நீங்க ஏன் பதறுறீங்க பாண்டே?! KS அழகிரி காரசார நேர்காணல் | Rangaraj Pandey Nerkanal With KS Alagiri

  Рет қаралды 207,655

Chanakyaa

Chanakyaa

Жыл бұрын

#Chanakyaa #rangarajpandey #ksalagiri #nerkanal #rangarajpandeylatest #pandeyspeech #ksalagirispeech #congress #rahulgandhi #mamtabanerjee #chanakyaatamil
நீங்க ஏன் பதறுறீங்க பாண்டே?! KS அழகிரி காரசார நேர்காணல் | Rangaraj Pandey Nerkanal With KS Alagiri | Patna Opposition Party | Chanakyaa
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 2 100
@raajeshkanna8300
@raajeshkanna8300 Жыл бұрын
இந்தமாதிரியே பேசிக்கொண்டு இருங்கள் காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சி ஒன்று இருந்த இடமே தெரியாமல் போய்விடும் என்பதற்க்கு இந்த பதிவே சாட்சி என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏
@manikrishanan5127
@manikrishanan5127 Жыл бұрын
Correct . Congras thenju porradhukku karaname.eintamathiri.thalaivarkal than.. 🤭😁😬😇🤔
@sivacoumar6792
@sivacoumar6792 Жыл бұрын
100%
@maduraipandit.p4501
@maduraipandit.p4501 Жыл бұрын
பாண்டே சார் இவரை எல்லாம் பேட்டி எடுக்காதீர்கள் ஒரு கேள்விக்கு தகுந்த பதில் அளிக்க கூட தகுதி இல்லை இவர் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தகுதி இல்லாதவன் எல்லாம் தலைவன் தமிழ்நாட்டில்
@sivakumarj1413
@sivakumarj1413 Жыл бұрын
Super
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
It is his livelihood. He can't avoid it. Rather he will do many such events in future.
@dhavamurali1040
@dhavamurali1040 Жыл бұрын
உருப்படாத கட்சிக்கு உருப்படாத தலைவன்....உரூப்படாத‌‌‌மாநிலதலைவர்...சுடலையின் ஆகச்சிறந்த...முட்டு....வேறெப்படிபேசுவார்....‌
@sundaramurthysundaramurthy1090
@sundaramurthysundaramurthy1090 Жыл бұрын
சாணக்கியாவில் புண்ணியமில்லாத ப்ரோக்ராம் சாணக்யாவிற்கு தான் கேவலம்
@saravanankarthi3303
@saravanankarthi3303 Жыл бұрын
இவருக்கு ஒன்னும் புரியாது காங்கிரஸ் தலைவராக இருக்க தகுதி இல்லாத ஒருவர் திமுகவின் ஜால்ரா
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv Жыл бұрын
உருப்படாத கட்சிக்கு உருப்படாத தலைவன் ஒரு கேள்விக்கு கூட உருப்படியாக பதில் சொல்ல முடியாத தலைவன் ஐயோ..🤔🥱🤣😀😃
@rameshprinters4705
@rameshprinters4705 Жыл бұрын
தங்களின் பொறுமைக்கு அளவே இல்லை பாண்டே சார். சிறப்பு, வாழ்த்துகள். ஆனா என்னால தாங்க முடியலை சார்.
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Жыл бұрын
அழகிரி வார்த்தைகள் வராமல் தடுமாறும்போது காண்போர் எவ்வளவு பேருக்கு வக்கீல் வண்டு முருகனின் நீதிமன்ற தடுமாறல்கள் (மற்றும் வடிவேலு மேடை பேச்சு காமடி) நினைவுக்கு வருகின்றன ???
@keerthivasan_indian
@keerthivasan_indian Жыл бұрын
அடச்சே இவரெல்லாம் ஒரு மாநிலத்தலைவர்.... காங்கிரஸ் பாவம்
@sriramannagarajan7257
@sriramannagarajan7257 Жыл бұрын
ஒன்று புரிகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராகனும் என்றால் தேவையான ஒரே தகுதி ஒன்றுமே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
@jayanthevs4962
@jayanthevs4962 Жыл бұрын
பாண்டே சார் இந்த நேர்காணலை பார்க்கும் போது அவரின் பேச்சைக் கேட்டு சிரிப்பும் கோபமும் வருகிறது சாதாரணமான வர்களுக்கு தெரிந்த சட்டம் கூட கட்சி தலைவருக்கு தெரியவில்லை கூடிய விரைவில் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும்
@senthilnathan2048
@senthilnathan2048 Жыл бұрын
மத சார்பின்மை... மத சார்பின்மை ஜனநாயகம் என்று இன்னா உருட்டு உருட்டுறாய்ங்க...... தமிழ் நாட்டு மக்கள் தான் பாவம்.....
