எஸ். எஸ். ஆருடன் ஜெயலலிதா நடித்த ஒரேபடம் இதுவாகத்தான் இருக்கும்.
@muniyasamynagu1796 Жыл бұрын
அந்த காலத்தில் அரசியல் பாடல்
@mathivanan55785 жыл бұрын
ஜெயலலிதா எஸ் எஸ் ஆரும் சேர்ந்து நடித்து இருப்பது எனக்கு இதுவரை தெரியாது-புதுமையாக இருந்தது காண்பதர்க்கு, பாடலும் கேட்டிராத பாடல் பதிவுக்கு நன்றி மணிவண்ணன், 18-11-2019.
@yogekani2824 жыл бұрын
Story and Dialogue written by Kalaignar....
@manmathan11949 ай бұрын
தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்கள் இலட்சிய நடிகரோடு இணைந்து நடித்த ஒரே படம் மணி மகுடம். எஸ் ஆர் மனைவி விஜய குமாரி அவர்களும் பிரதான பாத்திரத்தில் நடித்த படம்
@gnanakumaridavid18015 жыл бұрын
டி எம் எஸ் சுசீலா குரல்களில் சுதர்சனம் இசையில் இதுவரை கேட்காத பாடல் அட வாலி அப்பவே சிம்மாசனம் செங்கோல் தரட்டுமா என்று எழுதியுள்ளார் ஜெயலலிதா நடனம் எப்போதும் போல நன்றாக உள்ளது அரிய பாடலுக்கு நன்றி மணிவண்ணன்
@aathawan450 Жыл бұрын
Manimahudam mugs sirantha padam. Ean piramana nai thadai panninan.?
@muniyasamynagu17962 жыл бұрын
ஸ்ரீரங்கம் வாலி மாமா எழுதிய கலைஞர் வசனத்தில் மணிமகுடம்
@subhabarathy42625 жыл бұрын
வாலி சாரின் இயல்பான கவிதை வரிகள் சுதர்சனம் ஐயாவின் இனிய இசை, பி. சுசீலாம்மா, டி. எம் . எஸ் இருவரின் அநாயசமான குரல் வளம் வெகு அற்புதம்... ஜெயா அம்மா நடனம் சரிதான்.. ஆனால் எஸ் .எஸ் .ஆர் இவ்வளவு சிறப்பாக ஆடுவது ஆச்சர்யம் தான்.. நல்ல பாடல் பதிவு நன்றி VMV சார்.
@thillaisabapathy92492 жыл бұрын
யாருக்கோ திருமகளே எங்க அப்பாவுக்கு மருமகளே.. என்று கான பாடும் சௌந்தர்ராஜன்.. குதித்து ஆடி நம்மை ஆச்சரியப்பட வைத்த இலட்சிய நடிகர் ராஜேந்திரன்.. திரும்ப என் அப்பாவுக்கு மருமகனே என்று பாடும் ஜெயலலிதா..
@kasimayan60123 жыл бұрын
வணக்கம் நல்ல ஒரு பாடல்கொடுத்தயூடிப்சேனல்நன்ரி
@senjivenkatesan985 жыл бұрын
பாடலைவிட அம்மாவின் நடனம்தான் சிறப்பு
@bakkianathank45673 ай бұрын
மணிமகுடம் படத்தில் வலியோர் சிலர் எளியோர்தமை.....என்று குதிரையில் வரும்போது பாடும் பாட்டையும் பதிவேற்றுக ப்ளீஸ்
@natchander5 жыл бұрын
A very nice song beaitifully sung by TMS... P S For the smart S SR.and BEAUTIFUL Jayaalitha... Vvalis lyrics and sudharsanam IYYAHs Music are superb VEMBAR ji
@muniyasamynagu17962 жыл бұрын
கலைஞர் வசனம் மணிமகுடம்
@arularuls21895 жыл бұрын
டி எம் எஸ். அருமையான பாடல்
@kumaresann33115 жыл бұрын
supper song சிருவயதில் சிலோன்வானொலியில்கேட்ட ஞாபகம்
@arivuselvam6473 жыл бұрын
Ada ! Ada ! kaalatthal azhiyatha paatal . VAALI varigalai uyirottamana "isaideivam"TMS ayya, p.suseela kuralisai . SSR ,"kalaiselvi"JAYALALITHA ammavin dance very gread team 👌👌.
@smfarook11382 жыл бұрын
M.G.Rஐத் தவிர இந்த ஆடைகள் வேறு யார் அணிந்தாலும் கோமாளிகள் போல்தான்.