எகிப்த் அருங்காட்சியகத்தில் உள்ள ஃபிர்அவ்னின் உடல் உண்மையானதா?

  Рет қаралды 178,398

QuranKalvi

QuranKalvi

Күн бұрын

கேள்வி : ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் அதில் படிப்பினை உள்ளது என்று குர்ஆன் கூறுகிறது, ஆனால் சில அறிஞ்சர்கள் இது ஃபிர்அவ்னின் உடலில்லை என்று கூறுகிறார்கள் இதன் விளக்கம் என்ன?
www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்,
பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். #qurankalvi

Пікірлер: 92
@lovelymaids3914
@lovelymaids3914 5 жыл бұрын
மன்னிக்கவும் இவருடைய கருத்தில் முரண்பாடு இருப்பதாக தெரிகிறது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்
@sarahkumar8393
@sarahkumar8393 5 жыл бұрын
இஸ்லாம் என்னை கவர்ந்தது .என்னை எல்லாம் வல்ல இறைவன் அல்லா ஏற்றுக்கொள்வதற்கு நான் செய்ய வேண்டியவை..😇😇
@paradiseformumin6849
@paradiseformumin6849 5 жыл бұрын
Allah ungalukku hidayath koduppanaha
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 5 жыл бұрын
arugil ulla palli hajurath alladhu ungal nerungiya muslim nanbarai thodarbu kollungal illai yentra 6380627267 yenadhu tholai pesi yen sunday parkalam nan madurai insha alla ongalai sandhika allahuvidam thuva kerkiren ungaluku alla ner vali kattuvanaga sagodharare assalam alaiku 😊
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 5 жыл бұрын
my name ibrahim
@Irfan_vlogs05
@Irfan_vlogs05 5 жыл бұрын
Masha Allah
@semmamokkavideo4768
@semmamokkavideo4768 5 жыл бұрын
Neengal islathai ettrukkollunkal
@riyazy1
@riyazy1 6 жыл бұрын
எகிப்திய அருங்காட்சியத்தில் உள்ள பழைமையான அந்த உடலானது பிர்அவ்னுடையதுதானா இல்லியா என்ற சுயாதீர்மானத்தில் சுமார் 70% ஆம் என்றே எண்ணுகிறேன். சரி இவர் விளக்கம் விகித அளவை மாற்றலாம் என்று பார்த்தால்!! இந்த வீடியோவில் 0-3:45 வரைக்கும், சொல்லப்படும் விளக்கமானது, மூஸா (அலை) vs பிர்அவ்ன் வாழ்ந்த காலத்தை தாண்டி இறுதி வேதமான குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். யாருக்கு? நமக்கு. அன்றய நாளில் மட்டுமே பிர்அவ்னின் உடலை பாதுகாத்தோம், என்று சொல்வதானால் அதன் தேவை அன்று பிர்அவ்ன் மரணித்த நாளில் வாழ்ந்த மக்களுக்கே அதன் அவசியம் இருந்திருக்க வேண்டும். மேலும் குர்ஆனில் அல்லாஹ் பழைய வரலாறுகளை சொல்கிறான், உதாரணமாக ஆதுடைய சமூகம், லூத் நபியுடைய சமூகம் போன்றன, அவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்றும் அதில் விபரிக்கப்படுகிறது. ஆனால் பிர்அவ்னின் உடலை பாதுகாப்போம் என்று, அவனை மட்டுமே குறித்து சொல்லப்படுவதானது, முன்னர் வாழ்ந்த சமூகங்கள் அழிக்கப்பட்டன என்று பொதுவாக சொல்லப்படுவது போலல்ல, இது தனித்துவமாக அவன் குறித்து மட்டுமே சொல்லப்படுகிறது, மேலும் வீடியோவில் 3:45 க்கு பின்னர் வரும் இவரின் பேச்சு சற்று தடுமாறுகிறது, என்பதை கவனிக்கலாம், எப்படியோ, எகிப்தில் குறிப்பிடப்படும் இடத்தில் காணப்படும் உடல் பிர்அவ்னுடையது இல்லை, என்று வேண்டுமென்றால் நிரூபித்துவிட்டு வேறொன்றை நிரூபிக்கலாமே ஒழிய, பிர்அவ்னின் உடலை பாதுகாப்போம் என்று அல்லாஹ் இறுதி வேதத்தில் சொல்வதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, மேலும் உடல்கூறு ஆய்வறிக்கையில் அந்த உடலில் அளவுக்கதிகமான அளவு உப்பு படிந்திருப்பதாக சொல்லப்படுகிறது என்பதை வாசித்த ஞாபகம் உள்ளது, எனவே குர்ஆனுக்கு விளக்கம் என்று உறுதியில்லாத ஒன்றை மறுப்பது தவறு. அது இதுவாகவும் இருக்கலாம், இது இல்லாமல் இனிமேல் வேறொன்று கண்டுபிடிக்கவும் படலாம் என்பதே சரியான பார்வை என எண்ணுகிறேன், எனினும் உலமாக்கள் இந்த கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று சொல்லித்தான் ஆகவேண்டிய நிலைமை அவர்களுக்கு....
@aysharoz9142
@aysharoz9142 4 жыл бұрын
Apdina innum fraiun body innum iruka 😮😮😮
@safiullasafi8488
@safiullasafi8488 4 жыл бұрын
ஆமாம் தற்போது உள்ளது எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ நகரில் உள்ள மியூசியம் அங்கு சென்றால் காணலாம்
@AzeemSrilanki
@AzeemSrilanki 6 ай бұрын
ஜஸாகல்லாஹு ஹைரன் ஷேய்க்😊
@abdulrasheednizam8770
@abdulrasheednizam8770 4 жыл бұрын
எகிப்தில் உள்ள அருங்காட்சியத்தில் பாதுகாக்கபடும் பிர்வ்னின் உடலிற்கும் மற்ற மம்மிகளுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை அருங்காட்சியகத்தை பார்த்தாலே தெரிந்துவிடும் பிர்வ்னின்உடல் பெரிய தோற்றத்தில் சிதையாமலும் மற்ற மம்மிகள் துணிகள் சுற்றப்பட்டு உருவம் இல்லாமல் இருப்பதையும் பார்க்கமுடியும். படிப்பினை என்பது இறைவன் எந்த விதத்தில் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்
@farisqadirfaris
@farisqadirfaris 10 ай бұрын
MASHAA ALLAAH AAMEEN
@sulthank1407
@sulthank1407 4 жыл бұрын
Romba nandri chriistaware
@hussainabdulgani8383
@hussainabdulgani8383 7 жыл бұрын
மாஷா அல்லாஹ்! இது தான் சரியான விளக்கம் ஜஸாகல்லாஹ்
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 5 жыл бұрын
அல்லாஹ்வின் திருகுரானுக்கு புது விளக்கம் தராதீர்கள். வீண் விவாதங்களை அல்லாஹ் விரும்புவது இல்லை. இப்போது நாடு மற்றும் உலகம் உள்ள நிலையில் நமக்குள் பேதங்கள் உண்டு பண்ணி அடுத்தவனுக்கு இடம் கொடுக்காதீர்கள்
@shifana11thstd19
@shifana11thstd19 Жыл бұрын
evar soldrathu muzhukka muzhukka thappu selaper muslim Agave irundhu eppadi ellam uruttu viduvanga
@shifana11thstd19
@shifana11thstd19 Жыл бұрын
enga evar soldrathu unmaiya ve erunkattu firon body edhana research pannanga theriyuma adhu puriyuma adho oru kalapaiya kaluppunga
@FarhanaZubair-x7s
@FarhanaZubair-x7s 9 ай бұрын
அல்லாஹ் வை பயந்து கொள்ளுங்கள் நீங்கள் அல்லாஹ் வின் பேச்சை பொய் ஆகாவேண்டாம்.. சூரா யுனூஸ் வசனம் 92, மற்றும் 95 பாருங்கள் அல்லாஹ்வின் அத்தாச்சி யை பொய் என்று கூற உங்களுக்கு அருகதை இல்லை.
@aysharoz9142
@aysharoz9142 4 жыл бұрын
Ipo neenga ena solla varinga, Frahun avan udal ilai apdithane , *Ellam Valla Allah* meaning puriutha hajrath, ila ithaium yethenu pizhai ullatha, Allah ulagai 6 naatgalail padaithan , oru uyir ullathai uyiratru aakinaan athai meendum uyir koduthan, avar 100 aandugal thoonga vaithan endr Qur'an solgirathu... apo athaium poi nu solluvinga polaye ,
@mhdrazzaq6666
@mhdrazzaq6666 5 жыл бұрын
If you don't have knowledge about it please tell I don't know. Otherwise don't give wrong explanation
@haja307
@haja307 6 жыл бұрын
Your Answer is not correct hazrath no body will accept your answer and try to understand well ALLAH words
@ansarmshiyam8259
@ansarmshiyam8259 Жыл бұрын
உங்கள் Channel இல் பிழையான விளக்கங்கள் அளிக்கத் தொடங்கி விட்டீர்களா? ? நான் உடனடியாக Unsubscribe செய்கிறேன்!!
@abduljaleelkhan6838
@abduljaleelkhan6838 6 жыл бұрын
Masha Allah ABDUL JALEEL SHAFI KETTNAEH cont s Company JEDDHA RABEk KSA
@ellanraja77
@ellanraja77 6 жыл бұрын
Correct.
@muhammedwazeer734
@muhammedwazeer734 5 жыл бұрын
It's incorrect Neil and hair growing still on firawn body
@blu-raymovies76
@blu-raymovies76 5 жыл бұрын
எங்க இருண்டுறா வாறீங்க நீங்க ஏல்லோரும்.......
@naseemaasgar895
@naseemaasgar895 6 жыл бұрын
Firawn photovai patthale bayamaga iruku ya allah
@rajamd9132
@rajamd9132 5 жыл бұрын
Your explanation is not correct
@abduljaleelkhan6838
@abduljaleelkhan6838 6 жыл бұрын
Falyamma noo najjekka good Hadis Bayan iemaam
@ziyaulhaq6202
@ziyaulhaq6202 5 жыл бұрын
Iwar udaya pechchu unmai illai.... Firawn udaya udaludan innum Pala udalhal irukkinrana... Awatrai marundhuhalittu padhuhaakkinranar.. aanaal firawn udaya udal mattum marundhu illaamale aluhaamal irukkinradhu..
@asjaraliasjarali2766
@asjaraliasjarali2766 5 жыл бұрын
ரசாயணம்'தூவிபதப்படுத்தும்'முறை'மூசாநபியின்காலத்தில்இல்லை
@fathimaazmy249
@fathimaazmy249 5 жыл бұрын
Iwar unmaikum islaam padichi eekaaraa ?? Enga padichaaram?? Innum konjam vilakkamaa padichaa awarku nallam hmm
@fareednisha786
@fareednisha786 5 жыл бұрын
Lack of knowledge !!!! Ask expert if you are unsure of this aayat....
@SaleemKhan-wh9zk
@SaleemKhan-wh9zk 4 жыл бұрын
Unmai
@bmujeepmoideen7894
@bmujeepmoideen7894 4 жыл бұрын
தவறான பதிவு, பைத்தியக்காரத்தனமான speech.
@ameenhameed7504
@ameenhameed7504 5 жыл бұрын
இவர் முஸ்லீம் தானா?
@shafnaakram7310
@shafnaakram7310 4 жыл бұрын
நாளைக்கு ஒருவன் வந்து அது சதாம் ஹுசைன் என்று சொல்லப்போரான்.
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 5 жыл бұрын
சுறா 10:94 உங்களுக்கு சந்தேகம் இருந்தா பைபளை படிக்க சொல்லுது குரான் பைபளை படிங்க உங்க சந்தேகம் தீரும் யாத்திராகமம் புஸ்தகத்தில் உள்ளது இந்த கதை
@wassimsajath7904
@wassimsajath7904 3 жыл бұрын
Elizabeth rasiah பைபிளில் பாரூக்கும் அவனது சேனைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டது என்று மட்டும் பைப்பில் கூறுவதும் குர்ஆன் இவனது உடல் பாதுகாக்கப்படும் இன்று கூறுவதும் ஆச்சரியம்
@yusufkhan.a6992
@yusufkhan.a6992 3 жыл бұрын
@@wassimsajath7904 💯
@ilyasmuhammad4569
@ilyasmuhammad4569 6 жыл бұрын
Alhamdulillah En sindhaiyil.elundha sadegatthirku sariyana vilakkam kodutthergal IMAM.Avargale sila madaiyargalin karuthirku edhiraga Allahvin vakku orupodhum poikkadhu
@habibursardar2536
@habibursardar2536 6 жыл бұрын
Allahu akbar
@rifadhtech913
@rifadhtech913 5 жыл бұрын
Payam ivaruku Udal poyalum Ulakil ellorum arivar Padipinai mattumthan
@mmhsons667
@mmhsons667 6 жыл бұрын
You are explane is not corret
@mohamednijas4329
@mohamednijas4329 4 жыл бұрын
Adey unaku Evan moulavi pattam koduttadu, Nee Anna loosa, unaku Vera velaya illayada, Islaata olunga padichi vittu pesu,
@mohamednurulamin
@mohamednurulamin 6 жыл бұрын
இது ஃபிர்அவுன் உடைய உடம்பா இல்லையா? அதற்கான பதில் தேவை.
@aslamsahana5670
@aslamsahana5670 5 жыл бұрын
's. .....
@ziya-iu2xt4wn9v
@ziya-iu2xt4wn9v 3 жыл бұрын
ஆமா
@ahamedahamed665
@ahamedahamed665 2 жыл бұрын
இது பிர்அவுன்ட உடல் என தெரிய வந்ததும் ஆய்வாலர் டாக்டர் மொரிஸ்புகைல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்
@siddiqmsadurai
@siddiqmsadurai 5 жыл бұрын
அல்லாஹ் அக்பர்
@nainamohammednainamohammed5800
@nainamohammednainamohammed5800 4 жыл бұрын
முனாஃபிக்
@mohammadnusry9911
@mohammadnusry9911 4 жыл бұрын
الله اعلم
@abduljaleelkhan6838
@abduljaleelkhan6838 6 жыл бұрын
FirAvoon KadaLookul muolkkadekavettan
@madhanraj1717
@madhanraj1717 6 жыл бұрын
yen intha pithatral
@FathimaAysha-dw8dv
@FathimaAysha-dw8dv Жыл бұрын
Poda poi puluwama paithiya punda
@mohamedazard5648
@mohamedazard5648 6 жыл бұрын
Ivar karutthu pilaiyanadhu
@mmhsons667
@mmhsons667 6 жыл бұрын
S
@taahaa4033
@taahaa4033 2 жыл бұрын
You wrong
@shamsuddinabdulkareem398
@shamsuddinabdulkareem398 7 жыл бұрын
w
@abdullamohamed1362
@abdullamohamed1362 5 жыл бұрын
சரி பிரொன் உடல் எப்போது எந்த
@hajajamal2580
@hajajamal2580 7 жыл бұрын
Hajajamal
@researchingwithsih5591
@researchingwithsih5591 6 жыл бұрын
இது ஃபிர்அவ்னு டைஉடம்புஅல்ல
@sirajsiraj1623
@sirajsiraj1623 5 жыл бұрын
c
@kevihaily612
@kevihaily612 5 жыл бұрын
டோய்டூபாக்கூர்கழா.
@rizvanrizvan1316
@rizvanrizvan1316 Жыл бұрын
Poda nonnayan
@mysarfan
@mysarfan 4 жыл бұрын
மன்னிக்கவும் இவருடைய கருத்தில் முரண்பாடு இருப்பதாக தெரிகிறது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்
@mysarfan
@mysarfan 4 жыл бұрын
மன்னிக்கவும் இவருடைய கருத்தில் முரண்பாடு இருப்பதாக தெரிகிறது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
எண்ணம் போல் வாழ்வு
55:05
quran kalvi
Рет қаралды 93 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН