Ella Marunthum | எல்லா மருந்தும் நீர்தானைய்யா |Bro.G.P.S.Robinson & Trinita Robinson |

  Рет қаралды 92,635

JesusMeets Prayer & Worship

JesusMeets Prayer & Worship

3 жыл бұрын

Lyrics : Sis. Leah Grace Rufus
#JesusMeets
JESUS MEETS PRAYER AND WORSHIP PRODUCTION © 2021
New channel exclusively for prayer and worship! SUBSCRIBE NOW!
• Welcome to JesusMeets ...
Click to Download the Book “EN SUGAVAZHVU SEEKIRATHIL THULIRKUM”
drive.google.com/file/d/1oyY0...
NEW SONG BY Sis. Christina Robinson: • அன்பின் அபிஷேகமே | NEW...
For Prayers:
Ph: +91-9841252836
+91-7299546363
Email: gpsrobinson@hotmail.com
Website : www.gpsrobinson.org
Facebook : / gpsrobinson
To support our ministry:
Indian bank, Avadi branch
Jesus meets ministries
A/ c no. 488351736
Ifsc. IDIBOOOAO79
GooglePay - 91-7305444836
Paytm: 91-9841252836
#GPSRobinson #ChristinaRobinson #JesusMeets #JesusMeetsMinistries #TrinitaRobinson #TamilChristian #TamilChristianMessage #PrayerforCorona #RevivalPrayer #PrayerforFamilies

Пікірлер: 152
@joelprosper989
@joelprosper989 Жыл бұрын
Amen இயேசுவே எனக்கு சுகம் தாங்க இயேசப்பா Amen Amen Amen
@jerrinasenath.a7176
@jerrinasenath.a7176 3 жыл бұрын
எல்லா மருந்தும் நீர்தானையா என்னை குணமாக்கும் தெய்வம் நீர்தானையா - (2) உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே என்னை குணமாக்க உம்மால் கூடும் (2) என்னை குணமாக்கும் எந்தன் பரிகாரியே என்னை குணமாக்கும் எந்தன் இரட்சகரே (2) 1. மரண படுக்கைகள் மாறினதே அலைக்கழிக்கும் ஆவிகள் ஓடினதே (2) நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் நீர் ஒரு பார்வை பார்த்தால் போதும் (2) பேய்கள் ஓடிடுமே வியாதி நீங்கிடுமே ஆ..ஹா.. விடுதலை விடுதலையே - (2) 2. மந்திர கட்டுகள் உடைந்திடுமே இருளின் போராட்டம் ஒழிந்திடுமே (2) உம் நாமம் சொன்னால் போதும் ஐயா உம் பாதம் பட்டால் போதும் (2) கதவு திறந்திடுமே பாதை கிடைத்திடுமே ஆஹா ஆஹாஹா அல்லேலூயா - (2) 3. சிலுவையின் கோரத்தை சகித்தவரே என் பாவம் நீக்க நீர் பலியானீரே (2) இரட்சிப்பின் அதிபதியே என்னை வாழ வைக்கும் தெய்வம் நீரே - (2) வாதை நீங்கிடுமே பாவம் பறந்திடுமே ஆஹா ஆஹாஹா விடுதலையே - (2)
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord. Thank you for the lyrics
@VelMurugan-nk7yt
@VelMurugan-nk7yt Жыл бұрын
Super pa
@VelMurugan-nk7yt
@VelMurugan-nk7yt Жыл бұрын
Super
@jeyanthirobinson577
@jeyanthirobinson577 Жыл бұрын
பாடல் கேட்க வைத்த தேவனுக்கு நன்றி
@hepsibeulah5624
@hepsibeulah5624 2 жыл бұрын
கோடி கோடி கோடி நன்றி இயேசு அப்பாக்கு
@selinmerry8715
@selinmerry8715 Жыл бұрын
இந்த பாடல் எங்களுக்கு உயிர் தரும் பாடல் இந்த பாடல் கேட்டால் எவ்வளவு நிம்மதி மகிழ்ச்சி பாட்டு பாடும் பாப்பா நீ நிறைய பாடல் இன்னும் பாடவேண்டும் ஆமென்.
