
@sivakumarc61664 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maddyoffi2 ай бұрын
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வண்ணக்கிளியே.. ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வண்ணக்கிளியே... தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு சூடு கண்ட ஈர மூச்சு தோளச்சுட்டு காயமாச்சு பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே... பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து விடியச்சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வண்ணக்கிளியே...
@shanmugamsubramaniam86525 ай бұрын
This beautiful melody song from the film Kozhi kovudhu and sung very well by both the singers; what is intriguing is that I saw a few young women following the singers whom I reckon wouldn't have even been born when the song was composed. This is the spell of this music wizard!👍🙏
@sunwukong29593 ай бұрын
இந்த பாட்டின் இசை; பல்லவிக்கு முன் வரும் துடக்க முன்னெடுப்பு இசை (prelude) எப்போ கேட்டாலும் எனக்கு இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வு தோன்றும். அத எப்பிடி சொல்லணுமுன்னா; ஒரு நல்ல குளிர் காலத்துல நல்லா மழையில நலைஞ்சுட்டு பிறகு உடம்ப துவட்டிட்டு, ஒரு போர்வைய எடுத்து நல்ல சுத்திகிட்டு, நெருப்புக்கு பக்கத்து உட்கார்ந்துகிட்டு குளிர் காயிரு அந்த கத-கதப்பான அந்த இதமான வெப்பத்தை அனுபவிக்கிற அதே சுகம் வரும். அதே சூழல்ல சூடா ஒரு Hot Chocolate அல்லது ஒரு Hot Soup குடிச்சா என்ன சுகம் தருமோ அல்லது மனதுக்கு இனியாளை அந்த போர்வைக்குள் கட்டி அணைத்துக்கொண்டு அந்த நெருப்புக்கு பக்கத்தில் குளிர்காயும் போது என்ன சுகம் வருமோ அதே சுகம் உணர்வு இந்த இசையை கேட்டால் வருகிறது!
@Lovely-Fishes2 ай бұрын
Dozens of Violins 🎻 and several other instruments but that one flute @ 00:42. Be Unique Be Mystic Be yourself. My All time fav song well done Team 💕🔥
@ramchandrams6336Күн бұрын
இசைக்கு இவர் ஒரு அகராதி... வரும் காலம் இவருடைய இசைமைத்த பாடல்களே இசை பயிலும் மாணவ மாணவர்களுக்கு முக்கிய பாடமே.... எப்படி குறளுக்கு வள்ளுவனோ ... அது போல இசைக்கு ராஜாவே..... இதுவே உண்மை ❤❤❤
@vijayakumarm85004 ай бұрын
மெர்குரி அருமை இனிமை மகிழ்ச்சி இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படியே பார்வையாளர்கள் மகிழ்ச்சியா இருப்பதையும் காண்பிக்க வேண்டும் நன்றி
@t.mohamedibrahim32014 күн бұрын
Oscar's is wate Illaiyaraja sir best no more awards illayraja sir gift in tamilnadu tamil poeter
@koilmani36418 күн бұрын
மகாராஜாவின் இசைபதிவு போல் யுடிபில்யாருடை பதிவு இல்லை. மிகவுஅருமை
@sanjaysmotive55755 ай бұрын
God of music
@gunadhayaleni75572 ай бұрын
ரகுமான் இசையில் உருவான பாடல்கள் நிலைப்பதில்லை....
