எல்லாத்தையும் தாங்கிட்டேன் பழகிடுச்சி ஜென்ம சனி -Sani Peyarchi 2023 in Tamil - Kumbha Rasi

  Рет қаралды 176,138

Radhan Pandit

Radhan Pandit

Күн бұрын

Contact me - alliswellvettrivel@gmail.com
www.radhanpandit.com
Saturn rules the 11th house and 12th house from your Moon sign, and this transit is going to happen in your 12th house. It's the starting point of the Sade Sati period. Even though Saturn maintains a neutral relationship with the Moon sign lord Jupiter, it's better to have a clear plan for all things and initiate it accordingly. The transit may give an average result in this period. Saturn is a teacher and will not entertain people taking shortcuts in life or being egoistic. Do not lust or run after anything you don't deserve, that's the ideology of Saturn. Do spend time for prayers daily. It will give you more confidence during testing times and help you face challenges in your life.
sani peyarchi 2023 in tamil,sani peyarchi 2023,kumbha rasi sani peyarchi 2023,kumbha rasi sani peyarchi 2023 to 2026 in tamil,kumbha rasi sani peyarchi palangal 2023 to 2026,kumbha rasi sani peyarchi,kumbha rasi elarai sani 2023,sani peyarchi 2023 to 2026 in tamil kumbha,sani peyarchi 2023 to 2025 kumbha,சனி பெயர்ச்சி பலன்கள் 2023 கும்பம் ராசி,சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026,கும்பம் ராசி 2023,elarai sani kumbha rasi,7 1/2 sani for kumbha rasi in tamil

Пікірлер: 322
@LMurugesan-lm6nw
@LMurugesan-lm6nw Жыл бұрын
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் இன்னும் கடனை கட்டி மீளவில்லை படாத பாடுபடுகிறேன் அவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க
@KitchenDiary5
@KitchenDiary5 Жыл бұрын
Housing loan 30latcham iruku... Bank vatti eruthu
@LMurugesan-lm6nw
@LMurugesan-lm6nw Жыл бұрын
புரியல தமிழ்ல போடுங்க
@Bhagavan14bhagavan14
@Bhagavan14bhagavan14 4 ай бұрын
@muthulakshmi8602
@muthulakshmi8602 Жыл бұрын
கும்பராசி சதய நட்சத்திரம் 15 வயதிலிருந்தே .. பிரச்சனை .. கஷ்டம் தவிர வேறு எதுவும் இல்லை .1 % சந்தோஷம் என்றால் 10% கஷ்டத்தில் தான் ஓடுது வாழ்கை .... அதுவும் ... பழகிடுச்சு....
@puviprabha432
@puviprabha432 Жыл бұрын
😭
@vijayakumari438
@vijayakumari438 Жыл бұрын
👍😭😭😭
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
😓👍🏻
@sudhakumarsudhakumar4519
@sudhakumarsudhakumar4519 Жыл бұрын
Aama pa aama 😩😩
@rudhrashiva8632
@rudhrashiva8632 Жыл бұрын
உண்மை
@gib3600
@gib3600 Жыл бұрын
முன்பே சொன்னீங்க படு சூப்பரா இருக்கும் னு. ஆமா எங்கள வேதனை படுத்தியவர்களுக்கு சூப்பரா இருந்தது.
@subramaniankrishnakumar3821
@subramaniankrishnakumar3821 Жыл бұрын
Yes
@deebikasbr
@deebikasbr Жыл бұрын
Romba crt
@nadhiyadinesh9267
@nadhiyadinesh9267 Жыл бұрын
amam anaķu anna solvathe nre the riyals
@gopiking0034
@gopiking0034 Жыл бұрын
En mind voice avalo thuramava kekuthu
@sangeethasangeetha6016
@sangeethasangeetha6016 Жыл бұрын
வருத்தப்பட்டு அவமாணப்பட்டு அசிங்கப்பட்டு விரக்தி நிலைக்கே வந்தாச்சு. இனி இதுக்கு மேலயும் நடக்க ஒண்ணும் இல்லை சார். .உடல் மற்றும் மனநிலை வேற லெவல்லதான் இருக்குது. கும்பம் சதயம்.
@srikamatchiambalwoodworks2713
@srikamatchiambalwoodworks2713 Жыл бұрын
😂
@vijayakumrnachimuthu6915
@vijayakumrnachimuthu6915 Жыл бұрын
நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். மற்றவர்கள் சொல்லும் பலன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆனால் கேட்கும் போது உடன்பாடு ஏற்படுவது இல்லை என்றாலும் இறுதியில் நீங்கள் சொல்வது தான் சரியாக இருக்கிறது.‌ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@manimekalaim3499
@manimekalaim3499 Жыл бұрын
ĺlĺlii8.o99kkkĺĺĺlĺo
@cottonwaste2443
@cottonwaste2443 Жыл бұрын
கும்பம் ஆசை பட்டது உடனே கிடைக்காது அனைத்தும் கடைசியாக தான் கிடைக்கும்
@mrguna2352
@mrguna2352 Жыл бұрын
Really 💔
@tamil_tamilian
@tamil_tamilian Жыл бұрын
எனக்கு கிடப்பதே இல்லை. கையில் வந்துவிட்டு நிரந்தரமாக ஓடிவிடும்.
@kokilakoki2955
@kokilakoki2955 Жыл бұрын
qq
@rajana3244
@rajana3244 Жыл бұрын
Me too 👌
@meshack4235
@meshack4235 Жыл бұрын
Saitha apram kadaiche yana use
@user-jp9zy4to9o
@user-jp9zy4to9o Жыл бұрын
மொத்தத்தில் நீங்கள் நீங்களாகவே இருங்கள் இப்போதும் மட்டும் அல்ல எப்போதும்..இயல்பாக இருப்பதே சாலச் சிறந்தது மற்றது இறைபக்தியை கூட்டுங்கள் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று இருங்கள் நன்மையையும் செய்யுங்கள் தீய்மை உங்களை ஒருபோதும் தீண்டாது.. அண்ணா உங்கள் இந்த பதிவு ரொம்ப தெளிவு நான் வரவேர்கிறேன் மிகச்சிறப்பு... தங்களுக்கும் நன்மைகள் யாவும் நடைபெற வேண்டும் ஆரோகியம் கிட்டட்டும் நன்றி சிவமங்களம் நமசிவய🙏🪔🔱🪐
@mrguna2352
@mrguna2352 Жыл бұрын
கும்பம்மா இது துன்பம் 💔💔💔
@karuppaiyarajivganthi9852
@karuppaiyarajivganthi9852 Жыл бұрын
😂
@sangeethasangeetha6016
@sangeethasangeetha6016 Жыл бұрын
சுய மரியாதை எல்லாம் இழந்து தான் இருக்கேன்.கும்பம் சதயம் சார்
@sathiapadmavathis8494
@sathiapadmavathis8494 Жыл бұрын
Epavume, sadhayam, kumbham, nimadi,illa. Matha, rasikaranga, ketadu, seiyaravanga, romba, superb a irukkanga
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
Correct ah sonninga sister
@subbu7770
@subbu7770 Жыл бұрын
Mudiyala sister aduthavanuku neram sari illa na...nambala than vechi seiranga...namaku sari agala nalum nambala than vechi seiranga...
@mahesmahe75
@mahesmahe75 Жыл бұрын
ஆழ்மனதின் அற்புத சக்தி என்ற புத்தகத்தில் இருக்கிறது இயா ஆழ்மனதை பற்றிய தகவல் 🙏🙏🙏
@GowthamGowtham-wm4yq
@GowthamGowtham-wm4yq Жыл бұрын
தெளிவான விளக்கம் தந்ததற்க்கு நன்றி ஐயா 🙏
@aanmeegakurippugalchannel7270
@aanmeegakurippugalchannel7270 Жыл бұрын
மாதா பிதா குரு தெய்வம் நேர்மை கீழ்படிதல் பணிவு உயர்வு வெற்றி அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி. நமஸ்காரம் ஐயா.
@Passionatemoviebuff
@Passionatemoviebuff Жыл бұрын
Have you ever felt like everything is in place, but at the same time, nothing seems to be there? It's a weird feeling, right? Like there is some sort of emptiness that can't be explained. It's a feeling that can leave you feeling confused and lost.