@asirvathamt8998
@asirvathamt8998 Жыл бұрын
இயேசப்பா பெயரை சொன்னால் போதும் எவ்வளவு பெரிய வியாதியும் சுகமாகிறது இயேசு கிறிஸ்து எவ்வளவு அற்புதமான தெய்வம் வியாதி உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்து பெயரை சொல்லி சுகமானால் எவ்வளவு சந்தோஷம்
@josephjoice6299
@josephjoice6299 2 жыл бұрын
என் வியாதிநேரத்தில் எனக்கு விடுதலை தந்தப்பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுக்கு நன்றி.❤️❤️❤️
@VelMurugan-nk7yt
@VelMurugan-nk7yt Жыл бұрын
Super pa
@kirithickpandian1835
@kirithickpandian1835 11 ай бұрын
Amen thank u jesus
@allchristiansong4307
@allchristiansong4307 2 жыл бұрын
எப்ப பார்த்தாலும் அவள் மயக்கத்தில் தான் இருப்பா இந்த பாடலை பக்கத்துல வைத்துக் கொண்டே இருப்பேன் அவர் காது கிட்ட கேட்டுட்டே இருக்கும் கர்த்தர் எல்லாவற்றையும் ஆற்றினார் சுகம் கொடுத்தார் 🙏🙏🙏🙏
@jebakanishyni303
@jebakanishyni303 Жыл бұрын
Great testimony
@shanthiprakash7678
@shanthiprakash7678 2 жыл бұрын
Ennai kunamakkum theivam neerthanaiya amen amen
@jeyanthirobinson577
@jeyanthirobinson577 Жыл бұрын
பாடலை கேட்க வைத்த தேவனுக்கு நன்றி
@vasiraj9477
@vasiraj9477 10 ай бұрын
Amen apppa ennaiii kunsmaakum 🙏🏽
@sydneyjesudhasan9538
@sydneyjesudhasan9538 2 жыл бұрын
8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8
@maniyarasumaniyarasu5320
@maniyarasumaniyarasu5320 2 жыл бұрын
ஏசப்பா இளைப்பு நோய் வராமல் தடுப்பீராக ஆமென்
@Lulumeetu
@Lulumeetu 5 ай бұрын
உங்கள் வியாதி நீங்கி சுகமாய் வாழ்வார்கள் விசுவாசிகள் ஆமென்
@VelMurugan-nk7yt
@VelMurugan-nk7yt Жыл бұрын
Thanks a lot pa my fav song thanks Pa you
@vasiraj9477
@vasiraj9477 11 ай бұрын
Amen amen 🙏🏽
@vasiraj9477
@vasiraj9477 10 ай бұрын
Amen appa 🙏🏽
@michaelmj5686
@michaelmj5686 7 ай бұрын
Praise the lord
@allchristiansong4307
@allchristiansong4307 2 жыл бұрын
இந்தப்பாடல் என் மகள் ஆஸ்பத்திரியில் மூன்று மாதம் இருந்தாள் அப்போதெல்லாம் இந்தப் பாடல்தான் வைத்து ப்ரேயர் பண்ணுவேன் கர்த்தர் சுகம் கொடுத்தா கத்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
@vasiraj9477
@vasiraj9477 10 ай бұрын
Amen
@vasiraj9477
@vasiraj9477 9 ай бұрын
Amen aandavareeee ene kunamakummmm ene ene viyathikal irukoooo nam ariyom aiyaaaa Amen 🙏🏽
@kumutha2174
@kumutha2174 3 жыл бұрын
Amen Amen Glory to Jesus ✝️ 🙏 ✝️ 🙏 Thank you worship Team 🙏 🙏 எங்களை kunamakkum enkal parikariyakiya Karththave umakku kodi nanrikal sthoththirankal 🙏 🙏 🙏 🙏 Vallamayana song 👌👌👌👏👏👏 God Bless You worship Team 🙌🙌🙌🙌
@vasiraj9477
@vasiraj9477 7 ай бұрын
Yes lord heal us heal my kids heal My family heal Everyone lord amen amen 🙏🏽
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
Appa pethava varum 🙏
@josephinedevakumari597
@josephinedevakumari597 4 ай бұрын
❤❤❤❤❤
@marydaniel5441
@marydaniel5441 3 жыл бұрын
அருமையான பாடல் .
@nithyamalarvizhi9800
@nithyamalarvizhi9800 3 жыл бұрын
Woww nice song
@jeyislinremi8306
@jeyislinremi8306 3 жыл бұрын
Wow Wow... Wonderful song ❣️🎶❣️... Beautiful Singing ❣️💗❣️💗 God Bless!! One of my favourite song!! 💖🎶💖🎶👌🏾💖🎶
@shsjhshs4183
@shsjhshs4183 3 жыл бұрын
Wow.wonderful.song....godblessyou
@rixsonriyo3092
@rixsonriyo3092 Жыл бұрын
Uirpikkira intha padalukkaga thank u appa.