@thankharajupalanisamy3284
@thankharajupalanisamy3284 Жыл бұрын
பாவம் பொது மக்கள். தரங்கெட்ட அரசியல் வாதிகள்
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 Жыл бұрын
"நான் சொல்றதை கேளுங்க"என்பதை தவிர திரு.அழகிரிக்கு வேறு எதுவும் சொல்லத்தெரியவில்லை.
@rameshprinters4705
@rameshprinters4705 Жыл бұрын
கே.எஸ். அழகிரி அவர்கள் இவ்வளவு நேரமும் 50 நிமிடமாக, பேசவே விடமாட்டேன் என்கிறார், இவர் சரிவர புரியாமல் இருப்பது போல நடிக்கிறார்.
@meenakshisundaramjanakiram434
@meenakshisundaramjanakiram434 Жыл бұрын
முட்டாளுடன் வாதம் செய்தால் யார் முட்டாள் என்று தெரியாமல் போய்விடும். பாண்டே வுக்கு என் அனுதாபங்கள்😢
@shanmugamsivathanu6797
@shanmugamsivathanu6797 Жыл бұрын
😅
@kvenkatachalam1303
@kvenkatachalam1303 Жыл бұрын
Yes...u r right
@aathiaathinanjundan4932
@aathiaathinanjundan4932 Жыл бұрын
இந்த பேட்டியில் நான் என்ன சொல்லவரேன...நான் சொல்ரதெ கேளுங்கசார் இதை ரெண்டைய் தவிர வேரொண்டுரும் இல்லை
@santhakumar7021
@santhakumar7021 Жыл бұрын
Dai war room Sangingala 2024 la eruku da ungaluku la,, aadu aadu inu konja naalaiku tha
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 Жыл бұрын
K.s.தவளை கறி
@gopinathananaimuthu6847
@gopinathananaimuthu6847 Жыл бұрын
பாண்டே ஜீ இவனிடம் நீங்கள் மாதம் ஒரு முறை பேட்டி கண்டால் உங்களுக்கும் உங்கள் ரசிகர்கள் ஆகிய எங்களுக்கும் ரத்த கொதிப்பு வருவது உறுதி
@sivacoumar6792
@sivacoumar6792 Жыл бұрын
100%
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 Жыл бұрын
😅
@mahadevanhariharan5873
@mahadevanhariharan5873 Жыл бұрын
தரமான பேட்டி.பாண்டே பாஜக ஆதரவாளர் என அழுத்தம் தருவதில் தான் அழகிரி ஆர்வம் காட்டினார்.இது காங்கிரஸ் அதளபாதாளத்தில் இருப்பதையும் பாஜக மீதான பயத்தையும் காட்டுகிறது.மேலும் சமூக ஊடகங்கள் வளர்ச்சியை பலத்தை வெளிப்படுத்துகிறது.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Read Today Dinamalar paper. All oppositions are planning to avoid congress in their collective front
@karthkaiselvann66
@karthkaiselvann66 Жыл бұрын
இந்த மாதிரி நேர்காணல் நடத்தினால் தான் நம்மைச் சுற்றி எந்த மாதிரியான ஆட்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும் அண்ணனுக்கு நன்றி
@rsuraguru
@rsuraguru Жыл бұрын
செம்ம கடுப்புல இருந்தாலும்,வெளில சிரிச்சுட்டே இருக்கார் பாண்டே
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Full became a comedy show with local Pappu.
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i Жыл бұрын
பாண்டே மாதிரி பைத்நியக்காரனிடம் அவனுடைய அலப்பறைகளை சகித்துக் கொண்டு சிரித்துக் கொண்டு ... மக்கள் கேட்பவய்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார்....
@manikps8370
@manikps8370 Жыл бұрын
பாண்டே சார் வணக்கம் 🙏 இப்பொழுது தான் புரிகிறது ஏன் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது என்று இவரைப்போல் தலைமை இருந்தால் எப்படி வளர முடியும்😂😂😂😂😂
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Pappu va விடவா?? 😀
@neelumani5507
@neelumani5507 Жыл бұрын
Intha alla Ellam ennamaeerukku kuppiduranagannu theriyala😡😡😡
@vetrivel8424
@vetrivel8424 Жыл бұрын
அழகிரி அவர்களின் பேட்டி மூலம் ஒன்று புரிகிறது.இனி காங்கிரஸ் என்பது மத்திய ஆட்சிக்கே வராது என்றும் மாநில கட்சியாக சுருங்கி தேசிய எண்ணம் இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்த்துகிறது.
