விசுவாசிக்கிறேன். கண்டிப்பாக எல்லாவற்றையும் இரட்டிப்பாக பெற்றுக் கொள்வேன். ஆமென்
@ShenbaShenba-i2vКүн бұрын
எல்லாவற்றையும் நானும் இழந்துட்ட பா ••திரும்ப கிடைக்க அருள்புரியவேண்டும் நற்கருணை நாதா ••🙏🙏
@sakewa1838Күн бұрын
Yesappa David sir rachikka pada ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa
@KalaikakaКүн бұрын
Appa ellavatryum ellathuten appa eni ellakarathukun ondrum illai appa ellanthai.athanaiyum thirupi tharuveenga appa nambikkai. Oda irukken. Apppa
@SuganthaSugantha-j2pКүн бұрын
Praise the Lord, Paster, my family loan viduthalai vendum. Pray pannunga Paster
@LakshmiBaskar-u4dКүн бұрын
ஏசப்பா ஸ்தோத்திரம் அப்பா என் உறவினர் எல்லாம் என்னை வெறுத்து விட்டார்கள் அப்பா எனக்கு நீங்க மட்டும் தான் அப்பா உள்ளீர். என் வாழ்க்கை செவை பண்ணுங்க அப்பா உம்மையே நம்பி உள்ளேன் ராஜா 💞💞💞💞💞💞💞💞💞
அப்பா என் கணவர் தவறான பாதையில் உள்ளார் எனக்கு நல்ல வேலை கிடைக்க நீர் கிருபை செய்யும் அப்பா. எனக்கு 3 பெண் பிள்ளைகள் அப்பா அவர்களை காபாற்ற எனக்கு வேலை கிடைக்க நீங்க ஜபம் பண்ணுங்க அப்பா 😢😢😢😢😢
Amen praise the lord appa ✨⛪✨ appa yanaku oru valla thrum appa pls appa help panauka appa 🙏🙏
@jeyanthivijila8861Күн бұрын
Amen Amen
@Kogilasri-h7f2 күн бұрын
உங்க கிருபை வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏
@Kogilasri-h7f2 күн бұрын
ஆமென் அப்பா
@sheebasantha5264Күн бұрын
என் மகன் நல்ல வேலையில் இருந்து உடல் நல குறைவினால் அதை இழந்து வெளிநாட்டிலிருந்து வருகிறான் பாஸ்டர்.
@kasthuri.r68792 күн бұрын
En thevai ellaam santhinga yesappa kastam ellam maratum appa
@davidmurugan3232 күн бұрын
Amen
@Dais1989Күн бұрын
எனக்கு குழந்தை பிறந்து 21 நாள் ஆகுது.குழந்தைக்கு உடம்பு சரியில்லை சளி இருக்கு.மூச்சு விட கஷ்ட படுரான்.என் பிள்ளைக்காக எனக்காக ப்ரேயர் பண்ணுங்க பாஸ்டர்.
@nehadas21Күн бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார்.. குழந்தை சளிக்காக டாக்டரை பாருங்க
@Praiselin-r8f2 күн бұрын
எனக்கு வேலை இல்லை அதுக்கா ஜெபம்பண்ணுங்கா பாஸ்டர் 3 மாதம் வேலை இல்லை அதுக்கா ஜெபம்பண்ணுங்கா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
@stephenselvarajv40762 күн бұрын
இதே நிலை தான் எனக்கும். நிச்சயமாக கர்த்தர் நம் இருவருக்கும் நல்ல வேலையை தரப் போகிறார்தற்காக ஸ்தோத்திரம். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். கர்த்தர் நம் ஜெபத்தை கேட்பார்.
@SelvaSelva-r5vКүн бұрын
எனக்கும் சரியான வேலை இல்ல பாஸ்டர்.எனக்கு ஜெபம் பண்ணுங்கள்
@GanapathiGanapathikКүн бұрын
Amen🙏
@HolishanКүн бұрын
Praise the lord anna
@sivanandansiva23982 күн бұрын
Please pray for my family 👪 (Nantha,Glory)
@PrashanthiRamesh-eg6bm2 күн бұрын
Brother enakaga jebam pannunga.na kuwait la wela seire indha edathula na romba sirumai pattu irukepa.innum 9 month iruku .iwanga munnadi na wekkapattu pogama irukanum.en thalaya uyara pannunga.en family kuda na sendhu walanumpa.pullaigala pakanum😢😢😢
@DhanaLakshmi-lv6yd2 күн бұрын
சிஸ்டர் கவல படாதீங்க நானும் வெளி நாட்டுல வேல பபாக்குறேன் நானும் கஷ்ட படுறேன் ஆனா ஒவ்வொரு நாளும் பாஸ்டர் செய்தி முலியமா ஆண்டவர் பேசுகிறார் நம்மல இயேசப்பா கை விட மாட்டாங்க நா உங்களுக்கு ஜெபித்து கொள்கிறோம் கண்டிப்பா இயேசப்பா உதவி செய்வாங்க கவல படாதீங்க சிஸ்டர் 🙏🙏🙏🙏
@VetriVetri-j3h2 күн бұрын
🙏🙏🙏😭😭..VR..tata
@stephenselvarajv40762 күн бұрын
Dr. Benz paster அவர்களுக்கு வணக்கம். என் பெயர் V. Stephen Selvaraj . நான் விராலிமலை புதுக்கோட்டை மாவட்டம். Brother நான் pennar industries limited யில் production manager ராக பணி புரிந்தேன். நான் 3 மாதத்திற்கு முன் வேலையை இழந்து விட்டேன். இப்போது வேலை தேடிக் கொண்டுயிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. நான் இழந்த வேலையை மீண்டும் சீக்கிரமாக கிடைக்க எனக்காக ஜெபியுங்கள். நன்றி. இப்படிக்கு உண்மையுள்ள V. Stephen Selvaraj
@nehadas21Күн бұрын
கண்டிப்பாக உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் நல்ல நிரந்தர வேலையை தருவார் ✝️🛐
@sheebasantha5264Күн бұрын
நான் கர்த்தருக்குள் இருக்கிற மகள்.ஏன் அப்பா என் மகனுக்கு இப்படி நடக்கிறது