ஆத்தும நேசரே |Bro. Sam Moses | Trinita Robinson | Tamil Christian Song

  Рет қаралды 246,097

JesusMeets Prayer & Worship

JesusMeets Prayer & Worship

Күн бұрын

Пікірлер: 134
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
ஆத்தும நேசரே - 2 என் அருமை தேவனே - 2 உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் - 2 உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் - 2 1) குழியிலே விழுந்த என்னை தூக்கி எடுத்தீரே - 2 கன்மலை மேலே என்னை நிற்க வைத்தீரே - 2 புதுப்பாட்டை என் நாவில் வைத்தவர் நீரே - 2 பரலோக தரிசனம் தந்தவர் நீரே - 2 ஆத்தும நேசரே - 2 என் அருமை தேவனே - 2 உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் - 2 உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் - 2 2 ) எனக்கெட்டா உயரத்தில் வைப்பவர் நீரே - 2 என்னை என்றும் பாராட்டி வளர்ப்பவர் நீரே - 2 என் ஆவல் யாவையும் தீர்ப்பவர் நீரே - 2 என் நோயை குணமாக்கும் வைத்தியர் நீரே - 2 ஆத்தும நேசரே - 2 என் அருமை தேவனே - 2 உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் - 2 உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் - 2 3 ) என்னை என்றும் போதித்து நடத்துபவரே - 2 எனக்காக யாவையும் செய்பவர் நீரே - 2 என்னோடு என்றென்றும் இருப்பவர் நீரே - 2 நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே - 2 ஆத்தும நேசரே - 3 என் அருமை தேவனே - 3 உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் - 4 உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் - 4
@tamilselvi9748
@tamilselvi9748 2 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
@@tamilselvi9748 ur welcome💐💐💐💐
@Cookie_Maraa
@Cookie_Maraa Жыл бұрын
Super tq😍
@leemarose215
@leemarose215 Жыл бұрын
Super thank you so much bro
@padmapriya6154
@padmapriya6154 Жыл бұрын
God bless you
@durgajeni5536
@durgajeni5536 6 күн бұрын
ஆத்தும நேசரே - 2 என் அருமை தேவனே - 2 உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் - 2 உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் - 2 1) குழியிலே விழுந்த என்னை தூக்கி எடுத்தீரே - 2 கன்மலை மேலே என்னை நிற்க வைத்தீரே - 2 புதுப்பாட்டை என் நாவில் வைத்தவர் நீரே - 2 பரலோக தரிசனம் தந்தவர் நீரே - 2 ஆத்தும நேசரே - 2 என் அருமை தேவனே - 2 உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் - 2 உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் - 2 2 ) எனக்கெட்டா உயரத்தில் வைப்பவர் நீரே - 2 என்னை என்றும் பாராட்டி வளர்ப்பவர் நீரே - 2 என் ஆவல் யாவையும் தீர்ப்பவர் நீரே - 2 என் நோயை குணமாக்கும் வைத்தியர் நீரே - 2 ஆத்தும நேசரே - 2 என் அருமை தேவனே - 2 உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் - 2 உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் - 2 3 ) என்னை என்றும் போதித்து நடத்துபவரே - 2 எனக்காக யாவையும் செய்பவர் நீரே - 2 என்னோடு என்றென்றும் இருப்பவர் நீரே - 2 நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே - 2 ஆத்தும நேசரே - 3 என் அருமை தேவனே - 3 உம் பாதம் நான் பற்றிக்கொண்டேன் - 4 உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் - 4 ✝️✝️✝️
@sahayarani7277
@sahayarani7277 Жыл бұрын
அருமையான பாடல் ❤
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o Жыл бұрын
Super 💯💯 thanks every nice holy spirit Jesus Christ superstar 💪💯💯💯 mossa Christina sister singing song every nice together we worshipping together Lord amen thanks bro pastor 💯💯💯 thanks bro you bro bro bro 😎 you thanks anbu anbu anbu Deva jazsh anrum anbu anbu thanks 🙏🙏🙏🙏🙏🙏 holy spirit church where you thanks bro you
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 Жыл бұрын
நன்றி இயேசப்பா,
@gracyedwin3629
@gracyedwin3629 Жыл бұрын
amen
@samsonsamson8186
@samsonsamson8186 2 жыл бұрын
ரொம்ப நாள் ஆச்சி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடி.தேவன் உங்களை இணைத்ததற்காக நன்றி செலுத்துகிறேன்
@narayanshanthi5971
@narayanshanthi5971 Жыл бұрын
M⁰⅗ ka 😅😮😅
@pastorjebaofficial7327
@pastorjebaofficial7327 2 жыл бұрын
அர்த்தமுள்ள பாடல் எப்போதும் என்னை தேற்றும் பாடல் கர்த்தர் நண்பரையும் தோழியையும் தம் கரத்தில் எடுத்து பயன்படுத்துகாறார்.. Glory to God my frnd
@freedadevakumarim9717
@freedadevakumarim9717 Жыл бұрын
Amen amen amen amen amen thank you Jesus thank you sister and brother
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar Жыл бұрын
கருத்துள்ள பாடல் வரிகள். மிக அருமை.