@asdf1979ful
@asdf1979ful Жыл бұрын
கே எஸ் அழகிரி அவர்களின் பேட்டியை என்னால் முழுமையாய் கேட்கக்கூட முடியவில்லை.
@tnpsctamil1098
@tnpsctamil1098 Жыл бұрын
பாண்டே அண்ணா. இந்த பைத்தியத்தை எதுக்கு பேட்டிக்கு கூப்டீங்க
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Жыл бұрын
பாண்டே நேர்காணலுக்கு கூப்பிட்டு கலாய்க்கும் வரிசையில் தேவேந்திரன், IBC சர்மா போன்றவர்களுக்கு அடுத்ததாக அழகிரியையும் சேர்க்கவேண்டும் .....இதை விட லூசுத்தனமாக ஒரு மாநில தலைவர் பேசமுடியாது ...
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
😀
@seshadridesikan9077
@seshadridesikan9077 Жыл бұрын
ithil azhagiriyai adithukolla yarum kidaiyathu.
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee Жыл бұрын
ஒரு கேள்விக்கு கூட நேரடியாக பதில் சொல்ல வில்லை 😂
@radhakrishnan5085
@radhakrishnan5085 Жыл бұрын
திராவிட முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் திரு அழகிரியின் பதிலளிக்கும் விதம். இம்சை அரசன் பட வடிவேலுவை நினைவு படுத்துகிறது. கட்சி வெளங்கிறும்ம்ம்!!!
@shanthavenkatachalam2136
@shanthavenkatachalam2136 Жыл бұрын
பாண்டே சார், இவரையெல்லாம் ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்?
@sivacoumar6792
@sivacoumar6792 Жыл бұрын
100%
@tamizh8560
@tamizh8560 Жыл бұрын
அமித்ஷாவை எடுக்கலாமா?
@thalaivartv1
@thalaivartv1 Жыл бұрын
பாண்டே சார் இவனையெல்லாம் ஒரு ஆளுனு நீங்க ஒரு நேர்காணல் நடத்துவதே தவறு
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
உண்மை
@kannanpanchatsaram2813
@kannanpanchatsaram2813 Жыл бұрын
Yes bro
@devarajlic5494
@devarajlic5494 Жыл бұрын
​@natarajansuresh6o o
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Correct✔.
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
க ஓ மகன் 😏
@venkatramanvellaichamy8757
@venkatramanvellaichamy8757 Жыл бұрын
சூப்பர் சம்பவம் பாண்டே சார். இந்த மாதிரி நபர்களை தேடி கண்டுபிடித்து பேட்டி எடுங்க.
@spvijayk
@spvijayk Жыл бұрын
Sir, உலகத்திலேயே நாங்க தான் ஒழுங்கான அரசியல் வியாதி..... சொள்ளுறத கேளுங்க sir...😂😂😂
@mahendranrakesh8347
@mahendranrakesh8347 Жыл бұрын
எவ்வளவு கேட்டலும் சொல்லமாட்டேன் அடுச்சு கேட்டாலும்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாம் விட்டா தான் திமுக கூட்டணியில் இருக்க முடியும்
@kuttralingam
@kuttralingam Жыл бұрын
பாண்டே சார் உங்களின் வாத திறமைகளை நாங்கள் அறிவோம் ஆனால் உங்கள் பொறுமையின் திறனை இப்பொழுதுதான் நேரில் கண்டிருக்கிறேன் உங்கள் பொறுமைக்கு நான் தலை வணங்குகிறேன்.
@MathiSumathi-wi5kt
@MathiSumathi-wi5kt Жыл бұрын
பைத்தியதிடம் கூட நம்ம பாண்டே அருமையாக கேள்வி கேட்டு பேட்டி எடுக்கிறார்.
