எல்லா செல்வங்களையும் தரக்கூடியது எது..? |ஆன்மீக சிந்தனை|தயவு பேரா பிரபாவதி அம்மா

  Рет қаралды 46,213

Dhayavu Prabhavathi Amma

Dhayavu Prabhavathi Amma

4 жыл бұрын

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay.com/knvf-donation
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : dhayavuprabh...
Instagram : dhayavuprabhava...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Пікірлер: 74
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Жыл бұрын
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@lilacodandabany3557
@lilacodandabany3557 4 жыл бұрын
வணக்கம் தயவு பிரபாவதி அம்மா. தாங்கள் இறைவன் பற்றிய உண்மை நிலையை அறிய, எளிய நடையில் தங்களது கருத்துக்களை, பசு மரத்து ஆணி போல அனைவரது உள்ளத்தையும் செம்மையாக்கி, இறைவன் பற்றிய சிந்தனையிலேயே இருந்து விட உங்களின் செல்லும் அமைவது மிகவும் அற்புதம். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். மகாபெரியவா சரணம்.
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 2 жыл бұрын
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி அம்மா,,,
@shanmugarajramachandran778
@shanmugarajramachandran778 4 жыл бұрын
அம்மா நீங்கள் இந்த சமுதாயத்தின் சிற்ப்பி நீங்கள் எங்களுக்கு கிடைத்த மஹாத்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குரு வாழ்க குருவே துணை
@anandarengan4866
@anandarengan4866 Жыл бұрын
குருவாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🌹 🙏
@gowrykumar6380
@gowrykumar6380 4 жыл бұрын
வாழ்கா அம்மா ஆயிரம் கோடி சொற்பொழிவு கொள்கிறேன எப்படி பார்த்தாலும் .முலாமாய் விழங்குது அன்பு செய்வோம் என்றது தான் 💓எனக்கு அன்பு இல்லாவிட்டால் அன்பு நிடிய சாந்தம் தயவும் உல்லது அன்புக்கு பொரமையில்லை அன்பு தன்னை புகழது அயோக்கியமனதை செய்யாது தீங்கு செய்ய து அன்பின் கனி .கடவுளின் அன்பை அழகா விளங்க வைக்கிறது நன்றி எத்தனை பாகவன்கள் இந்த உலகம் முழுவதும் நன்மையை சொல்லியிருக்கிறார் கிழ்படிவு இல்லை இன்னும் பருவத்திலும் கோவத்திலும் தான் வழக்கிறர்கள் அம்மா நிங்கள் சொல்லுவது அனைத்தையும் கேட்டுக் கொள்கிறேன் எனக்குல் இருக்கும் கோபம் தேவையில்லாத வார்த்தைகள் பேசுவது இனிமேல ஒரு நல்ல மனிதநேயத்துடன் இருப்பேன் நிங்கள் சொன்ன நல்ல வார்தைகலை கேட்டும் நான் திருந்தவிடில் எனக்கு என்ன லாபம் நன்றி. வாழ்கா வளமுடன் தவறுகல் இருக்கும் மன்னிக்கவும் இந்த கொரண வந்ததில் எனக்கு அதிகளவில் நேரம் கிடைக்கிறது உங்கள் சொற்பொழிவு கேட்கிறேன் அன்மிகதையும் அறிவையும் வழத்துக் கொள்கிறேன் .🌈🙏🙏🙏🙏👌
@maggiealexis6576
@maggiealexis6576 3 жыл бұрын
Megh Arumay 👍👏 NALLA ORU PATHYU AMMA 🙏🌹♥️ NANDRY AMMA 🙏🙏
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 4 жыл бұрын
உன்னுடைய தயவால் நடராஜ் பத்துபாடலை யுடூபில் பார்த்து இந்த நேரத்தில் கேட்டு இறைவனின் அதிர்வலையை உணர்ந்தேன் நன்றி இறைதாயேவாழ்க வளமுடன்
@neharikar7524
@neharikar7524 4 жыл бұрын
இரண்டு நாள்கள் தான். உங்கள் பேச்சைக் கேட்கிறேன். எனக்கு இதமாக இருக்கிறது. நிறைய புரிகிறது.இந்த வாய்ப்பை தந்த இறைநிலையை வணங்கி உங்களை வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் அம்மா
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 4 жыл бұрын
அனந்த கோடி நமஸ்காரங்கள் அம்மா....தங்களது சொறபொழிவை தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் தினசரி 30 நிமிடம் ...தொடர்ந்து கேட்பார்கள் என்றால்...சத்தியமாகச்சொல்கிறேன்...இங்கு சுவர்க்கத்தை நாம் எல்லோருமாக படைக்கலாம்.....
@pankajamlakshmanan3302
@pankajamlakshmanan3302 2 жыл бұрын
🙏🙏🙏
@sreesakthi7217
@sreesakthi7217 4 жыл бұрын
நன்றி அம்மா தெளிவான இறை விளக்கம் வாழ்க உங்கள் இறை தொண்டு வாழ்க வளமுடன்
@selvishubramani8044
@selvishubramani8044 4 жыл бұрын
அன்பை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்றீங் க அம்மா முடியவில்லை ஆனால் முயற்சிக்கிறேன் நன்றிஅம்மா
@gopal8645
@gopal8645 7 ай бұрын
யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரக்கூடாது துன்பப்படும் உயிர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்
@kalanathannagesu3717
@kalanathannagesu3717 4 жыл бұрын
ஹரேகிருஷ்ணாஹரேராமா அம்மாவின் சொற்பொழிவு தொடர்ந்து கேடக்கின்றேன் யாத்த்தமான பேச்சு மிக்க மகிழ்ச்சி
@shanthishanthi9522
@shanthishanthi9522 3 ай бұрын
Amma ungalai vaaltha yenaku vayathillai, no more words. I love you amma......
@rathishs8387
@rathishs8387 2 жыл бұрын
Vaalka valamudan Amma
@jayanthipandiyan8811
@jayanthipandiyan8811 4 жыл бұрын
Valzha Valamudan Aunty thank you so much Vaalththa Vayathum Illai Varthaigalum illai
@lathamoorthy972
@lathamoorthy972 2 жыл бұрын
Super Amma
@gengadevi8916
@gengadevi8916 4 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி அம்மா வாழ்த்துக்கள் அம்மா
@komalatamilmaran
@komalatamilmaran 18 күн бұрын
என் அன்பு குரு அம்மா ❤😢😢
@g.m.janarthanen9607
@g.m.janarthanen9607 3 жыл бұрын
Amma god bless you to do your service for longtime
@swaminathan4587
@swaminathan4587 Жыл бұрын
Your teaching giving all clarity for human kind.
@tharshiniarulnesan3270
@tharshiniarulnesan3270 4 жыл бұрын
மிகவும் அற்புதம் அம்மா நல்வாழ்த்துக்கள் 🙏🙏
@lalithanagarajan6730
@lalithanagarajan6730 4 жыл бұрын
மிகவும் அற்புதம்
@ponnunjalv3732
@ponnunjalv3732 2 жыл бұрын
Wonderful speech Amma
@manimegalaid1729
@manimegalaid1729 4 жыл бұрын
உன்னை அறிந்து உய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்..😘💓👌👌👍
@kalaimanikalaimani2607
@kalaimanikalaimani2607 2 жыл бұрын
Amma guruve 🙏🙏🙏
@wagnorofficial6616
@wagnorofficial6616 3 жыл бұрын
Arutparum Jothi thaniparum garunai🙏
@manimegalaid1729
@manimegalaid1729 4 жыл бұрын
கடவுளை அறிந்தோர் கடமையில் வாழ்வோர்...👌👌
@saravanapandi6879
@saravanapandi6879 4 жыл бұрын
அம்மா நன்றி
@senthilchitra7837
@senthilchitra7837 4 жыл бұрын
Thank you amma valga valamudan
@pasuvathim1964
@pasuvathim1964 4 жыл бұрын
உண்மை =தொடரவேண்டும் பல்லாண்டுகள் உம் போல் பல்கோடி மக்கள்.
@gopalj3488
@gopalj3488 4 жыл бұрын
En kangalai thirandha thaaye! Ungalai kaana en kangal thudikinrana. Ungalai kaana vendum. Nandrigal pala kodi kodi kodi.. Ungalai kaana naan miga aavalaga ullen. Viraivil enku neengal katchi alikumaru ketukolgiren.
@kavinselvi15
@kavinselvi15 4 жыл бұрын
Super super Madam
@punithakumaresan6689
@punithakumaresan6689 3 жыл бұрын
♥️♥️♥️♥️ Amma
@manomano403
@manomano403 3 жыл бұрын
மெல்லெனப் பாயுது அருவி.. தென்றல், ஜில்லுன்னு வீசுது மோதி, சொல்வந்து கற்பனை மேவி.. சிறகை, மெல்ல விரித்தொரு கிளையின்மிசை தாவி.. இல்லைக் கவலைகள் செத்து மடிந்தது, வந்தது காணுக. எண்று உரைத்தது கூவி.. .. 09.29 07.11.2020 💚💛💙💔
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kavisree8824
@kavisree8824 4 жыл бұрын
வணங்குகிறேன் மா
@dhakshayanidhaksha7283
@dhakshayanidhaksha7283 3 жыл бұрын
Nanadikadiketpen amma🙏🏼
@sivasankariv8356
@sivasankariv8356 4 жыл бұрын
Super amma
@malathigovi3545
@malathigovi3545 4 жыл бұрын
Vanakkam amma awesome
@harishganesh690
@harishganesh690 4 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@virginiaarthur5648
@virginiaarthur5648 4 жыл бұрын
மிக தெளிவாக கூறுகிறீர்
@balamuruganganesan274
@balamuruganganesan274 4 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன்🙏🌺
@indumathi107
@indumathi107 4 жыл бұрын
Awesome Amma .... thanks amma
@bramarambam7870
@bramarambam7870 4 жыл бұрын
Impressive talk.
@lathaarmaammajagnathan6455
@lathaarmaammajagnathan6455 4 жыл бұрын
arumaammar👌👌👌🙏
@tvk.jeikumarsharma2695
@tvk.jeikumarsharma2695 4 жыл бұрын
Nanri Amma
@MM-rq7cu
@MM-rq7cu 4 жыл бұрын
Valzgavalamudan
@danielthirumalai
@danielthirumalai 4 жыл бұрын
Nice.
@srinivasanns1883
@srinivasanns1883 3 жыл бұрын
Anandam anandam anandam
@arapanithondanmgrbalu5073
@arapanithondanmgrbalu5073 2 жыл бұрын
Vanakam amma
@selvis5652
@selvis5652 4 жыл бұрын
Amma ♥️♥️🌹🌹🌹🌹🌹♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
@bossy_scorpio_6250
@bossy_scorpio_6250 4 жыл бұрын
🙏🙏🙏
@jaiganesh3988
@jaiganesh3988 4 жыл бұрын
💐👌👍
@aeshwarana7028
@aeshwarana7028 4 жыл бұрын
🙏👌👌👏👏
@AshokKumar-rc5qb
@AshokKumar-rc5qb 4 жыл бұрын
🎁🎁🎁🏆🏆🏆
@mahaletchumymaha7236
@mahaletchumymaha7236 4 жыл бұрын
Amma na pasnum
@kuttystoriesbylalitha
@kuttystoriesbylalitha 4 жыл бұрын
உடல் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது ,அதனால் உடல் பிரபஞ்சத்தின் பிம்பம். இப்போது, உடல் நான் இல்லை, உயிரும் கண்ணன் ஆவான், அதனால் உயிரும் நான் இல்லை, என்றால் இங்கே நான் எதுவாக இருக்கிறேன்?
@SivaKumar-rj4ll
@SivaKumar-rj4ll 4 жыл бұрын
நன்றி அம்மா
@kuttystoriesbylalitha
@kuttystoriesbylalitha 4 жыл бұрын
அம்மா, உயிர் என்பது கண்ணன் என்றால், அது ,ஏன் உடலுக்குள் வந்து, வந்து, போகிறது? ஏன் பல உடல்களில் பிறக்கிறது, பின் இறக்கிறது?
@andyneesh8706
@andyneesh8706 4 жыл бұрын
Nandri amma 🙏🌹 hare Krishna 🙏
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@pgurupriyapachai4912
@pgurupriyapachai4912 4 жыл бұрын
தெளவு குருவின திருவாரத்தை கேட்டல: தெளிவு குருவின திரு நாம ம்மசெப்பல: தெளிவு குருவினதிருமேனி காண்டல: தெளிவு குருவுரு சிந்தித்தல தானே: ( இது திருமூலர வாக்கு) உலகினில கணமுன காணும கடவுள குருவும. சூரய பகவானும மட்டுமே
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 4 жыл бұрын
Vazgha valamudan amma
@pgurupriyapachai4912
@pgurupriyapachai4912 4 жыл бұрын
குருர பிரம்மா: குருரவிஷனு: குருரதேவோமகேஸவர: குருர சாடஷாத பரமிரம்மம தஸமை ஶ்ரீ குரவே நம:
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 4 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
@vallikrishnan1967
@vallikrishnan1967 4 жыл бұрын
நன்றி அம்மா
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 4 жыл бұрын
இறையுணர்வை எளிமையான வலிமையான உறுதியான இனிமையான தங்கள் கருத்துக்களை எடுத்தியம்புவதற்கு அந்த இறையருள் பெற்றவர்களால் மட்டுமே முடியும் . நன்றி அம்மா . தங்களை நேரில் காண விழைகிறேன் தாயே !. தயை அருள்வீர்களா ?
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 жыл бұрын
நடராஜப் பத்தின் இறுதிப் பத்தியைத் தான் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாடலில் கவிஞர் கையாண்டு இருப்பார் . " மானாட மலராட"
@mohanakarthigeyan4275
@mohanakarthigeyan4275 3 жыл бұрын
அம்மா மிகவும் அருமை சிவாய நம
@rathishs8387
@rathishs8387 2 жыл бұрын
Vaalka valamudan Amma
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 55 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
The Aitareya Upanishad  by Dr. Mani Dravid
1:20:37
Madras Sanskrit College
Рет қаралды 37 М.
Sadhguru Speeches: The Hidden Weapon Against Feeling Unfulfilled!
2:09:11
Evan Carmichael
Рет қаралды 633 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 55 МЛН