Election 2024 Amit shah | "Modi-க்கு தோல்வி பயம் வந்துவிட்டது" - Senior Journalist Mani Interview

  Рет қаралды 248,966

Oneindia Arasiyal

Oneindia Arasiyal

Ай бұрын

#Election2024 #Amitshah #Modi #BJP #JournalistMani #IndiaAlliance #LokSabhaElection2024 #Muslims #PrajwalRevanna #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.45~CA.76~ED.65~HT.302~CA.254~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 637
@vijayakanthmurgesh205
@vijayakanthmurgesh205 29 күн бұрын
யார் பிரதமரா இருக்கணும் என்பதை விட யார் இருக்கக் கூடாது என்பதுதான் இங்கு முக்கியம்
@1006prem
@1006prem 29 күн бұрын
அதனால் தான் மக்கள் பாஜகவிற்கு எப்போதும் வாக்களிக்கிறார்கள்❤
@Rajk-ig2dr
@Rajk-ig2dr 29 күн бұрын
கண்டிப்பாக மோடி வேண்டாம்
@1006prem
@1006prem 29 күн бұрын
@@Rajk-ig2dr நீ சொன்னா???? சங்கிகள் நாங்கள் சொல்கிறோம் அடுத்த முறையும் மோடிதான் பிரதமர் #ஜெய்மோடி #ஜெய்மோடிசர்க்கார்
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 29 күн бұрын
​@@1006prem Sanginu sollarathuku unakku kevalaman illayada manangetta naye
@jfredrick9876
@jfredrick9876 29 күн бұрын
Modi vittuku poita nenga enna seiya poringa bro
@rajeswaridevan7810
@rajeswaridevan7810 29 күн бұрын
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி
@subramaniantr4167
@subramaniantr4167 29 күн бұрын
Vetri petraal thaane?
@nkl-no2dl
@nkl-no2dl 29 күн бұрын
June 4 therium yare yare sagaporenuganu
@maheshrajan1604
@maheshrajan1604 29 күн бұрын
Thanking you sir, each point are well explanation it's very clear about Indian parliament election. Awesome sir..........absolutely yours words truth.......
@rameenmeerann4876
@rameenmeerann4876 29 күн бұрын
இரண்டு (மோடி+அமித்ஷா) எருமைகளுக்கு ரெஸ்ட் கொடுங்கள்
@rajapandianguruswamy1309
@rajapandianguruswamy1309 29 күн бұрын
This comment only I wanted to say. You are commenting said is correct. 2 buffalos are there in india
@vaimurthy
@vaimurthy 29 күн бұрын
ஆமாம் பொதைக்கடத்தல் க்ரூப் கதறுகிறது
@nkl-no2dl
@nkl-no2dl 29 күн бұрын
Boy modi nenaikkunum neeum unaga appanum rest kodukka mudiyathu
@rameenmeerann4876
@rameenmeerann4876 29 күн бұрын
@@nkl-no2dl சகோ.இந்த இரட்டை எருமைகளை என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று நன்றாகவே தெரியும். EVM EC SC தயவை நம்பியிருக்கும் இந்த மக்கள் விரோதிகளுக்கு , மக்களே ரெஸ்ட் எடுக்க வைப்பார்கள்.
@ramsviews5169
@ramsviews5169 29 күн бұрын
​​@@nkl-no2dladan nenachitaru😂? erumai valakaradu?
@thillainatarajans566
@thillainatarajans566 29 күн бұрын
ஒருநாளைக்கு ஒருபிரதமர் யாரையும் குறைகூறமுடியாமல்போய்விடும் நாடும் சீக்கிரம் விளங்கிவிடும்
@muzammeiljameil4010
@muzammeiljameil4010 26 күн бұрын
உண்மையான விஷயத்தை அழகாகவும் தெளிவாகவும் பேசிய மணி ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
@mohanvelu8621
@mohanvelu8621 29 күн бұрын
Mr, mani sir I welcome. Your. Good speech always, thank you,
@thangarakesh1250
@thangarakesh1250 29 күн бұрын
I want congress to come to power
@chinusamy1460
@chinusamy1460 29 күн бұрын
ஆனால் ஆனால் ஆனால் மனி யிடம் ஜாக்கிரதை ஒன் இந்தியா...