@thalaivartv1
@thalaivartv1 Жыл бұрын
பாண்டேவிடம் சிக்கி சீரளியும் காங்கிரஸ் அழகிரி
@sundaramurthysundaramurthy1090
@sundaramurthysundaramurthy1090 Жыл бұрын
மன நோயாளியையும் கையாளும் தகுதி பாண்டேவுக்கு உண்டு
@SreeRam-vt6ep
@SreeRam-vt6ep Жыл бұрын
😂😂😂
@skillbala9467
@skillbala9467 Жыл бұрын
ஆமாம் ஒரு மன நோயாளிக்கு தான் தெரியும் இன்னோரு மன நோயாளிக்கு தான் தெரியும்
@mksekar5986
@mksekar5986 Жыл бұрын
காங்கிரஸின் இந்த நிலைக்கு இப்போது தெளிவாக புரிகிறதா?
@RameshRamesh-jj9jw
@RameshRamesh-jj9jw Жыл бұрын
மூக்கு அழகிறிய கதறவிட்ட பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி கூடிய சீக்கிரம் நெஞ்சு வலி வந்து இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் வாழ்த்துக்கள்
@Bhuvana2020
@Bhuvana2020 Жыл бұрын
K S அழகிரி பேசி இப்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன். இப்படிப் பட்ட முட்டாளும் இப்படி ஒரு முக்கியமான பதவி வகிக்க முடியுமா! வியப்பாக இருக்கிறது
@pnssimman8574
@pnssimman8574 Жыл бұрын
மனநிலை பாதிக்கப்பட்டவர் தமிழக காங்கிரஸ் தலைவரா😂😂😂
@shanmugasundaramnanjundasa3545
@shanmugasundaramnanjundasa3545 Жыл бұрын
2024 நாடாளு மன்ற தோ்தலில் பிரதமா் காங்.வேட்பாளா் மென்டல் அழகிரி, ஆதரியுங்கள்😂😢😢
@subramaniyan4120
@subramaniyan4120 Жыл бұрын
அருமை அண்ணா தங்களது கேள்வி...
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
பாண்டே சார் வணக்கம் 🙏 இந்த ஆளு ஒரு மனிதன் என்று பேட்டி எடுக்கிறீங்க
@jagannathmv
@jagannathmv Жыл бұрын
😂
@jagadhishna8271
@jagadhishna8271 Жыл бұрын
😂😂😂😂
@gandhisubramaniyan4704
@gandhisubramaniyan4704 Жыл бұрын
எங்களை யாருமே அடிக்க முடியாது.😂 அடிச்சாத்தான் திருந்துவான்களோ..
@gandhisubramaniyan4704
@gandhisubramaniyan4704 Жыл бұрын
காங்ரசீல் பொறுப்புக்கு வரனும்னா...இதுமாதிரியான புண்ணாக்காய் இருக்குனுமோ!?
@gandhisubramaniyan4704
@gandhisubramaniyan4704 Жыл бұрын
​@@jagadhishna8271 😊😊😊😊😊😊 . 😅😊😅😊😊😊😊😅😊 .😊
@unlimitedtamiltechnical5836
@unlimitedtamiltechnical5836 Жыл бұрын
நான் பார்த்த போட்டிகளிலும் இதுபோன்ற ஒரு உளறல் தலைவரை பார்த்து இல்லை
@muthuvenkatesanm8280
@muthuvenkatesanm8280 Жыл бұрын
அந்த நாலு பேருக்கு நன்றி !!!
@sharvinkas9827
@sharvinkas9827 Жыл бұрын
இது போன்ற அரசியல்வாதி இது போன்று தான் பதில் சொல்லாமல் மழப்புவார்கள்
@vellodebalu
@vellodebalu Жыл бұрын
சரி விடுங்க சார், 2024ல் காங்கிரசுக்கு வெற்றிகரமான தோல்வினு சொல்லுவான் பூமிக்கு பாரமான இந்த ஜென்மம்
@manickasundaram6926
@manickasundaram6926 Жыл бұрын
கொள்ளை அடிப்பதை கொள்கையாக கொண்ட இத்தாலி காங்கிரஸ் தலைவனிடம் நேர்மையை எதிர்பார்ப்பது வீண் !
@sivacoumar6792
@sivacoumar6792 Жыл бұрын
100%
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc Жыл бұрын
நாட்டையே காட்டி கொடுக்க துணிந்தவர்கள் இத்தாலி காங்கிரஸ் பச்சோந்திகள்.
