எங்கள் வீட்டிற்கு காகம் வராது ஆனால் என் மாமியார் இறந்து மூன்றாம் நாள் ஒரு காகம் வந்து கத்திக்கொண்டே இருந்தது நான் சாதம் வைத்தேன் சாப்பிட்டு சென்றது என் மாமியார் மார்ச் மாதம் இறந்தார் அப்போதிலிருந்து இன்று வரை காகம் தினம் வரும் நான் சாதம் வைக்க மறந்தாலும் கத்தி கத்தி கூப்பிடும் இதில் ஆச்சரியம் என்னவென்றால் என் மாமியார் மதியம் 2 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிடுவார் அந்த காகமும் சரியாக 1:30 முதல் 2 மணிக்குள்ளாக வந்து கத்தும் 😮 இத்தனைக்கும் என் மாமியார் வாழ்ந்து இறந்த வீடு வேறு நாங்கள் இருக்கும் வீடு வேறு
@curiousstardust60434 ай бұрын
Thank you sir
@rishikesh13313 ай бұрын
How to get Sehlvi sir appointment
@vgvignesh51153 ай бұрын
🙏🙏🙏
@UmaMageswari-ev1kn3 ай бұрын
காக்கா நூடுல்ஸ் பிரியர்.... நூடுல்ஸ்,அப்பளம்,வடை பிரியர்கள்... எங்கிருந்தாலும் வேகமாக வந்து சாப்பிடும்..
@puvanesarasaqatar14433 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@umapadhmanaban49173 ай бұрын
One crow comes to balcony n demands baadham only it takes r flies ... I break badam to two halves n keep😅😅😅😅
@malathisusila4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@umapadhmanaban49173 ай бұрын
Daily i keep fud for crow.. crows n pigeons come n eat ....one particular crow understands English 😮😮😮😮I just wonder 😮😮😮😮
@RevathiRajini3 ай бұрын
எங்கள் வீட்டிலும் காகம்,புறா இரண்டும் வந்து சாப்பிடும்
@arwindramasamy3 ай бұрын
கடிகாரம் கூட தப்பா போயிடும் போல இருக்கு கரெக்டா அந்த 7:00 மணி வாக்குல வந்திடும்