@subramaniantr4167
@subramaniantr4167 29 күн бұрын
Mani onna no loose
@ramsviews5169
@ramsviews5169 29 күн бұрын
Yes
@Jayathirtha1968
@Jayathirtha1968 29 күн бұрын
Modi will come back to power with full majority
@sumasuresh3115
@sumasuresh3115 29 күн бұрын
I am watching various KZbin channels. First time watching this channel because of the thumbnail of Mr. Mani . The compère is very good, knowledgeable, gives spaces for the person to put his version, shooting the right questions. Very good
@rajalakshmisornakumar3098
@rajalakshmisornakumar3098 26 күн бұрын
ஈரோடு எலக்சன் கவுன்சிலர் எலக்சன் நடந்தபோது மணி கோமா சென்றிருந்தார். இப்போதுதான் நினைவு திரும்பி இருக்கிறது.
@ashwathnatarajan3876
@ashwathnatarajan3876 29 күн бұрын
மணி என்ற அழகான பெயருக்கு முன்னால் சொம்பு என்ற வார்த்தை சேர்த்துக்கொள்ளலாம் அதற்கு பொருத்தமான நபர்..
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 27 күн бұрын
மணிக்குபைத்தியம்பிடித்துவிட்டதுஒருநாளைக்குஒரூபேச்சுபைமான்மோடியேஇந்தியாவின்தலையெழுத்மாற்றபோகூம்தலைவர்
@t.harmisjose517
@t.harmisjose517 29 күн бұрын
One of the best commentaries with an alround insightful overview from Mr. Mani! Interesting questions from the interviewer as well!
@vijaygurusamy4055
@vijaygurusamy4055 29 күн бұрын
இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைந்தன 😂🤣🤣
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 29 күн бұрын
ஒரு வேளை மோடி யினுடைய ஆளா இருப்பியோன்னு ஒரு டவுட் எனக்கு இப்ப வருது மணி...ஆனால் ஆனால் னு சொல்லும் போது டவுட் வருது மணி...
@PrabakarsoosaiJ
@PrabakarsoosaiJ 29 күн бұрын
But ur sangeenu dout tea illa
@ramsviews5169
@ramsviews5169 29 күн бұрын
​@@PrabakarsoosaiJmani sanghi dan😂
@thatheuselvan7001
@thatheuselvan7001 29 күн бұрын
கண்டிப்பாக sleeper cel
@RajaRaja-vb6yy
@RajaRaja-vb6yy 29 күн бұрын
@mustaqahamed6051
@mustaqahamed6051 29 күн бұрын
Sangi mani poda
@kannanchari5069
@kannanchari5069 29 күн бұрын
மணீக்கு மணி"கிடைச்சச்சு
@pugalendi100
@pugalendi100 29 күн бұрын
மோடிஜி தெரியாதது கூட மணிக்கு தான் தெரியும் என்றால் பார்த்து கொள்ளுங்கள் 🤣🤣🤣
@arunb8841
@arunb8841 26 күн бұрын
😂😅
@sekar6589
@sekar6589 29 күн бұрын
முதலில் அவர்கள் 400 வெல்வோம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது இவரை போன்ற பத்திரிகையாளர்கள் இவ்வளவு தலைகனம் இருக்கக் கூடாது எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் அப்படி இப்படி என்று உளறிக்கொண்டு இருந்தனர் இப்பொழுது அவர்களுக்கு அச்சம் வந்துவிட்டது என்கின்றனர் ஒரு போர்க்களத்தில் எதிரியின் கை ஓங்கினால் என்ன செய்வது என்ற யோசனையும் இருக்க வேண்டும்
@singarampillai714
@singarampillai714 26 күн бұрын
ஆடிய ஆட்டத்திற்கு தோல்வி அடைந்தால் யாரும் மதிக்க மாட்டார்கள்
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 29 күн бұрын
Start 3:25 மூணே கால் நிமிஷம் முன்னோட்டம்... மனசாட்சியே இல்லையாடா..