@Rain-Rain1974
@Rain-Rain1974 Жыл бұрын
அமித்ஷாவின் மகனுடைய சொத்து பல மடங்கு அதிகமாகி விட்டதாமே
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Wellsaid
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@Rain-Rain1974 Nee பார்த்தே????😀
@subramaniannachi4917
@subramaniannachi4917 Жыл бұрын
பாண்டே சார் எப்படி இந்த மாதிரி கிறுக்கனிடம் இவவளவு நேரம் பேசிக் கொண்டு இருந்தீர்கள். என்னால் முடியவில்லை. உங்களுக்கு சகிப்புதன்மை அதிகம்
@srr1506
@srr1506 Жыл бұрын
ஏன்டா அழகிரி மேடையில் தப்பாக உன்னோட அம்மாவை பேசினாலும் இப்படித்தான் சிரிச்சிகிட்டே இருப்பியாடா
@krishnaannamalai
@krishnaannamalai Жыл бұрын
விவாதமே கடுப்படிக்குது.. எதை கேட்டாலும் தலைவரு எதையாவது ஒன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.
@harig812
@harig812 Жыл бұрын
தலீவர் எப்போதும் அப்படித்தான் " பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்வார்கள்" என்னும் சொல்லாடல் உண்டு அதை அவ்வப்போது நிரூபிப்பார்கள்
@krishnaannamalai
@krishnaannamalai Жыл бұрын
@@harig812 உண்மையிலே சிரிச்சிட்டேன்....
@rajeshwarirao1509
@rajeshwarirao1509 Жыл бұрын
​@@harig812ungalin solladal parthu yennal sirippey control panna mudiyavilley sir. Very nice solladal. Yennal marakkave mudiyadu. Very very nice solladal
@harig812
@harig812 Жыл бұрын
@@rajeshwarirao1509 நன்றிகள் மிகப்பல சகோதரி
@harig812
@harig812 Жыл бұрын
@@krishnaannamalai நன்றிகள் மிகப்பல சகோதரி 🙏
@anushnaga7112
@anushnaga7112 Жыл бұрын
பாண்டே சார் முட்டாள்தனமான ஆட்களை பேட்டி எடுக்காதீர்கள்
@akshayaorganicfarming2019
@akshayaorganicfarming2019 Жыл бұрын
ஏன் சார் இவங்களை எல்லாம் பேட்டி எடுத்து நேரத்தை வீணாக்குகிறீர்கள்...
@Sanadhani-
@Sanadhani- Жыл бұрын
தரமான சம்பவம் பாண்டே Sir 🔥
@manivanivannanv.p4658
@manivanivannanv.p4658 Жыл бұрын
இவனெல்லாம் ஒரு கட்சிக்கு மாநில தலைவர்😢
@balamuruganr6886
@balamuruganr6886 Жыл бұрын
எந்த கேள்வி கேட்டாலும் பிதற்றல் செய்யும் ,உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இப்படிப்பட்டவர்களை எத்தனை மணி நேரம் பேசினாலும் பயனில்லை..தங்களின் நேரத்தை விரையம் ஆக்கிகொள்ள வேண்டாம் பாண்டே சார்..
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Absolutely✔.
@srk8360
@srk8360 Жыл бұрын
Exactly 💯/💯
@vigneshmathivanan2222
@vigneshmathivanan2222 Жыл бұрын
💯💯💯💯💯
@PriyaMadhavrajDatar
@PriyaMadhavrajDatar Жыл бұрын
மோடி சென்டர்ல காங்கிரஸ் முடிச்சு விட்டார் பாண்டே ஸ்டேட் லெவல்ல கிளீன் போல்டு செய்து விட்டார்
@ganeshkumarrajendiren9717
@ganeshkumarrajendiren9717 Жыл бұрын
Waste alagiri 😂😂😂
@SriniVasan-ng6ii
@SriniVasan-ng6ii Жыл бұрын
நிம்மதியாக இருந்தேன் இந்த காங்கிரஸின் பேச்சை கேட்ட பிறகு நிம்மதி போய்விட்டது
@lakshmibalasubramanian3182
@lakshmibalasubramanian3182 Жыл бұрын
அருமையான கேள்விகள்! விடை அளிக்க இயலாமல் அழகிரி திணறிய திணறல் பரிதாபத்திற்குரியது.
@ohmgod5366
@ohmgod5366 Жыл бұрын
பைத்தியத்தை வைத்து போட்டி எடுத்து பண்டே சார் கிரேட்
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
Fraud 😏
@SonGoku-gv3fj
@SonGoku-gv3fj Жыл бұрын
Modi edukalanu paartha press meet kudukave bayapudraaru
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 Жыл бұрын
@@SonGoku-gv3fj இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமாப் பேசுறதுக்கு பேட்டி கொடுக்காமல் இருப்பது நல்லது
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
இநத மனிதன் எல்லாம் ஒரு மனிதனா, சாணக்யா நேரம் வீண்.
@Choodamani1958
@Choodamani1958 Жыл бұрын
The best comedy show ever - I am surprised how Shri Pandey ji is still sane.. I would have been admitted in Mental Hospital - AC Tractor....Mutharasan spoke right!
@SasiKumar-ql8uh
@SasiKumar-ql8uh Жыл бұрын
சார் காது கேட்கத மனிதரிடம் கேள்வி கேட்கவேன்டாம்.
@panneerselvam7398
@panneerselvam7398 Жыл бұрын
அழகிரி போன்று ஒரு ஈண பயலை பார்பது மிகவும் அரிது
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
தரமான சம்பவம் செய்யத பாண்டேவுக்கு வாழ்த்துக்கள்........
@PandianViji-xu5ng
@PandianViji-xu5ng Жыл бұрын
E😢4😢e😢😢s😢e😢😢is 4th day 😢especially 😢😢😢😢in this case a4a😢😢especially e3e😢😢s😢😢😢e😢😢4eee😢se43😢a4e41444e😢3e4e😢😢e3ee😢😢e4e😢😢😢3😢😢s😢😢😢e😢44e😢😢e3😢ea😢3ese43
@santhakumar7021
@santhakumar7021 Жыл бұрын
Dai Sangingala neengale arivali nu nenachita epdida
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
@@santhakumar7021 ama da upies nanga arivaligal thanda
@karunakaranramasamy827
@karunakaranramasamy827 Жыл бұрын
1,75,000 மக்களை கொன்றது நல்லது செய்யத்தான் பாண்டே சார் waste of your time
@svignesh9907
@svignesh9907 Жыл бұрын
வீடியோக்கு title வைக்கும் போது Pandey sir கண்டிப்பா விழுந்து விழுந்து சிரிச்சிரு பார் 😂
@botheeshwarant2645
@botheeshwarant2645 Жыл бұрын
நன்றி பாண்டே அண்ணா.நான் இந்த நாள் வரை காங்கிரசில் உள்ளவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன், ஆனால் தலைவரின் பேட்டியை பார்த்தவுடன் தப்பாக எண்ணியிருந்தேன் என புரிந்துவிட்டது."அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி". அது போல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவரை வைத்து புரிந்து கொண்டேன்.
@P.S.Kumar7
@P.S.Kumar7 Жыл бұрын
தூங்குறவங்கள எழப்பலாம்....ஆனால் தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள எழப்பவே முடியாது...... டோட்டல் டைம் வேஸ்ட்...@பாண்டே ஜீ.......இவரையெல்லாம் பேட்டி எடுக்கறது....டைம் வேஸ்ட்....
@kavinarulsamy75
@kavinarulsamy75 Жыл бұрын
இந்திய பிரதமர் தூங்குற மாதிரி நடிக்கிறார் இந்த லட்சணத்தில் ரங்கராஜ் முண்டே பேச வந்துட்டானுங்க
@P.S.Kumar7
@P.S.Kumar7 Жыл бұрын
@kavin.....உண்மையிலயே நீங்க படித்தவராக இருந்தால்...உங்களுக்கே புரியும்..... வீண் பிடிவாதம் பேசுறவங்கிட்ட......சொல்லி புரிய வைக்கிறது.... கஸ்டம் ஜி....நன்றி!
@k.a.ganeshkag9128
@k.a.ganeshkag9128 Жыл бұрын
ரயில் மறியல்..... பயங்கர காமெடி 😂
@muthusamyjaganathan17
@muthusamyjaganathan17 Жыл бұрын
பாண்டே சார் பார்வையாளர் எங்களுக்கே கோபம் வருது..... உங்களுக்கு பொறுமை அதிகம். நீங்கள் எப்படி கேட்டாலும் ஊத்தாப்பாம் போடுறான்
@ganesanpsg2628
@ganesanpsg2628 Жыл бұрын
பாண்டே சார் உங்கள் தலை சிறந்த பேட்டிகளில் எந்த கேள்விக்கும் எதிர்த்தரப்பு சரியான பதில் சொல்லாமல் நழுவிய படியே சென்ற நேர்காணல் இதுதான்
@thirumuruganvirasingam4861
@thirumuruganvirasingam4861 Жыл бұрын
இப்பொழுதுதான் புரிகிறது.. ஏன் தமிழ்நாட்டில் காங்கிரஸ் உருப்படவில்லை என்று..
