நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@rgsraja2 жыл бұрын
Subscribe செய்ய மாட்டேன்
@thyagarajanm27422 жыл бұрын
I was brought up in chennai from my birth in 1953. Our family was residing near present Anna flyover. When the queen visited in 1961, I along with parents saw her going from the Present Nehru stadium to Raj Bhavan. People lined up on both sides of the road. Secondly I record that TN faced rice crisis in 1963 & 65. Only then Ration Card was introduced. I myself stood in que from 6 am in the shops at Teynampet & Kodambakkam.
@thyagarajanm27422 жыл бұрын
*TN faced rice crisis in 1963 & 64.
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
பாவாடை வேசிகள் ஏன் சொரியானின் பகுத்தறிவை யேசுவைப் புறக்கணித்து பின்பற்றுவதில்லை? எதற்கடா இந்த பகல் வேஷம்?
@vijayakumararjunan23542 жыл бұрын
@Venugopala Swamy
@amigo45582 жыл бұрын
ஒரு எழுதப்படாத வரலாற்றை வாசித்த உணர்வு ஏற்படுகிறது . நன்றி உங்கள் இருவருக்கும்.
@sinnathambisamuel92342 жыл бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்களின் ஒவ்வொரு பேட்டியும் அற்புதம். அவர் கூறும் ஒவ்வொரு செய்தியும் ஒரு வரலாறு. எலிசபெத் ராணி தமிழர்களின் குடும்பத்தில் ஒருவராக கருதப்பட்டார் என்பது சிறப்பு!
@Kusamulah2 жыл бұрын
Very nice
@marsookali99362 жыл бұрын
சிறப்பு, அருமையான சரித்திர பொக்கிஷம், டாக்டர் ஒரு கால பெட்டகம், தகவல் களஞ்சியம், இது போல நிறைய பேட்டிகள் தேவை.
@ponnuvelmaligai54252 жыл бұрын
அன்று எலிசபெத் ராணியுடன் நமது நேருவும் ஊர்வலத்தில் வந்திருந்தார். எனது அப்பாவின் தோள் மீது அமர்ந்து அந்த ஊர்வலத்தைக் கண்டு களித்தது இன்றும் பசுமையாக ஞாபகத்தில் உள்ளது . அன்று அந்தக் கூட்டத்தில் நான் காணாமல் போய் பிறகு காவல்துறையின் உதவியுடன் மீண்டும் குடும்பத்தாருடன் சேர்ந்தது என்னுடைய வாழ்வில் ஒரு வரலாறு.
இவர் போன்ற பெரியவர்களிடம் இருந்துதான் உணமையான வரலாறுகளை நாம் அறிய முடியும். தல்லதொரு வரலாற்று உரையாடல். ஜீவாடுடேயின் சிறந்த பதிவு. ……
@subbarajraj40782 жыл бұрын
மறைந்த எலிசபெத் ராணி உடைய வரலாற்றையும் மற்றும் அதைச் சார்ந்து இந்தியாவில் நடைபெற்ற உணவு பஞ்சம் மற்றும் இது எல்லாம் ஒரு மிக சிறப்பான கலந்துரையாடல் ஜீவா டுடேக்கு வாழ்த்துக்கள்
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
இங்கிலாந்து இந்தியாவை ஆண்ட போது இங்கேயே பஞ்சம் என்ற போதும் இங்கிருந்து உணவுப் பொருட்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்த கொடியவர்கள். இந்தியாவுக்கு அவர்கள் செய்த கொடுமைகள் ஏன் இந்த இரண்டு பாவாடைகளுக்கும் வசதியாக மறந்து விட்டதா? பிரிட்டிஷ் காலத்தில் மதுரை கஞ்சித் தொட்டி பஞ்ச காலத்தில் இந்தியாவில் கோடிக்கணக்கில் மக்கள் பட்டினியால் செத்தது எல்லாம் வசதியாக மறந்து விட்டதா பாவாடை கொத்தடிமைகளுக்கு ? எவ்வளவு சுலபமாக கடந்து போகிறார்கள் சுதந்திர போராட்டத்தையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும். முடிந்தவரை கொள்ளையடித்து விட்டு ,மதத்தையும் பரப்பி விட்டு திராவிட கழிசடைகளையும், காங்கிரஸ் கழிசடைகளையும் வாரிசாக விட்டுச் சென்றவன் தானே ப்ரிட்டிஷ்
@devasagayaraj75382 жыл бұрын
நன்றி ஐயா மிக சிறப்பாக இருந்தது எதிர்பார்க்கவில்லை தங்க புதையல் தங்களிடம் உள்ளது என்று அன்றும் இன்றும் மனனர் ஆட்சி மாமன்னர் ஆட்சி மக்களாட்சி எல்லாம் மக்கி போச்சு 75 ஆண்டுகளில் மதவாத ஆட்சியாக மாரி போச்சி என ஊரெல்லாம பேசசு ஆச்சி நன்றி
@anbualagan90682 жыл бұрын
சுதந்திரம் எப்படி கிடைத்தது என்று நிகழ்ச்சி பார்த்தவுடன் உண்மை விளங்கிற்று...நன்றி ஜயா
@bamathykularajan24902 жыл бұрын
சுபாஜ் சந்திரபோஷ் இருந்த படியாலும் ஆங்கிலேயன் நல்லவராய் இருந்தபடியாலும்.
