அருமையான கண்டுபிடிப்பு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...
@balanr1729Ай бұрын
Driver leg room space ரொம்ப கம்மியாக உள்ளது. பின் இருக்கைக்கு lock கிடையாது.. சாமான்கள், பாதுகாப்பு இல்லை. முன்னே ஒரு சின்ன luggage box க்கும் lock கிடையாது. இதோட விலை ஒரு லச்சத்துக்குள் இருந்தால் நல்ல வியாபாரம் ஆகும். பேரூர் மற்றும் கிராம மக்களுக்கு பயனுள்ள வண்டி.😊
@godsgift8211Ай бұрын
மிகவும் அருமை 🎉 நன்றி 🎉 வாழ்த்துக்கள்
@wonder-y7dАй бұрын
50000 தான் இதற்கு தகுதியான விலை... 6மாதம் கழித்து ரிப்பேர் ஆனால் ரெம்ப கஷ்டம், மெக்கானிக் வரமாட்டான், porter ,வண்டில, ஏற்றிக்கொண்டு வாருங்கள்,என்பார்கள்,.அதுவும், போன் பண்ணி அவங்க shedல இடம் இருந்தா வாங்க என கூப்பிடுவார்கள்.இடம் இருக்கும் நேரம் வரசொல்லி போனால், அது,போச்சி,இது போச்சி ன்னு சொல்லி கறப்பார்கள்.. 2,வருடம்கழித்து எதாவது ரிப்பேர் ஆகி சென்றால், அதுதான் 2 வருடம் ஓடிருச்சே, அப்றம் என்ன, தூக்கி போடுங்கன்னு சொல்வான்.. இப்படித்தான் EB வாங்கி முழித்துக்கொண்டிருக்கேன். வண்டி Amphere..
@s.davidanantharaj531026 күн бұрын
Appadiya! 😢
@amanullakhanamanullakhan7097Ай бұрын
பேட்டரி எத்தனை வருஷம் வரை யூஸ் பண்ணலாம் அதுக்கு மேல புது பேட்டரி என்ன விலை முதல்ல அதை பத்தி பேசுங்க வேற கரண்ட் பில் ஏறு இறங்கும் இதெல்லாம் எல்லாத்துக்கும் தெரியும் வண்டி ஓடுறவரை பேட்டரி ஓடுமா முதலில் கரெக்டா பேட்டரி பத்தி பேசுங்க நன்றி
@MegapskumarКүн бұрын
நம் ஊரில் சர்வீஸ் உள்ள ஏஜென்ட்களிடம் வாங்கினால்தான் பிரயோஜனம்.வாங்கும்வரை தேனா பேசுவாங்க. வாங்கியபிறகு கண்டுக்க மாட்டாங்க
@anbuselvam-on5uh10 күн бұрын
இந்த வண்டியை மாற்றுதிறனாளிகள் ஓட்ட முடியுமா?
@gopalanv7788Ай бұрын
You must provide head cover from back to front from rain
@s.davidanantharaj531026 күн бұрын
If they provide that facility, I will give full cash today.
@abulla9636Ай бұрын
ஓட்டுகிறவர் பின்னால் உட்கார்ந்திருப்பவர் உள்ளேயே . வைக்கக்கூடிய. பொருள்கள் சேர்த்து மொத்தம் டோட்டல் ஆக எவ்வளவு கிலோ தெளிவாக. சொல்லுங்கள்
@selvanishal1237Ай бұрын
Address
@karthickns1655Ай бұрын
Sound illai ,video konjam otti pakkavum clear explain .
@Srinivasen.AАй бұрын
மியூசிக் ஏதுக்கு பேசுவது தெளிவாக கேட்க வில்லை
@pasumaikaalam4818Ай бұрын
👍👍👍👌👌
@MuruganS-v4zАй бұрын
Good
@sundaramchinnu2688Ай бұрын
விலை அதிகம் தான் ஒரு பேட்டரி வண்டி போய் 1,400 00ஆனா எவன் வாங்குவாங்க என்னங்க இது நியாயம் இல்லாதவங்க எல்லாம் வாங்கணும்னா எப்படி வாங்க முடியும்
@ChandranChandran-yz5dkАй бұрын
ஒரு போன் 1.50 லட்சத்திற்கு வாங்குறாங்க
@Karthikeyan-jt6pj7 күн бұрын
இதையே பெட்ரோல் வண்டியில் தயாரித்தால் நன்றாக இருக்கும்......
@arumugamvedhachalam229Ай бұрын
Super 👌
@iyerscatering6188Ай бұрын
முதலில் மியூசிக் கின் சவுக்கை குறைக்கவும் சொல்லுவது எதுவும் புரியவில்லை.
@lawrencem8868Ай бұрын
நிறைய வண்டி வரணும் இந்த தமிழ் நாட்டில்
@thangaraj75083 күн бұрын
அப்படி எல்லாம் ரிப்பர் ஆனால் யாரும் வரமாட்டார்கள் அவர்கள் இடத்திற்க்குதான் போக வோண்டும் சிறு ஆரன் விலை நானுறு எங்களிடம் ஸ்போர் இல்லை ஆர்டர் பன்ன வோண்டும் என்று இரண்டு நாள் ஆகும் எல்லாமே டிஸ்க் பிரேக் அதனால் ரோட்டில் உள்ள எந்த மெக்கானிக் பார்க்கவில்லை இவர்களிடத்திற்கு சென்று தான் பார்க்க வேண்டும்
@IrudayarajG-m5kАй бұрын
மேற்கூரை வசதி எப்படி?யார் செய்து கொடுப்பது. ஆக மொத்த விலை என்னவாகும்.&
@ziyaudeen3223Ай бұрын
இந்த வீடியோவுக்கு மியுசிக் அவசியமா ஒரு எழவும் பேசறது புரியல
@PakkirMohammed-rt6lvАй бұрын
வணக்கம் என்ன விலை discount உண்டா லைசென்ஸ் வேணுமா வெளி ஊரில் உள்ளவர்கள் எப்படி வாங்குவது
@balanr1729Ай бұрын
ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வேண்டும்.😊
@NavasKoottil28 күн бұрын
Sir intha vandi keralayil kittuma
@rrudiranАй бұрын
I am interested in buying. I am in canada or srilanka, so please tell everything pl
@karthickb1973Ай бұрын
If the vehicle is like a triangle from top view it can accomodate 3 people
@MRCHENNAIT20 күн бұрын
Can use for rapido
@soundararajan22Ай бұрын
Road tax, insurance , driving licence பற்றி....
@alphonseligori2128Ай бұрын
Ground clearce எவ்வளவு சொல்லுங்க. Wheel base எவ்வளவு. Gd cl அதிகம் செய்து தர முடியுமா.
@s.davidanantharaj531026 күн бұрын
10" wheel.
@chinaduraichinadurai49135 күн бұрын
மூன்று பேர் அமர சிரமம் ஆக இது வேஸ்ட்
@BashaBasha-xh7qnАй бұрын
எந்த எலக்ட்ரிக். வாகனத்திற்கும் "மறு விற்பனை " மதிப்பு இல்லை " காயலான் ". கடயில் தான் போட வேண்டும் ( இது என் சொந்த அனுபவம் )
@IrudayarajG-m5kАй бұрын
மழை காலத்தில் பயணம் எப்படி? அப்படி கவர் செய்தால் வண்டி எப்படி இருக்கும். அதற்கு தனி செலவா? நீங்களே செய்து கொடுப்பீர்களா?
@s.davidanantharaj531026 күн бұрын
Reasonable questions.
@rampremrn4704Ай бұрын
பெங்களுரில் ஊங்களுடைய ஏஜெண்டுகள் ஊள்ளதா?
@jayavarmanjvaruu684727 күн бұрын
Address?
@srinivasanr5670Ай бұрын
WHERE IS RAIN & HOT safe
@rrudiranАй бұрын
This in canada prizing and srilanka also
@ShamsulHuthaMohamedThambyАй бұрын
I am a Srii Lankan 70years old and physically weak rally needs to buy the three wheeler could you please send me the necessary steps to get the three wheeler
@s.davidanantharaj531026 күн бұрын
I am 73. Going to buy this if they provide cover from rain and ☀ sun.
புதிய தொழில்நுட்பங்களை அவ்வளவு சீக்கிரமாக ஒதுக்கிவிட முடியாது நீங்களும் இதற்கு ஒரு நாள் வரத்தான் போகிறீர்கள்
@anbuoils186Ай бұрын
ஓட்டியே காட்டல
@g.r.kr.k386Ай бұрын
டீலரிமதுரை
@muralidharanyesnameisperfe3628Ай бұрын
Uselees recording.
@MrWelcomeplease27 күн бұрын
BGM is annoying
@thilagavathim2227Ай бұрын
என்ன சார் கடைசி வரையில் விலையை சொல்லவே இல்லையே?
@krishnamoorthydt3752Ай бұрын
விலை ரொம்ப அதிகம்.
@Ragu377Ай бұрын
ஆட்டோ வுக்கு ஆப்புதானோ
@mytrades3241Ай бұрын
விலை இருக்கும்....
@praveenkumartamil8982Ай бұрын
என்ன ஆப்பு, யாரு வாங்குறாங்க இத 😂
@RaziyaShaikh-fl8hhАй бұрын
30 RUPEEOK
@sivadhanu5840Ай бұрын
Electric bike…Totally waste…no Revalue …. Totally குப்பை…😂😂
@dhananjeyan3006Ай бұрын
இநத மாதிரி வண்டி ஓட்டுவதற்கு பாதுகாப்பு . உங்களுடைய phone number சொல்லுங்கள் . கோயம்பேட்டில் விலாசம் சொல்லவும் .
@jagannathan781616 күн бұрын
இந்த வண்டி ₹30 ஆயிரத்துக்கு தகுதியானது
@rameshn447721 күн бұрын
Use and throw எதுக்கும் service கிடையாது costly பணம் waste continuous auto charging இல்லேன்னா எதுக்கு வண்டி வாங்கணும் நடுவிலே நிந்நா முளிக்கரதுக்கா standby battery வெச்சி ஆட்டோ charging Panna yenna ஆயிடும் உங்களுக்கு