@MechMan-05
@MechMan-05 Жыл бұрын
பாஜக நிலைமைக்கு காங்கிரஸ் பரவாயில்லை...
@SathyaAndaman
@SathyaAndaman Жыл бұрын
பாண்டே சார் நீங்க எவ்வளவு கேட்டாலும் அவர்களெல்லாம் ஒத்துக்கமாட்டர்கள்
@sriramramaswamy9507
@sriramramaswamy9507 Жыл бұрын
நல்ல முயற்சி அழகிரி அவர்களே..ஆனால் மக்கள் ஏன் காங்கரஸை ஆதரிப்பதில்லை..அப்போது உண்மை நீங்கள் சொல்வதில்லை என்று நன்கு புலன்படுகிறது.
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Жыл бұрын
அழகிரி ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் ...... பாண்டேக்கு எல்லாம் தெரிகிறதோ இல்லியோ, அழகிரிக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதுதான் தெளிவு .....
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 Жыл бұрын
காதில் விழவில்லை என்று கூறி முழு பூசணிக்காயை சட்டை பாக்கெட்டில் மறைத்த கதை... கேட்ட கேள்விக்கு பதில் இல்லை... திரு பாண்டே பொறுமையை கடைபிடித்து காக்கா வெள்ளை நிறம் என்று சொல்லும் திரு அழகிரிக்கு பன்ச் கொடுத்துவிட்டீர்கள்...
@asdf1979ful
@asdf1979ful Жыл бұрын
இவர்தான் சரியான நபர். இவர் இருக்கும் வரை காங்கிரஸ் நிலையை மாற்ற முடியாது.
@sivakumar4264
@sivakumar4264 Жыл бұрын
பாண்டே Super
@kamatchichandrasekaran779
@kamatchichandrasekaran779 Жыл бұрын
பாண்டே Sir உங்களுக்கு ரொம்ப பொறுமை
@rathinasababathyt3558
@rathinasababathyt3558 Жыл бұрын
பாண்டே சார் அறிவே இல்லாதா ஜென்மத்திடமெல்லாம்ஏன் பேட்டி எடுக்கின்றீர்
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
That's why, he has been continuing as TNCC President.
@jayasankar145
@jayasankar145 Жыл бұрын
AZHAGIRIDMKKOTHADIMAI
@sivaram1960
@sivaram1960 Жыл бұрын
மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர் இறையான்மையை விட மிக கடுமையான குற்றம்.
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 Жыл бұрын
Pandey ji நீங்க பேட்டி முடிச்சு கெளம்பும் போது செவுள்ள ரெண்டு அப்பு அப்பிருக்கணும் இந்த ஐட்டத்த😊
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
திரு. பாண்டே, உங்கள் நேரம் விலைமதிப்பற்றது... இது போன்ற பேட்டிகளில் தயவு செய்து அதை விரையம் செய்ய வேண்டாம்.. எங்களை போன்றவர்களுக்கு தாங்கள் தெரியப்படுத்த வேண்டிய மற்றும் தெளிவு படுத்த வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது...🙏🙏🙏🙏🙏
@balaganesh9524
@balaganesh9524 Жыл бұрын
There should some comedy at end of the day that is why he conducting these interview.
@deivalakshmi6113
@deivalakshmi6113 Жыл бұрын
இவருக்கிட்ட பேட்டி கேட்டு பாண்டே சார் நீங்க சிறந்த பத்திரிகையாளர் என்பதை நிறுபித்துவிட்டீர்கள்
@vanik6942
@vanik6942 Жыл бұрын
இப்படிப்பட்ட பேட்டிகள்‌அவசியம் வேண்டும் பாண்டே sir.. அப்போதுதான் மக்கள் இந்த உளறல் மனிதர்களை புரிந்து கொள்ள முடிகிறது
@Sundelisiththar
@Sundelisiththar Жыл бұрын
மனம் பிறழ்ந்தவரோடு இத்தனை நேரம் பேட்டி எடுத்த பாண்டே அருமை
@geethasabeesh1209
@geethasabeesh1209 Жыл бұрын
அவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவோம். அவங்க எங்க மேல எத்தனை முறை எச்சில் துப்பினாலும் தொட்ச்சுக்குவோம். கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல. அய்யோ அய்யோ . எவ்வளவு கேவலமான தரம் தாழ்ந்த பேச்சு முத்தன் னுடையது கண்டிக்க த்தக்கது. கேவலம். இப்படி ஊழலுக்கு துணை போகிறீர்களே. மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். கூட்டம் கூடி ஆதரிக்கிறீர்களே
@sathasivamsenthil3854
@sathasivamsenthil3854 Жыл бұрын
அழகிரி இவ்வளவு கீழ்த்தரமான நபரா.