@விவசாயம்செய்வோம்-ற8ழАй бұрын
மானூத்து மந்தையில பாட்டு கேட்டது உண்டா....😅😂 இன்று வரை அனைத்து கிராமங்களிலும் சீர்வரிசை கொண்டு வரும் போது போடப்படும் பாடல்...❤ ❤❤
@srinivasanrajoo6190Ай бұрын
@@விவசாயம்செய்வோம்-ற8ழ😂
@chingschannel178625 күн бұрын
Illyaraja padalhal eppothum nilaithu erukum ethanai varudangal analum❤... Ana period vanthathu...athuthan Roja film... Marakamudiyatha isai matrammm... Technology plus melody erandume erunthathu Rahmanin isayil....isai puyal❤ Rahman evalo hits koduthu erukar avaraiyum maraka vendam😊😊
@pushparasanjeyavani8224 ай бұрын
இசைக்கடவுளின் இசை.உனக்கு நிகர் நீயே
@praseethaps54383 ай бұрын
Lovely singing by swetha...mind blowing
@V-TREE-ShunmugaSundaram5 ай бұрын
அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து தலைக்கு மேலே தண்ணி ஊத்து... திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க... எல்லாருமே 💯🐬💓🌺🌹🌷🌳🎵🐦
@sellappasaminadin79893 ай бұрын
சிறப்பான முன்னெடுப்பு. சிறார்கள் சிறப்பு வாழ்த்துகள். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வளர்ச்சி யடையலாம் என்பதற்குரிய எழுச்சிப் பதிவு❤❤❤
@udayakumar11232 ай бұрын
King of Indian music❤ ಇಳಯರಾಜ🙏👏👌👌🥰🥰♥️♥️
@indianatlarge5 ай бұрын
give a tag for the singer.. awesome singing.. brought back Krishnachandran on stage!!
@maalaipozhuthu4 ай бұрын
This is a song where not only the lyrics but also the entire orchestration of instruments is recalled by heart by many Tamils
@indrasugumaran21975 ай бұрын
Excellent composition. Amazing
@SelvarajMadhuraiАй бұрын
Now in 2024 with all the latest development in instruments it is possible to compose such a song. Our Maestro, How it was possible for him to visualize, create and compose such a qualitative musical rendition very long back in 1983 more than 40 years back. Unimaginable Creator, Composer Par Excellence, Our Great Isaignani.
@muthukumakvj15524 ай бұрын
Nellai Selvam theatre il muthalil show paarthavan naan ,Malarum ninaivugal. Payanangal mudivathillai, Amman kovil kilakila,intha 3 padam yen ammavidam rs10 Thirdi paartha padam. Vaalkai ithuthan,I am in USA , naan yengurean,. 1986. Vaalkai kidaikathu, 2k kids uravu mukkiyam makkaley , I have been through all life . Listen all you amma appa.
எமக்கு தெரிஞ்ச ரெண்டு பேர் நெப்போலியன் அண்ணே, சேகர் அண்ணே ❤
@mmuthukumar56925 ай бұрын
Starting was a masterpiece Raja sir
@Sundarajan-mo6xz3 ай бұрын
Massive block buster in this universe.vera level performance vadhiyare
@kani-ramya2 ай бұрын
Give him an Oscar.. He connects with emotions..
@rairai6977Ай бұрын
இதே போல் one மோர் ரவுன்ட் இப்போ இருக்கும் ஜனரேக்சன் இளையராஜா அய்யா ப்ளீஸ் கம் அக்கேன் ❤️❤️💥💥💥💥🎻🎸🎇🕺🧨💯👈
@BalamuruganBala-d4i4 ай бұрын
அருமை பாடகர்கள் இருவருமே❤❤❤❤❤❤❤
@balakrishnann4464Ай бұрын
Every piece of music has some elixir..only in the Ilayaraja sir's magic...shhhhh.. unbeatable...
@chingschannel178625 күн бұрын
Excellent and awesome feel ...the singers just nailed it...❤
@karthithilip97194 ай бұрын
I'm listening this song it's 25 time.... 💯Awesome.... Voice is melting... 😘
@PrakashMahalingamАй бұрын
அதுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொக்கிஷம் இவர் பாடல்கள்.
@Jawagar-t9mАй бұрын
❤❤❤❤❤Realy best performance,,,,thanks God Music Raja,,,,
@KumarD-m9eАй бұрын
. Super nice 👍
@johnrajasharma89013 ай бұрын
Give us more like this. and let us forget this world..... excellent
@bv.rathakrishnanbv.rathakr90512 ай бұрын
ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🎶🎵🎻❤️🙏💕💕💕🌹
@AnandBabu-py9dx29 күн бұрын
Super music ❤❤❤
@manivel.s35912 ай бұрын
காட்டில் ராஜா லயன் பாட்டுக்கு ராஜா நம்ம இளையராஜா சூப்பர்
@raj80sАй бұрын
Second interlude from 03:16 to 03:30 sema 🔥particularly the white gentleman with cello 3rd from last near to lady from 03:25 to 03:29 is the highlight of 2nd interlude.