அரிதான தகவல்களை சரியான நேரத்தில் நேர் கண்டு தொகுத்தளித்த இன்றைய ஜீவா அவர்களுக்கு நன்றிகள்.
@muruhamuruha5662 жыл бұрын
வெள்ளைக் காரன் நம்மளவனைவிட நன்றாக ஆண்டான் என்ற உணர்வை நம்மை ஆண்ட ஆள்கிற நம்மவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்?
@Elangovan-mt7hz2 жыл бұрын
Yes ofcourse bro...Shoelickers are always licking shoes...what to do...
@GowthamV072 жыл бұрын
Becasue they wanted to loot india in every single place. They build rails and roads to temples to loot them not for the people.
@sundararamanarumugam14122 жыл бұрын
தவறு அவன் சரியா ஆளவில்லை. அப்போ ஏன் கல்லூரிகள், பள்ளிகள் கட்டவில்லை. காமராஜர் 7 வருடங்களில் செய்ததை 200 வருட பிரிட்டிஷ் ஆட்சி செய்யல..
@Elangovan-mt7hz2 жыл бұрын
@@sundararamanarumugam1412 நாளந்தா எவர் நாசம் செய்தது தெரியுமா? பிராமணர்...பணக்காரர் களுக்கான 'குருகுலம்'என்பதை சகலஜாதியருக்கமான...பள்ளி... கல்லூரியென நிறுவியதும் கற்பித்ததும் வெள்ளையன் செய்த பெரும்பாவம்தானோ...நண்பரே
@pramilanepolean8932 жыл бұрын
உண்மை
@rajavij29782 жыл бұрын
Oh My God!! What a clarity at the age of 81, everything is fact !!! Amazing memory !!! Long live Dr. Kandharaj Sir 🙂
@meenavmrmeenaspeach76342 жыл бұрын
Very true.long live kantharaj sir
@meenavmrmeenaspeach76342 жыл бұрын
We need more history,facts and informations from you sir
@kalavenu7542 жыл бұрын
Sir....u r our asset
@samrajan23632 жыл бұрын
I wish you sir
@georgejose43342 жыл бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்களின் மூலம் இந்திய வரலாற்றையும், உலக வரலாற்றையும் இதுவரை கேட்டிராத அதிசய சம்பவங்களையும் கேட்க முடிந்தது, இதற்காக டாக்டர் காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன், தொடர்ந்து இவரது நேர்காணலை போடுங்கள்.
@sundararamanarumugam14122 жыл бұрын
அவன் கேக் சாப்பிட்டேன், பிரிட்டிஷ் அடிமையாக இருந்தேன். கை குலுக்கினேன், எல்லாம் குப்பை வரலாறு. தேவை இல்லாத ஆணி
@georgejose43342 жыл бұрын
@@sundararamanarumugam1412 உங்களுடைய ஆட்சி தான் மிக மிக மோசமாக இருக்கிறது, குழந்தைகளை உயிரோடே எரிக்கிறீர்கள் !!! புல்டோசர் மூலம் வீட்டை இடிக்கிறீர்கள் !!! வழிப்பாட்டு ஸ்தலங்களை இடிக்கிறீர்கள் !!!
@chenkumark48622 жыл бұрын
டாக்டர் காந்தராஜ் மற்றும் ஜீவா சகாப்தன் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@anupallavi7422 жыл бұрын
இவ தமிழ் வரலாறே தப்பு தப்பா சொல்லுவோம் இவனுக்கு எப்படி இங்கிலாந்து வரலாறு தெரியும்
@thiruvalluvansg24002 жыл бұрын
அருமையான நேர்காணல், பிரிட்டித்தார்கள் ஆண்ட இந்தியா மற்றும் அக்காலநிலையில் மக்களின் மனநிலையை மற்றும் உணர்வுகளை படம்போட்டு காட்டும் நேர்காணல். பிரிட்டித்தார்கள் செய்த இன்றலவும் மிக சிறப்பாக உபயோகத்தில் உள்ள சில நல்ல காரியங்கள் (இந்திய இரயில்வே, water dam & irrigation.., கோட்டைகள் & அலுவலங்கள்) நினைவு கூறும் வகையில் அமைந்தது. நான் மருத்துவர். காந்தராஜ் அவர்களின் விசிரி. இந்த தமிழ் நாட்டின் மண்ணுக்கும், மக்கள் நலனுக்கான விடயங்களை மிக அருமையாக, நயமாகவும், ரசனைமிக்கதாகவும் பேசக்கூடியவர் திறன் பெற்றவர். இவருடைய பேச்சை எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பகிர்நத் விடயங்களுக்கு நன்றி ஐயா.பல மிக அறிய சுவைபட விடயங்களை அவரிடமிருந்து இன்னும் பல எதிர்பார்க்கிறேன். இந்த நேர்கானலை நடத்திய ஜிவாவிற்கு என்னுடைய உள்ளம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் தன்னிகற்றற்ற சேவை தொடரட்டும், மனமார்ந்த வாழ்த்துகள் ஜிவா. 👏👍🙏
@apradeep58942 жыл бұрын
Dr. Kantharaj is a treasure of information. His Razor sharp memory is stunning. Mr. Jeeva covers great content. Keep it up Mr. Jeeva.
@dr.anandaraj91552 жыл бұрын
வெள்ளைக்காரர்களின் நீதியும், ஃப்ரெஞ்ச்காரர்களின் வீதியும் அழகு!! சிறப்பான உதாரணம்!!
@asarerebird84802 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@sureshkumar-ld9hb2 жыл бұрын
வ. உ.சி. க்கு தந்த வெள்ளையர்களின் நீதி?!!
@thaluvampalayam97482 жыл бұрын
ஆமா நீதி கிடைக்கும் ஐம்பது வருடம் ஆகும்
@tamilvakil2 жыл бұрын
Yes
@anbuoviyan21452 жыл бұрын
விடுதலை பெற்ற உண்மையான வரலாறை இவ்வளவு பட்டவர்த்தனமாக இளைய தலைமுறை அறிந்திருக்கவே முடியாது இதுதான் உண்மை உண்மையை பளிச்சென்று பேசியதற்கு உங்களுக்கு கோடானு கோடி நன்றி
@sundararamanarumugam14122 жыл бұрын
இவன் கேக் சாப்பிட்டேன், மார்க்கரேட் காதல், எலிசபெத் ஊர்வலம் இது தேவை இல்லாத ஆணி வரலாறு..
@kuganeshwaranrajandran1779 Жыл бұрын
@@sundararamanarumugam1412 on in
@MrRajpharma2 жыл бұрын
வரலாற்று நினைவுகள் கூறியது நெஞ்சார்ந்த நன்றிகள் Dr.சார்
@manit50582 жыл бұрын
இது மாதிரி நல்ல விஷயங்களை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. டாக்டர் அவர்கள் நிறைய விஷயங்களை சொல்கிறார். ஜீவா சாருக்கு வாழ்த்துக்கள்
@tamilmani.s2206 Жыл бұрын
Super
@tamilmani.s2206 Жыл бұрын
Arivu pettagam
@hsnajeem2 жыл бұрын
ஐயா காந்தராஜ் அவர்களின் நேர்காணல் மெய் சிலிர்க்க வைக்கிறது அப்பா மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா
@ganeshmanik58102 жыл бұрын
திரு காந்த ராஜ் அவர்களே வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் ஞாபக சக்தி அதிகம் உங்கள் நினைவு கருத்துக்களை தெளிவாக தெளிவாக பகிர்தல் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@prabaaol2 жыл бұрын
வணக்கம் திரு.ஜீவா அவர்களே 🙏🏻 மருத்துவர் திரு.காந்தராஜ் அவர்கள் ஓர் வரலாற்று களஞ்சியம் . அரசியல் கடந்தும் அவரிடம் இது போன்ற தகவல்கள் அனைத்தும் பாதுகாக்க பட வேண்டும்.
@nilathas13082 жыл бұрын
நான் UK 🇬🇧 la இருக்கிறேன் இந்த தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி
@sudharaghavan53849 ай бұрын
Udance.ennamo evar Elizabeth kooda irundu parthamadiri sollarar.
@karunakarankaruna29672 жыл бұрын
மக்கள் தெரிந்துகொள்ள அழகான நேர்காணல். நன்றி. ஜீவா டுடே. நன்றி அய்யா அவர்களுக்கும்.....🙏
@samdevaraj18412 жыл бұрын
Excellent! An emotional discussion. Dr kantharaj should be appreciated. He spiced his talk with lot of anecdotes. Useful information. Thanks.
@geethaanand53462 жыл бұрын
He is an liar of high profile ignore him
@stephenwilsondurai85522 жыл бұрын
@@geethaanand5346 What about H. Raja, Annamalai?
@PalaniSelvam-qq9dq11 ай бұрын
அய்யா..நீங்கள் மருத்துவர்+நீங்கள் உண்மை நடிகர்+பெரியார் கொள்கை +உலகத்தில் உள்ள நபர்களின் உண்மை தெரிந்தவர்..நீங்கள் அறிவு பெட்டகம்..உங்களால் பல உண்மைகளை தெரிந்து கொண்டேன்..நீடூழி வாழ்க..வாழ்க வளமுடன்...❤❤❤
@injikudisubramanian60752 жыл бұрын
அன்புநிறை நண்பரே அண்ணன் காந்தராஜ் அவர்கள் செய்திகளின் களஞ்சியம்,தகவல்களின் பெட்டகம்,நன்றிகள் நிறைய உங்களுக்கே.
@GopiNath-dk2lm2 жыл бұрын
Dr. Kantharaj ஐயா அவர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது ஏனென்றால் தமிழ்நாட்டு வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகளில் அவர் அருகில் இருந்து பார்த்திருக்கிறார்
@ponntamilarasan6932 жыл бұрын
அரிதான தகவல்களை சரியான நேரத்தில் நேர் கண்டு தொகத்தளித்த..., ஒரு எழுதப்படாத வரலாற்றை வாசித்த உணர்வு ஏற்படுகிறது நன்றி உங்கள் இருவருக்கும்....
@shinningart93492 жыл бұрын
ஐம்பது வயதை கடந்து விட்ட போதும் பெரும்பாலான செய்திகள் நாங்கள் அறிந்திராதவை. உங்களைப் போன்றவர்களிடம்தான் சமீப கால வரலாறுகள் புதைந்திருக்கின்றன. உங்களைப் போன்றவர்கள் இது போன்று நிறைய பேச வேண்டும்
@vasudevanlatha580610 ай бұрын
எதற்கு? நிறைய பேசி இந்தியாவை மட்டம் தட்டி பேச வேண்டுமா?
@suji.sha77282 жыл бұрын
Not many know about the medical campus of Madras University. Now im elated and a proud alumni of Dr. A.L.M. PGIBMS, Taramani. Thank you Dr Kaandharaj for talking about Dr. Arcot Lakshmanaperumal swamy Mudaliar.
@jamalmohamed2 жыл бұрын
டாக்டர் அய்யா அவர்களை விட சில மாதங்கள் முன்பு பிறந்த நான் அய்யா அவர்களுடைய உணர்வையே நானும் ராணியின் மறைவில் உணர்கிறேன். என்னுடைய டிகிரி சர்ட்டிபிகேட் டில் ராணிக்கு பிரசவம் பார்த்த மெட்ராஸ் யூனிவர்சிடியின் தலைசிறந்த வைஸ் சான்ஸலர் டாக்டர் லஷ்மண் சாமி முதலியார் அவர்களின் கையொப்பம் இருப்பது குறித்து பெருமிதம் கொள்வது உண்டு.
@nandagopalanm4912 жыл бұрын
RIP Queen Elizabeth.British kaarar kalin aatichiyilaeyae naam இருந்து இருக்கலாமே என்று என்னுடைய விபரம் தெரிந்த நாட்களில் நான் எண்ணியதுண்டு.ஏன் என்றால் நான் என் மகளுடன் ஆஸ்திரேலியாவில் கடந்த 3 வருடமாக இருக்கிறேன். இங்கே மக்களின் வாழ்க்கை முறையும் இங்கே அரசாங்கம் நடக்கும் முறையும் மக்கள் அரசாங்கத்தை(rules and regulation) மதிக்கும் முறையும் ஆச்சர்ய பட வைக்கிறது. நம் இந்தியா எப்பொழுது இந்த மாதிரி ஆகுமோ என்று நினைத்து கொண்டே இருப்பேன். ராணி எலிசபெத் அவர்கள் தா ன் ஆஸ்திரேலியா நாட்டிற்கும் ராணி. ராணி அவர்களை ஒரு நேர் கானலில் உங்களுக்கு பிடித்த நாடு எது enru .kaeta சமயம் அவர் சொன்ன பதில் Australia.
@rajamaniilanchelian21833 ай бұрын
என்னுடைய Degree certificate வரும் திரு.லட்சுமணசாமி முதலியாரின் கையெழுத்து உள்ளத்து என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது
@tarasarah2162 жыл бұрын
உண்மையான பேச்சு.சுதந்திரம் கிடைத்தும் இப்போதும் நாம் அடிமைகள் தான்.
@captbarbaros18132 жыл бұрын
Dr.s speech we need as podcast .... What a knowledge in various subjects...
@sykanderpillai30932 жыл бұрын
மிக அருமையான விளக்கமான பதிவு. ஸ்காட்லாந்தில் இருக்கும் ராணியின் summer palace செல்பவர்களுக்கு அவருடைய நிகழ்வு களை அறிந்து தானாகவே ராணியின் மீது ஒரு மதிப்பு ஏற்படும். ராஜ வம்சத்திலேயே மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்று அங்கு ஒரு கடிதம் பதிவு செய்யப்பட்டிருக்கும்
@szawvyl33812 жыл бұрын
ஜீவா, மருத்துவர் காந்தராஜ் அவர்கள் தமிழ்நாட்டின் மற்றொரு பொக்கிஷம்.
@naveenkarthikeyan372211 ай бұрын
Soru ey thinguradhu ila😢
@kumarasamyduraisamy6032 жыл бұрын
என்ன ஒரு குடும்பப் பின்னணி... இவர் ஒரு வரலாற்று பெட்டகம்.. இவற்றையெல்லாம் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்
@RamKumar-bw6re2 жыл бұрын
தேவை இல்லாமல் நாமே சுதந்திரம் என்ற பெயரில் நமது தோல்விகளை தேடிக்கொண்டோம். இதுபோன்ற அரசியல் உண்மை வரலாற்றுகளை தேட வேண்டும்.. நன்றி...
@vaishuvicky3496 Жыл бұрын
its true
@kssps2009 Жыл бұрын
ஆமாமாம் வெள்ளக்காரன் சூத்தடிச்சத் தான் உங்களுக்கு சுகமாக இருக்கும் போல
@naomisarah39752 жыл бұрын
முதியவர்கள் ஒரு நூலகம் என்பது இவருடைய நேர்காணலில் இருந்து தெரிகிறது.
@SRS.20024 ай бұрын
என்ன மனுசன்யா டாக்டர். காந்தராஜ் அவர்கள். எதைக்கேட்டாலும் அசராமல் கூறுகிறார். நிறைய விசயங்கள் உள்ளவர். இவர் ஒரு என்சைக்ளோபீடியா..❤
@rohini37462 жыл бұрын
Dr Kantharaj is a blessed soul… and we all are blessed to listen to him.
@geethaanand53462 жыл бұрын
He is a cursed soul of the universr
@visuvisu4982 жыл бұрын
அரிய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கச் செய்த ஜீவா டுடேக்கு மிக்க நன்றிகள். பேட்டி கொடுத்த ஐயா திரு காந்தாராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
@sajijohn61122 жыл бұрын
முற்றிலும் உண்மை. போராடி மாட்டிக்கிட்டோம்
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
ஓடிப் போ இங்கிருந்து. இங்கிலாந்தில் இந்த இரண்டு மாதத்தில் கேஸ், மின்சாரம் விலை இரண்டு மடங்காகி விட்டதாம். ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டு சொகுசாக இருந்த பரங்கியர்கள் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அமெரிக்காவே நம்மிடம் கோதுமையை பிச்சை எடுக்கிறது. நீங்க எல்லாம் எந்த உலகத்திலடா இருக்கீங்க? பாவாடை ஊடக வேசிகள் கூறும் கட்டுக்கதைகளை நம்பி வீணாகிப் போனதுதான் மிச்சம். தமிழகம் சுடுகாடாக மாறுவதற்கு முன்பாவது திருந்துங்கள்
@sajijohn61122 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 ஆமா. அவங்க கொள்ளை அடிச்சதை விட நம் அரசியல் வாதிகள் கொள்ளை அடிச்சதுதான் அதிகம். அந்த பாவாடைகள் இல்லனா ஒரு பயலும் இப்பவும் படிச்சிருக்க மாட்டாங்க
@shiyamaladevi11092 жыл бұрын
Yes. Yes
@shiyamaladevi11092 жыл бұрын
Ellaam. Pochu
@shiyamaladevi11092 жыл бұрын
Avarhale. Thodarnthu. Aandirunthaal. Naam. Velinaadduku. Poi. Sambaathika. Thevaye. Illa
@colbertzeabalane53292 жыл бұрын
நன்றி வணங்கி மகிழ்கிறேன் சிறந்த சூழ்நிலையில் வாழ்ந்து எங்களுடன் வாழும் சிறப்பான சில மனிதர்களில் ஒருவர் தான் தாங்கள். நன்றி வாழ்த்துக்கள்.
@sriramlakshmi55262 жыл бұрын
The year Was 1961 of Queen Elezebath visited Madras. There were two trips of her one through Us man Road another on Mount rd. I have seen her twise at Duraisamy rd. Junction and Vencatnarayana rd. Mount rd. Junction. It is actually 1961.
@Nellai442 жыл бұрын
இவ்வளவு பெரிய வரலாறை இவ்வளவு சர்வ சாதாரணமாக சொல்லிட்டு போறாரு........ஒரு படம் பார்த்த அனுபவம்.
@nagarajahrajeshwary33622 жыл бұрын
இன்னும் பல தகவல்களை அறிய ஆவலாக உள்ளது
@vanasudhaz2 жыл бұрын
மிகச் சரி !
@manimozhi98382 жыл бұрын
இன்றைய வடநாட்டு ஏகாத்தியபத்தியத்தில் சிக்குண்டு சின்னாபின்னமாகி வரும் தென்னகம், குறிப்பாக தமிழகம் பிரிட்டிஷார் ஆட்சியிலேயே நாம் இருந்திருந்தால் இன்றைய பாரபட்சமான வடநாட்டினரின் அடிமைகளாக வாழ்வதைவிட சிறப்பாகவே வாழ்ந்திருப்போமே என்பதை நினைத்தால் மனம் ஏங்குகின்றது. கடவுள் சித்தமிருந்தால் இன்றைய அடிமை விலங்கு நீங்குமா என இறைவனை தான் வேண்டும்படியாக உள்ளது.
@shiyamaladevi11092 жыл бұрын
Of. Course
@Aadal10810 ай бұрын
அதாவது பச்சை ஆரியனான பிரிட்டிஷ் அடிமையா இருக்கனும் என்கின்றீர்கள்.
@samuelraj92042 жыл бұрын
சிறப்பான பதிவு. இருவருக்கும் நன்றிகள்.
@kokkissss95002 жыл бұрын
இப்பொழுது நடக்கும் அரசியலை பார்க்கும்போது பிரிட்டிஷ் ஆட்சியே இருந்திருக்கலாம் போல!!
@Jonymoses31032 жыл бұрын
உண்மை தான்
@sundararamanarumugam14122 жыл бұрын
திமுக ஆட்சியால் தான் எல்லா கோளாறும்.. பிஜேபி ஆட்சியில் எல்லாம் சரி செய்யப்படும்.. அண்ணாமலை ஆட்சி அமைப்போம்
@rajendrankannan26122 жыл бұрын
100% true
@karthickd18612 жыл бұрын
Apo unaku suthamaa valaraaru theriyaathu nu artham. Inniku ena dhaan naalum aatchi la irkavan ah ipdi KZbin la kizhikkiri ehh, anniku unna thooki jail la potruppaan illa naa sutrupppaan. Athellam therinjaaa nee yen ipdi muttaal thanam ahh pesa pora. Unaku support panna oru kootam vera.
@rajendrankannan26122 жыл бұрын
@@karthickd1861 for me all Annamalai only 🐐🐐🐐
@christhavamorusarithiram.40192 жыл бұрын
ஐயாவை,கொண்டு பல வீடியோக்களை எடுங்கள் அண்ணா.இவரை விட்டுவிடாதீர்கள்.
@thomasddthomas24282 жыл бұрын
வெள்ளை காரனிடம் இருந்து கொள்ளை காரணிடம் நாம் மாட் டிக்கிட்டோம் கொள்ளைக்காரனி டம் இருந்து வழிபரி காரணிடம் மாட்டிக்கிட்டோம் வேர எந்த லூசு பையன் வருவாநோ ஜிவாடுடே வாழ்த்துக்கள்
@SivaKumar-rv9lu2 жыл бұрын
You r 200 ./. ✅️. Now we r struggling lot with this kollaikaran.
@indhunaidu50072 жыл бұрын
Yes you both are 300 percent correct.
@rajapandirajapandi18532 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர் நன்றி
@vincentvincent7974 ай бұрын
டாக்டர் காந்த ராஜ் ஐயாவுக்கும் ஜீவா டுடே அவர்களுக்கும் வாழ்த்துகள் உங்கள் இருவரின் கலந்துரையாடல் காலத்தால் அழியாத பொக்கிசம் - நன்றி
@dpvasanthaprema6292 жыл бұрын
Very pleasing & honoured to know the close Relation that Tamil Nadu had with Queeen Elizabeth. It’s more Honouref that Dr. Kantharaj & his Family had such close contact with such Hoghnesd & yet he is so Fown to Earth. Hats off to you Dir Jeeva thank you for bringing this interview🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathiabirami84742 жыл бұрын
Mr. ஜீவா, அவ்வப்போது இது மாதிரியான அரிய பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்.
@rajanbrothers91502 жыл бұрын
அன்றைய வரலாற்றை இன்றைய செய்தியாக தந்த மருத்துவர் காந்தாராஜ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி தங்கள் வாயிலாக செய்தியை கேட்கும் போது பிரிட்டிஷ் ஆட்சியே நன்றாக இருந்திருக்கும் போலிருக்கிறது
@sankarduraisamy25472 жыл бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள், அண்ணா! வாழ்த்துகள்!!
@sajijohn61122 жыл бұрын
இப்போ இந்தியா கண்டிப்பா வல்லரசு ஆகிருக்கும். ஆட்சியை பிடிப்பதற்க்காகத்தான் போராடினார்கள் என்றுதான் தோன்றுகிறது
@rajanbrothers91502 жыл бұрын
@@sajijohn6112 s
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
வெட்காமாயில்லை. ? நமது செல்வத்தையெல்லாம் கொள்ளையடித்து சென்ற ஒரிஜினல் கொள்ளையர்கள் ப்ரிட்டிஷ். அவர்கள் எச்சம் தானே மேற்கண்ட இரண்டு பாவாடைகளும். வெட்கங்கெட்டவர்கள்
@selvaashokrani48452 жыл бұрын
When the British left India they said we are giving the country to the beggars and thieves which is cent percent true
@mani66782 жыл бұрын
கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 51ல் பிறந்தவன் நான். அந்த அளவிற்கு நல்லவர்களா பிரிட்டீஷ்காரர்கள். கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@premkumaralexsander36112 жыл бұрын
ஐயா உங்களது மனம் திறந்த உண்மையான நேர்காணலை ஒளிவு மறைவு இன்றி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீதி துறையின் நேர்மை,நாணயம் மனிதர்களை மனிதர்களாய் மதிததை அப்படியே live பார்ப்பதை போல இருந்தது உங்களை போன்றசிலர் தமிழ் நாட்டில் இருப்பது தமிழ் நாட்டிற்கு கிடைத்த பாக்கியம். நன்றி.
@scienceknowledge10002 жыл бұрын
ஆச்சரியமூட்டும் தகவல்கள். "அந்தக் காலத்தில் காதல்" மிக மிக மரியாதைக்குரிய காதலர்கள். மற்றும் பலப்பல அரிய தகவல்கள். ஐய்யாவிற்கும் ஜீவாவிற்கும் நன்றி. தமிழ்நாடு மற்றும் சென்னை, சினிமா என்று.... சூப்பர். பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
@mathansamiappan290828 күн бұрын
"Let the Roam in Tiber melt kingdoms are only clays and here is my place"..🎉 Antony throw away Kingdom for Cleopatra 🎉
@sweetysiva48402 жыл бұрын
Superb infos... Need to be taken to the next generation... No need to know it from books n documents n old newspapers.. We can also do it through n from our old generations.. Woww nice interview at this time.
@rayannisha90952 жыл бұрын
My father tells that during British government there is strong punishment for those who adulterate food and good quality food is available and now in India after indian politician there is only adulteration
@geethaeric2 жыл бұрын
Very nice interview.Loved listening to Dr.Kantharaj.Thank you Sir for sharing wonderful information.
@jaleelabegam455 Жыл бұрын
The great Mr kantharaj sir வரலாற்றின் பெக்கிஷம் ஐயா நீங்கள் இன்னும் நிறை தெரிந்து கொள்ள வேண்டிய "விஷயங்கள் இருக்கு ஒரே ஒரு முறை உங்களோடு பேச ஆசை படுகிறேன் ஐயா❤
@parvathamk63282 жыл бұрын
மருத்துவர் காந்த ராஜ் அவர்கள் மறைந்த ராணி க்கும் தமிழர்களுக்கும் இருந்த நேரடி தொடர்புகளும் மற்றும் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த நிகழ்வுகளை மலரும் நினைவாக பகிர்ந்து கொண்டார். அதற்கு ஜீவா வுக்கு நன்றி. 🌹👑🌹
@vinolinithevarajah82262 жыл бұрын
The young Royals has changed very much . They mingle with the crowd casually and freely. Harry was carrying his backpack on his shoulder before boarding the flight from Aberdeen airport to London. He tapped the shoulder of an airport employee who condoled him. If this is in an Asian country particularly in India , they will ask someone to carry their shoulder bag
@sathikpon59062 жыл бұрын
மருத்துவர் அய்யா மூலம் உண்மையான வரலாறை அறிந்து கொள்ள முடிகிறது!
@shanmugamshanmugam9378 Жыл бұрын
ஆச்சர்யமூட்டும் செய்திகள். காந்தராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள், நன்றிகள் -
@user-thamilan.samooganeethi2 жыл бұрын
காந்தராஜ் அவர்களின் மலரும் நினைவுகள் அழகான வரலாறு, இந்திய நீதிமன்றங்களின் அவலநிலை ஆளும் ஒன்றிய அரசின் வேட்டை 🐕 களாக, அமலாக்கதுறை இந்திய தேர்தல் ஆணையம், சிபிஐ அமலாக்க துறை அனைத்தும் சுய அதிகாரம் இழந்து 😤😭😱
@tamilraja85872 жыл бұрын
Dr.kanda Raj.. No.1.memory power..ts 100%true.fact..ALLAH bless u and ur..family.may Allah bless us peace and prosperity..best regards.by.sayed.13.sep.2022.11:21.p.m.
@ambujamramiah49732 жыл бұрын
I was also born as a citizen of British India in 1935. When I was in 4th form( 9th grade)in a Christian mission school, a few of my teachers were from Great Briton. So on her wedding ceremony which was broadcasted through radio, all the high school students were seated in the Principal’s corridors and we all listened to her voice when she took the vow at the alter of the church. She was coronates as the queen of England in 1953,( May be at the age of 27) Then she came to India in 1962 or ‘63. The motorcade was on Mountroad from Guidry to the then sports arena near central station. She was standing in an open car like a dolly and waved her hands with a smile on her face to all the people waiting for a look at the British queen! I was one among them. We were so very excited!
@sampathkumar-fn6jh2 жыл бұрын
At this time we more than hundreds danced in the stadium even I saw her with her two sons
@suganthanrajan58782 жыл бұрын
Dr.kanthiraj அவர்கள் உண்மையான நம்முடைய சுதந்திரம் பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும். British நிர்வாகம் நமது நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்துள்ளனர் என்பது தான் உண்மை. நம் அரசியல்வாதிகள் பொய் சொல் கிறார்கள், மக்களை ஏமாற்றும் வேலை செய்கிறார்கள்.
@dpvasanthaprema6292 жыл бұрын
At that time you wouldn’t have known what it is…..but now you’l be feeling nice about it know…,
@editorcrsimon2 жыл бұрын
She came in 1961.
@sundararamanarumugam14122 жыл бұрын
Good slave.. We are a super power today.. Independent India done so much in 70yrs than British did in 200-250 yrs.. Dravidian political elite is British legacy.. Pity you
@uncleGEORGE2 жыл бұрын
Lots of new informations. Thanks
@OneGod3vision2 жыл бұрын
🇮🇳🇬🇧Dr ஐயா அவர்களுக்கு நன்றி
@subhatamil99072 жыл бұрын
எனது தாத்தா இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.
@UMESHKUMAR-ly6vg2 жыл бұрын
My Grandfather too
@rajeshravichandran61022 жыл бұрын
காந்தராஜ ஐயா அவர்கள் ஒரு நடமாடும் நூலகம்.. அவரின் விடியோ தொடர்ந்து போடுங்க
@ranganathanp14162 жыл бұрын
திரு. காந்தராஜ் பல்வேறு துறை தரவுகளை வைத்து பேசுவதில் வல்லவர். 👍👌👏
@shaktiiinayagan2 жыл бұрын
நரிய விஷயங்கள் இப்போ தான் புறிது இந்த பதிவுக்கு நன்றி 🙏
@karpagamsivasamy88862 жыл бұрын
மருத்துவர் ஐயா அவர்கள் எப்பொழுதுமே அரிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்தியம்பி வருகிறார்கள். எலிசபெத் ராணி பற்றிய அவரது பதிவு மிக அருமை!
@logabalan44142 жыл бұрын
இன்றைய தலைமுறை அனைவரும் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய மிகச்சிறப்பான நேர்காணல் தோழர் ஜீவா வாழ்த்துகள்.
@user-hl8gg9hu9c3 ай бұрын
உலக மக்களும் தெரிந்து கொள்ளும் பல விடயங்களைக் கொண்டதொரு நேர்காணல். வாழ்த்துகள்.ta
@sarathacarunia1822 жыл бұрын
Super explanation. நன்றி Dr. Kantharaj Avl
@senguttuvanr8932 жыл бұрын
What a Memory,Doctor Kantharaj Ayya avarhalukku!!
@christinaramesh69632 жыл бұрын
My father died when he was 79. He had so much memory power and knowledge about history. While listening to Dr now, i realise how my dad told everything to us. But we didn't give much heed to it then. Now i realise how valuable treasure he had been.. salute this dear doctor now...
@Agasthiyar2 жыл бұрын
பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சி என்பது தவறு அவர்கள் தங்களது ஆளுமையை ஏற்படுத்த அதிகாரத்தை செய்தார்கள் ஆனாலும் பல நாடுகளை பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற வைத்த பெருமையும் அவர்களுக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது
@gurusamy435332 жыл бұрын
Adimai varthai
@tomcherry53992 жыл бұрын
@@gurusamy43533 இப்போது இந்தியாவில் நடைபெறும் ஆட்சியா
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
கொள்ளையடித்ததை இங்கிலாந்து கொண்டு செல்ல வசதியாக ரயில்வே , மற்றும் துறைமுகங்களையும் ,வரி வசூல் செய்யும் வசதிகளையும் ஏற்படுத்தினான் கொள்ளைக்காரன். ஏதோ இந்தியர்களுக்கு நன்மை செய்தான் என்பது போல சீன் போட வேண்டாம். 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் கடுமையான பஞ்சம் வந்து கோடிக்கணக்கில் மக்கள் பட்டினியால் இறந்த போதும் இங்கிலாந்துக்கு உணவுப் பொருட்களை அனுப்பிய கொடூரமான மிருகங்கள் தானே இந்த கொள்ளையர்கள். மனிதனை கொத்தடிமையாக்கியதும் இந்த பாவாடை கொள்ளையர்கள் தானே.
@poornachandran96002 жыл бұрын
Please read the colonial atrocity like Bengal famine…
@murugesanthirumalaisamy56132 жыл бұрын
@@poornachandran9600 இவர்கள் பகல் கொள்ளையர்களை குல தெய்வமாக வழிபடும் திருட்டு திராவிடியாக்கள். இன்னும் அதனால் தானே பகுத்தறிவுடன் தெலுங்கருக்கு கொத்தடிமை ஆக இருக்கிறார்கள். எப்போதும் யாருக்கேனும் அடிமையாக இருந்து அவர்களை கொண்டாடும் பழக்கம் தானே பகுத்தறிவு முற்போக்கு ஈரவொங்காய வகுத்தறிவு
@SwamiDhas-cu8rt Жыл бұрын
திரு.காந்தராஜ் அவர்களின் ஞாபகசக்தியை கண்டு வியப்படைகிறேன்
@dranandphd2 жыл бұрын
Excellent message : thanks for the memories. Great great news appreciated 🙏🙏🙏 Sir
@mohamedsiddique54392 жыл бұрын
ஐயா நீங்கள் அந்தக் காலகட்டங்களை சொல்லும்போது கேட்க மிக சந்தோஷமாக உள்ளது. அந்த நேரத்தில் நான் இருப்பதுப்போல் உணர்வு தோன்றுகிறது. நன்றி.
@hamedameher101 Жыл бұрын
I don’t know how the time 25 minutes passed away I felt like I have seen live telecast what an intelligent informative person Long Live mr Kantheraj Thanks to Jeeva Today
@vithyasagar2609 Жыл бұрын
What a great memories you have sir, very nice to hear your speech. Your speech is very interesting, history rewriting from your end. Thank you very much. Hats off to you 👏 👌 👍 🙌 ❤️
@anbazhagankuppusamy63412 жыл бұрын
Sir you are born on 1942 my father joined as a soldier in British army I glad for your information thank you
@mohanr8748 Жыл бұрын
Dr.காந்தராஜ் போன்றவர்களை பாதுகாக்கப்பட வேண்டிய கடமை அணைவருக்கும் உண்டு. 18:24
@vrajkumar64132 жыл бұрын
அப்பா.....எவ்வளவு விடயங்கள் நன்றி ஜீவாடுடே....
@chenkumark4862 Жыл бұрын
மருத்துவர் காந்தராஜ் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@christudossrathankumar62192 жыл бұрын
interesting post, 👍👍👍
@gayajegan94692 жыл бұрын
நன்றிகள் இருவருக்கும். அருமையான தகவல்கள். நினைவாற்றல் கொடைஅவருக்கு. இன்னும் தகவல்களை எதிர் பார்க்கிறோம் தம்பி . அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். வட இலங்கையிருந்து தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள்
@samsuperbroa01422 жыл бұрын
சூப்பரான பதிவு அய்யா !👌👌👌
@vijayakumarjoseph6259 Жыл бұрын
Very good presentation Dr. Kantharaj.As a student, I had come to Chennai to visit the Quebec's procession. I was a student in VOORHEES COLLEGE, VELLORE.
@ravanansam2 жыл бұрын
13:43 இப்ப ஆண்ட பரம்பரைன்னு காதலுக்கு எதிரா உருட்டிகிட்டு இருக்க சாதிவெறியனுக தெரிஞ்சுக்க வேண்டிய இந்தியாவின் ஆண்ட பரம்பரையின் காதல் கதை 👏👏👏
@UmaDevi-ci9ql Жыл бұрын
ஐயா காந்தராஜ் அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@அப்துல்ஜலீல்2 жыл бұрын
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் A. லஷ்மணசாமி முதலியார் அவர்கள் மறைந்த ராணிக்கு பிரசவம் பார்த்தவர் என்ற பழைய நினைவுகள் பிரமிக்க வைக்கிறது.
@sampathkumarmuthusamy97562 жыл бұрын
அண்ணார், காந்தராஜ் அவர்களே தங்களின் கடந்தகால இந்தியவரலாற்றில் பிரிட்டிஷாரின் நிலைப்பாடு பற்றிய அற்புதமான விளக்கத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்,இந்த தங்களின் உரையாடலை கேட்கும்போது இந்த நிகழ்வில் நானும் நேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது---பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியது மக்களை ஏமாற்றி ஊழல் செய்யும் இந்திய அரசியல்வாதிகளுக்கு லாபம்தான்--ஆனால் நேர்மையும் நீதியும் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியை இழந்தது இந்திய குடிமக்களுக்கு மகத்தான இழப்பே,,,,