எல்லை மீறி போறீங்கடா🙊🥴 🙆| போலி சாமியார்களின் லீலைகள் Troll😁| Ft Vj Velmurugan | Fun With Vj

  Рет қаралды 168,415

Namma Ooru Pasanga

Namma Ooru Pasanga

Күн бұрын

Our New Shorts Channel Link - / @itsmevj
Join With Me Friends✍️🙏🏻
For More Videos...
Subscribe to Namma Ooru Pasanga KZbin Channel❤️🙏🏻❤️
Troll Video Content From Orange Mittai KZbin Channel
#troll
#fakeamman
#fakesamiyar
#trending
#fakegod
#comedy
#comedyvideo
#itsmevj
#funwithvj
Anchor - Vj Velmurugan
Insta Id - vj_velmurugan
Instagram link : / vj_velmurugan
Our pages
Instagram :
/ nammaoorupasangatamil
Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com

Пікірлер: 753
@pushparajapushparaj5347
@pushparajapushparaj5347 7 ай бұрын
எப்பா யாரு சாமி நீ இந்த அளவுக்கு சிரிக்க வைக்கிற உண்மையாவே வேற லெவல் சாமி நீங்க❤
@bgmbeast8116
@bgmbeast8116 Жыл бұрын
இப்ப கொஞ்ச நாளா தான் உங்க வீடியோஸ் எல்லாம் நான் பார்க்கிறேன் நீங்க வேற லெவல் பண்றீங்க ப்ரோ semma 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vetrivell4086
@vetrivell4086 Жыл бұрын
Anna happy anniversary அண்ணி கிட்டையும் சொல்லிடுங்க அண்ணா சத்தியம் மா சொல்லுரன் நான் இருக்கும் மன நிலைமைக்கு உங்கள் video பார்த்து என்ன மனம் ஆறுதல்லா இருக்கு அண்ணா thank you so much anna ❤️❤️❤️❤️❤️😁😁😁😀😀😀😀😀🤣🤣🤣
@DOY574
@DOY574 Жыл бұрын
கடைசிவரைக்கும் கட்சிக்காரர்களிடமும் கடவுளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களிடமும் ஏமாந்து கொண்டு இருப்பதே மக்களின் தலையெழுத்து 😢😢😢😢😢
@NammaOoruPasanga
@NammaOoruPasanga Жыл бұрын
Arumai Sagoo💜✨
@Hariharan-f5x
@Hariharan-f5x 5 ай бұрын
Ethuthaan unmy
@priyapriya4745
@priyapriya4745 Жыл бұрын
Hi vj வாழ்த்துகள் உங்க கல்யாணம் நாளுக்காக❤எல்லாரையும் சிரிக்க வைக்கர நீங்க life long happy erkng 😊god bless vj 😊😊😊😊
@ammurithi6885
@ammurithi6885 Жыл бұрын
கவலை மறந்து சிரித்தேன் bro❤😅😅😅😂 thank you so much.....🥰
@seethadevidoss766
@seethadevidoss766 Жыл бұрын
சிரிக்க முடியலடா சாமி 😂😂😂
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila Жыл бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அண்ணே.உங்க வீடியோ பார்த்தேன் மனசு அமைதிக்கு 😂.
@vickyhot5256
@vickyhot5256 Жыл бұрын
உலகில் ஒரே கடவுள் மட்டும் தான், ஆன அவரை இதுவரை யாரும் பார்த்ததில்லை, யாராலயும் பார்க்க முடியாது 👍👍
@varshini6837
@varshini6837 Жыл бұрын
Amen
@SyeddAbuthahir-pv2ry
@SyeddAbuthahir-pv2ry 11 ай бұрын
Unmai
@AmmuAmmu-ny2ly
@AmmuAmmu-ny2ly 6 ай бұрын
கடவுள் என்பது தாய் தந்தை அதுக்கு அப்புறம் சூரியன் ☀ இரவு 🎑 எல்லா மதத்திர்கும்ஒரே வேலிச்சம்தான் அதே சூரியன் ☀ என்னபொருத்தவரை அவர் தான் கடவுள். முருகன் துணை ❤❤❤
@vickyhot5256
@vickyhot5256 6 ай бұрын
@@AmmuAmmu-ny2ly அழியாதவர் கடவுள், ஆனா சூரியன் அழிந்து போகக்கூடிய ஒரு பொருள், அப்படியிருக்க சூரியன் எப்படி கடவுள்??? 🤔🤔
@logeshwaran2133
@logeshwaran2133 6 ай бұрын
அன்பே சிவம் ❤ அன்புதான் கடவுள் ..
@SrimaaSRC
@SrimaaSRC 6 ай бұрын
9 கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவன்! ஒருவன்! 9 நாட்களிலும் நடக்கலாம்! 9 மணி நேரத்திலும் நடக்கலாம்!!!!! 😂😂😂😂😂😂
@AbiAbirami-cp7cl
@AbiAbirami-cp7cl 5 ай бұрын
🤣🤭
@altoship
@altoship 5 ай бұрын
சாத்தான் வரம் பெற்ற குட்டி சாத்தான் ஆல் மட்டுமே முடியும்
@d.ypapertoys5790
@d.ypapertoys5790 Жыл бұрын
நேத்துதான் வீடியோ பாத்தமாதிரி இருந்துச்சி. ஒரு வருசம் ஆகிரிச்சா. வாழ்த்துக்கள் டியர்ஸ் வாழ்க பல்லாண்டு
@sweety22384
@sweety22384 Жыл бұрын
மண்ணென்ன, வேப்பெண்ண, வெலக்கெண்ண நீ என்ன சொன்னா எனக்கென்ன🤣🤣🤣vera leval bro 😂
@noelesther737
@noelesther737 Жыл бұрын
😂😂
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rajaduraidurai9665
@rajaduraidurai9665 Жыл бұрын
Hi.😮😳
@rajaduraidurai9665
@rajaduraidurai9665 Жыл бұрын
Hi.
@sahulsultana4098
@sahulsultana4098 Жыл бұрын
😂😅
@palanikumar7308
@palanikumar7308 Жыл бұрын
என்னோட மனசா குளிரவைத்தீங்க நண்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balajipraveen7802
@balajipraveen7802 Жыл бұрын
ஏசப்பா உன்னால இவன் பேச்சல்லாம் கேட்கவேண்டிதா இருக்குதுறா யப்பா 😂😂😂😂😂😅😅😅😅😅
@balajipraveen7802
@balajipraveen7802 Жыл бұрын
நிலாவிலே முதலில் ஊலியம் செஞ்சதும் இந்த குட்டி குஞ்சான்தான் . எத்தனபேர் நம்பரிங்க 😂😂😂😂😅😅😅
@MaryClaudia-s3c
@MaryClaudia-s3c 5 ай бұрын
ஊழியம்😆😆😆😆😆😆
@gracesalome9440
@gracesalome9440 5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Жыл бұрын
ஏமாளிகள் உள்ளவரை ஏமாற்றுபவராகள்இருப்பார்கள்.
@NirmalaFernando-i4v
@NirmalaFernando-i4v 6 ай бұрын
Super vj Amezing நான் இலங்கையில் இருக்கிறேன் உங்கள் பதிவுகள் எப்பவும் பார்ப்பேன் ரசிப்பேன் ❤❤❤❤
@vickyhot5256
@vickyhot5256 Жыл бұрын
18:55 என்ன டேஸ்டே இல்லையே!!சக்கரை இல்லாமலேயே இவ்ளோ சுவியா ஹும்...😂😂😂
@nithyac8330
@nithyac8330 Жыл бұрын
முடியலை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தம்பி ❤❤❤
@muruganthunai-786
@muruganthunai-786 7 ай бұрын
Antha paiyan namburengalannu ketathum, neenga udane na namburen nu sonnathu semma sirippu😂
@mohandaisy6210
@mohandaisy6210 6 ай бұрын
நீடுழி வாழ வாழ்த்துகிறோம்..தம்பி..vj.. God bless you 🙏
@SelviSel-e3t
@SelviSel-e3t Жыл бұрын
அட்வான்ஸ் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். Vj 🍎 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
@SarathKumar-sp6dy
@SarathKumar-sp6dy Жыл бұрын
ஜி உங்களோட வீடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு நான் உங்க ஃபேன் ஆயிட்டேன்.👌
@peterrajpeterraj7635
@peterrajpeterraj7635 Жыл бұрын
இதென்ன பிரமாதம் ஒரு குழந்தை பிறக்கும் போதே நான் வெளியே வந்துட்டேன்ணு சொல்லிருக்கு
@babus8008
@babus8008 6 ай бұрын
இதுக்கு பதிலா நேத்திக்கு தான் பொறந்தேன், இன்னைக்கு ஊழியம் பண்றேன்னு ஈசியா சொல்லி இருக்கலாம்😂
@RevathiKrishna-zx9nu
@RevathiKrishna-zx9nu Жыл бұрын
அண்ணே நீங்கா சொல்ரா ஜீ பே அது செமயா இருக்கு
@poongodipoongodi8796
@poongodipoongodi8796 Жыл бұрын
Hi latdu semma cute irukkinga 😊😘unga reaction semma super sirippa control panna mudiyala 😂😂😂😂😂😂😂❤️ like for you latdu ♥️😘
@Jananipriya94
@Jananipriya94 Жыл бұрын
Vj uinga reaction super❤ happy wedding anniversary 💐💐
@kaliammanaudioskp5583
@kaliammanaudioskp5583 Жыл бұрын
Vj அண்ணா வீடியோ சூப்பர் கவலை மரன்து சிரிதோன் 👌👌👌💜✨️✨️✨️
@vikramnaren2603
@vikramnaren2603 Жыл бұрын
Advance happy anniversary day vj. Velmurugan gayathiri 🎉🎉🎉🎉🎉❤❤❤❤💝💝💝💐🌹🌹🌹💐💐💐
@satheeshkumar3924
@satheeshkumar3924 Жыл бұрын
Vera level vj anna nalla sirichen happy ya irukkuppa thanks anna
@lakshmichetan3156
@lakshmichetan3156 Жыл бұрын
Kastamana nerathula unga video patha kastamellam marandhidudhu thambi super
@sakthivelvanitha981
@sakthivelvanitha981 Жыл бұрын
நீண்ட ஆயுளோடும் சகல சௌபாக்கியங்கள் ஓடும் இன்று போல் என்றும் இளமையோடும் வாழ்க வளமுடன் திருமண நாள் வாழ்த்து தம்பி வீஜே காயத்ரி💞💞💞💞💞💞💞💞💞
@gunadeepa3119
@gunadeepa3119 Жыл бұрын
Vj anna mothalla mooda nambikaiya olikanum ana Namma makkala thiruthave mudiyaathu ivangala yellam innum kalaikanum 😂😂😂😂😂😂 video sema anna 😂😂😂😂
@gnaniproductions
@gnaniproductions 6 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் நான் வீடியோ பண்ணனுமுன்னு நெனச்சத நீங்க பண்றீங்க வாழ்த்துக்கள்
@Aishu760
@Aishu760 Жыл бұрын
😅nakki kadavul vera level😂😂😂😂
@radhasuresh-r6y
@radhasuresh-r6y Жыл бұрын
Oru time nadanthuchu 😂😂😂😂😂😂😂😂
@M.V.Dhanyasri
@M.V.Dhanyasri Жыл бұрын
Mooda nampikkaigal enaku pidikkathu bro......thaivam meethu nampikkai ulalthu❤
@riorishchannel3663
@riorishchannel3663 Жыл бұрын
Video kaga wait pannikittu irunthan anna 🤣🤣🤣🤣🤣
@ajithkumarajithkumar800
@ajithkumarajithkumar800 6 ай бұрын
கொஞ்ச நாளா தான் உங்க வீடியோ பாக்குறேன் சூப்பரா இருக்கு எல்லாமே தம்பி❤
@GregoryEliyasAayar
@GregoryEliyasAayar 6 ай бұрын
😅😂🤣🤣🤣 9 நாளே, என்ன கொடுமை சகோ,
@tharuntharun1081
@tharuntharun1081 5 ай бұрын
5 கிலோ😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂vera level
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சகோதரரே தங்களது காணொளியை இன்று தான் காண்கிறேன் மிக மிக சூப்பர் வாழ்த்துக்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன் நன்றி
@Ashapragi
@Ashapragi Жыл бұрын
Ennada nakki kadavul athu vera level vj 😂😅😂😅😂😅😂semma fun 🤣🤣🤣🤣 happy Wedding Anniversary both💯💯💯💯💐💐❤❤❤ lifelong ithepola santhochama irunka😊😊😊😊
@pbalasubramanian2523
@pbalasubramanian2523 Жыл бұрын
அருமை தம்பி மிகச்சிறப்பு இப்படியே தொடர்ந்து செய்யுங்கள் ரசிக்கும்படி உள்ளது
@rajaguru74
@rajaguru74 Жыл бұрын
Romba naal kazhithu vaai vitu serithean 😂😂😂❤❤❤
@vickyhot5256
@vickyhot5256 Жыл бұрын
21:51 இந்த ஐட்டதுக்கு மன்னிக்கவும் இந்த ஆன்ட்டிக்கு இது தேவையா 😂😂
@SasiKala-yb8mw
@SasiKala-yb8mw Жыл бұрын
Anna veraleval Anna....... 😂😂😂😂😂😂
@abdulwahababdulmajeed9855
@abdulwahababdulmajeed9855 5 ай бұрын
ஹாய் ப்ரோ உங்க சேனல் பார்க்கும்போது காமெடி பிலிம் பார்ப்பது போல ஒரு உணர்வு நடிகர் வடிவேல் கூட இப்படி காமெடி பண்ண மாட்டார் உங்கள் காமெடி ஷோ சூப்பர் ப்ரோ என்னை சிரிக்க வைத்ததற்கு வாழ்த்துக்கள்... உங்களுடைய திருமணத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க.வாழ்க.. வாழ்க...
@JayachithraU
@JayachithraU Жыл бұрын
Anna yannathu anna ethu allam supar super semma comedy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@GeethaGeetha-l8b
@GeethaGeetha-l8b 2 ай бұрын
தம்பி அது குழந்தை இல்ல குட்டிசாத்தான்😂😂😂😂
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila Жыл бұрын
Stress and depression 😂buster அண்ணே
@VijayVijay-op2jo
@VijayVijay-op2jo Жыл бұрын
Anna enna anna eputi panriga semma poga 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@kanikani7663
@kanikani7663 5 ай бұрын
😂😂😂😂😂😂 என்னால முடியல அண்ணா
@divyasow1580
@divyasow1580 Жыл бұрын
😂😂😂😂unga reaction vere level 😅😅
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 6 ай бұрын
Athan size ippadi agivitthu.
@shamshadbegum6366
@shamshadbegum6366 6 ай бұрын
Perusuga sethu tholanjaal mudiyum ninaithaal kutty pisaasugalum thodaruhiradhu iyyooooooo😂
@ashikgold7582
@ashikgold7582 Жыл бұрын
Anna.. kaasu Ella na😂😂😂😂. Ana Vera level na nee😂😂😂😂🎉❤
@kumaresankumaresan3957
@kumaresankumaresan3957 Жыл бұрын
அட்வான்ஸ் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@prakasanothiyamcod7659
@prakasanothiyamcod7659 Жыл бұрын
Nanba unmayile super Nan oru malayaly velinattil irukkiren unkha vedio ellame manasukku oru arthalarkk super 💖😂😂
@sekarafivlogs
@sekarafivlogs Жыл бұрын
Anna happy wedding anniversary happy forever❤❤❤🎉🎉🎉maasha allah neenga unga talentuku romba super ah irupinga வாழ்க பல்லாண்டு😊😊😊
@naliniammu9830
@naliniammu9830 2 ай бұрын
Semma seripu ponga vairu valiku 😂😂😂😂
@kanimalarn5122
@kanimalarn5122 6 ай бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள்.இதேபோல் சிரிப்புடன் பல ஆண்டுகள் வாழ மீண்டும் வாழ்த்துக்கள்
@geethakutty4810
@geethakutty4810 Жыл бұрын
Today work tension, but unga video parthudu I'm so happy😂😂😂😂😂
@vijayjanani8422
@vijayjanani8422 Жыл бұрын
Super broooo
@கிறிஸ்துவேவழி
@கிறிஸ்துவேவழி 4 ай бұрын
உதவி செய்யுங்கள் என்று கேட்ககூடாது.... பைபிள் சொல்லாததை செய்ஙின்றார்கள்
@Shafa1993
@Shafa1993 6 ай бұрын
Anna sirichi sirichi vairu valikkudu super anna❤❤❤❤❤❤❤❤❤❤
@ravi-swathi
@ravi-swathi Жыл бұрын
Hi anna very very nice video vj anna i am very very happy seeing you video tq vj anna for your video i love you is voice and video ❤❤❤❤😂😂😂😂
@koyaskoyas7304
@koyaskoyas7304 6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.mudiyala saami itha solra vitam irukkea vara lavel..bro..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
டே ...ங்ஙொம்மாளே...வேற லெவல்டா நீ...சீக்ரம் தமிழ்நாடு முழுதும் ரீச் ஆயிடுவடா நீ....
@ravi3074
@ravi3074 2 ай бұрын
I liked the "Jhala jhala" part 😂
@N.JayabalanN.Jayabalan-df1hx
@N.JayabalanN.Jayabalan-df1hx 6 ай бұрын
தங்கள் பேச்சு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் சிந்திக்கவும் செய்கிறது வாழ்க வளமுடன்.
@Mufee-abdul
@Mufee-abdul Жыл бұрын
Payanthudea thaaanae😂😂😂
@narayananpraveena8611
@narayananpraveena8611 Жыл бұрын
Advance wedding anniversary bro vazhthukal 🤝🏻🤝🏻💐💐💐🍰🍰
@onlinemoneymagnet5644
@onlinemoneymagnet5644 4 ай бұрын
ஐயா யாரய்யா நீ .... சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் புண்ணாகி போச்சு..
@Karthiga-db6uy
@Karthiga-db6uy Жыл бұрын
Hi vj yeppati irukenga ngka video semma vj
@Aswini007Aswini00-c
@Aswini007Aswini00-c Жыл бұрын
Anna were leval ❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vasanthi5298
@vasanthi5298 Жыл бұрын
Anna inum konjam neram athigama vidio podunga bro❤😂
@vanithasundersingh3988
@vanithasundersingh3988 5 ай бұрын
Hello bro , your Acting is Very Very Super. l like it.
@umam7435
@umam7435 Жыл бұрын
அட்வான்ஸ் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@PRIYADHARSHINI-wu1ep
@PRIYADHARSHINI-wu1ep Жыл бұрын
Happy wedding anniversary ❤️ day anna 💕 பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் அண்ணா
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 5 ай бұрын
Unkalukkum unkal manaivikkum wish you a very very happy marriage life bro 🙏
@alagupriaapapunniamurtymoe2446
@alagupriaapapunniamurtymoe2446 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@palaniselvanv5620
@palaniselvanv5620 6 ай бұрын
Really super anna neengalum happya irukkanum
@Antony-zo4yr
@Antony-zo4yr 6 ай бұрын
Dei rombha pandra da
@VijayalakshmiR-d3e
@VijayalakshmiR-d3e 5 ай бұрын
Thambi Valga 🙏 9:53 👍💐💐🥰💐happy anniversary 💐💐💐
@vickyhot5256
@vickyhot5256 Жыл бұрын
16:19ஹும் ஆஆ..... ட்ரம்மு இடுப்பழகி 😂😂😂
@vinithkumar2475
@vinithkumar2475 Жыл бұрын
😂😂😂😂😂😂 aiyo sathiyama mudiyala.... Vera level 😂❤🎉
@nageswarybs5300
@nageswarybs5300 Жыл бұрын
ஏலேய்.... ஏலேய்.... என்னாது கண்ணாலம் நாள மறந்துட்டயா.... இந்தா வாரேன்
@ezzesine-is8zz
@ezzesine-is8zz 5 ай бұрын
சிரிச்சி சிரிச்சி வயிறு வலித்து விட்டது😅😅😅😅😅
@Yumna-dp6ct
@Yumna-dp6ct Жыл бұрын
Semma bro sirippu adakka mudiyala from Sri lanka 🇱🇰
@Mobile_Gaming1011
@Mobile_Gaming1011 5 ай бұрын
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிடுச்சிபா. 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@SpashingWarrior-x6f
@SpashingWarrior-x6f Жыл бұрын
Ivan ennamo ulaichi sambathikura Mari avangala kindal pantren neeye pitchai than edukura 😂😂😂
@RogarRoga
@RogarRoga 4 ай бұрын
Vera leval bro super ❤❤❤❤
@Bantam45
@Bantam45 6 ай бұрын
4:36 அட பைத்தியமே பைத்தியம் எங்கும் இல்லை இங்கதான் இருக்கு😂
@soniyasoniya1672
@soniyasoniya1672 Жыл бұрын
Advance happy anniversary vj 🎉🎉❤
@prathibhaponnu178
@prathibhaponnu178 Жыл бұрын
Anna happy anniversary 🎉supur😁👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😄😄😄😄
@malarmalar2399
@malarmalar2399 Жыл бұрын
Happy anniversary day 🎊💳💳💵💵💵 mani anuppi erukkan A C vangikkonga bro😊😅
@mrameshmrg1573
@mrameshmrg1573 7 ай бұрын
Your concept and Humor gives us the immense pleasure...Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
@kalyanivarma3440
@kalyanivarma3440 Жыл бұрын
Vedio paakradhuku munnadi ennaaa thallaa adhu romba pidikkum thambi super ah pandreenga pa stay blessed pa
@poojaparan4985
@poojaparan4985 5 ай бұрын
V. J உங்களின் பேச்சையும் , அபினயங்களையும் பார்த்து தான் கூடுதலாக சிரிப்பேன் என் கவலைகள் எல்லாம் போய் விடும். என் குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் பணிபுரிகின்றேன். நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள்.
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 112 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 112 МЛН