அருமையான கருத்து ஒரு குதிரை இறந்து போன தனது எஜமானி ன் மகனுக்கு ஆறுதல் கூறி பாடுவதாக அமைந்த கருத்து உள்ள பாடல்.
@v.senthilkumarv.senthilkum22603 ай бұрын
நன்றி
@muralir5179 Жыл бұрын
அல்லி பெற்ற பிள்ளை படத்தில் KVM இசையில் G.Ramanathan padiya paadal (1959).
@JayanthaRani-km1ee Жыл бұрын
சண்முகம் ஐயா மனதை உருக்கி விட்டீர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் நடிகமணி வி வி வைரமுத்து குடும்பத்தினர்
@EdwinThangaraj25 күн бұрын
Semma Semma Sir, What a voice and song. ❤❤❤❤❤❤❤❤❤❤
@pugalpugal5680 Жыл бұрын
தங்கமே உனக்கு தலைவன் இல்லை தொண்டன் எனக்கு தலைவன் இல்லை குழந்தைக்கு ஆறுதலும் அறிவுரையும் குதிரை கூறுவது போல் புனையப்பட்ட பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் போது உடம்பு புள்ளறிக்கும்
@csuthanthiramannan39653 жыл бұрын
இவருக்கு வயது 80+இருக்குமா? என்ன ஒரு தமிழ் ரசனை ஈடுபாடு நிகழ்வு ஏற்பாடு செய்து பாடி பாடச் செய்து இசை குழுவை ஊக்கப்படுததி இவர் தமிழிக்கு பெருமை சேர்த்த பெரிய இசை மகான் வாழ்க வளமுடன்
@rajagopalnadaraja36989 ай бұрын
🇲🇾📹📽️🎥 VANAKAM MALAYSIA I Love this Song super super Lovely Song 👪👪👪🤱🤱🎈🎈🎈🎈🎩🎩🎩🎩🌹🌹🌹🌹✈️✈️✈️✈️✈️✈️🚗🚙🚗🚙🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
@rajagopalnadaraja36983 жыл бұрын
Vanakam Malaysia kL Raja God bless you 😂😂😂😭😭💃😷💐🌹🌹
@t.pandian59782 ай бұрын
Excellent voice
@georgeedward778 Жыл бұрын
ஆஹா அருமை???
@Sooriyachanra-mu9pu7 ай бұрын
Nice performance!❤
@uthamansuppiah76603 жыл бұрын
What a beautiful rendition..equally moving as the original by G Ramanathan aiya. Would anyone have a recording of the song " Kannodu Kann Kalanthaa" sung by Re Shanmugam and Nalini Venugopal on a Radio Malaysia Kalaipadam concert, circa 70's. Yearning to hear their version of this goldie!
@manex1003 жыл бұрын
Dear Mr Uthaman Suppiah, the Kalappadam recordings were in audio format. Doubt this song you requested is available. Indeed a great song with music composed by GR for the film Mangalyam, sung by Seergazhi Govindarajan and Jikki, and pictured on Balaji and Ragini. Thank you.
@uthamansuppiah76603 жыл бұрын
Hello, Manisegaran Aiyaa. We used to chat in a Tamil Film Songs chatgroup previously and using another id. I found you to be great informative resource of TFM. And then, you disappeared from the group and I too lost touch with that group. Its must be a typing error, Kannodu Kan Kalanthal is from Mangalya Bagyam. I've noticed that you have uploaded many videos of Malaysian Singers and I will soon watch them. Thanks a lot for you quick reply. Hope to catch up with you. Take care.