எல்லா ரக நாட்டுமாடுகளும் எங்ககிட்ட இருக்கு... நாட்டு மாடுகளுக்காகவே வேற லெவல் கோசாலை!

  Рет қаралды 43,264

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#cow #kosala #மாடுவளர்ப்பு
பாரம்பர்ய நாட்டு மாடுகளின் அழிவைத் தடுக்க, 'கோசாலை' என்னும் உன்னதமான பராமரிப்பு மையங்களைத் தோற்றுவித்தனர் நம் முன்னோர்கள். நாடு முழுவதிலும் உள்ள இதுபோன்ற கோசாலைகள், ஆதரவற்ற பல்லாயிரக்கணக்கான மாடுகளுக்குப் புகலிடமாகத் திகழ்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகிலுள்ள தேவந்தவாக்கம் கிராமத்தில், 550-க்கும் அதிகமான நாட்டு மாடுகளுடன் கூடிய கோசாலையை நிர்வகித்துவருகிறார் ஶ்ரீவித்யா. மாடுகள் மீதான அன்பில் கிராம வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர், கறவை முடிந்த மாடுகளை விலைக்கு வாங்கி, அவை இறைச்சிக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கிறார். 2010-ல் இரண்டு மாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கோசாலையில், பல நூறு பசுக்களுடன், ஏராளமான காளைகளும் கன்றுக்குட்டிகளும் வளர்க்கின்றன. அவற்றின் சாணத்திலிருந்து, விறகு, வறட்டி, விபூதி, கடவுள் சிலைகள், விளக்குகள், சாம்பிராணி, கொசு விரட்டி, சோப்பு, பல்பொடி உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து அசத்துகிறார் இவர்.
தொடர்புக்கு : Srividhya - 9843316206
Credits:
Producer : K.Anandaraj | Camera : C.Balasumbramanian| Edit: P.Muthukumar | Executive Producer : M.Punniyamoorthy
---------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

Пікірлер: 60
@vijayalakshmivaradarajulu5755
@vijayalakshmivaradarajulu5755 2 жыл бұрын
அருமை 🙏இறைவன் துணை உங்கள் அ ன்பு குடும்பம் வாழ்த்துகள்🙏🙏🙏
@Sakthivel-ng4ge
@Sakthivel-ng4ge Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி இறைவன் அருள் நிலைத்து நிற்கும்
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் தங்களின் அறிய பணி இறையருளால் அமைந்துள்ளது பிற்காலம் உங்கள்பணி புகழ் உலகம் பேசும் .வாழ்க வளமுடன்
@shanmugamc1182
@shanmugamc1182 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மேடம்🙏🙏🙏🙏
@rajpress1958
@rajpress1958 Жыл бұрын
உண்மை யை தெளிவாக villakkiyamaikku mikka nantri madam.
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 2 жыл бұрын
இவ்ளோ மாடுகள பராமரிப்பு பண்ணுவது பெரிய விஷயம் தான்.
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd 2 жыл бұрын
உங்களை வணங்குகிறேன்
@esankar2829
@esankar2829 7 ай бұрын
god grace
@Wednesdays8
@Wednesdays8 Жыл бұрын
Watering the earth brings more prosperity
@muthumariappankrishnasamyt4926
@muthumariappankrishnasamyt4926 2 жыл бұрын
Very good explanation. Holy job .Thank you madam.
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
அருமையான பதிவு 😍
@manitrichy2271
@manitrichy2271 Жыл бұрын
Super madam God bless you
@vijayanviji1470
@vijayanviji1470 2 жыл бұрын
550 பசு 5000 பசுவாக வளர வாழ்த்துகள்,வாழ்க வளத்துடன்.
@sivakumarvelusamy1894
@sivakumarvelusamy1894 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@munisamymunisamy6438
@munisamymunisamy6438 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@lakshmimurthy7269
@lakshmimurthy7269 Жыл бұрын
God bless you madam for your noble cause.
@pinkbubble1372
@pinkbubble1372 2 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா
@nithyanandhanvelusamy731
@nithyanandhanvelusamy731 2 жыл бұрын
Neenga Nalla irukanum akka, unga vamsamae nalla irukum.Koo deivathai paramaripatharkae thanee thakuthi vendum athu ungalidam irukirathu. 🙏
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 2 жыл бұрын
God bless you Congratulations Best wishes
@sundaresanponniah4822
@sundaresanponniah4822 2 жыл бұрын
A place in heaven reserved for you 🙏
@reganjoans
@reganjoans 2 жыл бұрын
how?
@bilinda9191
@bilinda9191 2 жыл бұрын
@@reganjoans ஆலலுயாவுக்கு மாத்திரம் தான் மற்றவர்களுக்கு நோ 🤣🤣
@rajan9088
@rajan9088 Жыл бұрын
🙏🙏🙏
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 2 жыл бұрын
மிகவும் சிறப்பு
@vanithaarivalagan4682
@vanithaarivalagan4682 2 жыл бұрын
Grate job mam🙏🙏🙏🙏
@radhakrishnan7416
@radhakrishnan7416 2 жыл бұрын
Valthukkal mam.
@liveaakash3577
@liveaakash3577 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sbalasubamanian7996
@sbalasubamanian7996 2 жыл бұрын
Great people.god will bless you
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Anpu sahodari and pasumai vihadan thanks
@gireesh321gireesh8
@gireesh321gireesh8 2 жыл бұрын
Super madam
@abdulazees2513
@abdulazees2513 2 жыл бұрын
Super.
@klakshmanan7215
@klakshmanan7215 2 жыл бұрын
Valthukkal Akka.
@premadasankt1297
@premadasankt1297 2 жыл бұрын
Big Salut Mam 🙏
@rammuthu85
@rammuthu85 2 жыл бұрын
Weldone 🙏
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@suriyas733
@suriyas733 2 жыл бұрын
Neenga oru kadavul
@kikistime594
@kikistime594 2 жыл бұрын
Super👏
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@thirunavukkarasudevasundar6128
@thirunavukkarasudevasundar6128 2 жыл бұрын
Sagothari. . .... Erraivan arul ungalukku endrum undu Nan enna seiya vendum sagothari
@gunasekaraniaran1015
@gunasekaraniaran1015 2 жыл бұрын
A.guna sekaran VNR DIST ENGALUKKU KANDRU ETHAVATHU. KIDAIKKUMA
@sathishdivyasathishdivya6798
@sathishdivyasathishdivya6798 2 жыл бұрын
Vittil valarka free ya madu tharuvingala
@Sai-cx8vc
@Sai-cx8vc 2 жыл бұрын
I went here really neatly maintenance
@tnpscstudycircle2733
@tnpscstudycircle2733 2 жыл бұрын
How to buy their products
@Sai-cx8vc
@Sai-cx8vc 2 жыл бұрын
@@tnpscstudycircle2733 u have contact no in you tube channel
@அன்புநெல்லைராஜா
@அன்புநெல்லைராஜா 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sainethrapatturajan127
@sainethrapatturajan127 4 ай бұрын
enakku nattumadu venum kidaikkuma
@kasimanikailasam9198
@kasimanikailasam9198 2 жыл бұрын
Nee nalla irukkanum
@gunasekar3316
@gunasekar3316 7 ай бұрын
Mam gir cow sales eruka
@raghuraman5624
@raghuraman5624 Жыл бұрын
medam good morning
@raghuraman5624
@raghuraman5624 Жыл бұрын
உங்கள் கோசாலை பற்றிய முகவரி மற்றும் உங்கள் contact cell no அனுப்பவும்
@jaffnaca8739
@jaffnaca8739 2 жыл бұрын
🙏🏽🇨🇦
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Nalla Punniyam pannu Renganathan amma 🙏🏻🙏🏻
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Alapariyaaaaa pani......
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
படித்தாலே ஏதாவது ஒரு வகையில் தீங்கு விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் உங்களின் நோக்கம் தான் என்ன லாப நோக்கற்ற வேலையா இதனால் பயன் என்ன யாரும் ஆதாயம் இல்லாமல் ஆற்றை இரைக்க மாட்டார்கள்
@anbukanbuk696
@anbukanbuk696 2 жыл бұрын
Hi
@SR-ws6zy
@SR-ws6zy 2 жыл бұрын
உன்னை மாதிரி ஈனபிறவிகள் சிந்தனை இப்படி தான் இருக்கும்
@nilavaivasanthi2605
@nilavaivasanthi2605 2 жыл бұрын
அதெல்லாம் சரி சகோதரி!! இதற்கான செலவுக்கு வருமானம் என்ன செய்ரிங்க, பாலுக்காகவா? இல்ல மாட்டை வளர்த்து விற்பனைக்கா? உங்களுக்கு மற்றவர்கள் கொடுத்த மாதிரி நீங்கள் யாருக்கும் கொடுக்குறீங்களா...ஒன்னு புரியல..
@tnpsc-1717
@tnpsc-1717 2 жыл бұрын
Correct .adthar card vankito vekuranka
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 130 МЛН