இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த இரவு முழுவதும் பாதுகாரும் எனது கணவரையும் பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழி நடத்தியதற்கு நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@premsai2075 күн бұрын
Amen Amen Amen Amen Amen❤❤❤❤thankyou jesus please make to pay debts &give your blessings❤❤❤❤❤
@sathyagabrial15535 күн бұрын
Sthothiram appa amen
@VimalRaj-r1v6 күн бұрын
இயேசப்பா நான் ரொம்ப இக்கட்டில் இருக்கிறேன் என்னோடு பேசின எல்லா வார்த்தை களுக்காக ஸ்தோத்திரம்
@hanapreethalawrencej9495 күн бұрын
ஆண்டவரே என் வேலையில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளை சரிசெய்ய உதவி செய்யும் ஆண்டவரே எனக்கு எதிராக இருக்கும் அந்த மேம் நீங்கள் பாரும் சுவாமி... நான் அவர்களுக்கு எந்த ஒரு தீங்கும் நினைக்கவில்லை இயேசுவே ஆனால் என்னை மிகவும் கஷ்சபடுத்துறங்க சுவாமி... அதை நீங்கள் பாரும் சுவாமி... எல்லோரும் நல்ல இருக்க கிருபை தாரும் இயேசுவே என் மாமா குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யும் ஆண்டவரே என் மாமா வேலையை ஆசீர்வதித்து வழி நடத்தும் சுவாமி என் மாமா வீடு கட்டுவதற்கு தேவையான பொருளாதாரம் கிடைக்க உதவி செய்யும் ஆண்டவரே... என் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யும் ஆண்டவரே... எனக்கு இரவு நேரத்தில் எந்த ஒரு கேட்ட கனவு வராமல் இருக்க உதவி செய்யும் ஆண்டவரே நல்ல ஒரு தூக்கத்தை தாரும் இயேசுவே என் மனதில் இருக்கும் ஏக்கங்கள் விருப்பங்கள் அனைத்து கிடைக்க உதவி செய்யும் ஆண்டவரே... ஆமென் ஆமென் ஆமென்...🙏🙏🙏
@Sumathisiva78715 күн бұрын
Amen Amen Amen Amen Thankyou Jesus 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️❤ Amen Amen Amen Thankyou Jesus 🙏🙏🙏✝️✝️✝️❤
இயேசப்பா ஸ்தோத்திரம் தமிழ் காலேஜ் போகவும் ஆரியர்களை கிளியர் பண்ணவும் மைக்கேல் 16ஆம் வகுப்பு நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ண என் கணவர் அந்த பரிமளாவை விட்டு வெளியே வரவும் ஏசப்பா இயேசப்பா கேள்வி பண்ணுங்க பரிமளா வசியம் பண்ணி வைத்திருப்பதை ஏசுப்பா நீங்களே அதை மாற்ற முடியாது ஸ்தோத்திரம்
@kumarykulendrakumar31006 күн бұрын
ஆமேன்,ஆமேன்
@christalmary94536 күн бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@mriamtheboss19376 күн бұрын
Pray for my family and marriage and clear my financial problems and house and my son prajumon health and higher studies and write exams well and clear financial problems and his friends
@JayanthiElangovan-l5q6 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சசிகுமார் இரட்சிக்கப்படனும் ரியல் எஸ்டேட் போக கூடாது எந்த இடமும் விக்க கூடாது அவன் ஒரு சமாதானத்துக்கு வரணும் நிறைய பணங்களை தரணும் தலைமறைவா இருக்கிறேன் கர்த்தர் சமாதானத்துக்கு வரும்னு எனக்கு ஒரு நிம்மதி இருக்கணும்
@srinivasank14086 күн бұрын
Amen. Thank U Lord for your help @ critical condition in my Business & Family.❤❤❤
@daisythambirasa1426 күн бұрын
Amen Amen Halleluja 🙏 ❤️
@VimalRaj-r1v6 күн бұрын
ஸ்தோத்திரம் பாஸ்டர் நான் ரொம்ப கடன் என்கிற சிறையிருப்பில் இருக்கேன் என்னுடைய வீட்டை விற்றுதான் கடனை அடைக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கேன் வீட்டை நல்ல விலைக்கு இந்த மாதமே விற்க கிறுபை செய்யுங்கப்பா ஆமேன் எனக்காக ஜெபியுங்கள்
@srinivasank14086 күн бұрын
கர்த்தர் நிச்சயம் நன்மையானதைத் தருவார் ❤
@David-ol7jf6 күн бұрын
அதிசயம் அற்புதம் நடக்கும்
@sherlyraidas14926 күн бұрын
Praise The Lord Thank You Jesus Amen
@sherlyraidas14926 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா மகளுக்கு படிக்க உதவி செய்யுங்க ஆமேன்
@vinothdaniel7396 күн бұрын
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌
@jonijonisha66646 күн бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻
@RajRajRajRajRajRaj-vc3uw3 күн бұрын
Prise the Lord pastor ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏
@tinotattoostudiotattootrai13676 күн бұрын
❤ஆமென்
@saraswathyc2336 күн бұрын
Sthothiram appa
@ranimickel53006 күн бұрын
Amen Yesapa visivasigiren 🙏🏽
@vinothdaniel7396 күн бұрын
ALL GLORY TO OUR GREATEST LIVING GOD JESUS CHRIST 💐
@victoriavictoria12786 күн бұрын
Praise the Lord 🙏🏾
@mercyrosek51726 күн бұрын
Praise the lord 🙏 pls pray for my family, especially for my son and for my thambi