எல்லா உரங்களும் இதில் இருக்கு

  Рет қаралды 8,106

THULIR ORGANIC VIVASAYAM ORICHERI

THULIR ORGANIC VIVASAYAM ORICHERI

Күн бұрын

Пікірлер: 29
@sevugansakthi2388
@sevugansakthi2388 6 ай бұрын
தங்களின் உழைப்பும்,உறுதியும், தகவலும் மிக அருமையாக உள்ளது. நன்றி. ஒவ்வொரு காணொலியையும் தவறாமல் பார்த்தும் பின்பற்றியும் வருகிறேன் நன்றி
@periyasamyrathinasamy3550
@periyasamyrathinasamy3550 10 ай бұрын
பப்பாளிக்கான புதிய வீடியோ போடுங்க சார்.நன்றி.
@vijayponvel7846
@vijayponvel7846 10 ай бұрын
will it increase the number of coconuts?
@rangarajanparthasarathy5529
@rangarajanparthasarathy5529 10 ай бұрын
சிறப்பு. 👍
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 10 ай бұрын
சரி தலைவா phosperous and pottasium எங்க இருந்து வரும் மன்னுக்கு . மன்னுல இருந்த கான எடுத்து சொடுக்க
@goldprices3990
@goldprices3990 2 ай бұрын
மண்புழு சாப்பிடுவது குப்பைகள்,சாணி,இழை தழைகள் மற்றும் மண்,ஆனால் அது கழிவாக வெளியேற்றுவது, நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொட்டாஸ்,கால்சியம்,மெக்னீசியம்,போரான்,காப்பர்,ஜிங்க்,மாங்கனீசு, குப்பையை தின்ற மண்புழு இவ்வளவு கெமிக்கல்களை ரிலீஸ் செய்யும்போது,மண்ணில் உள்ள கோடிக்கணக்கான வகை நுண்ணூயிரிகள் பாஸ்பரஸை உருவாக்காதா???
@antonyra7606
@antonyra7606 10 ай бұрын
Where is available in Tirunelveli
@subramanimurugaiah2308
@subramanimurugaiah2308 6 ай бұрын
Lemon tree ku kodukkalama
@prabakaran560
@prabakaran560 10 ай бұрын
Chennai delivery kidaikumma,
@thulirorganicvivasayamoric3772
@thulirorganicvivasayamoric3772 10 ай бұрын
Kedikum sir
@prabakaran560
@prabakaran560 10 ай бұрын
@@thulirorganicvivasayamoric3772 how to order the coco mix sir
@srinivasan-zz3is
@srinivasan-zz3is 8 ай бұрын
Thanks sir
@ramakrisnanramakrisnan2181
@ramakrisnanramakrisnan2181 10 ай бұрын
தர்பூசணி2வதுமுறைபயிர்இடும்மண்ணில்எந்த‌உரம்இடலாம்
@ramasubramanian.r8153
@ramasubramanian.r8153 10 ай бұрын
IFFCO is not an organic ?
@harshadhayini
@harshadhayini 10 ай бұрын
𝘾𝙖𝙧𝙙𝙖𝙢𝙤𝙢 𝙠𝙤𝙙𝙪𝙠𝙖𝙡𝙖𝙢𝙖 𝙨𝙞𝙧
@thulirorganicvivasayamoric3772
@thulirorganicvivasayamoric3772 10 ай бұрын
Yes
@sivakumarvellingiri1653
@sivakumarvellingiri1653 10 ай бұрын
தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா🙏💕 எடை எவ்வளவு?
@thulirorganicvivasayamoric3772
@thulirorganicvivasayamoric3772 10 ай бұрын
25 kg
@akilannataraj808
@akilannataraj808 10 ай бұрын
முருங்கைக்கு என்ன உரம் வைக்க வேண்டும் தம்பி
@thulirorganicvivasayamoric3772
@thulirorganicvivasayamoric3772 10 ай бұрын
Call 95668 35599 sir
@Rajendran-wn6rj
@Rajendran-wn6rj 3 ай бұрын
போண் பண்ணா எடுக்க மாட்டிங்க
@devaprem7734
@devaprem7734 10 ай бұрын
bacillus subtillus mobilizing ZInc ?
@mothiiqbal
@mothiiqbal 10 ай бұрын
Iyya fertilizer making training kudupingla
@thulirorganicvivasayamoric3772
@thulirorganicvivasayamoric3772 10 ай бұрын
கொடுக்கும் போது solluran sir
@ganeshkumar-ht7nl
@ganeshkumar-ht7nl 10 ай бұрын
Amount
@thulirorganicvivasayamoric3772
@thulirorganicvivasayamoric3772 10 ай бұрын
25 kg 300
@mothiiqbal
@mothiiqbal 10 ай бұрын
Iyya fertilizer making training kudupingla
@periyasamyrathinasamy3550
@periyasamyrathinasamy3550 10 ай бұрын
பப்பாளி செடிக்கு உங்களிடம் உள்ளதா
@thulirorganicvivasayamoric3772
@thulirorganicvivasayamoric3772 10 ай бұрын
இருக்கு sir
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,8 МЛН
வேம் செஞ்ச வேலைய பாருங்க VAM
8:11
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 11 М.
npk deficiency symptoms in plants tamil
6:45
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 45 М.
வேம்   இத்தனை நன்மைகளை  செய்கிறதா
7:37
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 19 М.
இதுதான் கணக்கு
6:37
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 1,1 М.
5 April 2023 உரம் வாங்க காசு பத்தலையா
9:47
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 59 М.