Nandri nandri nandri nandri nandri nandri nandri Yesuve nandri Raja
@PrithivS-bi5swКүн бұрын
கடன் பிரச்சினை முற்றிலும் நீங்க வேண்டும் அப்பா. ஸ்தோத்திரம்.. ஆமென்
@vasukibkaran7376Күн бұрын
தகப்பனே எங்கள் வாழ்க்கையில் நீர் எங்களை எல்லா நெருக்கத்திலும் இருந்து விடுவிப்பதற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா
@SelvamIyappan-od7vfКүн бұрын
நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி 🎉🎉🎉
@rajans5154Күн бұрын
Praise the Lord. God is good. Thank-you GoD. Amen.
@jeyabeulah37322 күн бұрын
என்னுடைய எல்லா நெருக்கடியான சூழ்நிலையை மாற்ற உம்மால் மட்டும் தான் முடியும் அப்பா மாற்றுங்க
@sahayamaryjos22472 күн бұрын
Praise the LORD pastor 🙏 ஆமென்.என்றுமே கைவிடாத தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@reejegan91542 күн бұрын
Amen Hallelujah Sosthiram KARTHAR NALLAVAR THANK YOU JESUS CHRIST YESU NALLAVAR
@chandraselvam73312 күн бұрын
Amen 🙏 Hallelujah ✋ Thank you Jesus 🙏 Thank you Holy spirit 🙏
@Blablablar4222 күн бұрын
En appa en valkaiyil vandhadhu en baagiam
@ramanifrancis3648Күн бұрын
Soththiram Yesuve
@Annlax6362 күн бұрын
Amen amen amen amen amen amen.. thank you Jesus Christ.. love you so much Jesus Christ ❤️❤️❤️❤️❤️ praise the lord.. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇
@GowthamiAshokan2 күн бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா
@shashikala-eq1pnКүн бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா என் அக்காவின் இடம் வங்க தேவன் உதவி செய்யும் நன்றி அப்பா நீர் தந்த இடத்தில் ஒரு சொந்த வீடு கட்ட உதவிசெய்யும் கடன் இல்லம வீடு கட்ட உதவிசெய்யும் எசாப்பா நன்றி எங்களது பிள்ளைகள் நல்ல சுகம் தங்கப்பா என் மகளுக்கு வயிற்றுவலி குணமாகும் படி ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி அப்பா இந்த கிறிஸ்துமஸ் நாட்கள் பிறருக்கு உதவி செய்யும் படி தேவன் எங்களை ஆசிர்வாதியும் நன்றி அப்பா
ஆமென் இயேசுவே. நான் அனுபவித்து கொண்டு இருக்கிற எல்லா நெருக்கத்தை மாற்றி தாரும் இயேசுவே.என் சஞ்சலத்தையும் தவிப்பையும் மாற்றி தாரும் இயேசுவே.என் பிள்ளைகளை ஆசீர்வதியும் கர்த்தாவே.
@loveofjesus11662 күн бұрын
Thank you heavenly Father amen glory to God amen praise the lord thank you Jesus Christ please touch my family and filled with holy spirit amen amen amen glory to Jesus 🙏🙏🙏🙏🙏🕊️🕊️🕊️🕊️🕊️
@rateezr4204Күн бұрын
AMEN PRAISE THE LORD JESUS CHRIST
@Saravanan-lm7us2 күн бұрын
Amen👏👏👏👏👏
@blessedsubin8349Күн бұрын
Amen yesappa ❤❤praisethelord ❤❤
@shinesharon48862 күн бұрын
Amen thank you Jesus 🙏🏻
@racheljeba48002 күн бұрын
ஆமேன் இன்று உம் வசனம் மூலமாக சகலத்தையும் செய்ய வல்ல தேவன் நீர் அப்பா வழி நடத்தும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
@umasathiya24882 күн бұрын
ஆமென் என் தகப்பனே இந்த நாளிலே இருக்கின்ற எல்லா நெருக்கத்தில் இருந்தும்என்னை நீ காப்பாற்றி வழி நடத்துங்க என் சத்துருக்களுக்கு நீர் சரி கட்டுவது நான் காண கிருபை தாங்க ஆமென் 🙏🏻 😢
@sahayaarockiraj22582 күн бұрын
இயேசுவே எல்லா நெருக்கத்திலிருந்தும் என்னை காப்பாற்றும் ஆமேன்
இயேசப்பா இந்த நாள்ல பல நேரத்துல சில சோதனைகள் சில வியாதிகள் வரும் பொழுது உம்மை விட்டு தூரம் போறோம்ப்பா மன்னீங்க இயேசப்பா தாவீதை போல எல்லா நெருக்கத்திலும் உம்மோடு அப்பா உறவாட துதிக்க கிருபை தாங்க இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்❤🎉❤ 3:28
@SathyaPriya-f2o2 күн бұрын
Amen amen amen . Hallelujah ❤❤❤. Thank you my abba father Lord jesus christ ❤❤
@7165king2 күн бұрын
PRAISE THE LORD JESUS CHRIST ❤🙏✝️
@AlbertAlbertselvi2 күн бұрын
ஆமென் அப்பா எல்லா நெருக்கத்தையும் நீக்கி என்னை விசலத்தில் வைக்கப்போகிற தயவிற்க்காக நன்றி ஆமென் அல்லேலூயா ஆமென்
@RajkumarKumar-nt4ws2 күн бұрын
🎉ஆமேன் 🎉 என் கடன் என்ற நெருக்கமான சூழ்நிலையில் இருந்து இன்றோடு ஒரு நிறந்தர விடுதலை உன்டாவதாக எங்களுக்காக பிறயர் பன்னுங்கள் பாஸ்டர் நாங்கள் நாளைய நாளைக்குள் நாங்கள் கடனை திருப்பி கொடுக்க வேண்டும்
Praise The Lord.................Amen...............
@KaladevieKala2 күн бұрын
😭😭😭😭😭 yes Jesus amen 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@zjothikk44592 күн бұрын
Praise God 🙏 ❤
@priyadharshini16202 күн бұрын
ஆமென் ஆமென் ஐயா ஒரு நல்ல வீடு கிடைக்க உங்க ஜெபம் தயவு ஐயா மகள் CMCயில் வேலை கிடைக்க உங்க ஜெபம் ஐயா மகள் ஐஎல்சி எக்சாம் எழுதி பாஸ் பண்ண கிருபை சித்தம் வேண்டும் அப்பா ஆமென் நன்றி அப்பா
@bernadettanthony8579Күн бұрын
என்பிதாவே என்தேவனே மிகவும் சிறுமைப்படுத்தப்படுகிறேன். எனக்கு ஆறுதலும் என்னைத்தேற்றுவிக்கிறவரும் நீர் ஒருவரே அப்பா ஆமென் ஆமென் ஆமென்
@maryjayasekhar39452 күн бұрын
Prasie the lord
@shalushalini5872Күн бұрын
Hallelujah praise the lord 🙏🙌🙏 lord you know daddy throughout what situation I am going God please help me and bless me I put my trust upon you in the name of Jesus Christ do a miracle in my life Amen 🙏