@primetubeable
@primetubeable 29 күн бұрын
மணி சார் அவருடைய கற்பனைகளை களநிலவரத்தை போல பேசிக்கொண்டிருக்கிறார்..
@user-bn1mx2qp3n
@user-bn1mx2qp3n 22 күн бұрын
காதல் பரத்தை காண ஆவலுடன் மக்கள்.
@shivabharathia8525
@shivabharathia8525 29 күн бұрын
News Focus Channel ல mani sir looks good 👍
@NANJILROBERT
@NANJILROBERT 23 күн бұрын
Super sir
@periyasamys8578
@periyasamys8578 29 күн бұрын
இந்தியா கூட்டணி வெற்றி பெறும்
@tjayakumar7589
@tjayakumar7589 29 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா
@mayavananbu278
@mayavananbu278 29 күн бұрын
அருமையான பதிவு ஐயா
@AnnaDurai-gl8td
@AnnaDurai-gl8td 29 күн бұрын
மணி ரொம்ப நல்லவர் மோடியை எதிர்க்கிற மாதிரி எவ்வுளவு அழகாக நடிக்கிறார்
@AmbRose-fh5lw
@AmbRose-fh5lw Күн бұрын
@user-hp3rp1wf6l
@user-hp3rp1wf6l 29 күн бұрын
இப்படி தான் புலம்புவார்கள் ஜூன் 3 வரை!
@subikshacivil3639
@subikshacivil3639 29 күн бұрын
Good speech sir 👏
@ganeshg9305
@ganeshg9305 29 күн бұрын
Per day mani is earning 60000 thousand rupees. 3 channels interview & Same shirt. Maniku Sukra dasa
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 20 күн бұрын
உன்மைஐயா
@thangasubramaniant1953
@thangasubramaniant1953 28 күн бұрын
இந்த காணொளி வெண்டைக்காய் ,விளக்கெண்ணெய் ,கத்தாழை மூன்றையும் சேர்த்து கலக்கியதுபோல ,அவ்வளவு வழகொழப்பான நிலையில் உள்ளது. மணி இப்போதெல்லாம் ஏன் குழப்புகிறார்....
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 29 күн бұрын
Dei மணி உனக்கு இந்த கதரல்தான் நிரந்தரம்....உன்னால் எங்களுக்கு மகிழ்ச்சி நிரந்தரம்!!!
@madanvik
@madanvik 29 күн бұрын
Enna pa perai mathi post panna marandhutiyaa, poonool vadai adikuthu.
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 29 күн бұрын
@@madanvik உன்மேல் பீ வாடை அடிக்குது ....பெயரை மாற்றி பதிவிட நான் பொட்டை அல்ல மரியாதையாக பேசு.
@srinivasraj433
@srinivasraj433 28 күн бұрын
வந்துட்டாண்யா வாய் வழியா கழியுறவன். 🤧🤧🤧
@lakshmanansundaram1340
@lakshmanansundaram1340 27 күн бұрын
Waiting for Gopalapuram adimai jeyalan & mani katharalgal on 4th June
@babulakshmi5530
@babulakshmi5530 29 күн бұрын
மணியும் ச்டாலினும் ஒன்றுபோல் கனவுகாண்கிறார்கள்.... ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்த இருவரது முகங்களும் குளொஸப்பில் பார்க்க ஆசை....
@sujathshivakumar8203
@sujathshivakumar8203 28 күн бұрын
வணக்கம் மணி சார் நீங்கள் அருமையாக எதிர்க்கட்சிகளை எச்சரிக்கிறார்கள் இது எதிர்க்கட்சிகளுக்கு நல்லதுதான்
@dyanabharathi8234
@dyanabharathi8234 29 күн бұрын
Ennathan solla vareenga?