@ganesana1777
@ganesana1777 Жыл бұрын
இனல்லம் ஒரு கட்சிக்கு தலைவர் ரா போட்ட அந்த கட்சி உறுப்புடுமா 🤦🤦🤦 ஒன்னு பாண்டே இக்கு பேட்டி குடுக்கம இருக்கணும் அறிவு சார்ந்து பதில் சொல்ல தெரியணும்.... த்து முட்ட பய...😂😂😂
@anbuselvans306
@anbuselvans306 Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியலைடா சாமி!!!! Super Entertainment!!! இது தாண்டா காங்கிரஸ்!!! Superb!!!!
@sivacoumar6792
@sivacoumar6792 Жыл бұрын
இது பைத்தியம்....
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Exactly correct 😀
@rajeshmanicavasagam
@rajeshmanicavasagam 5 ай бұрын
😂
@kssureshpriyakssuresh1733
@kssureshpriyakssuresh1733 Жыл бұрын
ரங்கராஜ் அவர்களே இந்த மாதிரி ஒரு லூக் கூட நேர்காணல் நடத்துவது காமெடி பாணியில் உள்ளது
@boopathiraja2148
@boopathiraja2148 Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டா சாமி...... 🤣🤣🤣🤣🤣
@sathyamoorthy5140
@sathyamoorthy5140 Жыл бұрын
மக்கள் தெளிவாக உள்ளனர் அரசியல்வாதிகள் மக்களை முட்டாள் என நினைக்கிறார்கள் இதை போல் விவாதத்தில் அரசியல்வாதிகள் நிலை அவர்களின் அரசியல் தெளிவு அவர்கள் திறமை அவர்கள் யோக்கியதை மக்களுக்கு தெரியவருகிறது
@vigneshmathivanan2222
@vigneshmathivanan2222 Жыл бұрын
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல முடியாமல் தினருகிரார்
@muralidharang8145
@muralidharang8145 Жыл бұрын
இவங்கள எல்லாம் பேட்டி எடுத்து உங்க தரத்தை குறைச்சுங்காதிங்க
@sgowtham9094
@sgowtham9094 Жыл бұрын
Amazing Defence from Congress Party Head great sir
@ThangamaniP-fp8wr
@ThangamaniP-fp8wr Жыл бұрын
ஊழல்வாதிக்கு நல்லா வக்காலத்து வாங்கும் அழகிரி என்னமாதிரி நடிகிறாபாரு?
@srisabari6480
@srisabari6480 Жыл бұрын
அண்ணா அவரின் பேச்சில் முதிர்ச்சி இல்லை..நீங்கள் ஆதாரத்தோடு சொல்கின்றிர்கள் ஆனால் அவர் வார்த்தைகளில் விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 Жыл бұрын
அழகிரி அவர்கள் ஓட்டுக் கேட்டாலே ஓட்டு விழாது
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
ஆதி தா விழும்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
Vara ottum poidum
@vpmtv9426
@vpmtv9426 Жыл бұрын
ஓட்டு போட மறவாதீர்
@venkatvenkat7030
@venkatvenkat7030 Жыл бұрын
Punish Congress, DMK, VCK
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
😀
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 Жыл бұрын
பிரதமர் தன் நிலையை மக்களுக்கு தொலைக்காட்சியில் தெரிவித்த போது அண்ணன் இரவு விடுதியில் உறக்கத்தில் இருந்தார்.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Wellsaid
@arunprakash6289
@arunprakash6289 Жыл бұрын
Pandey sir wasted his time by interviewing such a politician. 😢
@vinothsai1122
@vinothsai1122 Жыл бұрын
Pandey sir. much appreciated your patience 😍😍
@raajeshkanna8300
@raajeshkanna8300 Жыл бұрын
இனி காலிமண்டையன் கிட்ட எல்லாம் கேள்வி கேட்டு சாதாரண மக்களை முட்டாளாக்க நினைத்தால் உண் மண்டையை உடைப்பதைத்தவிர வேறு வழி இல்லை திரு பாண்டே அவர்களே என்று மக்கள் வெறித்தனமாக உள்ளனர்😂 நன்றி🙏
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 62 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 17 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 9 МЛН