@freedadevakumarim9717
@freedadevakumarim9717 Жыл бұрын
தினமும் காலை முதல் கணக்கே இல்லாமல் பாடுவேன் ❤
@ShaunTrevlin.A
@ShaunTrevlin.A Жыл бұрын
@Smiley-j1v
@Smiley-j1v Жыл бұрын
Very beautiful song♥
@isaacd1438
@isaacd1438 7 ай бұрын
Glory to Jesus🙏. Very beautiful song🎵.
@endtimerevivalchurchkannag7931
@endtimerevivalchurchkannag7931 Жыл бұрын
Trinita akka please put koreke for athuma nesare song so that we will also sing in our church
@ramanikandeepan7276
@ramanikandeepan7276 8 ай бұрын
Very sweet song❤
@athirajgnam931
@athirajgnam931 Жыл бұрын
Very very nice voice singing three are both of you trinta robinson akka and sam moses anna and aakash Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@susanmathew7102
@susanmathew7102 2 жыл бұрын
Sing more songs together Sam and Trinita. Blessed to listen to your genuine worship.
@saraswathyanbu7447
@saraswathyanbu7447 2 жыл бұрын
thank you dear Mr & Mrs Sam Moses for the wonderful lovely song God bless both of you abundantly keep going forward 🙏🌹
@paulambrose5356
@paulambrose5356 Жыл бұрын
Song to motivate backsliding heart with the great vision. Praise God. Blessed voice cimbination.
@lydiarajasekar
@lydiarajasekar 2 жыл бұрын
My favourite song.The song comforted me in 2020.Praise to Jesus.Thank you JMM
@ghnin134
@ghnin134 Жыл бұрын
அன்பு சகோதரர் உங்களை ஊழியத்தில் கர்த்தர் இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக
@gnanarajsd3760
@gnanarajsd3760 4 ай бұрын
Super Christian Song, not able to heard nowadays! Preference are given only for the songs (related) of prosperity.
@elizabethrani4775
@elizabethrani4775 Жыл бұрын
Beautiful song
@athirajgnam931
@athirajgnam931 Жыл бұрын
My favourite song trinta robinson akka and sam moses anna 🎉🎉🎉🎉
@pavir700
@pavir700 Жыл бұрын
This song is very much comforting song. Since one week I 've been hearing repeatedly. Thanx for this song
@reneecharles3095
@reneecharles3095 Жыл бұрын
Same
@stellacatherine5151
@stellacatherine5151 Жыл бұрын
M
@elsvictory1851
@elsvictory1851 2 жыл бұрын
Hi play guitar like ur father.I am ur father fan..happy to see his son..
@prabudoss9038
@prabudoss9038 2 жыл бұрын
God blessed new married couple.
@jeyanthirobinson577
@jeyanthirobinson577 Жыл бұрын
கடவுளோடு ஐக்கியத்தை கொடுக்கும் பாடல்
@devakumari7861
@devakumari7861 Жыл бұрын
Very nice and golden song. Glory to Jesus.
@ApsanApsan
@ApsanApsan Жыл бұрын
Aman jesus
@johnraja614
@johnraja614 Жыл бұрын
ஆமென்
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 Жыл бұрын
Thank you Jesus very much for your servants and family and ministry.May God bless you abundantly.
