What’s the point of education Do you think people who scored a lot more makes than you are actually intelligent? I’m pretty sure you are a self made person bcoz you learned yourself Indian education system is crap and everyone is still running behind marks Just bcoz someone scores more makes doesn’t mean they are better at that subject not everyone who scored do research and get a phd like you do only people who knows the true value of knowledge and has the will can do it rest of them are fed shit in the name of education that’s the reasons gold medalist are stuck in a dead end job while average students who truly learned had flourished
@saiprasaath517 ай бұрын
1:50 Actual ah production athigamaa thaan aagi irukku but people population production ah vida athigamaa irukku.
@vaalgavalamudan6211 ай бұрын
Gopi anna super 🎉🎉🎉
@hexaitechnologies236811 ай бұрын
Education system enterprenuers..ae produce pannanum... Labours..ae produce panna koodadhu... Engineering padicha students, MNC Company la pooi welding, cutting than panranga... Adhaye sondha oorla panna.. salary..ae Vida adigam..ae sambarikalam... No education system is here to teach About enterprenuership... That is the problem... Adha than anda opponent side la solla vanranga... Adha gopinath understand pannikanum... But adha understand pannikama miss pannitaru.. one side.ae education is important nu mattum pesitaru... 😢😢 Education system la iruka kuraikala pathi pesala...
@gokul27.1111 ай бұрын
Bro business panrathuku oru mindset theva bro
@ThamiK5325411 ай бұрын
Gopi❤
@Marudhupandiyan301011 ай бұрын
End is mass
@davidjesus9135 ай бұрын
I am MBA graduate but English padikka teriyatha owner kitta work pandra teriyum ah en skill ah ava kasu kuduthu vangikra
@ts.nathan77865 ай бұрын
140 கோடி மக்களுக்கும் சுமார் 250 அல்லது 300 பாட பிரிவுகள் தான் இருக்கு. யார் பிளம்பர் ஆக வேண்டும் என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி அல்ல. இதிலே யார் பிளம்பர் ஆகவேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்பவர் ஏதோ ஜாதி ரீதியாக ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் பிளம்பர் ஆகவேண்டும் என்று பதில் சொல்வார் என எதிர்பார்த்து கேட்பது போல உள்ளது. ஆனால் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவோ, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான் பிளம்பர் ஆகவேண்டும் என்றோ அர்த்தம் அல்ல. புற்றீசல் போல ஒரே கம்ப்யுட்டர் கோர்ஸா எல்லா பக்கமும் ஆரம்பித்து இன்று அதை வீழ்த்தி விட்டார்கள். மறுபுறம் பிளம்பர், கார்ப்பெண்டர், விவசாயம் போன்ற வேலைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. கார்ப்பென்டரில் ஐடிஐ கூட இல்லை. விரும்பிய பாடத்தில் சீட் கிடைக்காதவர்கள், வேறு சீட் கிடைத்த பாடத்தில் படிக்கலாம். கேட்ட எல்லோருக்கும் சீட் கொடுக்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட பாடத்தின் சீட்களை தேவைக்கு அதிகமாக அதிகரிக்கக் கூடாது. நாட்டுக்கு எவ்வளவு இஞ்சினியர்கள் தேவையோ அவ்வளவுதான் இந்திய அளவில், மாநில அளவில் சீட் ஒதுக்கீடு இருக்க வேண்டும். இதை மருத்துவத்துறையில் பார்க்கலாம். யார் சுயநிதி மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க நினைத்தாலும் இஞ்சினியரிங் கோர்ஸ் போல ஆரம்பிக்க அனுமதிப்பதில்லை.
@Vjdharuman5 ай бұрын
Salary dha issue ingaee
@ebinezar6087 ай бұрын
That uncle is boomer uncle
@sathyan_p5 ай бұрын
Episode number
@kimyangKo11 ай бұрын
Education matum mukiyam ila Nalaki padichavana vachu vivasayam paka soli paru. Plumbing electrical work ku padichavan varathu ila Avar solvathil konjam niyayam irukuthu athanala than nama vada nattu makkalai naadi irukinrom
@aniitacarol463210 ай бұрын
Un pyan UN family members a padikka vai
@yogaab61938 ай бұрын
Unga pangaalinga elaraium padika vainga sir
@elanchezhiyank066 ай бұрын
For labor jobs and we are sending people to foreign countries for higher lever jobs. Education is equally important as skills and it has to be provided for every children to create opportunities for them to choose what they like to do in future. Padipu pidikalanu padichitu velaiku pogalam iif they want but you cannot deny it. How many people here supporting that boomer tharkuri uncle will send all their family kids to be a labour than giving them basic education to choose their own career??
Unga paiyan ah engineer padikka vakkala but velai kedaikathu
@davidjesus9135 ай бұрын
Intha program eh pakka koodathu pola
@YogeshLoganathan5 ай бұрын
2:15 typical sanghis mindset
@premprabhakar10835 ай бұрын
Sangi uncle.. யோசிக்கல..
@hexaitechnologies236811 ай бұрын
Mutta koo*** ellarume doctor aana un veetula pipe fittings yaar anva ?? 😂😂😂 Doctor neye pannikiviya ??? Google map la pooi plumbers near me nu potta not available nu varum.. annaiku theriyum avar sonnadhu unmai nu
@Arun-ej2nr11 ай бұрын
Crt bro
@DinoTheStar361011 ай бұрын
100% correct
@aniitacarol463210 ай бұрын
Ne pannu
@hexaitechnologies236810 ай бұрын
@@aniitacarol4632 Nan already andha work la than iruken., Nan onnum doctor ila... Am doing electrical and plumbing works.. even though am a engineering degree holder. Work is not for earning money.. it's passion. Mind it