அப்பப்பா என்ன அருமையான பேச்சு பேச்சு அல்ல சர வெடி கேட்டேன் மகிழ்தேன் வியந்தேன் மகிழ்ந்தேன் அற்புதம் அருமையோ அருமை நன்றி
@shanthisaravanan74107 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@sureshkumar-gd6yl2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பேச்சு அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@saravananmedical86442 жыл бұрын
அறிஞர் அண்ணாவிற்கு பிறகு மடை திறந்த வெள்ளம்போல் மேடை பேச்சு அற்புதம்..
@subramanianradhakrishnan34892 жыл бұрын
திருச்சி சிவா அவர்களின் உரை அருமை உங்களால் திமுக பெருமை கொள்கிறது வாழ்க வெல்க
@dharmarajdhanaraj92973 жыл бұрын
மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் உங்கள் பணி மீண்டும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
@SubramanianVaigundam7 ай бұрын
திருச்சி தந்த சிங்கம் திரு சிவா அவர்களின் பேச்சுக்களை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@nanmaran.p50233 ай бұрын
ஐயா அவரது அனைத்து உரைகளையும் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.
@venkatachalampandian8373 жыл бұрын
திரு.சிவா அவர்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்.
@AbdulAzeez-sw7xp6 ай бұрын
பெரியார் அண்ணா கலைஞர் என்ற பகுத்தறிவாளர்களோடு இருந்ததால்தான் இன்று பாராளுமன்றத்தில் நான்காவது முறையாக பகுத்தறிவை பறைசாற்றிகொண்டிருக்கிறார் அண்ணன் இன்னும் பல ஆண்டு தளபதியுடன் சேர்ந்து தமிழ் சமுதாயத்தை மேன்மைபடுத்த வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
@rajad68353 жыл бұрын
Super sir, யாரிடத்தில் எதை சொல்லவேண்டும் என்பதை ஞானம் அறிவு இரு வித்தியாசங்களை மூளைபலம் உள்ள மனபாடம் செய்யும் கூட்டத்தில் ஞானம் பற்றி கூறியது அருமை.
@saamsaamgani31172 жыл бұрын
ஆகவே தான் ஞானஸ்நானம் தோன்றியதா?? என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே!?
@aval_kavithai3 жыл бұрын
சிறந்த பேச்சாளர் மானமிகு திருச்சி சிவா
@pritheevrajan627811 ай бұрын
திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் பேச்சு மிக சிறந்த ஆளுமை திரு. திருச்சி சிவா MP அவர்கள். வாழ்க வளமுடன், தமிழ் வாழ்க
@vijayprabhakaran33743 жыл бұрын
தங்களை போன்றோர் தமிழக அமைச்சராக வேண்டும்
@kannarao63943 жыл бұрын
ஐயா தங்கள் பேச்சு என்னை மெய் மறக்க
@devarajsellamsellamgodisgo5933 жыл бұрын
திருச்சி சிவா வாழ்க வளமுடன்
@rajasekaranm6406 ай бұрын
அண்ணனுக்கு உரையை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் ஏற்றுக்கொள்கிறேன்
@Guru.Alagarasan7 ай бұрын
அருமையான சிந்திக்க வைக்கும் பேச்சு
@prabhu9424 жыл бұрын
அண்ணன் சிவாவின் பேச்சு மிக அருமை இவரைப்போல திராவிடர் கழகத்தில் யாரும் பேசுவதில்லை
@kakhameed10502 жыл бұрын
Haryana beach
@sendhilksrajnisirreallysup68702 жыл бұрын
Superb
@manickavelu11042 жыл бұрын
Speech only not in reyal
@sarvankumar65312 жыл бұрын
@@kakhameed1050 79i9
@kamalamkathir8 ай бұрын
Rr😅rer😅r 😅😅😅 re 4😅😅😅😅😅😅😅😅rr hi 😅😅u 19:29 @@kakhameed1050
@devishreej91833 жыл бұрын
அறிவார்ந்த சிந்தனை தொகுப்பு நீரும் ஒரு பகுத்தறிவு பகலவனே உம் அறிவை ஆற்றலை போற்றுகிறோம்👌👌👌🤝🤝👏👏👏💐💐💐
@tamilvalavan38713 жыл бұрын
பகுத்தறிவு பாசறை மூலம் வந்தவர்.
@mnatesan67012 жыл бұрын
அருமை திரு.சிவா., உங்கள் பேச்சு இனிமை. 3 அறிவுரை அருமை ஐய்யா.
@maruthavanan44583 жыл бұрын
பெரியரை மறக்காமல் இன்று வரை பயப்பட வேண்டிய அவசியம் யா௫க்கு ௭ன்பது ஊர் ௮றிந்த உண்மை. ௮ந்த பயம் ௭ன்றும் இ௫ந்தால் சரி. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான வற்றையும் சமமாக பெரியார் கேள்விகள் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.
@thilagamleela17303 жыл бұрын
இந்த பதிவில் தமிழில்தான்எழுதியிருக்கிறார்கள் ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை எத்தனை முறை படித்தாலும் புரியவில்லை இதுசங்கியாகத்தான் இருக்கவைண்டும் அவர்கள் தான் இப்படி சொதப்பி ஏழுதுவிர்கள்.திரு சிவா அவர்களின் பேச்சுக்களை அடிக்கடி கேளுங்கள் புராணமாகட்டூம்,ஆரசியலாலாகட்டும் வெளுத்துவாங்கும் அழகை
@murugesanv46902 жыл бұрын
Link pl ll
@VetriVel-ob9zzАй бұрын
தமிழ் தாய் பெற்றெடுத்த மரியாதைகுரிய திருச்சி சிவா அவர்கள் தங்கம், சந்தனம் போன்று மதிப்பு மிக்கவர் இவர் பேச்சி அறிவு ஊற்று, இவர் தமிழ் மொழிக்கு செய்யும் பணி தொடர வேண்டும். வாழ்க தமிழ். திருச்சி சிவா........ 🙏
@chengansivanesan11583 жыл бұрын
அருமை! அருமை!
@kalidoss14893 жыл бұрын
சமுதாய சீர் கேடு நிறைய உணர்த்திய சிவா அவர்களுக்கு பாராட்டு
@Tv-jy2ig3 жыл бұрын
அருமை ஐயா
@kaladdharann14253 жыл бұрын
ஐயா சிவா அவர்களே நீங்கள் தமிழுக்கும் ,தமிழர்களுக்கும் ஆற்றிவரும் மகத்தான தொண்டு அருமை +பெருமை !!
@rajagopala19003 жыл бұрын
NOOB
@KalaiSelvi-ww3df3 жыл бұрын
வார்த்தைகள் ஒவென்றும். பொக்கிஷம்
@saminathans65417 ай бұрын
அருமையான பதிவு... பகுத்தறிவு பள்ளியில் படித்தார்... பயனுள்ள வகையில் பகுத்தறிவு வீச்சு...
@gurumoorthy61122 жыл бұрын
ஐயா,உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது பெற்ற பாக்கியம்
@thiyagarajanv534 Жыл бұрын
சரியாக கூறுகிறீர்கள் ஐயா நாம் வாழ்க்கையை வாழ பல்வேறு இதிகாச கதைகள் புராணக்கதைகள் மட்டும் அல்ல உண்மை திருக்குறள் படித்து வாழ்ந்தாலே மனிதன் ஞானம் பெற்றவனாகிவிடுவான்
@elangomanavalan94383 жыл бұрын
அருமை அருமை
@manoharanramasamy63592 жыл бұрын
திருச்சி சிவா.எம்.பி. அவர்களின் பேச்சுக்கள் இன்னும் கேட்க தூண்டும் அருமை
@shubharamaswamy2326 ай бұрын
Excellent speech by Siva
@neelamegamkrneelamegam13953 жыл бұрын
தமிழனுக்கும் தமிழுக்கும் சிவா அண்ணன்தமிழ் தொண்டு தொடரவேண்டும்
@krishnanm21003 жыл бұрын
சிவா அவர் களின் பேச்சு அருமை
@rajadurai4021 Жыл бұрын
No words to describe your sparkling speech.God bless you forever.
@arivuselvan22603 жыл бұрын
சிறப்பான உரை...சமுதாயத்தின் நிலை பற்றிய தெளிவான புரிதல் அண்ணன் திருச்சி சிவா அவர்கள்
அறிவின் அடையாளமாக வந்து அற்புத உரையாற்றி அனைவரின் நெஞ்சங்களை நெருங்கி சமுதாயத்தின் நிலையினை சரியாகச்சொன்னீர்கள் உங்கள் சொல்லாடலினால் சொக்கவைத்தீர்கள் சுயத்தை உணரச்செய்தீர்கள்
@meghakathiresan48393 жыл бұрын
Siva ser your outstanding person in tamilnadu
@aruldharma50623 жыл бұрын
வாழ்த்துக்கள்
@soundirarajansoundirarajan53713 жыл бұрын
Super speech
@ratnaswamik19913 жыл бұрын
தங்களைப்போன்றோரை M P ஆக அனுப்பிய தமிழக மக்களுக்கு நன்றி ஐயா. வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.
@shanthisaravanan74107 ай бұрын
💯🔥🔥💯
@sakashaki79657 ай бұрын
இவரையும் புதுக்கோட்டை யில் தோற்கடித்தார்கள்
@senthilkumarpgovindampalay5953 жыл бұрын
Vaalthukkal
@RamaSamy-gl7wx6 ай бұрын
கேட்க கேட்க திகட்டாத பேச்சு சாப்பிடும் இனிப்பு சுவை போல
@shanmugapriya38523 жыл бұрын
Good.
@thirumaran54485 ай бұрын
❤ என்ன தவம் செய்தைனை❤❤
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up🙏
@kovendanthilakaran7846 Жыл бұрын
அறிவே தெய்வம்... நன்றி... வாழ்க வளமுடன்...
@easwarsamban87867 ай бұрын
மடை திறந்த வெள்ளம் போல் அமைந்தது தங்களின் பேச்சு.🎯 அருமையிலும்👍அருமை👏. திருச்சி திரு.சிவா சார் தாங்கள்தான் அறநிலையத்துறை ககு மிகவும் பொருத்தமான👌 அமைச்சர்.💯 நான் சாதாரண மிகவும் எளிமையான மனிதன். என்னுடைய proposal-ஐ முதல்வர் ஏற்றுக் கொள்வாரா ?
@dhanasegar15673 жыл бұрын
Super siva Anna vazhga valamudan
@drsubaiah2617 ай бұрын
அற்புதமான தெளிவான மிக அற்புதமான பேச்சு டாக்டர் சுப்பையா
@iyyappaniyyappan42684 жыл бұрын
Suppar sar
@gunasekaranm.kanagaraj15918 ай бұрын
தன் நிலை படுத்திக் கொள்ளும் திறமை வாய்ந்த தலைவர்களை பின்பற்றும் பண்புகள் தான் இதற்கு அடையாளம் சிவா( சிந்திக்க. வாதிட்ட ) 27:01
@swaminathansuresh25976 ай бұрын
தமிழ்❤
@ramakrishnanj15866 ай бұрын
வாழ்க வளமுடன் வையகம் உள்ளவும் நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤😂😂😂
@kalyanasundaramthirugnanas78203 жыл бұрын
Very very brilliant speech🙏🙏🙏
@sribalarajvethanayaham55948 ай бұрын
திருச்சி சிவா அவர்கள் பேசுகிற போது, அமர்ந்திருக்கும் அவையோர் வெறும் கலைந்து போகும் காகக் கூட்டம் இல்லை எனவும், அதனையே என் மதிப்புக்கும், மரியாதைக்குரிய அம்மணீ. சிறிமதி. பாரதி பாஸ்கர் அம்மா அவர்களும் இதே தொடர் அரங்கில் குறிப்பிட்டு இருந்தார். நான் இலங்கையன். ஓர் ஓய்வு நிலை அதிபனாக கடமையாற்றிய காலத்தில் - கடலோரப் பாடசாலையில் பணியாற்றிய வேளையில், ஓர் வரண்ட, வெயில் கடுமையான பங்குனி - சித்திரை காலங்களில், அயலோரமாயுள்ள கடலில் மீன்கள் பிடித்து விற்றுப் போய், மிகுதியான மீன்களை கடற்கரையில் வெயிலில் காயப் போடுவது வழக்கமாகும். அப்படி, ஓர் நாளில், ஓர் அண்டங்காகம் தன் அலகில் ஓர் "சூடை" மீனை வாயில் கொத்திக் கொண்டு வந்து, ஏனைய சக காகங்கள் காணாதவாறு வெகு சாமர்த்தியமாக, எங்கள் பாடசாலையில் மேற் கூரையில் வேயப்பட்டு இருந்த தட்டோடு ஒன்றின் இடுக்கில் சாமர்த்தியமாக நுழைத்து விட்டுச் சென்றதை நானும், சில மாணவர்களும் அவதானித்து இருக்கின்றோம். அக் காகம், தன் இரையினை ஒளித்து வைத்ததோ என நாம் கருதியிருந்தோம். ஆயினும், அயலில் நிழல் தரு மரங்கள் அடர்த்தியாக இருந்தும், ஏன் இவ்வாறு ஓட்டிடுக்கில் மறைத்தது என பல மணி நேரம் ஆய்ந்ததில், நாம் கண்டு பிடித்ததோர் விடயம் யாதெனில், அவ் இரையினை, அக் காகம் சில மணி நேரத்திற்கு பின்பதாக, எச் சிரமமும் இன்றி இலாவகமாக, குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அதனை வெளியே இழுத்து, மீண்டும் அதனை வேறு ஓட்டிடுக்கினில் வைத்து சென்று, பின்பு, அவ் இரை நன்கு வெந்ததின் பின்னதாக உண்பது அலாதியான வழக்கமாய் இருந்ததை நானும், என் மாணவர்களும் கண்டு உணர்ந்து இருந்தோம். பேச்சாளர் பேசியபோது, மனிதன் மட்டுமே உணவைத் தயாரிப்பவன் ஆகின்றான் எனக் கூறியிருந்தமை அபத்தமாகிறதை என் மேற்படி அவதானிப்பு நிர்ணயிக்கிறதை தயவாக உயர் அவையில் உட்கார்ந்து இருப்பவர்களிடம், மிகப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன். 2024.04.13, 21:06 Hours.
@soramu20643 ай бұрын
அவர்தயாரிப்பதை பற்றி சொன்னார், நீங்கள் சொல்வது சேகரிப்பது, காகம் உணவை தயாரிக்க வில்லை, பாட்டி வடயை காக்கா தூக்கி கொண்டு போனது போல, நீங்கள் வைத்திருக்கும் மீனை திருடி கொண்டு போனது...😅
@drsubaiah2617 ай бұрын
அண்ணா தங்கள் பேச்சு அருமை அருமை
@ar.elangovan5687 ай бұрын
அருமை இனிய நல்வாழ்த்துகள்
@santhanakumarsairam80777 ай бұрын
இன்று தான் இவரது மேடைப் பேச்சை கேட்க முடிந்தது. பாராளுமன்ற நடவடிக்கைகளில் இவரது திறமையை பார்த்துள்ளேன். அபாரம்.
@PeriyasamyPeriyasamy-o5q5 ай бұрын
தலைவா சூப்பர் கருத்துக்கள்
@nehrukottampattinehru7533 жыл бұрын
SirGood
@devanathan6096Ай бұрын
அருமையான பதிவு
@kumarmanickamm18243 жыл бұрын
சிறப்பான பேச்சு சார்......
@muthumurugan82336 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு
@SRIJAYAMREALESTATETIRUPUR13 күн бұрын
சில நாட்களாகவே நான் உங்கள் பேச்சை யூட்யூபில் கேட்டு வருகிறேன் ஏன் என்று தெரியவில்லை தேடுகிறேன் உங்களை
@BhuvanashanmugananthamS6 ай бұрын
Excellent!!!
@subramaniannachiappan60597 ай бұрын
சிறந்த பேச்சு நான் கட்சிகளை விரும்பாதவன்
@balasubramanianponnammal24827 ай бұрын
Super speech.nandri aiya
@srinivasankrishnan25663 жыл бұрын
Siva anna Super
@a.dhayanidhi71337 ай бұрын
அண்ணா super speech 👌
@jagadeesann35156 ай бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏 Super Ayya!!!!!
@arulthiyagararjan45068 ай бұрын
நல்ல ஆளுமை .
@m.naveensaviourmohandoss51672 жыл бұрын
அருமை அண்ணன்
@sivassiva78152 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! திருச்சி சிவாவே போற்றி! நாடாளுமன்றத்தமிழே சிவாவே போற்றி!தமிழின் ஆளுமையே சிவமே போற்றி! தமிழே போற்றி ! திரு சிவா போற்றி!
@mahasathishmahasathish45663 жыл бұрын
Speech beautifull Anna
@sathiskumar29237 ай бұрын
ஐயா...தலை வணங்குகிறேன்...உமது அறிவார்ந்த தமிழ்ப் பேச்சுக்கு!
@paranjothir4340 Жыл бұрын
Very good speech the necessity of Periyar and rational thinking explained
@poldossananthapadmanabhan77867 ай бұрын
Good speech sir.
@dhanalakshmidhanam7095 Жыл бұрын
Very very excellent speech super star
@mohankumardhakshinamoorthy97202 жыл бұрын
Great speech...
@santhidevan39447 ай бұрын
தம்பிவாழ்த்துகிறோம்உம்மைமாறாதீர்
@Rockcreaters Жыл бұрын
We proud of you sir
@davidsoundarajan11123 жыл бұрын
Kalyanamalai arivarntha arigergalai vyethu nigalchi nadathum ungaluku en manamarntha nandry
@subahmohan95788 ай бұрын
SUPER Super
@shunmuganathansingaravelu84208 ай бұрын
அறிவுபூர்வமான பேச்சு.
@u.muniyasamy-d.m.kpullanth3003 жыл бұрын
அறிவு மனிதனுக்கு மெலிகிறது. சூப்பர். இதற்கு ஒரு மசோதா நிறைவேற்றி கட்டுப்படுத்த முடியுமா? முடியும் எனில் நிறைவேற்ற வேண்டும்.
@ponjeyamr95422 жыл бұрын
Nice
@rajendranraj94097 ай бұрын
Thrichi Shiva speech supper
@ramananrpg62578 ай бұрын
Great logic.
@sellwings-mg9vo7 ай бұрын
WoW good❤
@msmohanavel75297 ай бұрын
Sir very super import point sir
@mohank31772 жыл бұрын
Excellent advice to the society marbalac speech hands up to you thanks lots.
@johnsonjoelv31643 жыл бұрын
💕😍 இதய பதிவுகள்.
@vinnytryclyst Жыл бұрын
Regarding the bird and hunter story, one must not forget that the bird is no ordinary bird. It is a bird that talks and also gives advice. So it is something special. With such a bird in hand one cannot apply ordinary rationalism and say how such a small bird could contain two very large diamonds. It may very well be so, for all we know. Cutting open the bird is the only way to be sure. To give an analogy in physics, you cannot apply normal everyday macro-physics rules to the quantum world. The famous double-slit experiment shows how different the very small can be from the very large. The world in which this story takes place could also be a very different world in which our usual rationalism does not apply.
@nadarajalecthumanan6847 ай бұрын
கல்யாண மாலையை தமிழில் திருமண மாலை என்று மாற்றலாமே...