@loganithil9562
@loganithil9562 Жыл бұрын
Wonderful song of comfort with meaningful lyrics and mesmerizing tune.Glory to jesus ❤
@leenapeter3798
@leenapeter3798 2 жыл бұрын
Blessed worship beautiful couple super 👍🙌🙌 Jesus loves you both 🥀🙏
@subhashinig5190
@subhashinig5190 2 жыл бұрын
Almighty bless you both long life ahead
@jasminemelbamelba405
@jasminemelbamelba405 Жыл бұрын
My heart touch song very nice singing
@umam5202
@umam5202 2 жыл бұрын
Praise the lord god bless you and your group and family thank you amen amen amen amen amen amen amen amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
@selizabeth6867
@selizabeth6867 2 жыл бұрын
Praise God, both are anointing worship leaders,go forward both of you to do God's kingdom in this earth 🙋🙌
@ritajerome8554
@ritajerome8554 2 жыл бұрын
Sing more songs together Sam Moses and Trinita.we are so blessed to hear the songs .God bless you both and bless you
@ShaunTrevlin.A
@ShaunTrevlin.A Жыл бұрын
Amen @ Praise Jesus❤
@selvimuralidharan2218
@selvimuralidharan2218 Жыл бұрын
உன் பாதம் நான் பற்றிக்கொண்டேன் என்ற வரிகள் உள்ளத்தை தொட்டு ஆன்மாவில் நிறைவடைகிறது. பாடுபவர்கள் மனம் உருகி பாடுகிறார்கள். இந்த இசைக்குழுவை என்றைக்கும் கர்த்தர் ஆசிர்வதிக்கட்டும்.
@tamilselvi9111
@tamilselvi9111 Жыл бұрын
அருமையான பாடல்
@kilithavarajah5503
@kilithavarajah5503 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@lijolijo8267
@lijolijo8267 Жыл бұрын
My favorite song
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 2 жыл бұрын
Glory to God Amen.hallelujah Pr Sadhu Sundar 💕💕💕💕💕
@rpsaraswathi
@rpsaraswathi 2 жыл бұрын
Glory to Jesus🌹🙏🌹🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@dorathyar3921
@dorathyar3921 2 жыл бұрын
Kodakodiyaga perugiveergallage dheven thame ungallai aasirvadhoppaaraga
@suvendraniarulanandam3511
@suvendraniarulanandam3511 2 жыл бұрын
Nice Song Amen
@joshilat8838
@joshilat8838 2 жыл бұрын
God's blessings will always be with you both...nice song 👍clap👏
@vimalasuganthi1765
@vimalasuganthi1765 2 жыл бұрын
ஆமென் 🙏
@rebeccadavid3202
@rebeccadavid3202 2 жыл бұрын
Amen Amen
@elizabethsheela4240
@elizabethsheela4240 2 жыл бұрын
Iam like song super🎤 nice👍👏👍👏
@sethubai5353
@sethubai5353 2 жыл бұрын
Nice God bless you
@jenittajacob5691
@jenittajacob5691 2 жыл бұрын
Beautiful..blessed couple
@elizabeths3437
@elizabeths3437 2 жыл бұрын
Sam and Trini ma super
@helanjayakumari740
@helanjayakumari740 2 жыл бұрын
Praise the Lord Happy to hear the song God bless you 🙏🏻🙏🏻
@selvaduraisolomon7654
@selvaduraisolomon7654 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🙏 ஸ்தோத்திரம் 🙏🙏
@dhinagaransaini2790
@dhinagaransaini2790 2 жыл бұрын
Nice song Praise the lord
@ananthakumarsakila7084
@ananthakumarsakila7084 2 жыл бұрын
Amen 🙏
@gloryn6482
@gloryn6482 2 жыл бұрын
Thank you Jesus for the Anointing worship Glory to Jesus amen alleluya
@christinasilviya4885
@christinasilviya4885 2 жыл бұрын
Praise God
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 2 жыл бұрын
அருமையான ஆராதனை பாடல் 🎼 🎷 🎸 🎶 🎵 🎤 🔊🎻 ஏஞ்சல் குட்டி நாம் இருவரும் சேர்ந்து ஆண்டவரைத் துதித்து பாடினால் நன்றாக இருக்கும் அல்லவா. Wow Wonderful 👌 God bless you ✝️🛐🙏
@kamarajankamarajan3366
@kamarajankamarajan3366 2 жыл бұрын
Great blessed worship song! Thank you!
@priscillajoshua621
@priscillajoshua621 2 жыл бұрын
This song touch my soul
@jayarajjayaraj2626
@jayarajjayaraj2626 2 жыл бұрын
இரண்டு பேரையும் Devan தமது வல்லமையால் எடுத்து பயன்படுத்தும் ஜெபிக்கிறேன் ஆமென் Amen Hallelujah Jesus Amen Praise God
@santanamona7878
@santanamona7878 2 жыл бұрын
Bro I like your worship I always watch
@bhamadaniel9185
@bhamadaniel9185 2 жыл бұрын
Prise the lord God bless the couple
@premilabenjamin4444
@premilabenjamin4444 2 жыл бұрын
God bless you Mrs and Mr Sam Hudson Moses. Carry on the vision of your Dear Father.
@leenajared7835
@leenajared7835 2 жыл бұрын
Was looking forward to this... praise God and bless you both
@jamimasundarkan451
@jamimasundarkan451 2 жыл бұрын
praise jesus
@joygrace9098
@joygrace9098 2 жыл бұрын
Song 👍👍 good
@devadass3900
@devadass3900 2 жыл бұрын
🙏amen. Praise. God
@indirathasiya2792
@indirathasiya2792 2 жыл бұрын
Super song. Amen. Glory to god.
@saralnesamani9103
@saralnesamani9103 2 жыл бұрын
wounderful song thank you so much
@challenge_prayer_ministries
@challenge_prayer_ministries 2 жыл бұрын
Super Song
@livinhemalatha5678
@livinhemalatha5678 2 жыл бұрын
Very good song,and nice singing, God bless you both.
@malarmathijeyaratnam3729
@malarmathijeyaratnam3729 2 жыл бұрын
Praise God. 👌Jesus is blessing you .
@vasanthichellappa3219
@vasanthichellappa3219 2 жыл бұрын
அருமை God bless you 🙏👌
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Praise the Lord 🌹
@josephinedevakumari597
@josephinedevakumari597 2 жыл бұрын
Blessed song. well sung.
@gajetanirene5164
@gajetanirene5164 2 жыл бұрын
God bless the couples 🙏🙏🙏
@leenapeter3798
@leenapeter3798 2 жыл бұрын
Thank Lord 🙌🔥🎸 Amen 🙏
@dp9093
@dp9093 2 жыл бұрын
God bless you 🙏
@rajaduraikumarasamy2821
@rajaduraikumarasamy2821 2 жыл бұрын
Amen
@marysushila3243
@marysushila3243 Жыл бұрын
God bless you both abundantly, Praise and Glory to our Lord Jesus Christ
@rajad3291
@rajad3291 2 жыл бұрын
Amen Hallelujah
@santhiraman9452
@santhiraman9452 2 жыл бұрын
Praise the lord
@tryboserajabai5768
@tryboserajabai5768 2 жыл бұрын
Bea singing. Praise be to God
@sasikumar5560
@sasikumar5560 2 жыл бұрын
God bless you brother & sister
@josephtolstoy2282
@josephtolstoy2282 2 жыл бұрын
PRAISE THE LORD
@ramonadoniejeyaseelan2596
@ramonadoniejeyaseelan2596 2 жыл бұрын
Amen. Praise the Lord
@vijithkingmaker7766
@vijithkingmaker7766 2 жыл бұрын
God bless both
@mary.chandra4665
@mary.chandra4665 2 жыл бұрын
Praise the Lord pastor🙏🙏
@sulochanabamavathi7284
@sulochanabamavathi7284 2 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@kanchanasukumar2218
@kanchanasukumar2218 2 жыл бұрын
Thank you Jesus. Blessed song
@shobavijay6545
@shobavijay6545 2 жыл бұрын
Thankyou Jesus. God is great 🙏
@valarmathiramanan8663
@valarmathiramanan8663 2 жыл бұрын
Praise the Lord Br 🙏🙏🙏
@rajad3291
@rajad3291 2 жыл бұрын
Praise The lord Brother
@subramaniyanvss2460
@subramaniyanvss2460 2 жыл бұрын
Nice
@leenapeter3798
@leenapeter3798 2 жыл бұрын
Blessed chellam ❤️ together next time to sing.my favorite Malayalam song ok 🤷 Hallelujah Amen 🙏
@shankari6180
@shankari6180 Жыл бұрын
Praise the lord, can I have lyrics in the description pls
@reginadeva9479
@reginadeva9479 2 жыл бұрын
God bless you
@hemaanandlal2753
@hemaanandlal2753 2 жыл бұрын
God bless you.
@mohanraj463
@mohanraj463 2 күн бұрын
Ladies voice too bad
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
ஆத்தும நேசரே || Aathuma Nesarae || Trinita Robinson
9:43
JesusMeets Prayer & Worship
Рет қаралды 178 М.
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 450 М.
Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries
5:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,5 МЛН
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,8 МЛН
Jeeva Nadha | Nandri Yesuvae | prana Priya nani yeshuve | Worship Song | Trinita Robinson
10:25
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН