எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு...! பாண்டே ஆவேசம் ..!| Everything has a limit.! Pandey obsession..

  Рет қаралды 121,562

Chanakyaa

Chanakyaa

Жыл бұрын

#Chanakyaa #rangarajpandey #sivajikrishnamoorthy #kushboo #dmk #cpim #bjp #mkstalin #modi #chanakyaatamil #pandeyspeech #pandeyinterview #rangarajpandeylatest
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு...! பாண்டே ஆவேசம் ..!| Everything has a limit.! Pandey obsession.. | Rangaraj Pandey interview | Chanakyaa
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 301
@sankarans11
@sankarans11 Жыл бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.
@mathiadvocate4124
@mathiadvocate4124 Жыл бұрын
இவரை வைத்து கேள்வி கேட்டாலே சேனல் மாற்ற தூண்டுகிறது மனது. நடுநிலை கேள்வி இவரிடம் எப்போதும் இல்லை.
@chengudupilot3467
@chengudupilot3467 Жыл бұрын
இதை திரும்ப திரும்ப எத்தனை தடவை சொன்- னாலும் இந்த திமுக அடிமை உ.பி யையே ஏன் கூப்பிட்றீங்க?
@jeyakumardev3069
@jeyakumardev3069 Жыл бұрын
சரியாக சொன்ன உங்களுக்கு தரமான. வாழ்த்துகள்
@user-lm7cm2he3f
@user-lm7cm2he3f Жыл бұрын
பாவாடையா
@panneerselvam7398
@panneerselvam7398 Жыл бұрын
💯 சரியாக சொன்னீர்கள் ' இதை திரு.பாண்டே என்று உணர்வார் ❓
@gunasekarn4093
@gunasekarn4093 Жыл бұрын
அரசியலுக்கு தரமான கல்வி மற்றும் அரசியல் அறிவு உள்ளவர்கள் வராத வரை தரம் தாழ்ந்த பேச்சுக்கள் இருக்கும்
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
குணமும் முக்கியம்!
@srk8360
@srk8360 Жыл бұрын
Exactly 💯/💯
@jayaramankandhasami1565
@jayaramankandhasami1565 Жыл бұрын
அன்னாமலை வருவார்
@theman6096
@theman6096 Жыл бұрын
அது கூட முக்கியம் ஓழுக்கம்......... 👍 ஓழுக்கம் விழுப்பம் தரலான் ஓழுக்கம் உயிரினும்......... 👍
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
போகாத ஊருக்கு வழி சொன்ன கதையாகீது 😂
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாதவர்கள் தான் தங்களுக்கு தாங்களே நினைவு படுத்தி கொள்ள தான் அப்படி சொல்கிறார்கள்! இருப்பினும் பிறவி குணம் மாறவில்லை 😊 மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது - கவிஞர் உணர்த்தியது!👌👍😁
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
சுடலை ஒரு பணகார தத்தி 🎉🎉🎉❤🎉❤❤🎉
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
வாரிசுகள் சிறந்த தலைவர்கள் ஆக வாய்ப்பு குறைவு! அதனால் தான் ஜனநாயக முறை திறமை மிக்க தலைவர்கள் வர வாய்ப்பு வழங்கியது! தமிழக மக்கள் விரைவில் இதை உணர்வார்கள்!
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
@@kulothungans1433 உணர்ந்தாள் சந்தோஷம்
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Жыл бұрын
ஒட்டு போடற மக்கள்தான் தத்தி
@theman6096
@theman6096 Жыл бұрын
அவர்கள் குடும்பம் ஏழை தான்........ அவர் அப்பா அரசியல்ல வந்த பின் சொத்து சேர்த்து விட்டார்கள்.............. அவர் தாத்தா நாதசுரம் கோவில்ல வாசிபவர்........
@vaitharajagopalan2810
@vaitharajagopalan2810 Жыл бұрын
​@@rengarajansanthanam7504சரியாக சொன்னீர்கள்
@SivaBanuworld
@SivaBanuworld Жыл бұрын
கனிமொழி ஒரு பெண்ணிய வாதி அல்ல ஆணிய வாதி இப்போம் கோமா வில் உள்ளார்
@unmai13
@unmai13 Жыл бұрын
எல்லா ஆண்களோடும் ஒ'த்துழைப்பார்.
@revathyshankar8
@revathyshankar8 Жыл бұрын
She herself born to a second wife for Karu men
@balajiveluchamy520
@balajiveluchamy520 Жыл бұрын
தவறி்…றந்த
@aarem2880
@aarem2880 Жыл бұрын
நாமும் திமுக காரங்க போல் தவறாக பேச வேண்டாம்.கனிமொழி பெண்ணியவாதி கண்டிப்பாக இல்லை....அப்பப்ப பாண்டே கொஞ்சம் புகழற மாதிரி கலாய்ப்பார்
@RadhaKrishnan-pi6me
@RadhaKrishnan-pi6me Жыл бұрын
திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட பகுதி என்று அர்த்தம்.
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Жыл бұрын
ஆமாம். திராவிடம் என்பது ஒரு நிலப்பதுதி. அது இனம் இல்லை.
@theman6096
@theman6096 Жыл бұрын
Yes.....கரெக்ட்
@neethineethi4740
@neethineethi4740 Жыл бұрын
@@theman6096 ĺ
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 Жыл бұрын
விளக்கம் பளார் பளார் என்றிருந்தது பாண்டே அவர்களே 👌👌
@bhuvaneswaribalskrishnan6718
@bhuvaneswaribalskrishnan6718 Жыл бұрын
தயவுசெய்து மீண்டும் இவருக்கு பேட்டி கொடுக்க வேண்டாம்
@AYH146
@AYH146 Жыл бұрын
அருமை பாண்டே சார் தங்களின் தெளிவான நிலைப்பாடு....
@periyasamyn5779
@periyasamyn5779 Жыл бұрын
அமைச்சர்கள் முறையற்ற விதமாக சொத்து சேர்த்துள்ளார்கள் என்று தெரிந்த பிறகு சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விட வேண்டும்..
@theman6096
@theman6096 Жыл бұрын
TN கு 7.5 இலட்சம் கோடி கடன் இருக்கு.........
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கல் 🎉🎉❤🎉❤🎉❤❤🎉🎉❤❤
@user-pp7hi4ff7n
@user-pp7hi4ff7n Жыл бұрын
Annamalai aadutha mudalvaraga vara vendum endral innume katchiyai adithattu makkal varai Kondu sella vendum yen endral Modi methana poliyana Dravida kattamaippu innum valuvaga ulladu
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Жыл бұрын
அதுக்கு மக்கள் ஓட்டு போடனும், இது ஒன்னும் CEO போஸ்ட் இல்லை புரிஞ்சிக்கினு கருத்து போடுங்க.
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
@@shekarmanavalan1319 கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
​@@THE.INDIAN.REBELLவாழ்த்துக்கள்...
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Жыл бұрын
எல்லோரும் போடுவோம்
@jenarthanant8772
@jenarthanant8772 Жыл бұрын
அரசியல்வாதிகள் படித்தவராகவும் நல்லபரம்பரையிலிருந்து வந்தவராகவும் இருக்கவேண்டும் ந
@kingDhyanesh
@kingDhyanesh Жыл бұрын
திமுக தமிழகத்தின் அவமானம்
@aashaaram7093
@aashaaram7093 Жыл бұрын
அண்ணாமலை CM or PM ஆக வரவேண்டும் என்ற ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் ஆசை உள்ளது.ஆனால் பேராசை பஎரஉநஷ்டம் ஆகிவிடும். முதலில் MLA அதன்பின் பிஜேபி சில பல மாநிலங்களில் மேயர் அதன்பின் கனிசமான 25% MLA & MP என்று வளர்ந்து மக்களின் மனதில் இடம் பிடித்த பின் CM ஆனால் தான் அந்த பதவி நிரந்தரமாக பாஜகவுக்கு வளரும்.
@rajagopv
@rajagopv Жыл бұрын
Devendran will never change his loyalty to his 200 rs, see how he is trying to defend those gutters
@90gombakcourts58
@90gombakcourts58 Жыл бұрын
If anyone talk about his wife or his mum he will keep quite is it😊
@venkateswaranrajavadan6937
@venkateswaranrajavadan6937 Жыл бұрын
Totally no self respect..only money...
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
திராவிடம் என்றால், கொ டு மை! ச ர க் கி ய ம்! சா ப க் கே டு! 🇮🇳🇮🇳
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
பாண்டே சார் கட்டுமரம் கண்ணியம் மிக்கவர் என்று எப்படி கூறுகிறீர்கள் சட்டசபையில் ஒரு எதிர்கட்சி தலைவிக்கே அவர் மீது தவறே இருந்தாலும்கூட அவரது தலைமையின் கீழ் நடந்ந அலங்கோலங்கள் சரித்திரம் மறக்காது மன்னிக்காது பாவாடையை அவிழ்த்து பார்த்தால் தெரியும் என்று தரக்குறைவாக அநாகரீகமாக பேசியது யார் தொண்டர்கள் அவ்வழி நடக்கின்றனர் கேடுகெட்ட திராவிடியா சனிமொழி இதற்கெல்லாம் வாயை திறக்கமாட்டாளே பாரம்பர்யம் அப்படி
@balakrishnan-ii5lr
@balakrishnan-ii5lr Жыл бұрын
மக்கள் செ.பாலாஜியை மறக்க திமுக தலைவர் போடும் நாடகம்
@srk8360
@srk8360 Жыл бұрын
பரவாயில்லையே இந்த அதிமேதாவி நெறியாளர் 😅 தேசீய கீதம். தேசீயக் கவி ரபீந்தரநாத் தாகூர் பற்றி எல்லாம் பேசுகிறாரே.?...😅😅😅 வாசிக்கிறார்.. போல 👌👌👏👏👏👏😀😀
@manikkamable
@manikkamable Жыл бұрын
Athuku vai illa bro... Summa ithalam
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
வாதம் செய்வது புத்திசாலி தனமாகாது!
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
Annamalai will win around 8-10 M.P. seats in Tamil Nadu in 2024. He will further win around 50 MLA seats in Tamil Nadu in 2026 and become either opposition leader or the Chief Minister of Tamil Nadu. In 2029 or 2034, he will become the Prime Minister of India. ❤❤
@ghsspandur6921
@ghsspandur6921 Жыл бұрын
Pray that it should become true.
@karthicksivakumar1909
@karthicksivakumar1909 Жыл бұрын
Prospective CM of TN..
@lakhmialagarsamy3105
@lakhmialagarsamy3105 Жыл бұрын
Ur wrongly given the figure it is 39 + 01.
@prabhusanthanam9808
@prabhusanthanam9808 Жыл бұрын
Ungal vaarthai meyyaaga Sri Krishnan arul puriyattum..
@sundaresansita4458
@sundaresansita4458 Жыл бұрын
ஒருவருடைய உழைப்பு ,.
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
1. Narendra Modi and Amit Shah have conclusively identified the talent and potentiality of Annamalai to become the Chief Minister of Tamil Nadu in the near future and to even become the Prime Minister of India in the long term. That was why Amit Shah declared that a Tamilian has all the prospects to become a future Prime Minister of India. And, today, Rajnath Singh confirms that Annamalai will lead India in future. 2. Some people think that, what top BJP leaders said about a Tamilian becoming the Prime Minister of India, does not necessarily mean only Annamalai and that there also other Tamil leaders available in BJP, like Nirmala Sitaraman & Jai Shankar. But, those two leaders are not mass leaders. Only Annamalai is mass leader. 3. How many of you agree that Annamalai should become the Chief Minister of Tamil Nadu and develop the State and that he should in future become the Prime Minister of India? ❤❤
@aashaaram7093
@aashaaram7093 Жыл бұрын
அண்ணாமலை CM or PM ஆக வரவேண்டும் என்ற ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் ஆசை உள்ளது.ஆனால் பேராசை பஎரஉநஷ்டம் ஆகிவிடும். முதலில் MLA அதன்பின் பிஜேபி சில பல மாநிலங்களில் மேயர் அதன்பின் கனிசமான 25% MLA & MP என்று வளர்ந்து மக்களின் மனதில் இடம் பிடித்த பின் CM ஆனால் தான் அந்த பதவி நிரந்தரமாக வளரும்.
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
Annamalai will win around 8-10 M.P. seats in Tamil Nadu in 2024. He will further win around 50 MLA seats in Tamil Nadu in 2026 and become either opposition leader or the Chief Minister of Tamil Nadu. In 2029 or 2034, he will become the Prime Minister of India.
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Жыл бұрын
திராவிடம் என்றால் என்ன இதைப் புரிந்து கொள்ள அறிவு வேண்டும் என்று யாரோ கூறியதாக நினைவு. மொத்தத்தில் தமிழக மக்களை சிந்திக்க விடாமல் தமிழக மக்களை வேறு இடத்திற்கு போக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் சாராயக் கடைகள் வேண்டும் எப்போதும் போதையில் தத்தளிக்க வேண்டும் தமிழ் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளைப் படிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@balabala2519
@balabala2519 Жыл бұрын
DMK as follows; KAUNARTHI - EXCORIST 1 STALIN - EXCORIST 2 SENTHIL BALAJI - EXCORIST 3 GOOOOOOOD LUCK TN people for voting Sagis DMK
@balasubramanianr8321
@balasubramanianr8321 Жыл бұрын
இந்த குண்டனை எங்கே கண்டு பிடித்தீர்கள்?
@JayamuruganDhanasekaran
@JayamuruganDhanasekaran Жыл бұрын
Adi vaangurathukaagave size eduthu thacha mathiri 😂
@manikkamable
@manikkamable Жыл бұрын
Ivarlam Rare
@srk8360
@srk8360 Жыл бұрын
🤣🤣🤣
@radhajeeva3008
@radhajeeva3008 Жыл бұрын
ஊரே சேர்ந்து செருப்பால் அடித்தாலும் இந்த குண்டன் திருந்த மாட்டான்.
@r.ramiahthilakar3158
@r.ramiahthilakar3158 Жыл бұрын
Entha gunda,bandeyva solriya.
@devakikrishnakumar7796
@devakikrishnakumar7796 Жыл бұрын
Kudos Mr.Pandey.
@radhaidev2213
@radhaidev2213 Жыл бұрын
பாண்டே சார் உங்கள் தகுதிக்கு இவனை சமமாக உட்கார வைத்து பேசுவது எங்களை வேதனை படுத்துகிறது
@pazhanimfs
@pazhanimfs Жыл бұрын
enna thaguthi thevai padugirathu :)
@srinivasantirumani8590
@srinivasantirumani8590 Жыл бұрын
I whole heartedly agree with you.
@kr.sivanthperumal8276
@kr.sivanthperumal8276 Жыл бұрын
கேள்வி கேட்க ஆள் வேண்டாமா
@ganesansukumar9551
@ganesansukumar9551 Жыл бұрын
@@pazhanimfsஅறிவு தான்
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Жыл бұрын
​@@ganesansukumar9551😁😁😁😁 பாண்டேவுக்கு ரொம்ப அறிவுதான் ...
@oppoy3349
@oppoy3349 Жыл бұрын
As usual Pandey sir super excellent. Superb
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
திராவிட முட்டாள் என்று சொன்னால் யார் வருத்தப் படுவார்கள்.
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Perfect Pandey
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
அருமை அருமை
@sethutpr
@sethutpr Жыл бұрын
Pandey sir, Mutharasan oru senior Politician entru neenga solluvathu thavaru. Antha alu oru keeltharamanavar. DMK vidam kasu vangeetu pesutharu
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
பாண்டே சார்... என்ன தான் தொண்டை வலிக்க நீங்க கத்தினாலும் திராவிட மாடலை திருத்த முடியாது... நீங்கள் சொன்ன சுபவீ சொன்னதையே சொல்கிறேன்... திருமணம் தாண்டிய உறவை நியாயப்படுத்தியவர் தானே இந்த சுபவீ?...
@kanagasabaiaravindan6627
@kanagasabaiaravindan6627 Жыл бұрын
இவர்கள் பண்பட்டினால் இன்னும் என்ன என்ன அந்தஸ்த்தை மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டி வருமோ தெரியவில்லை.
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g Жыл бұрын
அய்யய்யோ ரங்கராசு ஆவேசமா? அப்போ திமுக விற்கு சேதாரம் அதிகம் என்று சொல்லுங்கள்
@ravichandrang6876
@ravichandrang6876 Жыл бұрын
,,, ஆமாம்
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 3:12
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 Жыл бұрын
சும்மா சப்ப கட்டு கட்டாதீங்க சார், கலைஞர் அவர்கள் கையாளும் வித்தைதான் சார். ஜெயலலிதாவை எப்படியெல்லாம் ஒருமையில் மிக கேவலமாக பேசினார்கள்.