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 29 күн бұрын
❤ நன்றாக ஆட்சி செய்த வாஜ்பாயியை ஒன்று சேர்ந்து வீட்டுக்கு அனுப்பிட்டு 2004 to 2014 வரை அடிச்ச கொள்ளை ஆசையில மறுபடி கூடி கும்மி அடிக்கிறாங்க மோடி கிட்ட எடுபடுதா பார்க்கலாம்❤
@balakumarraju9362
@balakumarraju9362 29 күн бұрын
செத்த பிணத்திற்கு வைத்தியம் பார்த்து ஏழரை லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்த மாதிரி உலகில் எங்காவது உண்டா? தேர்தல் பத்திரம், பி எம் கேர்ஸ் பணம் பெயரில் கொள்ளை அடித்த மாதிரி யாரும் செய்ய முடியாது
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht 29 күн бұрын
2004-3009 indiavin porkkalam 2014-2024 indiavin irunda kalam 2024 June 4 ku piraku vitiyal pirakkum
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 29 күн бұрын
❤ 2004 to 2014 இந்தியாவின் போர்க்காலம்❤ தமிழகத்தில் கேட்பாரில்லாமல் தீம்க குடும்பமே பதவியில் உட்கார்ந்து கொண்டு பதவிச்சண்டையில் எத்தனை பேர் நாசமா போனாங்க என்பது நல்லா பாத்தவங்களுக்கு தெரியும❤
@selvarajm2563
@selvarajm2563 29 күн бұрын
Modi avlo peria appadakkara
@dharmaraj593
@dharmaraj593 29 күн бұрын
இந்த மணி ஏண்ட திமுகவுக்கு இந்த முட்டுகொடுக்கிறார் திமுகவுக்கு இந்த கதரு கதருராறு பாவம்😂😂
@elavarasanvk2153
@elavarasanvk2153 29 күн бұрын
மணி அவர்கள் சில விஷயங்களை அவர் விருப்பத்திற்கு கூறினால் கூட அவர் சொன்னதில் நாம் ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது தன் சொந்த நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை அந்த நாட்டினுடைய பிரதமரே இப்படி கேவலமாக பேசுவது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும்❤
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg 29 күн бұрын
மோடிஇந்தியமக்களுக்குசெய்ததூரோகம்..தன்டனைகிடைகும்
@sridharkamal1783
@sridharkamal1783 29 күн бұрын
மனியியன் கதறல் அருமை 😂
@jjmumbaivadapavPonakudi
@jjmumbaivadapavPonakudi 22 күн бұрын
❤❤🎉
@kaleeelrahuman4333
@kaleeelrahuman4333 29 күн бұрын
Thanks mani sir 🙏🙏🙏🙏
@kiran8867
@kiran8867 29 күн бұрын
Sombu Mani 😂 200rs Mani 😂😂
@ganesanpalani1011
@ganesanpalani1011 26 күн бұрын
Super Mani sir ❤
@salamonsanjay7532
@salamonsanjay7532 14 күн бұрын
india🎉
@mA-fd3vu
@mA-fd3vu 29 күн бұрын
EVERYONE IS IMPORTANT NOBODY IS INDISPENSABLE
@ptgudi
@ptgudi 28 күн бұрын
Yes you will be better replaced. But modijis contribution to national growth& taking Bharath fwd cannot be underrated.
@ganeshrammurthi4002
@ganeshrammurthi4002 29 күн бұрын
Mani is talking about a a "Flood in China" sitting in Chennai. Gr8!!!
@90skids824
@90skids824 29 күн бұрын
Yaarukku😂
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 28 күн бұрын
அருமை அய்யா உண்மை அய்யா 🎉❤ இந்தியா முழுவதும் ராகுல் அலை 🙏👍👌
@sathyagireeswaran
@sathyagireeswaran 26 күн бұрын
yarappa nee thideeru vanthu comedy pannikittu
@mkamalakannan8498
@mkamalakannan8498 29 күн бұрын
நல்ல செய்தி , அருமையான விளக்கம்.
@KuttyKamban
@KuttyKamban 28 күн бұрын
டேய் மணியா நீ கதறு கதறிகிட்டே இரு சந்தோஷமா இருக்கு உன்ன பார்க்கும் போது😂😂😂😂😂
@subramaniana7761
@subramaniana7761 29 күн бұрын
As per Switzerland constitution the head of government rule only one year .next year next person sit that chair. It goes rotation in seven years and seven heads comes to office. The nation is one of the best in the world.
@thiagarajanyuvaraj8652
@thiagarajanyuvaraj8652 29 күн бұрын
Population?
@thiagarajanyuvaraj8652
@thiagarajanyuvaraj8652 29 күн бұрын
Inviting and facilitating and parking black money around the world, illegitimate business practice will always look convenient with lesser people to share..
@tjayakumar7589
@tjayakumar7589 29 күн бұрын
தேர்தலில் ஜெயிக்க முடியாதவன் இது போல் நிறைய ஐடியாக்கள் தருவான்
@mnagarajan8168
@mnagarajan8168 23 күн бұрын
உண்மை சுடும்!.. அதிகாரத்தின் உச்சத்தை அனுபவிப்பவர்கள் எப்போதுமே உயரத்தில் இருக்க விரும்புவது அவர்களின் இயல்பு!. ஆனால் நடைமுறை வாழ்க்கையை புரிந்து கொள்ளவில்லை என்றால் அரசியலில் கற்றுக்கொண்டது என்ன!?. காலம் அவரவர்களுக்கு நிச்சயமாக கற்று கொடுக்கும்!. Jimmy Carter, the then US President after his US presidency retired from Politics and was tilling his Peanut farm on a Tractor!. That is life!. ஜனநாயகத்தில் எவ்வளவு தீவிர ஆதரவாளர்கள் இருந்தாலும் ஒரு தலைவன் at one stage accept the basic weakness in him and accept the verdict given by People and should graciously retire!.
@thamotharanthamo2312
@thamotharanthamo2312 29 күн бұрын
Video started; 3; 24 😂😂😂
@user-tn5kf3bj3v
@user-tn5kf3bj3v 29 күн бұрын
நெறியாளரே! இந்தியா கூட்டணியில் யார் பிரமதர் என்பதை விட, மீண்டும் மோடி பிரதமர் ஆகக்கூடாது, என்பதையே இந்திய மக்கள் தற்போது விரும்புகிறார்கள்
@tjayakumar7589
@tjayakumar7589 28 күн бұрын
இந்திய மக்கள் நரேந்திர மோடி பிரதமராக தொடருவதையே தற்போது விரும்புகிறார்கள். ஜுன் 4ந் தேதி மாலை தெரிந்து கொள்ளுங்கள்
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 29 күн бұрын
மணி சார் யூ ஆர் faulse. he is pm again with 400+ மேட்ச் பிக்சிங் பன்னியாச்சு ஜெயிக்கப் போவதும் உறுதியாகிவிட்டது. அதற்கு தகுந்தாற் போல் களம் அமைக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயமே இல்லை. பயம் வந்தது போல் சும்மா டிராமா.
@tarzan6611
@tarzan6611 29 күн бұрын
SC masking honest but the reality is that one of the force like as ED,EC
@rajanr1061
@rajanr1061 29 күн бұрын
Same dialogue amitsahah 2019 election campaign la pesi irukaru
@nandhakalaivanant8642
@nandhakalaivanant8642 27 күн бұрын
ராகுல் காந்தி வருங்கால பிரதமர்
@nilannoor1749
@nilannoor1749 29 күн бұрын
Mr. Mani sir are you really intelligent
@subramaniantr4167
@subramaniantr4167 29 күн бұрын
No he is mental
@malaichamymalaichamyn
@malaichamymalaichamyn 29 күн бұрын
India Alains Mass Win 400🎉🎉🎉❤❤❤
@thangasubramaniant1953
@thangasubramaniant1953 28 күн бұрын
கல்யாண மாப்பிள்ளை ஒருவராக இருக்கும் பட்சத்தில் மாப்பிள்ளை பெயரை அறிவிக்க முடியும். ஆனால் இப்போது நடப்பது சுயம்வரம் ,எனவே இப்போது இதில் திறமை மிக்க, வெற்றியாளர்தான் மாப்பிள்ளை என்று ஏற்றுக் கொள்ளப்படுவார். அவர்தான் பிரதமர்.
@AmbRose-fh5lw
@AmbRose-fh5lw Күн бұрын
Super
@neelkant3650
@neelkant3650 28 күн бұрын
Mani, pls watch Tea Talk Show. It is dedicated to you.
@kalyanaramanrajaraman9845
@kalyanaramanrajaraman9845 29 күн бұрын
மணிக்கு மணி அடிக்கும் நிமிடம் நெருங்குகிறது்ஆணவமத்தின் முழு வெளியே விழுந்துவிடும்
@solaimalai621
@solaimalai621 28 күн бұрын
Introduction எதுக்கு இவளோ நேரம்..... போர் அடிக்குது.....move பண்ணிட்டு போக தோணுது....pls.....
@sugithnath
@sugithnath 29 күн бұрын
Sweet box mani😅😅😅
@venkatapathyprabakaran4890
@venkatapathyprabakaran4890 24 күн бұрын
நல்ல கமெடி
@sethusethu7941
@sethusethu7941 29 күн бұрын
Ippadithan Intha vazhukai 5 states polling samayum sonnanan BJP 4 states vanthathu
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 29 күн бұрын
எப்படியோ நீ பேசறதுக்கு ஏதாவது பணம் குடுப்பாங்க...இனி அது வராது மணி...ஜாக்கிரதை...
@radhalakshmanan.n.g4988
@radhalakshmanan.n.g4988 29 күн бұрын
200
@user-zx2ow5tv4u
@user-zx2ow5tv4u 29 күн бұрын
@venkateshmppu1376
@venkateshmppu1376 29 күн бұрын
நிலையான பிரதமர் தேவையில்லை நல்ல பிரதமர் தான் வேண்டும் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்
@vaimurthy
@vaimurthy 29 күн бұрын
சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டதுக்கு கைது பண்ணும் திமுக தான் பாசிச கட்சி
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 29 күн бұрын
Katheral
@tjayakumar7589
@tjayakumar7589 29 күн бұрын
நிலையான ஆட்சி பாஜக ஆட்சி வேண்டும்
@venkatapathyprabakaran4890
@venkatapathyprabakaran4890 24 күн бұрын
June 4 அன்று உங்கள் கதறலை கேட்க ஆவலாக இருக்கிறேன்…
@prasannachandran9852
@prasannachandran9852 29 күн бұрын
Mani sir . Evm irruku engakaku konjam kammikya pesungha
@shidhasherin2472
@shidhasherin2472 3 күн бұрын
Uh ho
@thulasidass8761
@thulasidass8761 5 күн бұрын
Damn how one india n one policy.? I can't share my culture with my neighbour Kerala . Noway. I want my place. Place means my culture . I never give up.
@ramyaravi5296
@ramyaravi5296 29 күн бұрын
Channel ku oru vaaya sir ungalukku mani sir???
@balamurugans3853
@balamurugans3853 29 күн бұрын
பிஜேபி 220 சீட் வருகிறதோ இல்லையோ வரணும்னு நீங்க விரும்புவது தெரிகிறது
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 29 күн бұрын
மணி சார் எப்படி சார் 220 வாய் ஜாலம் காட்டாதிங்க
@RajiBalan-tb7rg
@RajiBalan-tb7rg 29 күн бұрын
Enjoy till june 4 with all your imagination.
@kabaliramaswamy8858
@kabaliramaswamy8858 19 күн бұрын
Vanthuttaanya வந்துட்டான் எங்க மணி
@smani3930
@smani3930 16 күн бұрын
I N D I A Alliance finally 300 to 350 seats confirm 2024 Election
@ilangoisai9698
@ilangoisai9698 23 күн бұрын
கற்பனைக்கு ஒரு அளவு வேண்டும்
@sss22215
@sss22215 29 күн бұрын
If modi is devil What about Stalin , who brought drug culture in t.n.😂😂😂
@thirumaniv8552
@thirumaniv8552 29 күн бұрын
ஜூன் நாளுக்குப் பிறகு மணி வெடிப்பார்
@arulgandhiperumal7909
@arulgandhiperumal7909 29 күн бұрын
Padhavikkagha yethai venaalum pesuvaar Modiji
@sivaraj159
@sivaraj159 29 күн бұрын
mani unga inner pressure thiriyuthu june 4 piraku neenga petti kodukka mattinga
@dineshbabus7680
@dineshbabus7680 2 күн бұрын
Mani unnoda Maniya akkaporanga
@shivabharathia8525
@shivabharathia8525 29 күн бұрын
Attention camera man ...camera Focus on Mani not perfect enough.
@srebalanandasivam9563
@srebalanandasivam9563 29 күн бұрын
Modi is like MGR and they both never lost an election
@saravanakumarv7821
@saravanakumarv7821 29 күн бұрын
Don't compare Modi with MGR.
@srebalanandasivam9563
@srebalanandasivam9563 28 күн бұрын
@@saravanakumarv7821 Modi and MGR horoscopes have same features. Second half of their lives has no defeat at all, but first half was in poverty
@kalvikalaikoodam2327
@kalvikalaikoodam2327 29 күн бұрын
Mani sir..... Intha short ungaluku nallaaa iruku..... Inime intha shirt neenga kalatta maatinga.... Ella pettilayum intha shirt thaaaan....
@cutesivaraja
@cutesivaraja 29 күн бұрын
மணிக்கு மோடியை பத்தி குறை கூறாமல் தூக்கம் வராது
@rawf-ul-bayanvideosintamil7800
@rawf-ul-bayanvideosintamil7800 29 күн бұрын
Maniku pidikidho illayow sanikku pidithadhu Modi....
@ashokkayyandurai5427
@ashokkayyandurai5427 28 күн бұрын
Modi Uthamara...
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 28 күн бұрын
Unmaiyaana Unmai, Ethartham Nijam Saathiyam 🎉
@RajVelu
@RajVelu 28 күн бұрын
Amamda sola dubakur nulebans sagi pootta poda Iyer dog 🐶 s
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 28 күн бұрын
I.n.d.i.a Koottani Vellum Koottani Vellum Koottani Vellum Koottani Vetri Koottani Vendre Theerum Vendre Theerum jai ho 🎉
@kamarajug253
@kamarajug253 25 күн бұрын
கனவில் வெள்ளலாம். நன்கு தூங்குங்கள்.
@SumitraEbenezer
@SumitraEbenezer 9 күн бұрын
Not Necessarily?
@venkatsamy6447
@venkatsamy6447 29 күн бұрын
Modi 2019 divided vote bank Modi 2024 divide party on vote bank.... mani sir you not in clear stand in very interview changing your way..
@asmanoj1
@asmanoj1 29 күн бұрын
Calm down mani
@balakrishnananand6729
@balakrishnananand6729 29 күн бұрын
India alliance will win over 350!seats and Rahul will be PM and he will appoint Mani as Governor of Gujarat and he will dismiss BJP GOVT
@PraveenKumar-zv5en
@PraveenKumar-zv5en 20 күн бұрын
மோடி ❤️❤️❤️❤️
@shanmugamsn
@shanmugamsn 29 күн бұрын
Exactly it will be in history., who shouldn’t talk like that ., correct ., 10000 of lies from modi and BJP group will demolished
@jaihanumanchannel2538
@jaihanumanchannel2538 29 күн бұрын
Indha maniyaan vera oru naalaiku 5 interview kuduthuraru ..wait panunga sir result varatum
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 75 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 578 М.
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 75 МЛН