@gopalanvenkatraghavan998
@gopalanvenkatraghavan998 Жыл бұрын
Thank you so much for your excellent advise sir 🙏
@sanyasr6002
@sanyasr6002 Жыл бұрын
Tq very much sir arumaiya speech
@mahesmahe75
@mahesmahe75 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 😊😊😊
@viparithavilaiyattu7653
@viparithavilaiyattu7653 Жыл бұрын
கும்பம் ராசி poorattaathi நட்சத்திரம் foreign polama sir wokrkkuga
@mcb86babu
@mcb86babu Жыл бұрын
அருமையான மிகதெளிவான விளக்கம் அய்யா ❤️❤️. நேர்மையாக ஒழுக்கத்துடன் இருந்தால் இறைவன் நம்மை காத்து அருள்கிறார்❤️❤️.. நன்றி அய்யா❤️❤️
@rameshthepredictor5671
@rameshthepredictor5671 Жыл бұрын
Super
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 Жыл бұрын
Perfect Sir. Bravo♥️👍
@dharmarajancrpf2614
@dharmarajancrpf2614 27 күн бұрын
நீங்கள் சொன்ன அரசியல்வாதி செந்தில் பாலாஜி ஆவார் எனக்கு நீங்க சொன்ன போதே புரிந்துவிட்டேன் ஆனால் 100 ℅ உண்மை ஆகிவிட்டது
@oldgang3632
@oldgang3632 Жыл бұрын
Saturn is in your tongue.
@brindhadevi3569
@brindhadevi3569 Жыл бұрын
நன்றி
@Narenbalaji96
@Narenbalaji96 Жыл бұрын
கும்ப ராசி,சதயம் நட்சத்திரம், சிம்ம லக்னம்
@sharmilad7377
@sharmilad7377 Жыл бұрын
Same to me bro
@Narenbalaji96
@Narenbalaji96 Жыл бұрын
@@sharmilad7377 வாழ்த்துக்கள்
@kushalenterprises2464
@kushalenterprises2464 Жыл бұрын
Om Sai ram
@vtfelix8464
@vtfelix8464 Жыл бұрын
Thank you sir
@anithavijian4487
@anithavijian4487 Жыл бұрын
Vanakam guru D,O,B 12-9-1981 12.37 PM ANITHA
@user-yw9ze6zk4d
@user-yw9ze6zk4d 2 ай бұрын
Nanri sir 🙏🙏🙏🙏🙏
@SR59595
@SR59595 Жыл бұрын
Sir, WhatsApp Contact is more convenience than any others... Is there any ?! Kindly update us. Thanks
@HalloDubaiahh
@HalloDubaiahh Жыл бұрын
Nallatha senja nalla irukkalam. Awalo than.
@vanishree4504
@vanishree4504 Жыл бұрын
ஐயா நான் கும்பம்(அவிட்டம் நட்சத்திரம்) 16.06.1987 நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் என் வாழ்க்கையில் துன்பம் பட்டு, துயரம் பட்டு,அசிங்கப்பட்டு,அவமானப் பட்டு விட்டேன் என் குழந்தைகளுக்காக மட்டும் உயிர் வாழ்கிறேன் எனக்கு ஜாதகம் கணித்து கூறவும் ஐயா
@selvams9850
@selvams9850 Жыл бұрын
எனக்கும் அதே தான்.நாம நமக்காக வாழவில்லை.என்று ஜடமாக இருக்க பழகிக்கங்க😒😒😒😒
@subathrasubathra7409
@subathrasubathra7409 Жыл бұрын
Enga naina vum enakaga porumaiya ipditha irunyharu ungalukkum maarum
@vr.paul1987
@vr.paul1987 Жыл бұрын
Enakum athe nilamaithan etho
@user-fz2jx4th3n
@user-fz2jx4th3n Жыл бұрын
இதே நிலமை எனக்கும்...
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
எனக்கும் இதே நிலமைதான்
@pmanikandan3795
@pmanikandan3795 Жыл бұрын
Very nice supper sir
@sddhamodharan8
@sddhamodharan8 Жыл бұрын
மகர லக்னம், புரட்டாதி நட்சத்திரம்,கும்ப ராசி, எப்படி சார்
@tamil_tamilian
@tamil_tamilian Жыл бұрын
Same here. How's life since 2015?
@sddhamodharan8
@sddhamodharan8 Жыл бұрын
@@tamil_tamilian Nothing , simply zero
@tamil_tamilian
@tamil_tamilian Жыл бұрын
@Aaranee Selvarasa Same here as well. How's life since 2015/2017 end / 2020 end?