@thilagavathi811
@thilagavathi811 3 жыл бұрын
Praise God l like this heart touching song God bless ur team
@johnboscochettiar6694
@johnboscochettiar6694 3 жыл бұрын
Praise the lord worship team 🎉 Praise God nice song lord take care of Akash Thambi Enock Thambi and Trinita ma 🎉
@nithyamalarvizhi9800
@nithyamalarvizhi9800 3 жыл бұрын
Brother voice nice
@chandiransekaran8665
@chandiransekaran8665 3 жыл бұрын
Wow beautiful song nice voice. Trinita. MA. ஆகாஷ். Thampi. Enock thampi. மனதுக்கு மிகவும் இனிமையான பாடல். Chandrant Chandrant
@pushleela9893
@pushleela9893 3 жыл бұрын
Nice song sister
@shivakumarsam3008
@shivakumarsam3008 Жыл бұрын
Praise the Lord 🙏 Wonderful Worship Songs Glory To Jesus Amen Helluaiha 🙏💯🙌🔥👏🤲🙏
@johnboscochettiar6694
@johnboscochettiar6694 3 жыл бұрын
Praise the lord brother 🙏
@samynanathan6394
@samynanathan6394 3 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா
@saraswathyanbu9029
@saraswathyanbu9029 3 жыл бұрын
Thank you jesus for your presence wonderful song.. Thank you brothers and sisters trinita God bless all of you abundantly
@tryboserajabai5768
@tryboserajabai5768 3 жыл бұрын
Wonderful ma👍 Nice song ❤️❤️
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 3 жыл бұрын
Thank you Jesus Christ very much. You're my parikari.
@tamilselvi9748
@tamilselvi9748 Жыл бұрын
Praise the Lord Glory to be Jesus Christ. Nice song
@ginnatrinisha3917
@ginnatrinisha3917 3 жыл бұрын
ஜெப பாடல் காக நன்றி 🙏
@geoshageosha2153
@geoshageosha2153 3 жыл бұрын
Praise Jesus . Wonderful song@ singing. Thank you Trinita@ worship team. God bless you. All covid 19 pts for healing this song. Superb.
@Fatimah-im6ks
@Fatimah-im6ks 2 жыл бұрын
Amen 🙏 thank you Jesus 🙏👏👌✋🎤🎶🌷🌸🌺⭐️🌷🌷God Bless you. Amen hallelujah thank you Jesus 🙏✝️✝️
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 жыл бұрын
GLORY To JESUS. Jesus is our (yehova Rafa) healer.
@lillypreethi1965
@lillypreethi1965 3 жыл бұрын
Praise the Lord
@devadassd4337
@devadassd4337 3 жыл бұрын
Praise. The. Lord. Blessing. Song
@jenijeni6887
@jenijeni6887 3 жыл бұрын
Thanks to upload this song
@hepsibeulah5624
@hepsibeulah5624 2 жыл бұрын
En covid time la ennai athigamai palapaduthina song
@sumithragsumithra8592
@sumithragsumithra8592 2 жыл бұрын
Amen amen appa pidawa enkku udvidum appa pidawa
@malarkodi9802
@malarkodi9802 3 жыл бұрын
Wow nice
@maryvanaja9671
@maryvanaja9671 2 жыл бұрын
Please yesappa heal me
@kappakappa2400
@kappakappa2400 2 жыл бұрын
Amen amen amen yes lord jesus amen hallelujah
@Fatimah-im6ks
@Fatimah-im6ks 2 жыл бұрын
Amen 🙏 amen amen thank you Jesus 🙏🙏🙏👏👏👌👌✝️✝️🎤🎶🎶🌷🌷💖💖
@rebeccadavid3202
@rebeccadavid3202 3 жыл бұрын
Amen Glory to God Amen Thank you Sister
@sheejaanush9305
@sheejaanush9305 3 жыл бұрын
Praise God.God Bless u ma,Akash brother,Enoch brother.Glory to God .
@leenapeter3798
@leenapeter3798 2 жыл бұрын
Beautiful girl blessed ❤️ singing so sweetly 💖💖🎸🎼🎙️🎤🤷🤷 Hallelujah vow 💐 🙋
@reenachandran8639
@reenachandran8639 2 жыл бұрын
Amen amen amen
@joyselvarani7960
@joyselvarani7960 3 жыл бұрын
ஆமென்
@prabhuc2737
@prabhuc2737 2 жыл бұрын
Amen praise the Lord jesus thank you jesus
@jyotisunder6784
@jyotisunder6784 Жыл бұрын
Amen amen thank you God 🙏🙏
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 2 жыл бұрын
Preise the Lord Jesu Christ ✝️🛐 Very nice worship Glory to God Halleluja Amen 🙏
@reginasolomon3889
@reginasolomon3889 2 жыл бұрын
Super song. Good team
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
Sothirm appa 🙌🙌🙌🙌
@vanithashivakumar9559
@vanithashivakumar9559 3 жыл бұрын
Praise the Lord!! All Glory to God!! Nice song 🙏🙏🙏
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
Amen appa 🙏
@annamaninadar3674
@annamaninadar3674 3 жыл бұрын
Amen 🙏glory to God nice 🙏song 🎵🙏thank you Jesus meet ministry
@chitrarogers4751
@chitrarogers4751 2 жыл бұрын
Amen heal me
@ranigowda2491
@ranigowda2491 3 жыл бұрын
Amen Jesus Hallelujah Yeshuve 🙏 Blessed Song 😇 Praise God..!!!🙏 God Bless you and your Ministry 😇🙏
@ravipandian2280
@ravipandian2280 3 жыл бұрын
Amen appa
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 3 жыл бұрын
Thank you jesus🙏🙏thank you worship team❤️❤️✝️✝️
@gabrioclement2775
@gabrioclement2775 3 жыл бұрын
God Bless Akash thambi, Enoch thambi & Sr.Trinita🙏😍Backialeela
@jesusjesus3843
@jesusjesus3843 3 жыл бұрын
Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ginnatrinisha3917
@ginnatrinisha3917 3 жыл бұрын
Supr akka 🥰
@sandacarunia7347
@sandacarunia7347 2 жыл бұрын
Praise the lord God Bless this song
@estherc5357
@estherc5357 3 жыл бұрын
yes daddy 🙏
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
Apps varum 🙏 daddy varum 🙏
@shanthi.robinrobin8
@shanthi.robinrobin8 Жыл бұрын
All glory to God
@nimmi511
@nimmi511 3 жыл бұрын
Annointed song sung by annointed group.thank u jesus for these young people
@emimaangelina1078
@emimaangelina1078 3 жыл бұрын
Amen.
@jayaranisp8727
@jayaranisp8727 3 жыл бұрын
Amen glory to god🙏🙏🙏🙏
@chandralillypushpam4749
@chandralillypushpam4749 2 жыл бұрын
Thank you jesus
@vijiraja8540
@vijiraja8540 2 жыл бұрын
Amen.Praise the Lord 🙏
@challenge_prayer_ministries
@challenge_prayer_ministries 3 жыл бұрын
Amen Praise the Lord Nice Voice
@jdaniel9425
@jdaniel9425 2 жыл бұрын
Glory to Jesus Christ
@nalinagovindasamy9775
@nalinagovindasamy9775 2 жыл бұрын
Praise the Lord,
@richardm6474
@richardm6474 3 жыл бұрын
Amen 🙏
@reginadeva9479
@reginadeva9479 3 жыл бұрын
Praise God
@vshirleycatherinev.clement5469
@vshirleycatherinev.clement5469 3 жыл бұрын
Praise God 🙏
@ajs7391
@ajs7391 3 жыл бұрын
Praise the Lord.
@magiraja5468
@magiraja5468 3 жыл бұрын
Glory to God
@selvasundari2497
@selvasundari2497 3 жыл бұрын
Glory to God! This song makes me happy to hear and it is a wonderful song !
@tcslv
@tcslv 3 жыл бұрын
Kindly pray for my village first hospitalization of corona happened. It will take 14 days to fully analyse the effect of spread. Only Lord can help us.
@donantonymariyammal5058
@donantonymariyammal5058 2 жыл бұрын
Wow very nice song and the team also
@candy_luv_sha4644
@candy_luv_sha4644 3 жыл бұрын
Superb akka 🥰🥰
@stephenprabhu5655
@stephenprabhu5655 3 жыл бұрын
Amen
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
🙏🙏🙏
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
🙏
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
🙌🙌🙌🙌🙌🙌
@estherc5357
@estherc5357 2 жыл бұрын
🙌🙏
@estherc5357
@estherc5357 3 жыл бұрын
👏👏👏
@janetjayaseelan2973
@janetjayaseelan2973 3 жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🏼🙏🏼
ANBIN ABISHEGAME | Sis. Christina Robinson | Worship Medley  - 1| Trinita Robinson
9:05
JesusMeets Prayer & Worship
Рет қаралды 65 М.
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
ஆத்தும நேசரே || Aathuma Nesarae || Trinita Robinson
9:43
JesusMeets Prayer & Worship
Рет қаралды 165 М.
Jeeva Nadha | Nandri Yesuvae | prana Priya nani yeshuve | Worship Song | Trinita Robinson
10:25
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН