யதார்த்தமான வார்த்தைகள்! குமுதத்தில் உங்கள் பலன்கள் பார்த்து ஆறுதல் அடைந்தவர்களில் நானும் ஒருத்தி! நன்றி! ரொம்ப குழப்பாமல், பயமுறுத்தாமல் எளிமையாக சொல்வது பிடிக்கும்.
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
இன்னும் ஏராளம்
@SelvaKumar-rl7fe13 күн бұрын
உண்மையான கருத்து ஐயா நன்றி
@anandhanm40839 күн бұрын
Another version of Mr.Shelvi... Superb..
@jrajju12 күн бұрын
பழனி : வாழ்க்கையில் உங்களுக்கு தேவை இல்லாததை நீக்கும் செந்தூர் : வாழ்க்கையில் தேவையானதை கொடுக்கும் ரெண்டுமே தேவை முதலில் பழனி பின் செந்தூர்
@agileshfishs775911 күн бұрын
என்னோட மனத்தில் இருப்பதும் நிங்க சொல்லுவதும் 100சதவீதம் சமமாக உள்ளது😊
@sivakumar-pd3pw9 күн бұрын
Very accurate words, what a experience Selvi
@meghalaraj795812 күн бұрын
Bold speech நான் இதைத்தான் எப்போதும் பின்பற்றுகின்றேன் எனக்கு set ஆகலனா யார் சொன்னாலும் போகமாட்டேன் ஆன்மீகத்தில் அடுத்தவர் என்ன செய்கிறார் என்று காப்பி அடிப்பது வேஸ்ட். முக்கியமாக youtuber சொல்லி விரதம் இருப்பார்கள் ஆனால் திருமணத்தின் போது 21 நாள் விரதம் இருக்க வேண்டும் என்று அரிசியும் வெல்லமும் கொடுத்து திருமணத்தில் நம்ம கூட தூக்குவாளியில் அதும் சுற்றி வரும் அண்ணன் தம்பி கைகளில் ஆனால் அந்த விரதம் எடுக்கவே மாட்டார்கள்.
@SivaKumar-tg3rp12 күн бұрын
உண்மை உண்மை சட்டை சொல்லும்.🔥🔥🔥🔥🔥
@umapillai624510 күн бұрын
I accept your thoughts shelving sir
@SelvamSelvam-zf9iy11 күн бұрын
ஶ்ரீ பழனி முருகன் துணை🙏
@ravichandran601812 күн бұрын
Murugan 6 padai veedu powerful spiritual place. palani siddhargal place, thiruchendur guru place. both high vibration places.
@Anandhi-g6z12 күн бұрын
Excellent explanation
@rajanas743013 күн бұрын
😊shelving ayya vanakam. Excellent video. Useful for all.
@VijayVijay-k7f1f4 күн бұрын
Very accurate speech sir.
@opelspeedster713411 күн бұрын
Fantastic talk thank u sir
@SivaPrakash-y6h12 күн бұрын
Practical speech
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை ஐயா எனது ஜாதகத்தில் அப்படித்தான் உள்ளது நானும் அப்படித்தான் உள்ள கஜகேசரி யோகம் V..S.RAVIRAj B'sc Astrologer
@senthilkumaarmarimuthu230713 күн бұрын
Excellent ❤️
@palaniammalp46654 күн бұрын
All the facts are true sir TQ
@ArchanaBalaji0712 күн бұрын
Ji super talk about karma
@shreeeswaritry669813 күн бұрын
Truly interview 🎉
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
Open Heart
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
Fantastic
@gowrisankar19413 күн бұрын
Super sir🎉
@iswariiswari292313 күн бұрын
Super sir , follow the messages
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
True True True
@l23k10s19754 күн бұрын
Very true
@MANOBHARATHM-nl1wv10 күн бұрын
1000%. True
@arr266199313 күн бұрын
1:00 True
@bcm424713 күн бұрын
Then...who should avoid going tirutani sir...can u Pl explain
@PerumPalli13 күн бұрын
💖💖💖💖
@bhavanichandramouli243812 күн бұрын
Shelvi sir may 1st thirupathi mele sangu theertham vazukivizunthu kanukalil two plates vaithueruku 2nd may dharisanam parkamal vanthuviten நான் pohalama koodatha sollavum sir நிறைய முறை முன்பு poi erukanum theriyalai sir
@sundaramm595712 күн бұрын
ஆமா.சார்
@googlebrain1913 күн бұрын
மதுபான பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?”
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
பிறக்கும்போதே யாரும் குடித்து விட்டு வரவில்லை பாதியில் வந்தது பாதியில் சென்றுவிடும்
@GurunathanSskv11 күн бұрын
Trichy kajamalai treatment centre very useful treatment.
@prabakarsarma927912 күн бұрын
எனக்கு குருவும் சந்திரனும் குருவுக்குரிய ஒன்பதாம் வீட்டில் இருந்தாலும் இவர்களோடு சனியும் இருக்கிறார், பாதிப்பு உண்டா?
@KALAI40413 күн бұрын
அய்யா நீங்க சொல்வது படி பார்த்தால். எந்த கோவிலுக்கும் போகாமல் இருப்பது உத்தமம் அல்லவா?.
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
அப்படி அல்ல
@gunasekaranmuthusamy376012 күн бұрын
🙏💯💐
@keerthu705513 күн бұрын
Enaku thiruchendur poitu vandhu enga family ke problem aagitu. Inimel na povenaanu therla bayama iruku
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
Samyie kurisolkutathu
@keerthu705513 күн бұрын
@ samiya lam na kurai sollala. Enku anga poitu vandhu negative nadandhadhu adhan sonnen. May be that place won’t suits everyone
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
@keerthu7055 Thiruchendur biggest guru sthlam suthama vertham errukanum non v3day s befor use bankudathu v i murugan sivaligam poojitha sthlam back side Big guru panner elai viputhiprasatjam sp munru jeeva samathi perisamy armugasamy periaandavar kadal kuliganum nalikinurkuliganum manasu suthairkanum
வேண்டுதல் இல்லாமல் கோயிலுக்கு செல்பவரும் 40 நாள் விதியை கடைபிடிக்க வேண்டுமா!
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
அப்படி எல்லாம் இல்லை
@puvanesarasaqatar144313 күн бұрын
🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Wal-karuthu13 күн бұрын
He is just rolling the dice here … he is using his fame to inject all his ideaologies
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
Good
@orathurswapnavarahi12 күн бұрын
He is saying ,don't listen to me if you don't like me😅
@dr.rajeshramdev967513 күн бұрын
Absolute crap how will a Deity in A temple do harm to the devotee... Nonsense
@DR-ih1zc12 күн бұрын
its not abt deity, its abt energy ard us😅
@jeganathan423413 күн бұрын
In Palani in Panchamirdam all corruption food adultery in Thiruchandur all men alone should be naked (half) to enter temple. Why not women? Nonsense
@RaviChandran-zi2lyTV13 күн бұрын
Ithigam
@gurumoorthy4713 күн бұрын
திருச்செந்தூர் கோயில் உள்ளே ஆண்கள் ஏன் சட்டை மற்றும் பனியன் அனைத்தையும் கழட்டி விட்டு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் என்பது புரியவில்லை எதற்காக இந்த சட்டம் ஒரு ஆணின் உடம்பை மற்ற பெண்கள் பார்ப்பது வன்முறை அல்லவா வேறு வழி இல்லாமல் பார்க்க வேண்டிய சூழ்நிலை பெண்களுக்கு ஏற்பட்டு விடுகிறது இதனை பெண்கள் மிகுந்த கஷ்டமாக உணர்வார்கள் அல்லவா ஏன் இந்த முட்டாள் தனமான ஐதீகங்கள் கவர்னர் அமைச்சர்கள் இவர்கள் உள்ளே செல்லும் பொழுதும் இப்படித்தான் சட்டையை கழட்டி விட்டு செல்கிறார்களா விரைவில் வேஷ்டியை பேண்ட்டையும் கழட்டி விட்டு ஜட்டியோடு மட்டும் அனுமதிப்பார்கள் என்று நினைக்கிறேன்