I like this speech Brother 👌 You the only one telling the true bond of Family 👏👏but this world is teaching about separation and our people also believe that the world is right 🥺🥺
@TheHealerFoundation3 күн бұрын
Thank you so much for your kind words and support! 🙏💕 Family is the true foundation of our lives, and it's heartbreaking to see how the world sometimes promotes separation instead of unity. But together, we can remind everyone of the strength and love that comes from staying united as a family...
@BalaG593 күн бұрын
(இந்த கேள்விக்கு வீடியோ போடுங்கள் அண்ணா) என் நண்பர் ஒருவர் பஸ்லையோ இல்ல வெளியிலையோ ஏதாவது ஒரு பொண்ணை பார்த்தாலோ இல்ல பார்க்கற பொண்ணுங்கள எல்லாம் அவ என் ஆளு நான் அவள லவ் பன்றோன் இவ என் ஆளு நான் கல்யாணம் பன்னிக்கிறேன் என்று அந்த பொண்ணு பக்கம் இருக்கும் போதோ அப்படியே சொல்றான், பொண்ணுங்கள பார்த்தால் ரொம்ப வழிகிறான், அதுமட்டுமல்லாமல் உன் ஆள நீ பார்க்கறதோட நான் நல்லா பார்க்கறேன் என்று என்கிட்டையே சொல்றான், சில நேரங்களில் எனக்கு அவன் பேசும் போது எனக்கு ரொம்ப ஈரிடேட் ஆகுது, ரொம்ப ஓவராக போறானன்னு தோணுது, ஒருவேளை நான் அமைதியாக இருப்பதால் தான் அப்படி பேசுகிறானா, இந்த மாதிரி ஆளுங்கள வீட்ல சேர்த்தனா என்ன ஆவது, ஒரு நாகரீகமே இல்லாம பேசறான், அவங்க வீட்லையும் ஏதும் கண்டிப்பதில்லை என்று நினைக்கிறேன், அவன் பேசறது சரி என்று நினைத்து பேசறானா இல்ல வாய்க்கு வந்தத பேசறானான்னு தெரியல, இது தவறு என்று உணர்ந்து திருத்திகொண்டால் சரி, இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை, இது பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா தயவு செய்து, எனக்கு ஒரு தெளிவு கிடைத்த மாதிரி இருக்கும் அண்ணா, ஏன் இந்த மாதிரி நண்பனை எனக்கு கடவுள் கொடுத்தார் என்று தெரியவில்லை, (எனக்கு என்னன்னா, இப்படியெல்லாம் பேசுறான், ஆனால் யாரும் எதிர்த்து கேட்பதில்லை அது தான் எனக்கு கவலை, இந்த உலகம் கெட்டு போவதற்கு காரணம் கெட்டவர்கள் இல்லை அதை எதிர்த்து கேட்காமல் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்களால் தான் என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது) .
@Catmurasimplewayyyyyyyyyyr2 күн бұрын
Nee kevalama irukada naaye nu solitu neenga frnds hip cut panitu nallavar koda frnds hip vachukanga
@NaseemaNaseema-v3y2 күн бұрын
Nenga soldradh correct than. But always na sorry kaetu kaetu romba asalt ah poyiten avaruk...so easy ya hurt pannetu poyikitae irukanga
@BalaPillai-m1b2 күн бұрын
Great Bro !! ❤
@monni_bies2374 күн бұрын
Naanum en hasband pirinthu irukom.avanga thappu pannanga naa mannuchu ethu kitte.marupadiyu pannanga naanu athe thappa pannitte.aana ipa problem vanthu pirinthu irukom but ithoda vali ipa tha therithu naanum avanga pannatha panniruka kudathunu.avar kitta pesanu ninaikare aana avanga pesa maatranga...
@realaccountant6444 күн бұрын
Anna loneliness pathi oru video vennum anna, eppadi sogama lonely illama , happy ah lonely ah and at same time life la sucess agarathu pathi
@MusicalMysteries_YКүн бұрын
S
@Jranjith66223 күн бұрын
super speech vera level
@TheHealerFoundation3 күн бұрын
Nandri nanbaa...🙏🙏
@Jranjith66223 күн бұрын
@TheHealerFoundation You Welcome Valha Valamudan
@SelviS-h5l2 күн бұрын
Super 👍
@ManjulaArun-rs1gw4 күн бұрын
Super Anna motivational ❤🎉
@TheHealerFoundation3 күн бұрын
Thank you Thangachi...
@shanmugapriya65784 күн бұрын
❤😊 god bless you🙏🙏👌👌👌 thank you" my dear sakthi sir " 💯💯👍💐💐💐
@YalarashiSali3 күн бұрын
👍❤️
@AbishaJayaseelan-r3b4 күн бұрын
Semma sir❤
@Attitude77692 күн бұрын
❤❤
@S.Yasodha3 күн бұрын
1:33 thape pannama pala tym..sry ketruken bro...athuthaan na senja mutalthanam...ipoolam thape senjaalum na aen sry kekanum nu thoonuthu😢anna
@TheHealerFoundation3 күн бұрын
Sorry ketuta manasu free aagum, adutha work la theliva action edukalam, mukkiyama relationship innum strong aagum sister...ellatha vidavum oru sorry nammala maturity ah kattum...🙏🙏
@S.Yasodha3 күн бұрын
@TheHealerFoundation ok bro..i appreciate it...
@satheesmervee27562 күн бұрын
Epavume ore side mtm than understanding vidukodupu ellam iruntha kuduthu kuduthu oru kaddathukume kuduthudu mtme irukurame namaku kidaikave ilaiye endu feel akume apa antha relationship udaiyatha sir