காட்டிக்கொடுத்த மோடி! ராகுல் காலில் விழுந்த அம்பானி, அதானி! V BALU!Modi |Ambani |Adani |Rahul Gandhi

  Рет қаралды 329,032

Nakkheeran TV

Nakkheeran TV

29 күн бұрын

#NakkheeranTV #advocatebalu #modi #rahulgandhi
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 384
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 27 күн бұрын
போகப்போக மோடியின் அழுகை இன்னும் வீரியமாகும் ஜாக்கிரதை!
@josephamirthia6321
@josephamirthia6321 27 күн бұрын
ஜுன் 4ம்தேதியே அல்லது தேர்தல் முடிந்த அன்றே மோடியின் பாஸ்போர்ட் ஐ முடக்க வேண்டும்.
@Syedmohamed-ij6wr
@Syedmohamed-ij6wr 27 күн бұрын
Even before essentially issue lookout Notices well in time through SC ❤
@dayanandcl347
@dayanandcl347 27 күн бұрын
மோடி, அமித்ஷா பதவி போன உடன் முதலில் அமேரிக்கா இவர்களுக்கு முன்பு போல் தடை விதித்துவிடும். RSS க்கும் தடைவிதிக்க வாய்ப்புகள் அதிகம்.
@sathiyamoorthyp9873
@sathiyamoorthyp9873 27 күн бұрын
ஸ்மிருதி இராணி. வானதி.குஸ்பு.இவர்களின்.பாஸ்போர்ட்.முடக்க.வே ன்டும்
@awslearning951
@awslearning951 26 күн бұрын
Ha ha..again he is PM
@patkasip4346
@patkasip4346 25 күн бұрын
🤣🤣🤣உனக்கு எதை முடக்க வேண்டும்?
@sundarraj7971
@sundarraj7971 26 күн бұрын
ஐயா வணக்கம் உங்கள் நேர் காணல் மிகவும் அருமை அரசியல் நிகழ்வுகள் தற்போது வரை மோடி செயல்பாடு குறித்தும் வருங்கால அரசியல் சூழலில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை சாமானிய மக்கள் புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார் உங்கள் நாட்டு பற்று ஒவ்வொரு இந்திய குடிமக்களின் உள்ளங்களில் நாட்டு பற்றையும் அரசியல் சாசனம் காப்பாற்ற உங்கள் பேச்சில் தெளிவாக உள்ளது நன்றி ஐயா
@mariansingh3009
@mariansingh3009 3 күн бұрын
நன்றி.. ஐயா..!
@jeevarathinamt7130
@jeevarathinamt7130 27 күн бұрын
பாலு சார் உங்களின் வாதங்கள் அக்னி ஏவுகனை போல மோடியி்ன் மார்பில் பாய்கிறது.
@monkysonky
@monkysonky 25 күн бұрын
மோடி குசு விடுவதை கூட அது கட்டுப்படுத்தாது ..நீங்க நம்பலைனாலும் அது தான் உண்மை .
@ramachandran8630
@ramachandran8630 27 күн бұрын
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி நண்பர் பாலு அவர்களுக்கு.. You are always rocking..
@logumanivannan
@logumanivannan 26 күн бұрын
சொந்த நாட்டு மக்களையே இரு கூறாக்க விரும்பும் இவர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதோடு மட்டுமல்லாமல், இனி ஒருபோதும் இக்கட்சி ஆட்சியில் அமர விடக்கூடாது
@TryTryfriends
@TryTryfriends 22 күн бұрын
Correct bro
@AbdulRahiman-fj4tn
@AbdulRahiman-fj4tn 19 күн бұрын
Indha aatkalai modi and Co kkalai makkal udaney dandikkaveindum
@YogarasaYogarani-yk4zk
@YogarasaYogarani-yk4zk 12 күн бұрын
Tomorrow more Details . Now I am ready to answer to all TAMIL Opportunists who are against the Divinely POWER of MODI JI .Eda madaippayale do you know the Divinely aspects​ and Impacts of Tamil Language and It's Divinely NAATHA as Modi ji know​s?I.pacts of your words are CURSE to TAMIL Nadu and TAMILS and World Welfarism.
@thanigaiarasu-sq2fn
@thanigaiarasu-sq2fn 7 күн бұрын
குமிரி அம்மாள் மீண்டும் பிரதமர் பதவி மொடி கொடுப்பார் .ஒரு பிரதமர் குமிரி அம்மன் வணங்கிவிட்டு தியாணம் செய்தால் பதிவி பறித்து மரியாதை இழந்து வீட்டில் மொடி முடுங்க வைக்கமாட்டால் குமரிஅம்மன்.
@panneerselvam6843
@panneerselvam6843 6 күн бұрын
​@@TryTryfriendsமேலும்
@narayananp2076
@narayananp2076 27 күн бұрын
இப்போது ராகுல் காந்தி பாதுகாப்பு தான் மிகவும் முக்கியமான விஷயம். இந்தக் கொலைகாரக் கும்பல் எதையும் செய்யத் துணிந்தவர்கள்.
@MGR602
@MGR602 27 күн бұрын
நண்பரே நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான் ஆனால் இந்த கேடி குரூப் இப்படி ஒரு செயலை செய்ய முற்படாது காரணம் அப்படி ஒரு செயலை இவர்கள் செய்தால் இந்தியத் திருநாட்டில் இருந்து இந்த சங்கீ கூட்டம் ஒட்டுமொத்தமாக வேரோடு மண்ணாக பிடுங்கி எறியப்படும் இவர்கள் தான் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டமாதிரி ஆகிவிடும்
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 20 күн бұрын
👍👍👍👍 exalant good
@rajahpon5143
@rajahpon5143 18 күн бұрын
😊​@@leelaleelasolomon298
@saburhanbeevi6974
@saburhanbeevi6974 15 күн бұрын
Rf vvvvcvvvvvvvvvvvvvvx,. . ​x . ,.. . . , . , . , . ,.. , ,. , . . . ,. . . . . . . , , . , . , . . . . . . ,. .. . 22:47 22:47 . Vvcmz j
@PeterPeter-wk1wq
@PeterPeter-wk1wq 27 күн бұрын
மதிப்பிற்குரிய ஐயா உங்கள் பேச்சு தெளிவாகவும் சாதாரண என்னை போன்று உனக்கு புரியும் படியாகவும் இருந்தது நம்மால் ஓட்டை மட்டும் தான் நல்லவர்களுக்கு மாற்று போட முடியும் உங்களைப் போன்றவர்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி❤
@asharif4153
@asharif4153 27 күн бұрын
அய்யா பாலு அவர்களின் பேச்சு கேட்கும் போது எவ்வளவு நேர்மையும் உண்மையும் இருக்கிறது. இவருக்கு நியாபக சக்தி கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நல்ல உடல் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.
@meeranmalik1
@meeranmalik1 24 күн бұрын
Ayyavin kàruthukkal arumayum unmayum.vaazhka nalamudan.
@GovindarajJanardhan-zw4yy
@GovindarajJanardhan-zw4yy 21 күн бұрын
😅
@anverbasha5278
@anverbasha5278 27 күн бұрын
Super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnsonjo8454
@johnsonjo8454 27 күн бұрын
மோடியின் அரண்மனை வாழ்க்கை ஆடம்பர வாழ்க்கை உயர் தர உணவு லட்சம் ரூபாய் உடை அலங்காரம் கோடி ரூபாய் கார் எல்லாம் முடிந்தது😄
@user-my8uq4bm3l
@user-my8uq4bm3l 9 күн бұрын
Athu than eppo thalaighu eari mulai kuyambhivittathu ethuvum oru nadippu yhan
@murugesanc4510
@murugesanc4510 2 күн бұрын
😮😢
@asharif4153
@asharif4153 27 күн бұрын
அய்யா கடைசியாக ஒரு செய்தி சொன்னீர்கள் மோடி ஒரு மன்னர் பரம்பரை மன்னர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 27 күн бұрын
பாயிண்ட் பாலு சார் மோடி அரசின் வேதனைகளை மக்கள் மறக்கக்கூடாது என்ற வகையில் நினைவூட்டல்...
@elangovansabesan5625
@elangovansabesan5625 27 күн бұрын
இவ்வளவு பொய் பேசும் பிரதமர் மோடியை எப்படி மக்கள் தேர்தெடுத்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
@kumarganesan1839
@kumarganesan1839 26 күн бұрын
அப்பாடா,சுதந்திரம் கொண்டாடலாமா
@dasdakeer
@dasdakeer 27 күн бұрын
வெட்கம், மானம், ரோசம், இல்லாத சங்கிளுக்கு நீங்க என்னதான் நியாயம் பற்றி சொன்னாலும் கேட்கமாட்டார்கள்..?
@sayadav5434
@sayadav5434 27 күн бұрын
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்ளின் பொருளாதாரத்தை பலவழிகளில் சுரண்டி குஜராத்தைசேர்ந்த சில பணக்காரர்களுக்கு வழங்கிவருகிரார் முதலாளிகளுக்கு முதலாளிகளுக்கு
@mangairanjan1192
@mangairanjan1192 27 күн бұрын
எத்தனை இராணுவ வீரர்களை குறிப்பாக புல்வாமாவில் நடந்தேறிய அட்டூழியம் நாம் இழந்திருக்கிறோம்.அதற்கு காரணமானவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க இன்னமும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோமோ.?
@shajahanshaji2741
@shajahanshaji2741 27 күн бұрын
அருமையான உதாரணம் சார் பணக்காரனோடு நான் போகும் போது பட்ட
@kizhavan
@kizhavan 27 күн бұрын
கட்டிய சொந்த மனைவியை தெருவில் விட்டுவிட்டு வந்தவனுக்கு அடுத்தவன் கட்டிய மனைவியோடு நல்ல முறையில் குடும்பம் நடத்தி பிள்ளை பெற்று கொள்வதை பார்த்தால் பொறாமை வரத்தான் செய்யும் .
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 26 күн бұрын
*80% ; 20% என்று மக்களிடம் சொல்லி 97% ; இந்தியாவை 03% ஆளப்பார்க்கிறது!.* இந்த கணக்கு பழுத்த அரசியல்வாதிகளிடம் கூட இல்லை!.. *அருமையாகச் சொன்னீர்கள்!..*
@simonamirtharaj8215
@simonamirtharaj8215 27 күн бұрын
மோடியின் போட்ட வேசங்களில் இதுவும் ஒன்று. அதானி,அம்பானிகளைக்குறித்து மோடி பேசுவதுவும் நடிப்புதான். அதானி,அம்பானிகள் ஊழல் பேர்வழிகள் என்று பேசுவதுபோல் பேசி தான் யோக்கியன் என்று காட்டிக்கொள்கிறார்.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 27 күн бұрын
“விநாச காலே - விபரீத புத்தி ” ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… ) இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம். “பாசிச ஆட்சி ஒழிக”
@kizhavan
@kizhavan 27 күн бұрын
முட்டாளுக்கு தைரியம் என்ற ஒன்று தேவை இல்லை தான் முட்டாள் என்பதால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் முன்னுக்குப்பின் முரணாகவும் முடியும் .
@kizhavan
@kizhavan 27 күн бұрын
மோடியால் சுவாசிக்காமல் கூட இருக்க முடியும் ஆனால் அவரால் பொய் மட்டும் பேசாமல் இருக்கவே முடியாது .
@kannaneaswari1124
@kannaneaswari1124 24 күн бұрын
ஒருவரைப் பார்க்கும் போது 24 மணி நேரமும் பொய்யையை மட்டும் பேசுபவர் போல இருந்தது😂😂😂😂
@subulakshmiayyasamy4891
@subulakshmiayyasamy4891 24 күн бұрын
R754​@@kannaneaswari1124
@user-my8uq4bm3l
@user-my8uq4bm3l 9 күн бұрын
Athughuney avarai kalipurushan enghu snipiyallan
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw 27 күн бұрын
,,,,,'' Vannakam Chennai,,,,!! Wel Said Sir ,,,,,,We have heavy Responsibility to Save this Democracy from Fascist govt,,,,,! May GOD Help Us,,,,,,
@V.Rajr6474
@V.Rajr6474 27 күн бұрын
அவரிடம் வண்டி வண்டியா கருப்பு பணம் இருக்கிறது என்று தெரிந்தும் ஆள்பவர்கள் நடவடிக்கை ஏன் எடுக்க வில்லை ராகுல் கேள்வி
@nvijayaraj4381
@nvijayaraj4381 27 күн бұрын
தமிழ் அகராதியில் மோடி என்றால் வஞ்சகன் ஆடம்பர பிரியன் தலைகனம் பிடித்தவன் என்ற பொருள் உண்மையிலேயே உள்ளது. வாழ்க தமிழ் அகராதி.