@tamil_tamilian
@tamil_tamilian Жыл бұрын
@Aaranee Selvarasa No. Struggles since 2015 or 2017 or 2020?
@taneeshvlog7313
@taneeshvlog7313 Жыл бұрын
Thank you so much sir🙏🙏🙏🙏❤️
@lishae2116
@lishae2116 Жыл бұрын
Tq G🙏🏻
@SenthilKumar-fo4nb
@SenthilKumar-fo4nb Жыл бұрын
ஐயா நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் வயது 33 நான் அனுபவிக்காத துன்பங்களே இல்லை என் உயிர் மட்டுமே உள்ளது திருமனமும் தடைபட்டுக்கொண்டே போகிறது வாழவே விருப்பம் இல்லை...
@subramanisathish796
@subramanisathish796 Жыл бұрын
Same bro still no improvement in life 19 years maha Sani dasa. இன்னும் திருமணம் ஆகவில்லை ஏன்டா பிறந்தோம் இருக்கு . கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம்
@tamil_tamilian
@tamil_tamilian Жыл бұрын
துன்ப வேளையில் திருமணமும் கசந்திருக்கும். சிறிது பொறுத்து நல்ல காலம் பிறந்தவுடன் எல்லாம் சிறப்பாக அமையும்
@DivyaDivya-qc7mz
@DivyaDivya-qc7mz Жыл бұрын
Romba nanri aya....🙏🙏🙏
@paulrajv8230
@paulrajv8230 Жыл бұрын
True. True. True.
@DeepakDeepak-lg9jw
@DeepakDeepak-lg9jw Жыл бұрын
Purattathi natchathiram taniya video podunka
@khesuvenpunirselvam4201
@khesuvenpunirselvam4201 Жыл бұрын
Tq sir
@dindigulsumathikutty7250
@dindigulsumathikutty7250 Жыл бұрын
Ok sir good girl aa irukkom
@lifesmallnotes499
@lifesmallnotes499 Жыл бұрын
Husband wife rendu paerum kumbham rasi epdi ayya erukardhu
@chitraramesh2165
@chitraramesh2165 Жыл бұрын
Thank you for truth trusted words advice .
@dharsha332.
@dharsha332. Жыл бұрын
Excellent
@RadhanPandit
@RadhanPandit Жыл бұрын
Thanks
@eswarisaravana3785
@eswarisaravana3785 Жыл бұрын
Vanakam sir🙏. Nega sonathu correct than sir. Nenjula weight vacha mari irukura pain na anupavachi iruken sir. But thapu panni intha pain varala sir. Na yna muyarchi eduthalum failure anathu nala than sir. Elam viraiya Sani la anupavachiten sir.
@karthikeyankarthik717
@karthikeyankarthik717 Жыл бұрын
Arumai eruku sir
@anparasananpu
@anparasananpu Жыл бұрын
அருமையான தகவல்
@nadarajanv3613
@nadarajanv3613 Жыл бұрын
Nallaerukkum.nallaellai.antru.thelevaka.kuravellaiye.
@queensstay1491
@queensstay1491 Жыл бұрын
சூப்பர் சார்
@dossgokul8954
@dossgokul8954 Жыл бұрын
ஒரு ஜாதகத்தில் பலன் பார்ப்பது லக்னத்தின் அடிப்படையிலா (or) ராசியின் அடிப்படையிலா. நான் மகர லக்னம் கும்ப ராசி , எனக்கு இப்ப பாத சனியா (or) ஜென்ம சனியா விளக்கம் அளிக்கவும்.
@sivasankari6173
@sivasankari6173 Жыл бұрын
Arumai. Thank you sir.
@ramnathram7298
@ramnathram7298 Жыл бұрын
Adiyen KUMBA lagnam midhunam rasi and punarppoosam Nakshathra Struggle pazakiduchu .Ok
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 Жыл бұрын
பூரட்டாதி நட்சத்திரம் பற்றி மெதுவாக சொல்லவும்
@niththiniththi2490
@niththiniththi2490 Жыл бұрын
Hello naanum athe rasi nachchathira mthan
@anithavijian4487
@anithavijian4487 Жыл бұрын
Guru I'm from Malaysia
@mathandream
@mathandream Жыл бұрын
Thank you so much iya 🤗 ❤
@jayaprabha7215
@jayaprabha7215 Жыл бұрын
Yes
@ganapathysubramanian1706
@ganapathysubramanian1706 Жыл бұрын
Super super super🙏🙏
@arungoodly8374
@arungoodly8374 Жыл бұрын
Great sir🙏
@ramachandren7455
@ramachandren7455 Жыл бұрын
Nantriayya.nantri
@vijayaraghavan6099
@vijayaraghavan6099 Жыл бұрын
Purathi. Natchathiram. Sollunga
@archanaarul2124
@archanaarul2124 Жыл бұрын
Super Hit
@veluvelu8244
@veluvelu8244 Жыл бұрын
ஈரோட்டுகாரன் யார் சார்?
@sharathKumar-kr6zl
@sharathKumar-kr6zl Жыл бұрын
Super sir
@andavarthiraviam3063
@andavarthiraviam3063 Жыл бұрын
Positive
@venkatasubramanianlakshmin1980
@venkatasubramanianlakshmin1980 Жыл бұрын
How is for Kataga rasi as they are going to face ashtama sani from Jan 2023
@saravanakumar7638
@saravanakumar7638 Жыл бұрын
For simmam please tell
@loki5262
@loki5262 Жыл бұрын
Happy
@suseelag9890
@suseelag9890 Жыл бұрын
Purattathi natchathiram eppudi irukkum sir agamotham kumbarasi ku 2 1/2 varusam romba mosama irukkuma sir
@m.7938
@m.7938 Жыл бұрын
👍
@sanjeevikumarramu8411
@sanjeevikumarramu8411 Жыл бұрын
கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் எப்படி இருக்கும்
@snehavijayakumar4079
@snehavijayakumar4079 Жыл бұрын
Ppp000l00p
@snehavijayakumar4079
@snehavijayakumar4079 Жыл бұрын
0p
@snehavijayakumar4079
@snehavijayakumar4079 Жыл бұрын
0pp
@manin3567
@manin3567 Жыл бұрын
I am also Sathyam nakshatra no development such star because I always get problem
@shanmugavelshanmuga6385
@shanmugavelshanmuga6385 Жыл бұрын
Sema supera irukkum...
@KAVI6644
@KAVI6644 Жыл бұрын
Exellent
@SelvaKumar-yq6od
@SelvaKumar-yq6od Жыл бұрын
கும்பராசிஇல்லதுன்பராசி
@s.r.kumaravelkumaravel2427
@s.r.kumaravelkumaravel2427 Жыл бұрын
What is the formality to have personal consultation sir consultation Not replied
@sindhugpkr8285
@sindhugpkr8285 Жыл бұрын
So totally sani kashtam kudukaporan
@ammukr8433
@ammukr8433 Жыл бұрын
Ayya naa sathayam sir, enaku sontha veedu kattanum sir
@Kalai-ri9vs
@Kalai-ri9vs Жыл бұрын
Sir magaram vedio podunga sir
@sathishrobotics5760
@sathishrobotics5760 Жыл бұрын
I'm in Singapore sathayam kumbam how will go now my life
@santhanakrishnan8521
@santhanakrishnan8521 Жыл бұрын
Here same bro, Singapore sathayam kumbam and keep looking better future
@geethapriya1938
@geethapriya1938 Жыл бұрын
Kumba rasi avittam 4 guru dhesai epadi irukum jenma sani
@jasminpriya8047
@jasminpriya8047 Жыл бұрын
Hi Enakum avittam
@jasminpriya8047
@jasminpriya8047 Жыл бұрын
Life 3years ah romba kastam
@shanmugammahesh8616
@shanmugammahesh8616 Жыл бұрын
ஐயா கும்பம் ராசி புதன் தசை எப்படி இருக்கும்? புதன்தசை பற்றி சொல்லுங்க!
@MamthaGermany
@MamthaGermany Жыл бұрын
Sir, enoda payan school padikaran, pooratathi and kumba raasi, always some sickness. Epo pathalum school leave potute erukan. Doctor visit every week. We live in Germany. Any advice for school children?? Thanks and hoping you will reply
@RadhanPandit
@RadhanPandit Жыл бұрын
We have to check his individual horoscope, brother...
@MamthaGermany
@MamthaGermany Жыл бұрын
@@RadhanPandit sir i contacted you via email, but i didn’t get your reply back. And I am his mom ☺️
@vigneshkumar435
@vigneshkumar435 Жыл бұрын
Nanum kumbam puratathi
@MamthaGermany
@MamthaGermany Жыл бұрын
@@vigneshkumar435 good my son is very young, he already went through big health issues. I almost lost him, he was in hospital for last 18 days. Never thought he will go through such a bad time. Good luck for kumbha rasi people
@ramsaravanasaranu5897
@ramsaravanasaranu5897 Жыл бұрын
Don't worry... How's your son mam
@sithadoraisamy5153
@sithadoraisamy5153 Жыл бұрын
For kadagam pls sir
@shreeschanneltamil4457
@shreeschanneltamil4457 Жыл бұрын
Kulanthai pakiyam ketaigum ma sir
@kayjas8698
@kayjas8698 Жыл бұрын
Absolutely true sir.wel said sir .thank.u so.much
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@gkfunny5074
@gkfunny5074 Жыл бұрын
Kadagam podunga takkunu
@saravananvishnu6541
@saravananvishnu6541 Жыл бұрын
loveசார்
@kaviyarasane4163
@kaviyarasane4163 Жыл бұрын
25.10.1993 கும்பம் ராசி சதயம் நச்சத்திரம். ரிசப லக்கினம் ......
@gopinathd4048
@gopinathd4048 Жыл бұрын
Hi..hello.. how to lead new married life.?. I scared by ur words.
@sripriyapraveen1929
@sripriyapraveen1929 Жыл бұрын
Kumbha rashi pooratathi nakshatra
@LMurugesan-lm6nw
@LMurugesan-lm6nw Жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@shyamalav4789
@shyamalav4789 Жыл бұрын
🙏🙏🙏
@gokulnath340
@gokulnath340 Жыл бұрын
Thank you ❤️❤️❤️
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu sar
@preethymanojkumar8642
@preethymanojkumar8642 Жыл бұрын
Sir thank you for valuable information 🙏 How can i contact sir
@saror1582
@saror1582 Жыл бұрын
Anne enka vitla makaram kumbam meenam 3 rasi karavukalumee irukkom enna panurathu na a ponu a vitukarar
@kulothungankulothungan446
@kulothungankulothungan446 Жыл бұрын
நன்றி Sir,உங்களுடன் பயணிக்க வேண்டும், வணக்கம்.
@kishorenandan9764
@kishorenandan9764 Жыл бұрын
Sir kindly guide me as mentor
@Priya-qy3rf
@Priya-qy3rf Жыл бұрын
Sir, could you please explain what happens if one has sani dasa, Suriya Chandra buthi in this 71/2 sani period. Thanks
@dhivikutty6139
@dhivikutty6139 Жыл бұрын
Ayya eruvarum kumbam love accept pannuvangala already 2 yrs ah problem
@gokulnath4403
@gokulnath4403 Жыл бұрын
From an astrology perspective, they don't advise you to marry.
@dhivikutty6139
@dhivikutty6139 Жыл бұрын
Y sir
@gokulnath4403
@gokulnath4403 Жыл бұрын
​@@dhivikutty6139 Madam, better you contact an astrologer and get advice. They will explain you clearly.
@selvaraja1487
@selvaraja1487 Жыл бұрын
Good evening sir
@RadhanPandit
@RadhanPandit Жыл бұрын
Same to you
@selvaraja1487
@selvaraja1487 Жыл бұрын
I'm looking for your contact numbers
@selvaraja1487
@selvaraja1487 Жыл бұрын
I'm looking for your contact number
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
Kumbha Rasi - Rahu ketu peyarchi 2023-25 in Tamil
35:43
Radhan Pandit
Рет қаралды 115 М.
Rishabam Rasi | September & October Rasipalan in Tamil
10:55
Radhan Pandit
Рет қаралды 2,5 М.
Kumbha Rasi - October | November | December Rasipalan in Tamil
23:44
Radhan Pandit
Рет қаралды 116 М.
Rishabam rasi 2024 | Sani Vakra Peyarchi in Tamil - 139 days
15:06
Radhan Pandit
Рет қаралды 16 М.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН