மாஷா அல்லாஹ் மிகமிக அற்புதமான விளக்கம். அல்ஹம்துலில்லாஹ்
@malikajamal1459Ай бұрын
Excellent bayan
@arwalkband5350Ай бұрын
Alhamdulillah
@balanthamburaj7551Ай бұрын
மாஷாஅல்லாஹ், நல்ல விளக்கம்
@noormuhammad7953Ай бұрын
Jazakkallahu khair Bhai ❤❤❤
@JamalJamal-r7sАй бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் 🎉🎉🎉இந்து சகோதரர்கள் கேட்கும் கேள்விக்கு தெளிவாக பதில் கூறியுள்ளீர்கள் 🎉🎉🎉அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க அல்லாஹ்விடம் நான் துவா செய்கிறேன் ❤❤உங்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் அற்புதம் 🎉🎉🎉ஒரு டாக்டர் ஆக இருந்து சம்பாதிப்பது குறிக்கோளாக கொள்ளும் இந்த உலகில் 🎉🎉நீங்கள் மார்க்க விஷயங்களை ஏத்தி வைக்கும் உங்கள் மனமார வாழ்த்துக்கள்🎉🎉🎉
@KrmAajifAajifАй бұрын
மாஷாஅல்லாஹ் மிகவும் அருமையான ,தெளிவான விளக்கம் .
@shabnamkhanhkАй бұрын
Jazakallah khairan! Mind blowing!
@malikbasha3638Ай бұрын
Ok சுற்றி வளைத்து நீன்ட கதையாக சொன்னாலும் மழுப்பல் இல்லாத உண்மையான சரியான பதில் விடை இதுதான் மாற்றுக்கருத்து இல்லை. 💯✔️ 💐💐 💐
@ThaqwaReadymade-kp2emАй бұрын
அருமையான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤😊
@roseyrose8390Ай бұрын
Thelivu 👍💐
@Mazhaithuli-ni7diАй бұрын
வ அலைக்குமஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
@ussathkandan6958Ай бұрын
வா அலைக்கும் அஸ்ஸலாம்
@VanithasubbaiahVanithasubbaiahАй бұрын
நீங்கள் தான் என்னை கூப்பிட்டீங்களா என்ன விஷயமா நல்ல மஸ்தானா நேருபஜாரா
@இறைவன்ஒருவனேஅவன்யார்Ай бұрын
அல்லாஹு அக்பர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@kulsumme770Ай бұрын
😢 subhanallah
@mohammednishar6139Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@AnzifAnzifАй бұрын
❤❤❤❤
@kulsumme770Ай бұрын
Jazakallah khair uncle
@mytrades3241Ай бұрын
இந்த நஃப்ஸ்... (ஆத்மா) 7 தன்மையை கொண்டு இருக்கும்.... அம்மாரா லவ்வாமா முல்ஹிமா முத்ம இன்னா ராலியா மர்லிய்யா காமிலா... விளக்கமாக.... 💫 நப்ஸ் எனும் ஆத்மாவில் ஏற்படும் ஏழு வகையான தன்மைகள் 1) தீய கெடுதியைத் தூண்டுகிற ஆத்மா நப்ஸ் அம்மாரா 2) தீய இழிவான காரியங்களை செய்தபின் தன்னை நிந்தித்து நற்குணம் திரும்பும் ஆத்மா நப்ஸ் லவ்வாமா 3) நன்மையான காரியங்களை செய்யும் இல்ஹாமான விசயங்களை உதிப்பாக்கும் ஆத்மா நப்ஸ் முல்ஹிமா 4) அமைதி நிலையில் அல்லாஹ்வின் நினைவில் இருக்கும் ஆத்மா நப்ஸ் முத்மஇன்னா. 5) இறைச் சோதனையை தாங்கி நம்பிக்கை தளராது உறுதியோடு இருந்ததால் அல்லாஹ் பொருந்திக்கொள்ளக் கூடிய ஆத்மா நப்ஸ் ராலிய்யா 6) தன்னைத்தானே நிறைவு பெற்று அல்லாஹ்வை பொருந்தி கொண்ட ஆத்மா நப்ஸ் மர்லிய்யா 7) இறைஞானம் முழுமையாக ஒளிர்ந்த பரிபூரணமடைந்த ஆத்மா நப்ஸ் காமிலா...
@syedabuthahir7926Ай бұрын
இன்னும் விளக்கமாக சொல்லுங்கள்..
@shuaibmohamed4547Ай бұрын
அருமை யான தெளிவுரை
@zubairmarikariqbal6920Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@VanithasubbaiahVanithasubbaiahАй бұрын
Green and white
@thameetmАй бұрын
Black and white 😂😂😂
@sikkanderpmsn9190Ай бұрын
💜
@nazarudeennazarudeen1921Ай бұрын
வ அலைக்கும் ஸலாம்
@Salman-gs6jiАй бұрын
Valaikum vassalam
@MohideenM-f3kАй бұрын
Inthey kelvi en manadhil varum podhu inthey udharanam thaan en ullathil vandhadhu
அஸ்ஸலாமு அலைக்கும் திருமணம் என்பது நாம் தோர்ந்தெடுத்து திருமணம் செய்கிறோமா இல்லை அல்லாஹ்வே தோர்தெடுத்து வைத்துகிறான
@Murugesan-em3jhАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஐயா வணக்கம் எனது பெயர் முருகேசன் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்க காரணம் இறைவனா
@NazeerDeen-x9yАй бұрын
Super. Sir
@jihchennaiАй бұрын
Keep watching
@noor5871Ай бұрын
ALHAMDULILLAH BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
@shajahanahmad1984Ай бұрын
இறை நியதி தக்தீரே இலாஹி என்ற தலைப்பில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இரண்டாவது கலீஃபா எழுதிய நூலை வாசிக்கவும்.
எல்லாம் சரி நீங்கள் செய்கிற தவறுக்கும் தப்பிதத்திற்கும் அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் பாவத்திற்கும் இன்னொரு மனிதனுக்கு தண்டனை கிடைக்கும் என்பது தீவிரவாதம் இல்லையா?எந்த ஆசிரியரும் தவறாகவும் தப்பாகவும் எழுதிபெயில் ஆகக்கூடிய நிலையில் இருக்கிறவனை பாஸ் ஆக்குவதற்காக இன்னொரு நன்றாக படிக்கும்மாணவனைபெயில் ஆக மாட்டார். மனிதனே இந்த நீதியை கடைப்பிடிக்கும் பொழுது எல்லாம் வல்ல ஆண்டவன் எப்படி இந்த தவறைசெய்ய முடியும் அடுத்தவனை கொலை செய்வது கடவுளுக்கு செய்யும் தொண்டு என்பதும் தீவிரவாதம் இல்லையா?தன்னுடைய சுயலாபத்துக்காக நீங்கள் மட்டும் சுகமாக மறுமையில் வாழ்வதற்கு இணை வைப்பவர்களை கொலை செய்யலாம்அல்லது நாடு கடத்தலாம் அல்லது வரி விதிக்கலாம் என்பதும் தீவிரவாதம் இல்லையா?எப்படி இந்த கொள்கையெல்லாம் மனதார ஏற்றுக்கொள்ள முடிகிறது இது சில கேள்விகள் தான் இன்னும் பல கேள்விகள் இருக்கிறது
@Nusky-mmdАй бұрын
Paithiyam😊
@elavarasanputhinan772Ай бұрын
போயா கிறுக்கு john sundhar 😂 ரொம்ப அறிவாளி மாதிரி பேசுறதா உனக்கு நெனப்பா?
@JohnSunder-n3iАй бұрын
உன்னை நினைத்து பரிதாபப்படுகிறேன்
@AyeshaBeebi-oo3msАй бұрын
நீங்கள் சொல்லும் விடயங்கள்; யார், யாரை, ஏன், எதற்கு, எப்போது என்ற வினாக்களுக்கு உற்பட்டவை இந்த வினாக்களுக்கான விடைகளை சரியாகத் தேடினால் தெளிவு பெறுவீர்கள். ஒரு அரசாங்கம் கையோடு பிடித்துக் கொண்ட கொலையாளியை, கள்வனை,பூமாலை போட்டு, பதக்கம் அணிவித்து மரியாதை கொடுப்பார்களா? அது போன்று அரசாங்கத்துக்கான ஒரு கட்டளை அது. அதற்கும் நிறைய சட்டங்கள் இருக்கு. கண்மூடித்தனமாக. சொல்லவில்லை.
@R__193Ай бұрын
@@JohnSunder-n3i இஸ்லாம் பற்றிய உங்கள் புரிதலே தவறாக உள்ளது... எவன் ஒருவன் அநியாயமாக பிற மனிதனைக் கொள்கிறானோ அவன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கொன்றது போல் ஆகும் என்கிறது இஸ்லாம்.... தனது உரிமைக்காகவும் தன் மீது இழைக்கப்படும் அநீதிக்காக எதிர்த்துப் போரிட இஸ்லாம் அனுமதி கொடுத்துள்ளது... இதை எப்படி தவறு என்று சொல்ல முடியும் நம் இந்திய நாட்டு சுதந்திரத்திற்காக நம் போரிட்டது எல்லாம் தீவிரவாதத்தில் அடங்குமா... அந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மளை தீவிரவாதிகளாக உலகம் முழுவதும் சித்தரித்து இருந்தால்... நம் தீவிரவாதிகளாக பார்க்கப்படுவது நியாயமா??? இஸ்லாம் என்பது வாழ்வியல் முறை .... இன்று உள்ள சில முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடுவது தவறு.... இஸ்லாத்தின் கொள்கைகளை ஆராய்ந்து பார்ப்பது தான் பகுத்தறிவு....
@nainamohamed595Ай бұрын
அருமையான விளக்கம்
@fancyguy26Ай бұрын
சில நேரத்தில் ஷைட்டான் ஆட்டி படைகின்றான் முடியவில்லை. அல்லாஹ் விடம் துஆ செய்யவும்