@mohan8738
@mohan8738 Жыл бұрын
இந்த மாதிரி பேச்சுக்களுக்கு குருநாதராய் இருந்தவரே கருணாநிதி அவர்கள் தான்
@theman6096
@theman6096 Жыл бұрын
திராவிடியா பாரம்பரியமே அப்டித்தான் 😂😂😂
@vramkumar8202
@vramkumar8202 Жыл бұрын
Indira Gandhiyai peasaadha peachcha adhu pogattum than katcheyel mooththa minister Sathiyavaanimuthuvai keavala paduththavellaiya aavar patteyel nenaththai saardhavar eandra muraiyel draveda model keezh tharamaanadhu
@n.venkatesaniyer9078
@n.venkatesaniyer9078 Жыл бұрын
Mr Pande ur talk is very fair and unbiased all the best
@Devaki-ty2xg
@Devaki-ty2xg Жыл бұрын
Arumaiyana information
@Sa-lc1ou
@Sa-lc1ou Жыл бұрын
சமச்சீர் கல்வி கேள்வி கேக்கிறது 😅😅😅😅
@poke992
@poke992 Жыл бұрын
Absolutely true true true pandey sir........
@balasubramaniankm7310
@balasubramaniankm7310 Жыл бұрын
Kalainger, is known for unparliamentary speech against women on many occasions, especially on TN Ananthanayaki in Tamilnadu Assembly, many more examples could be given , nothing new for Dravida Model
@nivia_2020
@nivia_2020 Жыл бұрын
முட்டாள்களுக்கு அறிவாளிகள் பதில் சொல்வது அநியாயம்.
@ramalingamm4438
@ramalingamm4438 Жыл бұрын
Good Jai Hind
@murugesankk4059
@murugesankk4059 Жыл бұрын
பான்டேசார்இவன்ஒருஆளாசார்
@GunasekaranK-lq9cs
@GunasekaranK-lq9cs Жыл бұрын
Neeneryalare kidayathu
@S.S.DasonNadar
@S.S.DasonNadar Жыл бұрын
அண்ணே பாண்டே குஷ்பு பட்டி பொங்க பீகார் ராஜா பேசியத கொஞ்சம் சொல்லுங்களேன்
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Please save my TN from educated rowdies, cheaters, looters, any others worst bad word's if you have
@thor4270
@thor4270 Жыл бұрын
Please save tamilnadu from Hindi gutka panipuri immigrants who looting my state
@subramaniamsundaram2412
@subramaniamsundaram2412 Жыл бұрын
Super sir
@duraisamy3511
@duraisamy3511 Жыл бұрын
SALUTE SIR
@muralikrishnan8844
@muralikrishnan8844 Жыл бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍 Although it is early please start canvassing in your circle. We will mobilise support 🎉
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
குஸ்பு படம் செம 😂😂
@pandiyan.arumugam
@pandiyan.arumugam Жыл бұрын
அப்படி ரவிந்திரநாத் தாகூர் திராவிட பொழில பாட வேண்டியது தானே
@kesavarajgopalan6033
@kesavarajgopalan6033 Жыл бұрын
Next cm nama anamalai...
@ananddevarajan2168
@ananddevarajan2168 Жыл бұрын
குஷ்பு ஆவர்கள் நல்ல உழைக்கும் நபர் அவரிடம் பல நல்ல விஷயங்களை பற்றிமேசலாமே .
@vijay.jvijay.j7502
@vijay.jvijay.j7502 Жыл бұрын
🇮🇳
@kalyanisriram5825
@kalyanisriram5825 Жыл бұрын
All opposition people are going to suffer for their karma soon. Who are all abusing modiji will suffer now like EVKS elangovan.
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 Жыл бұрын
Kadamai kanniyam kattuppadu ippaithan irukkum.
@kr.sivanthperumal8276
@kr.sivanthperumal8276 Жыл бұрын
கம்யூனிஸ்ட் கொள்கை , திராவிட கொள்கை ஏதாவது இருந்தால் தானே,
@mohankr3572
@mohankr3572 Жыл бұрын
As soon as I saw the interviewer I closed the video!!!!!
@ranganathanr5016
@ranganathanr5016 Жыл бұрын
தன் கட்சியின் கொள்கை, கோட்பாடு தெரிந்து இருந்தால் அதை பற்றி பேசலாம். முத்தரசனுக்கு அரசியலை அரசியலாக கையாள அறிவு முதிர்ச்சி தேவை.
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 Жыл бұрын
PST conract now. Is it correct ? It is highly atrocity in giving contract to such company to a great project,which is considered as the worst builders proved by IIT in slum clearance in Chennai
@ramans5938
@ramans5938 Жыл бұрын
What could we expect than this from dirty dogs they are the same level from 1950s their leaders had talked more about K Kamarajar
@Multi12071978
@Multi12071978 Жыл бұрын
அப்பா தேச பிதா, சீக்கிரம் மாநிலத்தை பத்தி பேசும்...
@rb5720
@rb5720 Жыл бұрын
Video starts from 3.20 ....long wait
@rajalakshmikumaran4148
@rajalakshmikumaran4148 Жыл бұрын
All DMK including CM doesn't know how to speak in Public. Encouraging n allowing all DMK politicians to talk. First, All should learn stage mannerism n to give respect. Talking Rubbish in front of Mike's. All must learn respect. Give respect n take respect watch Mr.Annamalai's speech in all places.
@manimuthu3367
@manimuthu3367 Жыл бұрын
தனிப்பட்ட முறையில் எவரையும் தரக்குறைவாக பேசுவது தவறு. Give respect and take respect.
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Жыл бұрын
Tr.PONDEY Sir-- God will look all-- If Modi,Jee Hone PM is not took action against Corrupted Politicians all in TN. BJP is Not developed in TN. SURE and TRUE. By R.SankaraMahadev,Retd INSPR of Police,Chennai. Bad and Very Bad.Why PM is Afraid to take serious actions against Corrupted Politicians in TN.I hate Dir SRY.
@gunasekarn4093
@gunasekarn4093 Жыл бұрын
பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிர் ஆணையம் பெண்களுக்கு எதிர்கால மேம்படுத்தல்கள் செய்யவேண்டும் செய்யவேண்டும்
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
பயிற்சி பட்டறை நடத்த வேண்டும் 🙏
@srinara5005
@srinara5005 Жыл бұрын
Pande Sir Sivaji Krishnamoorthy is drama by DMK. If you watch his speech again you can notice he would have mentioned i can go to jail. Why he need to use that word when he speak bad words. Do you think he just like that said that. For sure no. It is all planned before in Arivalayam. They are the one gave the contents and ask him to speak to divert the Senthil Balaji case and public mind to some thing else.
@PARATHANGURUNATHAVALLAL-bb7cq
@PARATHANGURUNATHAVALLAL-bb7cq Жыл бұрын
Super super super❤❤❤👍👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@narayananss2226
@narayananss2226 Жыл бұрын
Decency and diravidam,allies are poles apart..expecting decency from this people in public speech is like
@ngd7085
@ngd7085 Жыл бұрын
இருண்ட ஆட்சிக்கு ஈராண்டே சாட்சி
@vasanthinagarajan-xf7zn
@vasanthinagarajan-xf7zn Жыл бұрын
Not surprised that is the qualifications of DMK
@Praveen-he1su
@Praveen-he1su Жыл бұрын
8:15 சண்டைக்கு வந்துட 🤺🤺
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
WE ALL STAND WITH ❤BJP AND SRI ANNAMALAI JI ❤EVERY MOVE IN TAMILNADU POLITIC NO DOUBT 🤗🤗🤗🤗VALLGA PALLANDU ❤❤❤❤❤
@sunday4664
@sunday4664 Жыл бұрын
The actual content length 9 minutes. Why too short?
@senthuralahendran6829
@senthuralahendran6829 Жыл бұрын
Evanukku (DMK) kadavulai Nambamadan ! Panathai maddum nambuvan ! Ethuthan Karunaneethi Style ! Evanukkum makkal vote poduhirarhal Eantal ! Antha makkalai eannaseyvathu ?
@actoranandcr
@actoranandcr Жыл бұрын
ya, the interviewer acting innocent and asking very trivial questions, not useful
@karunakaran6101
@karunakaran6101 Жыл бұрын
இவனுங்க திருந்தவே மாட்டாங்க...
@sundaresansita4458
@sundaresansita4458 Жыл бұрын
பாண்டே ஜி அவர்களே என்ன யார் எப்படி கருத்து தெரிவித்தாலும் சரி தி மு க இன்னும் அதிகமாகவே பேசுவார்கள் ,செயல் படுவார்கள்.
@sumathirapur1573
@sumathirapur1573 Жыл бұрын
She expanded DMK as dravida muttal kazhagam.
@venkatesankannan8090
@venkatesankannan8090 Жыл бұрын
All created and direct by vidiyal vidayala vidiyavum vidiyadu
@kalaganesh5957
@kalaganesh5957 Жыл бұрын
Rabindra nath tagores Dravida means is a land .
@vijayragavan6274
@vijayragavan6274 Жыл бұрын
Trailara cummi pannunga
@rvjagatheesan7896
@rvjagatheesan7896 Жыл бұрын
சபாஷ் பான்டே
@LaiqaQwerty-oe2xt
@LaiqaQwerty-oe2xt Жыл бұрын
ஒரு பக்கமாகவே வந்தால் அது கோபம் அல்ல! பக்கவாதம்.
@huskysimba
@huskysimba Жыл бұрын
pandey sir , யாரு indha thambi unga staff?
@user-nl2lv6dd9t
@user-nl2lv6dd9t Жыл бұрын
சார் குஷ்பு அவர்கள் ஏன் அழவேண்டும் அவர் தேசிய அளவில் மகளிருக்கான ஒரு பொறுப்பு தலைவியாக உள்ள இடத்தில் இருக்கும் நிலையில் அடுத்த அரை மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா என்ன தயக்கம் அதை செய்யாமல் அழுவது அசிங்கம் சார்
@karthicksivakumar1909
@karthicksivakumar1909 Жыл бұрын
Kanimozhi Feminist What happened Mr. Pandey.. Have you forgotten her past history and her words have no validity..Its a shame.. Current Government is the worst governance and bad administrative process.. Anchor should be in Dravidya Party and should be able to get 200/- Jaihind
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
குஷ்பு அக்காவின்‌ நேர்மையான குணம்‌ பிடிக்கும்.சீண்டி‌ பார்த்தால் விட‌ கூடாது என்பதுதான் உண்மை.குணம்‌ நாடி‌ சேர்ந்தார்கள்.முதலில்‌ பாஜகவில் சேர்ந்து‌ இருப்பார்கள்.செருப்பு‌ விசயத்தில் சர்ச்சை அதனால் தான் வேறுகட்சியில்‌ சேர்ந்தது.ஒரு‌ இந்துவை‌ திருமணம் செய்யவும்‌ காரணம் அவருக்கு இந்துக்‌ கலாச்சாரம் ரெம்ப‌ பிடித்த ஒன்று.
@kiransahanan8722
@kiransahanan8722 Жыл бұрын
It is gusbu, she is Kushboo. Anchor note it pl
@balasubramanian6168
@balasubramanian6168 Жыл бұрын
மோடி சோனியாவை தப்பா பேசுனப்ப எங்க போன... ராகுல் குடும்ப்பம் ஏன் நேரு பேரை போடம காந்தி பேரை பொடுறிங்க கெட்டப்ப எங்க போன... H Raja kusbhoo பத்தி பேசுனப்ப எங்க போன... இப்ப வந்துத்ட
@jawaharprincy2208
@jawaharprincy2208 Жыл бұрын
இவரை தவிர வேற யாரும் பாண்டே அவர்களை பேட்டி எடுக்க தயாரா இல்லையா?
@shankarchandra.j
@shankarchandra.j Жыл бұрын
3.15 minutes promo for 12 minutes video?
@ramachandranps499
@ramachandranps499 Жыл бұрын
இந்தியா வில் சட்டம் சரியில்லை அரசியல் கட்சிகLUKKU தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்.இவர் பேட்டியில் D.M.K வை பற்றி பயம் பேச தெரிகிறது.
@pamidipatiprakash3701
@pamidipatiprakash3701 Жыл бұрын
பேட்டியா-யார் பேட்டி எடுப்பது, சொற்பொழிவா- என்று தெரிந்தால், அடுத்த சேனலை பார்க்க அவசியம் வராது சார்.
@kkrishnan3797
@kkrishnan3797 Жыл бұрын
Third rate politics in TN
@senthilsenthil487
@senthilsenthil487 Жыл бұрын
Devanderan is not born to single dad
@davidhenrygeorge6409
@davidhenrygeorge6409 Жыл бұрын
H Raja அவர்கள் பேசிய போது ஏன் விமர்சங்கள் வரவில்லை பாஜாகவை சார்ந்தவர்கள் பேசிய போது விமர்சனங்கள் வரவில்லை பழிவாங்கும் பாஜாக செயல்களை பற்றியும் பேசலாமே தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Жыл бұрын
WELDON PANDEY
@nagarajanpnsm2084
@nagarajanpnsm2084 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👃👃👃👋👋👋👍👍👍👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН