குமரகிரி கோசாலை | நாட்டு மாடுகளை காக்கும் ஒரு இடம்🦬🐂🐃 | NG |

  Рет қаралды 595,533

Nan Gowtham

Nan Gowtham

Күн бұрын

Пікірлер: 254
@SampathKumar-fb8nj
@SampathKumar-fb8nj Жыл бұрын
பெரிய அதிசயம் ,நிறைய புன்னியம் உங்களுக்கு கிடைக்கும்.நம்ம பாரம்பரியத்த காப்பாத்த வந்த தெய்வம் நீங்க. இன்னக்கி காலத்துல மனுசங்களையே வாங்க போங்க அப்படினு கூப்பிடுவது இல்ல. ஆனா நீங்க மாடுகளை கூப்பிடுறிங்க சந்தோசம் .🇮🇳🇮🇳🇮🇳👌
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 2 жыл бұрын
இன்றைய சூழலில் இது போன்ற ஓரு பண்ணையை பராமரிப்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த கோசாளையை நடத்துபவர்கள் மிகவும் பாக்கியசாலிகள் இறைவன் அவர்களுக்கு எப்போதும் துணை இருப்பார் நன்றி.
@MM-yj8vh
@MM-yj8vh Жыл бұрын
அருமைங்க...மது. உங்கள் செயல் சிறக்க வாழ்த்துக்கள். நம் நாட்டு மாடுகளை காப்பாற்றி, அதை இனவிருத்தி செய்து , நல்ல தரமான கன்றுகளை பெரிது செய்து எங்களை மாதிரியான மாடுகளை பிள்ளைகளாக விரும்பும் விவசாயிகளுக்கு நாணயமான விலைக்கு கொடுங்க. அப்போது தான், நம்ம நாட்டு இனங்கள் எல்லாம் காப்பாற்றப்படும். நாங்க சீக்கிரமாக உங்க கோ சாலைக்கு வருவோம். தம் இறைவன் சிவபெருமானின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும். 🌹👌🌹👍🌹👏🌹💗
@eswarnmaari9951
@eswarnmaari9951 Жыл бұрын
அடேங்கப்பா இவங்க சொல்ற பெயரையே மனசுல வச்சிக்க முடியாது போல . இவ்வளவு ரகமா அருமை வாழ்த்துக்கள் சகோதரி...
@saravannan462
@saravannan462 2 жыл бұрын
அருமையான பதிவு இதுபோன்ற பசுமாடுகளுடன் வாழ்வது எல்லோருக்கும் கிடைக்காது ஒரு காலத்தில் உழவர்களின் முதுகெலும்பு போன்று இருந்தன இன்று காட்சி பொருளாக இருக்கிறது
@nangowtham
@nangowtham 2 жыл бұрын
Ama bro
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Fact bro
@sivakumarvelusamy1894
@sivakumarvelusamy1894 2 жыл бұрын
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@rehansikkandar9732
@rehansikkandar9732 Жыл бұрын
,
@rehansikkandar9732
@rehansikkandar9732 Жыл бұрын
Pppppp
@apisudhagar7455
@apisudhagar7455 2 жыл бұрын
மனிதர்களுக்கு மனிதர்களே உதவாத இந்த காலகட்டத்தில் ஒரு தனிமனிதர் கோசலை நடத்துவது என்பது சாதாரண காரணம் இல்லை எவ்வளவு கஷ்டம் இருக்கும் அப்படின்னு சொல்லவே முடியாது வார்த்தைகளால் எழுத்துக்களாலும் சொல்ல முடியாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SanjaySanjay-sd7fx
@SanjaySanjay-sd7fx 2 жыл бұрын
உண்மயிலே அருமையான பதிவு நண்பா🤩🤩
@manoharan5507
@manoharan5507 2 жыл бұрын
அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் இது போல் மாட்டு பண்ணை ஆரம்பிக்க போகிறேன் உங்கள் உதவி ஆலோசனை எனக்கு தேவைப்படும் அக்கா நன்றி
@mswaminathan6622
@mswaminathan6622 Жыл бұрын
மகிழ்ச்சி அருமையான பதிவு இந்த காலத்தில் இப்படிபட்ட சிந்தனையோடு சகோதரி செயல்படுவது பாராட்டுக்குரியது இந்த முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி
@thilagavathythilak9623
@thilagavathythilak9623 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@sankar2885
@sankar2885 2 жыл бұрын
நல்ல பதிவு...சகோதரி நல்ல விளக்கம் கொடுத்தார்
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank u bro
@muthunarayani9044
@muthunarayani9044 2 жыл бұрын
பசு மேல உங்களுக்கு எவ்ளோ அன்பு எங்களுக்கும் ஆசை வருது உங்கள பார்க்கும்போது பசு வளர்க்கணும்ன்னு
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank u so much
@ramkumar-yw5gf
@ramkumar-yw5gf Жыл бұрын
Akka send number eanaku kanru venum
@Periyasamy-mw9xk
@Periyasamy-mw9xk Жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@rajendiranraja4495
@rajendiranraja4495 2 жыл бұрын
உங்கள் எண்ணம் கடவுளுக்கு நிகரானது. சகோதரி. மீண்டும் வாழ்த்துக்கள்.
@babai8784
@babai8784 3 ай бұрын
நாட்டு இன மாடுகளை பராமரித்து காப்பது சிறந்த பணி. இந்த சகோதரிக்கு தேசிய விருது கொடுத்து. உலகறிய செய்யவேண்டும்.
@shreesiddesha2755
@shreesiddesha2755 2 жыл бұрын
அக்கா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களின் சேவை உண்ணதமான சேவை.எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்யட்டும்.
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank u
@arivudainambir7381
@arivudainambir7381 2 жыл бұрын
@@madhumageswari3889 akka Ongole cow venum
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
@@arivudainambir7381 vanga eduthukalam
@g.sharmasivaram1812
@g.sharmasivaram1812 3 ай бұрын
Super Initialization Congratulations Tamil Lady I am Arunachalam From Srilanka
@jesussoul3286
@jesussoul3286 2 жыл бұрын
கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருந்து நல்ல இடவசதி நல்ல பொருளாதாரம் பணம் செல்வம் அனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் பிற உயிர்களை நேசிக்கும் நீங்கள் வாழ்க வளமுடன் இறைவனை வேண்டுகிறேன் 🌠💫🙏😢
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank you
@karutharajtharun8418
@karutharajtharun8418 Жыл бұрын
Pappu
@sebastiansebastian2816
@sebastiansebastian2816 Жыл бұрын
NJ.
@chidambaram9343
@chidambaram9343 Жыл бұрын
Ty ty 6 UK 7777uî777 yr
@ummarkv1476
@ummarkv1476 Жыл бұрын
16
@venkataramanramakrishnan5302
@venkataramanramakrishnan5302 Ай бұрын
Deepest appreciation to this lady who is doing what most young persons looking for bright future!
@venkatraj48
@venkatraj48 2 жыл бұрын
அருமை சகோதரி 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendiranraja4495
@rajendiranraja4495 2 жыл бұрын
அருமை மகிழ்ச்சி சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நான் நேரில் வருகிறேன் சகோதரி அவர்களுக்கு நன்றி...
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Kantipa vanga
@Suba.La.Manikandan
@Suba.La.Manikandan 2 жыл бұрын
Great super vaalga valamudan
@ravi02341
@ravi02341 2 жыл бұрын
சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SRIGURU-xt5qt
@SRIGURU-xt5qt 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் இதேபோல் தொடர்ந்து புதிய தகவல்கள் அளிக்கவும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vengatsakthi9634
@vengatsakthi9634 2 жыл бұрын
நல்ல தகவல் தோழ...👍
@bharathimani5142
@bharathimani5142 Жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா உங்களுக்கு கடவுள் நல்ல பாக்கியத்தை உண்டாக்குவார்
@kingthangaraj753
@kingthangaraj753 Жыл бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா 🙏 பார்க்க பார்க்க மனசுக்கு சந்தோஷமா இருந்தது அக்கா 👍 உங்களுக்கு கோடி புண்ணியம் 🙏🙏🙏
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.....அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை........
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank u
@rajaeee9533
@rajaeee9533 Жыл бұрын
வாயில்லா ஜீவன்களை நீங்கள் பார்த்துக்கொண்டால் கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார்🙏
@sgm4141
@sgm4141 2 жыл бұрын
நல்ல சேவை மனம் கொண்ட அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@jayakodiajithkumar1580
@jayakodiajithkumar1580 3 ай бұрын
மிக மிக அருமை அக்கா 🙏👍🙏கடவுள் நீங்க 🙏👍
@marudug1394
@marudug1394 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@bharathimani5142
@bharathimani5142 Жыл бұрын
கடவுளின் மறு உருவம் அக்கா நீங்க ❤❤❤❤❤
@henrynathan9130
@henrynathan9130 2 жыл бұрын
அருமையான பதிவு God bless you sister
@Gurumagic2009
@Gurumagic2009 Жыл бұрын
You are the god sister
@gunalanguna8738
@gunalanguna8738 2 жыл бұрын
Arumai arumai sister.
@a.selvama.selvam9986
@a.selvama.selvam9986 2 жыл бұрын
Super sister good working
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Good job bro keep it up yella farm kum visit panni video podunga arumai
@SARANRAJ-ey2sl
@SARANRAJ-ey2sl Жыл бұрын
என்றும் கடவுள் உங்களுக்கு துணை நிற்க
@saravannan462
@saravannan462 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வளமாக மனநிறைவுடன் வாழ வேண்டும் இந்த வேலையை யாரும் நினைத்தவுடன் செய்ய முடியாது
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank you
@balasubramaniam735
@balasubramaniam735 2 жыл бұрын
Iam salute sister iam so happy sister
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank you
@sitharangan6451
@sitharangan6451 Ай бұрын
You are doing a very great eco conscious endeavour with great humility and passion.would love to visit the farm ..With great respects for your service...prayers and blessings....
@vmkcable5634
@vmkcable5634 Жыл бұрын
God bless you Ma.Long live above hundred years.
@anpu-veera54321
@anpu-veera54321 2 жыл бұрын
Super speech madhu akka
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank you
@aadhira.maadhira2724
@aadhira.maadhira2724 5 ай бұрын
Contact number thanga akka​@@madhumageswari3889
@moviepage9136
@moviepage9136 Жыл бұрын
Super akka❣️👍💐
@vellorecalldrivers3339
@vellorecalldrivers3339 2 жыл бұрын
Vaazhthukal
@sudhakars9131
@sudhakars9131 2 жыл бұрын
Super very nice great
@chengkodan9220
@chengkodan9220 2 жыл бұрын
Best information namo guru namo namaha
@nangowtham
@nangowtham 2 жыл бұрын
👍🏽
@alagunambiibmanugala1804
@alagunambiibmanugala1804 Жыл бұрын
🏠அக்காவுக்குவாழ்துகழ்அக்கா🌳🌳💐💐👍
@prabhutlf7218
@prabhutlf7218 2 жыл бұрын
கோவை மாவட்டம் வாழ்த்துக்கள் சூப்பர் அக்கா
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank you🙏
@balasubramaniankannadhasan7736
@balasubramaniankannadhasan7736 2 жыл бұрын
அருமை உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் அக்கா💐💐💐
@ஈழமாறன்
@ஈழமாறன் Жыл бұрын
ஓம் நமச்சிவாய 💚🙏
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 2 жыл бұрын
இப்போ நெறய பேரு பரம்பரித்தில் interest காற்றாங்க, ஆனா இன்னைக்கு இருக்குற பல கோடி மக்களுக்கு நாட்டு ரகத்தை வச்சிட்டு உணவு கொடுக்க முடியாது, இயற்கை நல்லா வளமா இருக்க மக்கள் தொகை ஒரு கட்டுப்பாட்டில் இருக்கணும் (ரினோசர்ஸ் மாரி காணாம போயிருலாம் ) அப்போ இந்த மாட்டுக்கும் சரி பையிருக்கும் சரி பாதுகாப்புக்கு அவசியமே இருக்காது, மக்கள் தொகை பத்தி யாருமே புரிஞ்சிக்க மாற்றாங்க 🙄🙄🙄🙄
@pavisshka9357
@pavisshka9357 2 жыл бұрын
இனிய அனுபவம் நன்றி.
@JayaKumar-fq8ji
@JayaKumar-fq8ji 2 жыл бұрын
Akka super super
@naveennave8102
@naveennave8102 2 жыл бұрын
நண்பா🙏🙏 நீங்க மஞ்சஅரளிக்காய் விதை தலை இருக்கும் அது வெள்ளாட்டுக் குட்டிகளுக்கு கட்டிப் பாருங்க அதில் அதிகப்படியான பால் சத்து இருக்கு இன்ற வெள்ளாட்டுக்கு கட்டினால் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் 👍👍🙏🙏
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 2 жыл бұрын
nallaa irukanum neenga unga kudumbam...alagu jeevnkal
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank you🙏
@சண்டைசெய்வோம்
@சண்டைசெய்வோம் 4 ай бұрын
​@@madhumageswari3889யாரும் விருப்பப்பட்டு வளர்ப்பு கேட்ட விலைக்கு தருவீங்களா
@prajeeshpoovadan9874
@prajeeshpoovadan9874 2 жыл бұрын
Super, very nice, a good human, God bless you akkaa🙏🏻
@Girishcsr
@Girishcsr Жыл бұрын
Warm wishes from kerala, Dubai. What a energetic woman with heart touching smiles... Transforming the unconditional love. This is the real purpose of the education. Beauty and kindness makes you deference... Love you so much ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@madhumageswari3889
@madhumageswari3889 Жыл бұрын
Thank u
@joshuasingaram1019
@joshuasingaram1019 2 жыл бұрын
Great work sister
@HaroonKhan-eq6pz
@HaroonKhan-eq6pz 2 жыл бұрын
☆GREAT LOVE AND DEDICATION☆THANKYOU MADAM☆SINGAPORE☆
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank u sir
@HK-eq1sq
@HK-eq1sq Жыл бұрын
Hats off Sister.
@madhusudhan1131
@madhusudhan1131 2 жыл бұрын
Very happy to see these ❤
@kaviedge9064
@kaviedge9064 2 жыл бұрын
அக்கா சூப்பர் அக்கா
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank u
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 10 ай бұрын
மதுவாழ்கவளமுடன்நன்றிமா❤❤🎉
@nazeermohamed6354
@nazeermohamed6354 Жыл бұрын
நன்றி
@vecure493
@vecure493 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👍🙏🏻
@malai507
@malai507 Жыл бұрын
God bless you sister !!
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 Жыл бұрын
வலையொலியில் நாலு மாட்டை காட்டி பணம் பறித்தவர்கள் மத்தியில் வியப்பையும் அச்சரியத்தையும் பார்க்கிரேன் பாரஆட்டுகள்-பிரான்சிலிருந்து
@Nivindinesh
@Nivindinesh 2 жыл бұрын
annan sakthivel vazhaa ❤
@mohideenjaasir4472
@mohideenjaasir4472 2 жыл бұрын
Adhaadhadhaaanga 👍
@vijikonar2941
@vijikonar2941 2 жыл бұрын
Super Akka
@yagam985
@yagam985 2 жыл бұрын
Bro, u r effort also outstanding to meet great people and take videos...
@benrockey373
@benrockey373 Жыл бұрын
Akka semma
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ganapathiraji2262
@ganapathiraji2262 2 жыл бұрын
Super anna video super
@farjathrazack1379
@farjathrazack1379 2 жыл бұрын
Vera level Anna video
@merlinnehru3568
@merlinnehru3568 2 жыл бұрын
அருமை
@paramasivanarunagiri6014
@paramasivanarunagiri6014 4 ай бұрын
நிறைய புண்ணியத்தை சேர்க்கும். நம்நாடு சுபிட்சம் அடையவேண்டும். திருச்சிற்றம்பலம்
@abhiatom4311
@abhiatom4311 9 ай бұрын
Madam hats off to you appreciated madam🎉
@AgriAutoIndia
@AgriAutoIndia 3 ай бұрын
அருமையான வீடியோ
@vanathipushpa835
@vanathipushpa835 Жыл бұрын
Madhu ,awesome ,tells all the breed name ,super sister,god bless you 🙏
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க 🙏
@vellaichamywhite4112
@vellaichamywhite4112 Жыл бұрын
Suuppar. Akka
@gokulgokul379
@gokulgokul379 Жыл бұрын
Wow super
@shreesiddesha2755
@shreesiddesha2755 2 жыл бұрын
இந்த பண்ணையை வீடியோ எடுத்து வெளியிட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank u
@saravananillam670
@saravananillam670 Жыл бұрын
Vaalthukkal sister
@rajapandian67
@rajapandian67 2 жыл бұрын
Super video 🇮🇳🇮🇳🇮🇳 more videos waiting gowtham save native breed
@madhumageswari3889
@madhumageswari3889 2 жыл бұрын
Thank u
@rajapandian67
@rajapandian67 2 жыл бұрын
@@madhumageswari3889 👌
@johnamal2571
@johnamal2571 2 жыл бұрын
சிறப்பு
@kuberansiva3970
@kuberansiva3970 2 жыл бұрын
Really great
@seenuseenu5839
@seenuseenu5839 2 жыл бұрын
கௌதம் அண்ணன் உங்கள் விட்டு மாடு வளர்ப்பு பற்றி சொல்லுங்கள்
@chandrasekaru8414
@chandrasekaru8414 2 жыл бұрын
Great sister 🤝
@KarthiKeyan-xd4it
@KarthiKeyan-xd4it Жыл бұрын
மகிழ்ச்சி அக்கா
@manigandan9535
@manigandan9535 2 жыл бұрын
I love cow 🐄
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 4 ай бұрын
Gorakkar's disciple. Gorakkar is a twisted word of Go-Rakshak( Madu ratchippavar).This woman shines because of the blessings of all the Cows
@audenjey7609
@audenjey7609 2 жыл бұрын
great madam!
@suershjayakumar170
@suershjayakumar170 2 жыл бұрын
இனிய காலை வணக்கம்☀ 🌝⏰ அண்ணா🙏
@vigneshperumal6208
@vigneshperumal6208 2 жыл бұрын
Happy Monday brother
@vincentrobert2782
@vincentrobert2782 2 жыл бұрын
Thanks sister
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 262 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 4,2 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 20 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 262 МЛН