மனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களின் உயிர் சுவாசம் எங்கேயிருந்து வந்தது எங்கே இருக்கிறது இறந்ததும் எங்கே போகிறது யாராவது நிருபித்து காட்டுங்கள்
@AmeenNurul-r1x3 күн бұрын
அல் குர்ஆன் படிங்க சார் உண்மையை தேடுங்கள்.
@AmeenNurul-r1x3 күн бұрын
இவ்வாறான கேள்விகளை அல் குர்ஆன் வாசித்து அறிந்து கொள்வதுமிகவும் இலகுவாக இருக்கும். இது அறியாமலா நாம் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
@RikRik-m3k2 күн бұрын
Plz read the Quran bro❤❤❤
@mhdsiyam90432 күн бұрын
Yellaa uyirhalukkum Allah Avanin roohil irunthu uzinaan , yellaa roohuhalum Aalamul Arvaahil irunthu Allah vin naattappadi uyirhal pirakkinrana, so izu sirantha paadam nee muzalil Qur Aanai olungaa padi pin umazu kelviyai kellu
@r.m.muruganr.m.murugan34702 күн бұрын
பகவத்கீதை படியுங்கள் இந்த உலகில் எதுவும் புதிதாக படைக்கப்படவில்லை அழிந்தும்போகாது நாம்என்கிற உயிர் இந்த இயற்க்கை எல்லாம் முன்பே இருக்கிறது இப்போதூம் இருக்கிறது இனிமேலும் இருக்கும் படைத்தேன் என்பவன் டுபாக்கூர்
@ramachandranperumal59402 күн бұрын
சகோதரரே வணக்கம் இறைவன் எங்கோ பரலோகத்தில் இருந்து கொண்டு உலகில் உள்ள மனிதர்களை கண்கானிக்கவில்லை அவன் ஒவ்வொரு ஆத்மாவுடனும் உடனே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர் ஒரு சாட்சி மாத்திரமே அவன் வினை பயனை அனுபவிக்கின்றானா என்று பார்ப்பது மட்டுமே இறைவனின் வேலை அப்படி என்றால் ஒரு மனிதன் இறைவனை அடைவது எவ்வாறு
@MohammedMakeen-e5y2 күн бұрын
Bro padaitha eraivanaivan oruvan nambu
@saharamarketingpvtltd7221Күн бұрын
உனக்குள்ளே தேடு கண்டு கொள்வாய் மூச்சை அடக்கி முத்துக்குழி