வீரத்தின் அடையாளம் யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு களம் வாழ்த்துக்கள்
@santhiveeran62433 жыл бұрын
அண்ணன் வாழ்ந்தாலும் பிறந்தாலும் இப்படி ஒரு பிறப்பு வேண்டும்
@mammam-bg6cw2 жыл бұрын
உண்மை 👌
@jayaprakashs1313 жыл бұрын
இது போல..... தோள்மீது (friend மாதிரி) கைபோட்டு பேச ஒரு அக்கா அல்லது தங்கை எனக்கு இல்லை என்று ஏக்கம் வருகிறது...😭😭😭.
@vickyvimal26653 жыл бұрын
Same to you brooo.....😭
@RaviChandran-dh6js3 жыл бұрын
அஞ்சாத சிங்கம் உன் காளை.இது பஞ்சா பறக்கவிடும் ஆளை.சிறப்பு மகளே!!👍💐
@NandhaKumar-fh1oj3 жыл бұрын
❤️❤️அண்ணண் இருக்கும் போது பயமேன் ❤️❤️ supper bro 💕💕
@subakrishnan28033 жыл бұрын
வீர தமிழச்சி யோகதர்ஷினி வாழ்த்துக்கள்💖💖💖💖💖
@sarkunankunan37603 жыл бұрын
👍👍
@lovelyalagan61963 жыл бұрын
வீரம் தமிழ் மரபின் வேர் ! காளை எங்கள் உறவுக்கு நேர்! அவிழ்ப்பதும் அணைப்பதும் எங்களின் உரிமை !!! வீர மகிழ்ச்சிக்கு வாழ்த்துகள் .......
@manvasam-lavanya.3 жыл бұрын
Super..yethachu oru video le inthe intro ah use pannikava bro
@lovelyalagan61963 жыл бұрын
M ok sister 🥰
@lovelyalagan61963 жыл бұрын
வீர தமிழச்சிக்கு வாழ்த்துகள்
@sharifalluarjun73693 жыл бұрын
தங்கச்சி உங்களுடைய வீரத்தை மீண்டும் மீண்டும் பார்க்கணும் 2022 நீங்கள் அவிழ்த்து விடும் அனைத்துக் காளைகளும் வெற்றி 🏆 பேற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊👍மா வீர தமிழச்சி 🔥🔥🔥
@esakkiraj5546 Жыл бұрын
❤️❤️❤️யாதவ 👍👍இன்னத்தின் 🌹வீரம் 👍👍👍👍
@expressvideo20523 жыл бұрын
வீர தமிழச்சி யோகதர்ஷினி 2022 ஆண்டில் உனது காளைகள் அனைத்து வாடியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கச்சி 👍👍👍👍
@mohanandan.anandasundaram32083 жыл бұрын
அருமையான கலந்துரையாடல் சுத்த தமிழ் பேச்சுகள்
@குட்டிபிரபா3 жыл бұрын
மீண்டும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏வீர தமிழச்சி
@muni-editing-tn-593 жыл бұрын
🌹வாழ்த்துக்கள் 🌹அண்ணா தங்கை க்கு...2022 ஜல்லிக்கட்டு... 💥யோகாதர்ஷினி காளை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹
@SSs-vt5fm2 жыл бұрын
தங்கை மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் தம்பிக்கு பாராட்டுக்கள் அண்ணன் தங்கை பாசம் மிகச் சிறந்தது பாராட்டுக்கள்
@ganesh.sg58383 жыл бұрын
அழகான பேச்சு பாசம் நிறைந்த உறவுகள்......
@e.roshan98023 жыл бұрын
தமிழ் கடவுள் முருகா போற்றி தமிழ் வாழ்க வீர தமிழச்சி வாழ்க 🙏🤩😍❤
@smellofsoil92212 жыл бұрын
நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்...👏👏👏
@smperumalsmperumal55033 жыл бұрын
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை வாழ்த்துக்கள் 💐💐💐History of jallikattu
@mammam-bg6cw2 жыл бұрын
Yes, அது எங்க வீட்டு பிள்ளை 🥰🥰🥰👏👏👏🙏🙏🙏👍
@SellamBose2 жыл бұрын
வீர தமிழச்சிக்கும், வீரத் தமிழனுக்கும் வாழ்த்துக்கள். வீரமான பேச்சு.
@esakkiselvam48223 жыл бұрын
இந்த மாதிரி வீட்டுக்கு ஒரு பெண் இருந்தால் போதும்....மதுரை வீர தமிழச்சி...
@sigmanbright34443 жыл бұрын
🔥💥👑 வீர தமிழச்சி 😍❤️
@sivaprakash5183 жыл бұрын
நண்பா உண்மை நீ நல்லவன்
@Vikneshvari2 жыл бұрын
Love you akka semma akka neenga semma gethu akka anna semma akka all the best yogatharshini akka😘🥰🥰🥰
@mssaravana76873 жыл бұрын
வீரத்தின் அடையாளம் நம் நாட்டு தமிழ்ச்சி என்பது இது ஒரு உதராணம்💪💪வாழ்க தமிழ் வளர்க்க நம் அடையாளம்🙏
நீ எனக்கு தங்கையாக இருந்த சந்தோசமா இருந்திருக்கும்
@m.s.arivalan44893 жыл бұрын
Yogadharshini kaga na full jallikattu parpen Mic Saravanan voice kaga fist jallikattu parthen Ipa yogadharshini, annalakshmi Avanga anna sema motivational speech 👍👍👍
@VMGamer21133 жыл бұрын
வாழ்த்துகள் வீரமங்கைக்கு✨💖
@speedrdx15073 жыл бұрын
💪#அம்மையார் #வேலுநாச்சியார் ஆண்ட பூமி அல்லவா பெண்கள் அண்களுக்கு #இனையானவர்கள் என்பதை #வரலாறும் #வருங்காலமும் உனர்த்தி கொண்டே இருக்கும் வீர தமிழச்சி மதுரை மகாராணி வாழ்த்துக்கள் சகோதரி Super வீடியோ அக்கா 👌
@manvasam-lavanya.3 жыл бұрын
Nandri bro
@sindhurekha41373 жыл бұрын
Goosebumps moment♥️♥️✨✨✨
@muthukumaransk86693 жыл бұрын
வீரதமிழச்சி😍 🔥🔥🔥
@gayu16893 жыл бұрын
Congratulations yakadarshini enjoy your life Veera தமிழச்சி❤️❤️❤️❤️
@balupraveena92363 жыл бұрын
I am fan of Yoga Dharshini akka 😘
@maruthukonar74183 жыл бұрын
🇺🇦 ...Konar magal❤️ yoga tharshni... 🇺🇦
@ஜல்லிக்கட்டுமீடியா3 жыл бұрын
வீரத்தின் ஜல்லிக்கட்டு அடையாளம் யோக தர்ஷினி...... 👉💯🔥
@justinjustin18593 жыл бұрын
2022 அண்ணா நாங்க ஜல்லிக்கட்டு பின் வாடி இல்ல தான் நின்னுகிட்டு இருந்தான் பிடி மாடு சொன்னவுடன் வருத்தமாய் இருந்தது அடுத்தாண்டு வெற்றிகளை வாழ்த்துக்கள்
@senthilsenthil33873 жыл бұрын
Vatha annagal nanga erukkom very very good family.mekka makelchi
@LogeshSakthi-h3p3 жыл бұрын
பாப்பா சூப்பர் வாழ்த்துக்கள் நீ மங்கை வேலுநாச்சியார்
@LogeshSakthi-h3p3 жыл бұрын
பாப்பா சூப்பர் வாழ்த்துக்கள் நீ வீரமங்கை வேலுநாச்சியார்
@neivelydancehorse95513 жыл бұрын
வீர தமிழச்சி 💥💥💪
@thirupathithirupathi48922 жыл бұрын
👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள்
@Gowthamvlogs14233 жыл бұрын
வீர தமிழச்சி ✨❣️✨
@peermohameds68403 жыл бұрын
அண்ணன் பாசம் வேர் லெவல்
@manvasam-lavanya.3 жыл бұрын
Ama bro vera level
@mani.0.1.channal552 жыл бұрын
Anna super
@mohamedyasir2023 жыл бұрын
அருமை...வேலாயுதம் திருப்பாச்சி படம் பாத்த மாறி இருக்கு...
@pmpalanichamy35023 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி
@Funtime01483 жыл бұрын
Yoga dharshini sister is cute☺️❤️ Brother is legend 🔥❤️
@kapilvickyvignesh24553 жыл бұрын
Vera level super good brother and family 👌👌👍👍👍
@malaialagu75253 жыл бұрын
வாழ்த்துக்கள் வீர தமிழச்சி யோகதஷ்சினி
@manikumaren12032 жыл бұрын
Dogs lover illa kalai lover Aaa fav ethu
@suryakumaresan56273 жыл бұрын
Vera vera. Vera. Vera. Vera. Level🔥🔥🔥🔥😎😎😎🔥🔥🔥👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤
@jayaprakashfarmingvivasayi66133 жыл бұрын
Super🔥💯🥰🥰
@karuppiahwinnews15803 жыл бұрын
வாழ்த்துக்கள் வீர தமிழச்சி
@manikandanaswin51903 жыл бұрын
வீர தமிழச்சி💥💥💥
@moseskepha3812 жыл бұрын
Super டி....
@abuhanah42353 жыл бұрын
வாழ்த்துக்கள்...❤❤❤
@ashokkumar-rt5kk2 жыл бұрын
Thambi,come to my house as my younger brother. Most welcome. What a devoted pasam for sister. God bless you and your family.
@SingaraaYouTubeChannel3 жыл бұрын
வாழ்த்துகள், யோகா தர்ஷினி
@smkraj20742 жыл бұрын
Super akka unga chanal la intha video eappo varum nu romba wait pnna ippotha paka mudigithu TQ so much
@smkraj20742 жыл бұрын
Unga vasagangalum romba nalla iaruku
@maddymoorthy3393 жыл бұрын
I love u thangachi veerathamilachi 🥰🥰
@sundararajs39852 жыл бұрын
வீரதமிழச்சிக்கு என் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@mathusudhan.g19293 жыл бұрын
எங்க வீட்டின் யோகா வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
@pandikaalaip28053 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை👑👍💐
@paulkani49733 жыл бұрын
Annan mass
@newindia64053 жыл бұрын
வாழ்த்துக்கள் யோகதர்ஷினி
@sethuchellapandi2159 Жыл бұрын
Vadamugattukarupusamiy nama kula tivam
@udhayakumar.k22653 жыл бұрын
வீர தமிழச்சி ❤️
@rengarajb92062 жыл бұрын
Super bro amazing bro 👍👍👍
@lovemarragemumtatj25132 жыл бұрын
Rocking
@rajkayu55282 жыл бұрын
சூப்பர் நண்பா
@ganeshssakthi20323 жыл бұрын
இப்படி ஒரு தங்கை இல்லாதது வருத்தம் அளிக்கிறது.....
@oktvtamil47022 жыл бұрын
All videos nice ........super
@DEVILGUNA-q7s3 жыл бұрын
Bro vera level speech bro 🙂
@thangavelusureshgrs57993 жыл бұрын
கவலை வேண்டாம் இந்த ஆண்டு தங்கச்சிய எதிர்ப் பார்க்கிறேன்
@pravins23643 жыл бұрын
Yoga dharashini I like you Veera tamilichi .
@pitchaimani46433 жыл бұрын
வீர தமிழ்ச்சி யோகதர்ஷினி🔥
@mohamedthoufeek85463 жыл бұрын
அரணாக அண்ணன் 💥💥
@basheerahamed98063 жыл бұрын
மதுரை வீர தமிழச்சி 💪
@manvasam-lavanya.3 жыл бұрын
🔥
@ramanisurabichannels75953 жыл бұрын
@@manvasam-lavanya. akka நிங்க மதுரைல குலமங்கலம் கிராமத்ல வக்கீல் திருப்பதி காளை இன்டர்விவ் போட்டே ஆகனும் ஆகனும் ஆகனும், ஏன இவங்ககிட்ட 12,13 மாடு இருக்கு ஒரே இடத்துல இவ்வளவு மாடுகள் இருக்கு. இத்தன மாடு வாடில அவுக்ராங்க இந்த காளைகள் தமிழ்நாட்ல எந்த ஒரு வாடில அவிள்ததும் பிடிபடாத காளைகள் தான் please please Please interview edunga
@manvasam-lavanya.3 жыл бұрын
@@ramanisurabichannels7595 kandipa bro
@ramanisurabichannels75953 жыл бұрын
Enakku Madurai la neraiya jallikattu maadugaloda adress theriyum ungalku eppo eppo Maduraila interview vaanganumo enta kelunga naan solren kaa
@ramanisurabichannels75953 жыл бұрын
@@manvasam-lavanya. thanks ❤
@malachamyrani65982 жыл бұрын
Semma
@malarrajmalar32852 жыл бұрын
Miss you Anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@senthildurai79503 жыл бұрын
அருமை
@mortimorti20662 жыл бұрын
Arumai Arumai thambi
@tamilanparambariyam34363 жыл бұрын
வீர தமிழச்சி ❤💥💪
@இதுஎங்கள்ஊரு3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@sivasgamingtamil13673 жыл бұрын
சூப்பர் மேடம் அருமை வீடியோ 🔥🔥🔥🔥 அழகு மேடம் 🌹
@selvaraniselvarani42142 жыл бұрын
அண்ணா நானும் இப்படி தான்... காளைகள் னா உயிர் அண்ணா....
@baranidaran76593 жыл бұрын
Again miss lavanya the pursue for your talented person is so awesome and the way you anchoring with your cute smile is much more admirable keep going and happy bon voyage
@manvasam-lavanya.3 жыл бұрын
Tqqqqqqqqq 😍😍😍
@வெங்காயம்-ப7ண3 жыл бұрын
பாசகாரி😍
@sethusimai76973 жыл бұрын
Super speech broooo
@senthilsenthil33873 жыл бұрын
Super super eppadi than all girls jallikatukku madu valarthu kondu varannum entha ponnu vithaya vethachurukku valarum parunga ayyo thangachi dont feel ya nee poi kan kalangalama