@dassarul7222
@dassarul7222 23 күн бұрын
😅
@renugopal5245
@renugopal5245 22 күн бұрын
​@@dassarul7222¹111¹¹¹1²
@kizhavan
@kizhavan 27 күн бұрын
ராகுல் காந்தி அதானி அம்பானி பற்றி தொடர்ச்சியாக விமர்சித்து கொண்டு தானே இருந்தார் மோடி என்ன போதையிலோ அல்லது கோமாவிலோ இருந்தாரா ?
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 27 күн бұрын
வடைகள் பலவிதம் காலத்திற்கு ஏற்ப வடைகள் என்றால் என்ன?
@venkataramanvaidhyanadhasw894
@venkataramanvaidhyanadhasw894 27 күн бұрын
Arumaiyana vilakkam by advocate Balu Sir. Super. Really fantastic. Balu Sir is always crystal clear in his speech. Hats off to you Sir.
@muthukumarm2046
@muthukumarm2046 25 күн бұрын
அய்யா உங்களை போன்றவர்களால் தான் இன்றும் ஜ னநாயகம் தழைத்திருக்கிறது எவ்வளவு தெளிவான விளக்கம் தீர்க்கதரிசி நீங்கள் அய்யா நீங்கள் வாழ்க வளத்துடன் வளர்க நலத்துடன் 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@user-my8uq4bm3l
@user-my8uq4bm3l 9 күн бұрын
Anthaghalathu sarvthighatanghuda 1000 mandanghu devalai avarghalai ellam minchiya sarvathighatan ayya
@dayanandcl347
@dayanandcl347 27 күн бұрын
BJP வெற்றி பெறமுடியாது என்று நன்றாக தெரியும். RSS எந்த எல்லைக்கும் செல்லும் ஆட்சியை பிடிக்க? இது மக்களிடையே உள்ள அச்சம். காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி மரணங்கள் சரியாக விசாரிக்கவில்லை. அம்பிற்கு தண்டனை கிடைத்து உள்ளது. ஏவியவன் யார் என்று தெரியவில்லை?😂😂😂
@rajappachellappa146
@rajappachellappa146 27 күн бұрын
முற்றிலும் உண்மை
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h 27 күн бұрын
neeyum sethu po da. unakum oru commission vaipoam
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h 27 күн бұрын
@@rajappachellappa146 - nee kudumbathoda naasama po
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh 27 күн бұрын
ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களுக்கு எந்த அடையாள அட்டையோ. உறுப்பினர் அட்டையோ. உறுப்பினர்கள் அணைவர் தகவலும் இருக்கக்கூடிய புத்தகம். லேப்டாப். பென்டிரைவ் போன்ற பொருள்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கைகளை எடுக்க வைண்டும்...
@MuruganMurugan-or5cg
@MuruganMurugan-or5cg 26 күн бұрын
மோடி..இனிஉன்வித்தைபழிக்காது..இந்தியாவில்
@palanidamymurugayanmurugay1638
@palanidamymurugayanmurugay1638 27 күн бұрын
A very good message on the achievement of the right honourable super genius man and no one can be substitute d
@sanaafifa9549
@sanaafifa9549 26 күн бұрын
அதானி டெம்போவில் வைத்திருக்கும் பணம் கருப்பு பணமா? அந்த டெம்போ எங்கே இருக்கிறது? எத்தனை டெம்போக்கள் பணத்துடன் சுற்றுகிறது? நாட்டின் பிரதமரே வெளிப்படையாக அதானி மீது குற்றம் சாட்டிய பிறகும் CBI ED IT அதிகாரிகளுக்கு raid செய்ய என்ன தயக்கம்? மோடி என்ன தேர்தலுக்காக நாடாகமா போடுகிறார்? #Arappor
@mohamedyousuf4201
@mohamedyousuf4201 27 күн бұрын
Brilliant Response and thoughtful interview. Appreciate such gentlemen.
@santhoshjohn5325
@santhoshjohn5325 27 күн бұрын
Superb speech balu sir Kedjii will get best actor Oscar award soon in July 4th 2024 in parliament election result
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 23 күн бұрын
திரு பாலு அவர்களின் அரசியல் திறனாய்வு மிகவும் சரியானது! சிறப்பானது!
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 27 күн бұрын
Wonderful speech Ayya advocate Balu sir how do you measure it measure back to you
@saibunnisha5193
@saibunnisha5193 27 күн бұрын
இதுவும் ஏன் ஒரு ஏமாற்று வேலையாக இருக்காது மடைமாற்றும் வேலை இதைப்பற்றி உங்களைப் பற்றி பேச வைத்து விட்டு வேறு எதாவது செய்வார்கள் அவர் பேசுவதில் உண்மை இருந்தால் மட்டும் சொல்லுங்கள் அந்தப் பேச்சை நியாயப்படுத்த விளம்பரம் செய்ய எத்தனை கவர்ச்சியான பேச்சுகள் உள்ளது அந்தக் கவர்ச்சிக்கு மயங்காதவர்களும் உண்டா கவர்ச்சிக்கும் விளம்பரத்திற்கும் உலகமே மயங்கி இருக்கிறது.
@Goodluck17053
@Goodluck17053 25 күн бұрын
மோடி யின் வன்டவாலங்களை தன்டவாலத்தில் நன்பருக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 😊😊😊😊
@nagarajanp9600
@nagarajanp9600 27 күн бұрын
Nowadays now essential speech thank U sir❤
@chitraanbazhagan7744
@chitraanbazhagan7744 27 күн бұрын
Ayya, ungalai parthu viyakiren. Sooper sir.
@haroonrasheed551
@haroonrasheed551 27 күн бұрын
BALU SIR WHY U HAVE NOT MENTIONED PAPPATHY NIRMALA
@HabeebNashtar-bd4kh
@HabeebNashtar-bd4kh 27 күн бұрын
🤣🤣🤣🤣
@user-pf1ci2lk5h
@user-pf1ci2lk5h 27 күн бұрын
deiyy Pichakara Pakistan panni thev payya - Brahmins poola aen da oombarae
@nachimuthu3134
@nachimuthu3134 27 күн бұрын
நீங்கள்எதுபேசினாலும்மோடிக்கோஅவரைசேர்ந்தவர்களுக்கோஉறைக்காதுஇனிஇந்தியமக்களின்கடுமையானபுரட்சிதான்மோடிக்கும்அவர்கூட்டாளிகளுக்கும்பாடம்புகட்டும் ஒரேவழி
@a.m.hajamydeen2504
@a.m.hajamydeen2504 26 күн бұрын
அருமையான கருத்து அய்யா.. பொய்யை மட்டுமே பேசும் பிரதமர்...
@ravichandran2493
@ravichandran2493 27 күн бұрын
Sir thanks General feelings of Indian nation positive LET US HOPE GOOD.
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 25 күн бұрын
Sir super talk/ explanation
@k.p.vk.p.v9334
@k.p.vk.p.v9334 24 күн бұрын
நீங்கள் சொல்வது உன்மை வெற்றி காங்கிரஸ் உறுதி
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 27 күн бұрын
வேளாண்விளைபொருள்விலை என்றால் என்ன?
@user-bo3om4br3g
@user-bo3om4br3g 27 күн бұрын
வெங்கலம் போல் சொற்கள் ஐயா 8th படிக்கும் மாணவி ஐயா நான் ❤❤❤🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮என்ன ஒரு பேச்சு❤
@d.f.mohamed6807
@d.f.mohamed6807 27 күн бұрын
வெண்கலம்....
@mohanjayagopal
@mohanjayagopal 18 күн бұрын
3% 97% குறிப்பிடும்போது எனக்கு French Revolution ஞாபகம் வருகிறது. அது மறுபடியும் வருமா? ஆனால் அதற்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம். மக்களை பிரிவு படுத்தினால் ஏற்படும் கலவரத்தை ஏன் இவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.
@SVNAVIKAS
@SVNAVIKAS 27 күн бұрын
பாலு sir அருமை
@senthilraja4407
@senthilraja4407 27 күн бұрын
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் எனும் பாரதியின் பாடல் தான் ஞாபகம் வந்தது விடியுமா ஜூன் நான்கு
@cuteancatshasha3395
@cuteancatshasha3395 2 күн бұрын
ஐயா நீங்கள் உண்மையை சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் இதுபோல் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
@StJosephsHostel
@StJosephsHostel 27 күн бұрын
Very good speech. Congratulations.
@sampathkumar8058
@sampathkumar8058 27 күн бұрын
The past silence of Modi on Adani Amabani was for sacks and tempos only.
@Syedmohamed-ij6wr
@Syedmohamed-ij6wr 27 күн бұрын
Riggtly Adjudged ❤
@selvamraj2293
@selvamraj2293 27 күн бұрын
Balu sir❤
@devanesanperiyanayagam2499
@devanesanperiyanayagam2499 27 күн бұрын
Very unfortunately and sadly, the calculated silence of the Election Commission on the repeated blatant violation of the ECC by the BJP and PM Modi ... is a National Shame ... and Disgrace to that Constitutional Institution.
@user-fq5ks9js5h
@user-fq5ks9js5h 27 күн бұрын
ஆட்சி மாற்றம் உறுதி சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இந்தியா கூட்டணி வெல்லும் அதை ஜனநாயகம் சொல்லும் மோடியின் ஆட்சி இருண்ட காலம் சாட்சி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் ராகுல்காந்தி அவர்கள் தான் பிரதமராக வேண்டும்
@narayanannaana6711
@narayanannaana6711 26 күн бұрын
👌
@user-og5uu4tf7q
@user-og5uu4tf7q 27 күн бұрын
From johnmariyan kanthaloor kerala super sir
@tilakrubi804
@tilakrubi804 27 күн бұрын
Nice interview Sir 👍
@ravit1847
@ravit1847 27 күн бұрын
Super sir, 👍👍👍
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 27 күн бұрын
பொய் பொய் பொய் மூலதனம் வைத்து மாய காட்டும் மோடி மோடி பாஜக பாஜக
@rajakumart1401
@rajakumart1401 27 күн бұрын
பொய்யின் மொத்த உருவம். மோடி.
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 27 күн бұрын
MODIPOI: won't sand here after . Good bye bye bye bye bye 😅
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 27 күн бұрын
Modi is not a reliable man . Sorry to say he is not reliable to his wife . This man is a selfish guy . RSS has found Modi is qualified in their sight .
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 26 күн бұрын
அப்போது.. காங்கிரஸும் திமுகவும்.. உண்மையில் மறு பக்கமா😂😂😂😂
@Mramanulla-gf3lv
@Mramanulla-gf3lv 27 күн бұрын
சரியான விளக்கங்கள்
@Raviravi-do1sm
@Raviravi-do1sm 27 күн бұрын
அருமையான பதிவு
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 20 күн бұрын
Our. Raghul gandhi is true. True. Familey 👍👍👍👍 exalant familey
@JacobWilson-xy3mq
@JacobWilson-xy3mq 11 күн бұрын
Nice explanation Decent talk Painful truth ##. But no awareness in people ### You have to create more youngsters like you... Thank you sir
@user-nx3xb8rs3q
@user-nx3xb8rs3q 27 күн бұрын
Why can'Nskeersn relay this to some national wide TV Channels. I humbly request to save the nation by doing this.
@pmuruganantham5254
@pmuruganantham5254 27 күн бұрын
Ungal voice Very nice
@thirumurthy2686
@thirumurthy2686 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉 Viiry Super Sir❤❤❤
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 25 күн бұрын
Sir super talk (Balu Sir )
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 25 күн бұрын
Correct sir
@user-kk4qv5vi3k
@user-kk4qv5vi3k 20 күн бұрын
இனி, நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், பாஜக எக்காலத்திலும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்கிற விழிப்புணர்வுடன்தான் மக்கள் வாக்களிப்பார்கள்!
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 27 күн бұрын
இதையும் மீறி Bjp ....ஆட்சிக்கு வந்தால்....Evm
@kumara4373
@kumara4373 26 күн бұрын
True bro
@kannappankarunagaran2776
@kannappankarunagaran2776 27 күн бұрын
Iyyaa Super view about PMjee
@jinnahekm4344
@jinnahekm4344 19 күн бұрын
Very good wayof presentation n with a nice flow of explanation...
@sirajrijvana
@sirajrijvana 27 күн бұрын
Jio sim avoid panna sollunga sir tamil nadu makkal romba pavam
@uzumakinaruto1265
@uzumakinaruto1265 2 сағат бұрын
❤❤❤
@ramnallasamy2972
@ramnallasamy2972 27 күн бұрын
PMcare funds அரசு க்கா அல்லது மோடி யின் தனி சொத் தா ?
@tamilgnanam150
@tamilgnanam150 27 күн бұрын
தனியார் சொத்து, நிர்வாகிகள் ... மோடி, அமீத்ஷா, நிர்மலா
@kunchithayanithi2365
@kunchithayanithi2365 27 күн бұрын
Ambani and Adani should file deformation case against Modi
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 25 күн бұрын
TRUE
@panneerselvamvenkatraman1426
@panneerselvamvenkatraman1426 27 күн бұрын
SUPER, EXACTLY, EXCELLENT SPEECH SIR, NEXT INDIA YOUNG PM RAHUL GANDHI JI.
@user-fh3nn7cf8i
@user-fh3nn7cf8i 27 күн бұрын
He is absolutely correct! Will India consider this?
@jesurajanthonymuthu534
@jesurajanthonymuthu534 27 күн бұрын
கட்டிய மனைவிக்கும் பிறந்த குடுப்பத்துக்குமே நன்றி விசுவாசம் இல்லாதவன் எப்படி பிற நாட்டு்மக்களுக்கு் நன்மை செய்வானா...?மக்களே கொஞ்சமாவது சிந்தித்து செயல் படுங்கள்.....
@ramanadan4577
@ramanadan4577 20 сағат бұрын
Please I'm srillanka this speach super indians please transfer English and Hindi......
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 27 күн бұрын
👏👏👏👏👏👏👏
@ajayakumar245
@ajayakumar245 27 күн бұрын
Super speech
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 23 күн бұрын
மோடி பேசும் பேச்சுகளை தேர்தல் ஆணையம் பார்த்து கொண்டு தானே இருக்கிறது!
@srireeng9963
@srireeng9963 22 күн бұрын
இந்த தேர்தல் முடிவு ஸ்ரீ சிவ பெருமான் முடிவு ....... ஏதேனும் முடிவில் மனிதர்களால் மாற்றம் ஏற்பட்டால் சிவபெருமானின் நெற்றிக் கண் திறக்கும்
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 2 күн бұрын
Please give new prime minister's to India and combination assembly is welcomed by all peoples and thanks to nakeeran tv media vison ok go ahead
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 27 күн бұрын
மயங்கர வரி பா என்றால் என்ன?
@sundara5386
@sundara5386 27 күн бұрын
Esq பாலு சார் ஜூன் 4 ந் தேதிக்கு பிறகு நம் தமிழ் நாட்டு பிஜேபி மாநில. தலைவராக. இருக்கிற. அரசியல் அறிவிலி அண்ணாமலை என்ன ஆவர் என்று அடுத்த. பதிவில் சொல்லுங்க சார் , and நெறியாளர் அவர்களும் தவறாமல் அண்ணாமலையை. பற்றி கேளுங்க சார்.
@chandransashikanth6824
@chandransashikanth6824 26 күн бұрын
Well said sir ❤
@rajeshwaripal5010
@rajeshwaripal5010 26 күн бұрын
Correct ta. Knock out பண்ணிட்டீங்க sir
@jrajasekar4301
@jrajasekar4301 22 күн бұрын
🎉🎉🎉 தோழர் அருமை நண்பா 🎉🎉🎉
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 12 күн бұрын
நேற்று நேரடியாக வானுலகத்தில் வருகிறேன் என்கிறார் மோடி.
@shaunbird8051
@shaunbird8051 27 күн бұрын
Nice talk. Rahul has really slogged it out all these years single handedly. He does deserve full credit. This evil leader has destroyed the country during the last 10 years. He should now be thrown out with no mercy. Jai Hind ,!
@davidpaulraj9209
@davidpaulraj9209 22 күн бұрын
மோடியின் மைண்டு வாய்ஸ் கடந்த பத்து வருட ஆட்சி காலத்தில் அதானி அம்பானி போன்ற மக்களை மாத்திரம் வளர்த்து விட்டதில் ஒரு சதவிகிதம் சாமானிய மக்களுக்கு நல்லது செய்து இருந்தால் இப்போது இப்படி ஒரு படுதோல்வி அடைந்து விடுவோமோ என்ற நிலைக்கு போயிருக்க வேண்டாம். காலம் கடந்து போச்சு மன்மோகன்சிங்கை கேவலமான முறையில் விமர்சனம் செய்தேன் எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
КАКОЙ ВАШ ЛЮБИМЫЙ ЦВЕТ?😍 #game #shorts
00:17
Poopigirl
Рет қаралды 10 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
Шокирующая Речь Выпускника 😳📽️@CarrolltonTexas
00:43
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30