Paster benz அவர்களின் பாடல்கள் அனைத்தும் கேட்ப்பவர்கள் அனைவரும் ஒருlike panunga❤❤❤❤❤❤
@davidesther6016 күн бұрын
pastor Anna 1 song ithu tha bro
@Sharonraj-j3x9heАй бұрын
என் கணவர் இறந்ததால் மிகவும் மனவருத்தத்தில் நானும் என் பிள்ளைகளும் இருக்கிறோம் இப்பாடல் மிகவும் ஆறுதலாக இருக்கிறது.ஆமென் என் மீதும் என் இரண்டு குழந்தைகள் மேலும் எத்தனை அன்பு இயேசப்பா
@AswiniKarthick-zx3umАй бұрын
I will pary for you sister
@agastinallen862Ай бұрын
Jesus ungalodu sister
@dhurgadevis8761Ай бұрын
Jesus always with u sis
@DJebaraniАй бұрын
Praise the Jesus
@stellakasthuri8001Ай бұрын
Praise the lord Jesus
@shopanathasshopan9759Ай бұрын
இயேசு என்ற வார்த்தைகளே இல்லாமல் வெளிவருகின்ற எத்தனையோ கிறிஸ்தவ பாடல்கள் மத்தியில் இயேசுவின் நாமத்தை உரத்த சத்தமாய் உச்சரிக்கின்ற ஒரு அற்புதமான பாடல், கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
@marypushpamj3409Ай бұрын
என் மீதா இத்தனை அன்பு இயேசு ராஜா... வானமும் பூமியும் யாவும் படைத்த வல்ல ராஜா ... சர்வ வல்ல ராஜா... ( 2 ) இயேசு ராஜா .... __ ( 8 ) [ புது புது கிருபைகள் தினம் தினம் வாழ்வினில் அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம். ( 2 ) எங்கள் கண்கள் கண்ணீர் வடிகையில் துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம் தேடினால் காணப்படுகிறீர் கூப்பிட்டால் பதில் தருகிறீர் ( 2 ) ] { பேரின்பம் இதுவன்றி வேறில்லை சுகவாழ்வோ இதை போல ஏதும் இல்லை. ( 2 ) } இயேசு ராஜா. ( 8 ) [ இத்தனை ஆண்டுகள் எம்மை உம் தோள்களில் தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம். ( 2 ) உந்தன் வருகையில் எம்மை நினைத்திட ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம் தேவா நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் (2)] { பேரின்பம் இதுவன்றி..... } இயேசு ராஜா.... ( 8 )
@joshuva955Ай бұрын
என் மீதா இத்தனை அன்பு இயேசு ராஜா வானம் பூமி யாவும் படைத்த வல்ல ராஜா சர்வ வல்ல ராஜா-2 இயேசு ராஜா-8 1. புதுப்புதுக் கிருபைகள் தினம் தினம் வாழ்வினில் அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம் எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில் துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம் தேடினால் காணப்படுகிறீர் கூப்பிட்டால் பதில் தருகிறீர்-2 பேரின்பம் இதுவன்றி வேறில்லை சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை இயேசு ராஜா 2. இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில் தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்-2 உந்தன் வருகையில் எம்மை நினைத்திட ஒப்படைத்து உன் பாதம் நிற்கிறோம் தேவா நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்-2 பேரின்பம் இதுவன்றி வேறில்லை சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை இயேசு ராஜா
@mohanD-xk3xkАй бұрын
Anna scale enna anna
@kavitharonald58229 күн бұрын
Thank you
@umasathiya2488Ай бұрын
என் தகப்பனே உலகத்துல இருக்கிற தாயும் தந்தையும் என்னை மறந்து போய்விட்டார்கள் ஆனாலும் இந்த நாள் வரைக்கும் நீங்க என்னை நினைச்சு இருக்கீங்க அதற்காக உமக்கு நன்றி ஆமென் 😢😭😭🙏🏻🙌
@Jesus-The-King-J22 күн бұрын
தேவனுக்கே மகிமை கோரஸ் பாட பின் புறத்தில் சகோதரிகளை நிற்க வைத்து அரைகுறை ஆடையில் ஆராதனை இல்லாமல் ஆராதனை பாடல்கள் என்ற பெயரில் வெளியிடும் தற்பெருமை உள்ளவர்கள் மத்தியில் இந்தப் பாடல் மற்றும் இந்த ஊழியகாரர் எவ்வளவோ மேல் ✝️🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக
@joshuasarath994320 күн бұрын
வெஸ்லி அய்யா பாடல் மருமகன் பாடுகிறார் 🙏🙏🙏🙏
@JayanthiJayanthi-ib9wd12 күн бұрын
பாஸ்டர் நீங்க பாட்டும் பாடுவீங்களா ஃபர்ஸ்ட் செமையா இருக்கு ஃபர்ஸ்ட் இயேசு ராஜா இயேசு ராஜா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@ChristyRozalynАй бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தொன்டுகிறது மிகவும் மன அழுத்தம் என்னுடைய கணவர் இறந்த பிறகு மிகவும் வேதனையான சூழலில் இருக்கும் போது எனக்கு ஆறுதலாக இருக்கிறது ஒவ்வொரு வரியும்
@samjo2249Ай бұрын
இஸ்ரவேலின் தேவனாகிய கத்தரின் செட்டைகளின் கீழே வந்த உங்களுக்கு அவராலே நிறைவான பலன் உண்டு அமென்
@BrightyArtandCraftАй бұрын
தேடினால் காணப்படுகிறீர் கூப்பிட்டால் பதில் தருகிறீர் பேரின்பம் இதுவன்றி வேறில்லை சுக வாழ்வு இது போல ஏதுமில்லை Amen!! Such a great lines... ☺☺☺Praise the lord
@goodsamaritanjesusАй бұрын
Amen! இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில் தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்
@BenjaminBen-xm6kfАй бұрын
இந்த பாடலில்,வீண் செலவுகள்,ஆடம்பரம்,வாலிப பெண்கள் இல்லை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@priyarameshkumar3268Ай бұрын
Correct ❤❤
@princeabrahamofficial28 күн бұрын
வீண் செலவு இல்லையா? 😂. வாலிப பெண்கள்? 😂. யார் மேலயோ இருக்கும் வன்மத்தை இங்க கொட்டிட்டு இருக்கிங்க 😂😂
@viminsolomon203727 күн бұрын
Valiba pengal irunthaal Deivam magimai pada maatangala.... Sorry.... Kekanum pola irunthu
@sundersingh.k488112 күн бұрын
Dharmapuri ag Glory to God
@anbuchelvi8244Ай бұрын
❤❤❤❤❤❤ "அன்பின் வழியது உயிர்நிலை " தன் அன்பால் உலக உயிரனைத்தையும் வென்றவர் நம் இயேசப்பா❤❤❤❤❤❤
@zig-zagraidernilgiris6281Ай бұрын
அருமையான பாடல்.💐இன்னும் அதிக பாடல்களை எழுதி பாடுவதற்கு ஆண்டவர் கிருபையை தருவார் 🫂
@Harishissac9042Ай бұрын
Amen Amen
@GeorgeS-zh2jw18 күн бұрын
இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கணும் போல தோன்றுது தேவனுக்கு மகிமை
@Vellankanni-d4e22 күн бұрын
Amen ♥️ I love you Jesus dady 😭🙏🏾
@PrathishShree22 күн бұрын
✝️Amen hallelujah 🙏 so nice song pester 👏 god bless you always ❤
@Idaakshavins23 күн бұрын
Kodi kodi thank you jesus ❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanarajkierupaАй бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் மிகவும் அற்புதமான வரிகள் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் பிரதர் இதைப்போல அநேக பாடல்களை நீங்கள் வெளியிட கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவார் ஆமென்
@ChristComforts26 күн бұрын
Beloved JESUS Still Loves U ❤️ 🙏 Pls Love HIM in return.. especially with Ur Time, Energy....❤️🙏GRACE..LOVE ❤️🙏
@jeyabeulah373219 күн бұрын
Amen praise God Thank you appa 🎉🎉❤❤❤
@vimalarani541022 күн бұрын
Yesu Raja.... Yesu Raja.... Yesu Raja....
@sudhathangaraj261726 күн бұрын
Once again TQ MASTER❤👏👏
@dhiraviyama5509Ай бұрын
ஆமென் ஏசப்பா இதுவரைக்கும் நீங்க செய்த நன்மைகள் ஏராளம் அனைத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் என் குடும்பத்தில் தேவ சமாதானம் பெற்றுக் கொள்ளவும் ஊழியம் செய்யவும் எங்களுக்கு நீங்க இறக்கம் செய்யுங்க நன்றி தகப்பனே 🙏🙏🙏
@SathiyavathikanagarajuАй бұрын
🎉🎉🎉🎉 இயேசு இராஜா 🎉🎉🎉🎉 இயேசு இராஜா 🎉🎉🎉🎉 இயேசு இராஜா 🎉🎉🎉🎉 இயேசு இராஜா 🎉🎉🎉🎉இயேசு இராஜா 🎉🎉🎉🎉 இயேசு இராஜா 🎉🎉🎉🎉 இயேசு இராஜா 🎉🎉🎉🎉 இயேசு இராஜா
Good Song. Stay Blessed Benz and team. Sing_along track uploaded in #SMULE! என் மீதா.. இத்தனை அன்பு ..இயேசுராஜா வானமும் பூமி யாவும் படைத்த வல்ல ராஜா - சர்வ வல்ல ராஜா - 2 இயேசுராஜா - 8 1. புது புது கிருபைகள், தினம் தினம் வாழ்வினில், அன்புடன் தந்ததை, நாங்கள் பாடுவோம் - 2 எங்கள் கண்களில், கண்ணீர் வடிகையில், துடைக்க வந்ததை, நாங்கள் பாடுவோம் தேடினால்.. காணப்படுகிறீர் .கூப்பிட்டால் ...பதில் தருகிறீர் - 2 பேரின்பம் இதுவன்றி வேறில்லை... சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை - 2 இயேசுராஜா... 2. இத்தனை ஆண்டுகள், எம்மையும் தோள்களில், தூக்கி சுமந்ததை, நங்கள் பாடுவோம் - 2 உந்தன் வருகையில், எம்மை நினைத்திட ,ஒப்படைத்து உம் பாதம் நிற்கிறோம் தேவா நீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர் - 2 பேரின்பம் இதுவன்றி வேறில்லை... சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை - 2 இயேசுராஜா...
@gowthamr8331Ай бұрын
Praise the lord yessappa ❤
@PrashanthiRamesh-eg6bmАй бұрын
Super 🎉🎉🎉🎉 brother.innum innum karthar ungalayum,unga kudumbathayum aashirwadhipparaga! Amen Amen Amen 🙏 God bless you brother 🙏 ❤️
@cktailoringinstitute3802Ай бұрын
இயேசு ராஜா இயேசு ராஜா என்று அவரை துதிக்கும் பொழுது உள்ளத்தில் அத்தனை சந்தோஷமும் கண்ணீரும் வருகிறது இயேசப்பா ஏன் நிம்மதி இத்தனை அன்பு உள்ளத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தேவன் உங்களையும் உங்களுடைய ஊழியத்தையும் உங்களுடைய சபையும் உங்களுடைய பிள்ளைகளையும் தலைமுறை தலைமுறையாக ஆசிர்வதிப்பாராக
@PriyatharshiniMathiyalakan27 күн бұрын
AMEM AMEN AMEM 😢
@doariraj617627 күн бұрын
Shamala என் kanver எல்லை appa
@ourgodisanawesomegod189728 күн бұрын
Glory to God wonderful song pastor
@marypraba1033Ай бұрын
Amen
@AkashebenazaerpaulАй бұрын
Pas.Benz is the best example of God's love
@beulahbeulah947129 күн бұрын
Amen 😭
@michaelraja158Ай бұрын
Amen praise the lord pastor 🙏 super song God bless you all 🙏 I love Jesus Christ ❤️❤️❤️
@yosepraja3818Ай бұрын
YesuRajaaaa❤❤❤❤
@Violinist_MashackАй бұрын
இயேசுப்பாகே நன்றியும் , ஸ்தோத்திரம் அருமையான பாடல் நான் பாடலை கேட்டும் போது எனக்குள் தேவ பிரசன்னம் எனக்குள் வந்தது எனக்கு சுகம் கிடைத்தது இயேசுப்பாகே ஸ்தோத்திரம் ஆமென் ❤️🛐🙏🙌❤️
@manimasi7941Ай бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு நன்றி
@JigithaJigitha-z4nАй бұрын
Amen amen amen
@spring5472Ай бұрын
Praise the lord ,,wesley ayya songs onu ona etuthu ithe mathiri pannunka ellarum aseervathikapatuvanka
@lawrencejayasheelan1478Ай бұрын
Amen
@mangaleswari9639Ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக!
@jishamol7062Ай бұрын
Amen super brother
@AngelSainyАй бұрын
Super pattu pastor nenga nenacha mari entha song heart touching lyrics God bless you❤❤❤
@Navani123427 күн бұрын
👑 Jesus 👑 is 👑 the 👑 king 👑
@joselincharles2508Ай бұрын
Blessed song 👏👏
@sharmilapinky4090Ай бұрын
amen🙏🙏🙏🙏amen
@samuelkannan684827 күн бұрын
Praise God wonderful song
@vijilamary2Ай бұрын
🎉🎉🎉🎉❤🎉🎉🎉amen
@sobiantony4488Ай бұрын
Amen praise the Lord 🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏
@viminsolomon203727 күн бұрын
God bless you brother
@Samuels_officialsАй бұрын
Blessed Anna 😇😇🥹
@YuvaRaj-io6fiАй бұрын
AMEN AMEN AMEN
@jesinthajesinthajesiАй бұрын
Amen 🙌
@BenjaminBen-xm6kfАй бұрын
ஆமென் ❤❤❤
@ShanthiS-ts5rzАй бұрын
Amen 🙏🙌🙌🙏 Amen ❤❤❤❤
@RamyaSaran-q1dАй бұрын
Praise the lord... Glory to Jesus..
@aruldasselvaraj6501Ай бұрын
❤ amen 🎉
@shan9921Ай бұрын
May GOD BLESS YOU PASTOR AND YOUR FAMILY ABUNDANTLY 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@GoldNandhuАй бұрын
Amen 🙏
@JAMESVASANTH-mh8hqАй бұрын
அருமையான பாடல் இயேசப்பாவுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤❤❤❤❤❤
@SSSS-cq5ksАй бұрын
It's the true understanding of god from personal experience.. ❤
@estharchettyАй бұрын
Thank you Jesus I love you Jesus 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰
@jenifer-ik5qnАй бұрын
Thank you God's ❤
@BenjaminBen-xm6kfАй бұрын
இயேசு ராஜா❤❤❤❤❤
@jebinbritto6262Ай бұрын
ஆமென் அப்பா
@elinaangelangel635225 күн бұрын
Amen prise god
@RoobiniRoobini-y3xАй бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙇🙌
@Samraju-e5sАй бұрын
Super pastor very nice song 😇🙏🏻
@sahayasahaya8977Ай бұрын
Very nice 👍 Amen Stothiram
@balanbalan7597Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@dineshvini5670Ай бұрын
Amen ❤❤❤❤
@dhanalakshmi.p-o1eАй бұрын
pls pray for my health I should get relief from cold and cough .iam in lonely situations appa
@arulin.selvamАй бұрын
Amen ❤ hallelujah
@johndavidjohndavid7141Ай бұрын
Praise the lord jesus hallelujah 🙏
@Subisha-g1kАй бұрын
Super song appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤jesus love ❤❤❤❤❤❤❤❤❤