CLICK TO WATCH EPISODE UNSEENS -01 : kzbin.info/www/bejne/gJjPiXh9lqlmbcU CLICK TO WATCH SNIPPET : kzbin.info/www/bejne/rXPSdnmQf7FmbNE CLICK TO WATCH SNIPPET : kzbin.info/www/bejne/nIK2h6Zsq62SZrc
@SulaimanAy Жыл бұрын
ஏன்டா இஸ்லாமியர்களும், பிராமணர்கள் ளும் ஒரே மன நிலையில இருக்காங்களா?? எல்லா துறையில மேன்பட்டு இருக்குறவனும் ஒண்ணா?? ஒண்ணா இருந்தாலே அதிகமா பள்ளி படிப்பை தாண்டாத எந்த ஜாதி மதத்தை விட கல்வியில குறைவா இருக்குற இஸ்லாமியர்கள் ஒண்ணா இருந்து என்ன அடக்கு முறையை பிராமணர்கள் மாதிரியோ, மற்ற ஜாதினர்கள் மாதிரி நாங்க தான் இங்க எங்க கோட்டை தான் இதுனு சொல்லிக்கிட்டு அடுத்தவர்கள் கிட்ட நீ தாழ்ந்தவன் நீ படிக்காதவன் னு சொல்லி சண்டை போடுறது?? எப்போ எல்லாம் எங்களுக்கும் சங்கீ களுக்கும் சண்டை வர இதே மாதிரி ஜாதி பெரும்பான்மை, பிராமண வெறி சங்கீ வெறி புடித்தவர்கள் தலை தூக்குகின்றர்களோ ஒரு ஊரில் பெரும்பாலும் மற்ற ஜாதினர் எங்களுக்கு சப்போர்ட் செய்வதாலும் பஞ்சாயத்து செய்வதாலும் தான் அதிகாமான சண்டைகள் தமிழகத்தில் வருவதில்லை.. பெருமான்பயாக குறிப்பிட்ட ஜாதி இருக்கும் ஊருகளில் ஜாதி வெறியை தூண்டி அதனை முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்க வைக்க முஸ்லிம்களுக்குள் சண்டை இட வைக்க சங்கிகளால் எளிதாக செய்ய முடிகின்றது..அதற்கு மேலும் அந்த அந்த ஊர்களில் மாமன், மச்சானாக முஸ்லிம்கலும் இந்து சகோதரர்களும் வாழ்வதினால் தான் சங்கிகளால் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை, மத கலவரம் செய்ய கஷ்ட படுகின்றர்கள்.. அவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை ஆனாலும் அணைத்து சட்ட துறையிலும் சங்கிகளுக்கு ஆட்கள் உண்டு..சட்டத்தை விட நீங்கள் சொல்லுகின்ற மக்கள் ஒற்றுமை பலமாக இருப்பதினால் தான் அவர்களால் வடக்கை போல் ஒன்றும் செய்ய முடியவில்லை.. பிராமனர்கள் மட்டும் தமிழ்நாட்டில் அடக்குமுறை செய்ய படுகின்றர்களா அவர்கள் ஒன்றாக வாழ்வதற்கு காரணம்?? பிராமணன் அண்ணன் தம்பிகளாக எல்லா ஜாதி காரன் கிட்டயும் தமிழ்நாட்டில் பழகுவது இல்லை அப்படி இருந்தும் ஏன் தாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றர்கள் யாரவது பதில் சொல்லுங்கள்
@Vtckschenni Жыл бұрын
பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் பெற்றோர்களை கைவிடப்பட்டவர்கள் என்று ஒரு தலைப்பில் ஷோவை நடத்துங்கள் நான் அதில்.
@isaiselvam1795 Жыл бұрын
நகரங்களில் சாதி பார்க்கப்படுவது உண்மை.ஆனால் நேரடியாக கேட்பது குறைந்திருக்கிறது.
@TheSurya9397 Жыл бұрын
யாரு சொன்னா? வீடு தேடி போங்க . 10 க்கு 8 பேரு நீங்க என்ன ஜாதின்னு கேப்பான்
@madansamy5535 Жыл бұрын
சாதியை விட இங்கு பணம்தான் தீண்டாமையை ஏறபடுத்துகிறது கண்ணால் அதிகம் பார்க்கபடுகிறது
@harambhaiallahmemes9826 Жыл бұрын
பிராமண Dvdபசங்க
@sugumarmani59073 ай бұрын
@@isaiselvam1795 illa keppanga.. house rent ku pona direct ah keppanga..ketrukanga
@indianwhiskytales Жыл бұрын
இங்கு எல்லோரும் மறந்த ஒன்று... திருமண வரண் தேடும் இணையதளங்கள்.. நகரப் பகுதிகளில் அதிகமாக விளம்பர படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது..
@karthim5625 Жыл бұрын
சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றிலும் விசம் பரவட்டும் Dr,அம்பேத்கர் 📘🖊🔥💯
என்னை பிராமனர் என்று சொல்லும் போது கோபம் வருகிறது - 👏👏👏. ஆதிக்க சாதி அடயாளத்தை திறப்பது பாராட்டுக்குறியது! சகோதரரே….உங்களைப்போன்றோர் ஒரு சிலரே இருக்கிறீர்கள். அனேக பிராமனர் பிராமனர்களாகவே உள்ளனர். உங்கள் சமுதாயத்தை மாற்ற வேன்டிய கடமை உங்களுக்கு உள்ளது. முதலில் ஆதிக்க சமுதாயத்தினர் தங்களின் சாதி அடையாளத்தை உடைக்கனும்…உங்கள் சமுதாயத்தில் உள்ள சாதி வெறியர்களை எதிர்தது போராடனும்!
@UdayaKumar-ek5wf Жыл бұрын
Sir avanga padipu kami iruka adika jathi..... But nenga avangla unga veetukula kuti pogamudiyum...... Athula nadantha ithu nadakum
@Muipal Жыл бұрын
@@UdayaKumar-ek5wf ஓன்னு தமிழில் எழுது. அல்லது ஆங்கிலத்தில் எழுது. நீ சொல்வது ஒன்னும் புரியல
@UdayaKumar-ek5wf Жыл бұрын
@@Muipal as you said the some so called the ruler community will reduce their caste based biased soon as you took them to your home n prove a lunch at your home and then they will realise their mistake pls let start being from you sir..... Do it
@Muipal Жыл бұрын
@@UdayaKumar-ek5wf Dude! I am already doing it! I stand with dhalit brothers
@UdayaKumar-ek5wf Жыл бұрын
@@Muipal congratulations for ur thoughts dude ..... Try to motivate others also then it will be slow reduce.....
@kuppumanikp717 Жыл бұрын
சென்னை பல்கலைக்கழகம் நல்ல பதிவு அனுபவமான உண்மையான நன்கு தெரிந்த பதிவு அதை சொல்லும் போது அதை மறைக்க மறுக்க மற்ற கதைகளை அள்ளி விட்டு மடை மாற்றக்கூடாது. எங்கு தவறு நடக்கிறதோ அதை ஆதாரத்துடன் சொல்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் அங்கே இருக்கிறது. இங்கே இருக்கிறது என்று திசை திருப்ப வேண்டாம். நிறைய துறைகளில் இருக்கும் இருக்க போகிறது இருக்கிறது. நன்கு தெரிந்து கொண்டு ஆதாரப் பூர்வமாக எல்லாவற்றையும் நிரூபிக்க எல்லோராலும் முடியாது. ஆராய்ந்து பார்த்தால் ஜாதியின் வன்மம் தெரியும். அதை உடைத்தெறிவீர்களா?
@m.jayakumar9872 Жыл бұрын
பேசுவது ,உரையாடல் எப்பவுமே அழகு தான்.
@sinjuvadiassociates9012 Жыл бұрын
அனைத்தும் மாறும் காலங்கள் வந்துவிட்டால் இன்றைய மக்கள் தொகையில் சீனாவை தொட்டு விட்ட நாம் வளர்ச்சியில் நம்மை விட 30 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற சீனாவை தொடுவோம் வளர்ச்சியில். 🎉🎉🎉🎉🎉🎉
@jkfuntamilan1292 Жыл бұрын
😂😂🤦
@VV-yh4uh Жыл бұрын
இந்திய சமூகத்தின் ஒவ்வொரு அணுவிலும் சாதி ஊறல் போடப்பட்டிருக்கிறது.... மிக முக்கியமாக software துறையில் தகுதி தன் இனமாக இருப்பது மட்டுமே
@kalaiselvanp21 Жыл бұрын
கருபழனியப்பன் அவர்களே ஜாதியின் நன்மைகளை பற்றி பேச மனமே வராது.....எப்ப பார்த்தாலும் ஜாதி பற்றி இழிவு....நாங்கள் உங்களை போன்றவர்களின் கருத்துக்களை பார்த்து விழிப்புணர்வு அடௌகிறோம்
@RaviChandhiran-ci8ot Жыл бұрын
அண்ணா ஒருவர் பேசிய ஊர் சேரி நடைமுறை இது தான் உண்மை நிலவரம் அந்த ஊர் சேரி என்று ஒழிகிறதோ அன்று முதல் உயர்வு தாழ்வு மனப்பான்மை பெருமளவு குறைந்து சமூக நீதி உருவாகும் என்பது தான் உண்மை அதோடு ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை மட்டுமே தலித்து தாழ்த்த பட்ட நசுக்க பட்ட ஒடுக்க பட்ட ஹாரிசன் கீ சாதி குடியானவன் ஊர் சேரி ஆதி திராவிடர் SC இப்போ புதுசா ஒரு கண்டுபிடிப்பு பட்டியலில் இனம் அப்பப்பா இப்படியே ஒரு இழிவான ஓடுக்குமுறை சொல்லாடல் களை தினிப்பதும் சாதியா உயர்வு தாழ்வு மனப்பான்மை பெருமளவு உருவாக்க காரணமாக உள்ளது இதை அரசு கவனத்தில் எடுக்காதது ஏன் ஓட்டு அரசியல் பாதிக்கும் என்பதா. ? அடிப்படையாக இதை அரசு ஒழிக்க நடவடிக்கை எடுத்தால் போதும் இங்கு உயர்வு தாழ்வு மனப்பான்மை கால போக்கில் சுத்தமாக வே ஒழிந்து போகும்
@kingofsneak912 Жыл бұрын
2:24 மைனர் & சத்யா ❤❤❤
@Muipal Жыл бұрын
அமேரிக்காவிலும் சாதி பாக்கிறாங்க. அசிங்கமா இருக்கு. இவனுங்க என்னைக்கு திருந்துவது.
@kannan4688 Жыл бұрын
அவாகள் மட்டுமே இருந்த காலம் போய் எல்லாரும் வந்து விட்டார்களே என்ற எரிச்சல்
@jeyaprabasaravanan1132 Жыл бұрын
@@kannan4688parpanargal mattum illa rombha jothi parkirathu USA la nadar chettiyar, pillai, gounder etc,,,,,, ivanga tha pakkurathu.
@Kumara1008 Жыл бұрын
@@jeyaprabasaravanan1132பொய் சொல்லாதேள்…
@jeyaprabasaravanan1132 Жыл бұрын
@@Kumara1008 yaru poi sollurathu
@jeyaprabasaravanan1132 Жыл бұрын
Naa anupava pattTha solli irukke
@BLACKTAMIL-du4cw Жыл бұрын
வா தெலுங்கா வா என்று வைத்திருக்கலாம்!!!
@Rajaraan4285 ай бұрын
All Languages is just Communication Tamil Just just just common communication languages
@rajivgandhi6065 Жыл бұрын
Dr. Rajiv, Chile, South America, மாரிமுத்து சார் அவர்கள் சொன்னதை நான் ஏற்று கொண்டு உடன் படுகிறேன்..
@arunsunstar8522 Жыл бұрын
நகரமும் பார்ப்பதில்லை நாய் நரியும் பார்ப்பதில்லை நகரத்தில் வாழும் மக்கள் தான் பார்க்கிறார்கள்.😂
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
என் தலைவன் மைனர் வந்துட்டார் அவருக்காக இந்த முழு நிகழ்ச்சியை பார்க்கிறேன்
திருப்பூர் நகரத்தில் வாடகை வீடு வேண்டும் என்றால் என்ன ஆளுங்க என்று கேட்டார்கள்
@NgarajannelaliNagarajann-vt7mh Жыл бұрын
கிராமங்களில் மதம் வைத்து அடையாளம் கண்டு கொண்டு ஒதுக்குவார்கள்.கிறிஸ்து என்றால் பட்டியல் சாதி புரிந்து விடும்.இல்லை என்றால் ஒபிசி சாதி என கொண்டு அதற்கு ஏற்றது போல் பார்ப்பார்கள்.
@GSVIDEOS7786 Жыл бұрын
எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கு வீடு கேட்டால் என்ன ஜாதி தான் முதல் கேள்வி 🤦🏾
@malar.mmalar31238 ай бұрын
உண்மை அண்ணா நான் அனுபவித்து இருக்கிறேன். மிக பெரிய வலி அண்ணா.
@Rajaraan4285 ай бұрын
Yess
@karthikeyanmurugesan6731 Жыл бұрын
நான் அமெரிக்காவில் இருக்கேன். என் நண்பர் மற்றும் அவரது சமூகம் சேர்ந்தவர்கள் பெண்கள் உட்பட ABC சமூக WhatsApp குழுமம் வைத்து ஒன்று கூடுகிறார்கள். Function நடத்துகிறார்கள். யாருக்கும் தொல்லை தரவில்லை. ஆனால் அமெரிக்காவிலும் சாதியத்தை முக்கியத்துவப் படுத்துகிறோம் என்பதை உணராமல் செய்துகொண்டு இருக்காங்க. வேதனை.
@sjai007 Жыл бұрын
Nallathu thaan bro..neengalum unga jasthi kooda santhosama irunga...
@FUNTIMEWITHHME2 Жыл бұрын
திராவிட அரசியலை மிக சிறப்பாக கேவலப்படுத்துவது சிறப்பு
@rajakvs7392 Жыл бұрын
🎉🎉🎉
@veeramani6521 Жыл бұрын
மக்கள் ஜாதி பார்க்கிறதே கிடையாது இந்த அரசு தான் ஜாதி உருவாக்கும் ஜாதியை பார்க்குது
@viswanathanp6494 Жыл бұрын
Dear Sir... Hearty welcome. Happy having you back.🎉
@mrajagg Жыл бұрын
நகரமோ கிராமமோ எல்லா இடத்திலும் ஜாதி பார்க்கத்தான் செய்கிறார்கள்.
@drrjs12766 Жыл бұрын
கிராமங்களில் சாதி பஜ்ஜி மிளகாய் போல் இருக்கிறது, ஆனால் நகரங்களில் மிளகாய் பஜ்ஜி போல இருக்கிறது.
@நெற்றிக்கண்பார்வை-வ4ம Жыл бұрын
தினத்தந்தி - மாலை மலர் - மாலைமுரசு - ஆகிய பத்திரிகையில் அலுவலகங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் அந்தந்த நிறுவனத்தாரின் சமுதாயத்தைச்சேர்ந்தவர்களே பணியாற்றுகின்றனர் - ஊடகத்தின் ஜாதியில்லைன்னு எப்பிடி சொல்ல முடியும்???
@குமார்-ய5ர Жыл бұрын
பரியேரும் பெருமாள் படத்தில் அந்த வட்டாரத்தில் உள்ள அந்த சாதி மக்களின் முகபாவம் இருந்ததால் மாரி உங்களை பயன்படுத்தினார்
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
மாரிமுத்து அண்ணன் அருமை
@ilavarasanonly Жыл бұрын
கிராமங்கள் ஒழிக்க வேண்டும் என்று பெரியார் முன்னெடுத்த மாற்றங்கள் சாதி அதிகம் கிராமங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
@Tamizh_777 Жыл бұрын
Iyan Karthikeyan bro ,Sindhan bro and minor bro on fire🔥🔥💙🖤❤️
@shanmugavelan8329 Жыл бұрын
Bro minor pesa velaye illaye bro
@vigneshpichumani5175 Жыл бұрын
Nakku
@Tamizh_777 Жыл бұрын
@@vigneshpichumani5175 nee naakku da 🤡
@Jhon_wick03 Жыл бұрын
@@Tamizh_777 ave onna oomba sonna
@Tamizh_777 Жыл бұрын
@@Jhon_wick03 nee poi oomba da 🤡
@kalaikovan1 Жыл бұрын
Marimuthu speech superb
@pyaanonymous8992 Жыл бұрын
Pooda boomer thaayoli
@kalaikovan1 Жыл бұрын
@@pyaanonymous8992 OK da Sangi thaayoli
@kannan4688 Жыл бұрын
நூல் போடவில்லை என்று ஒரு வன் தன் ஜாதியை வெளிப்படையாக சொல்ல முடிகிறது வேறு யாரும் தன் ஜாதியை சொல்லவில்லை சொல்ல முடியவில்லை
@kumarmagesh8292 Жыл бұрын
Avan endha pannanum?
@maahiwaahi7532 Жыл бұрын
True
@maahiwaahi7532 Жыл бұрын
Correct la... Same side la oru women naa keel jaathi solla virumbala nu solranga... But avan solluran ellarukum terithu avan enna caste nu...
மாரிமுத்து சார் கருத்தில் இருந்து சற்று மாறுபடுகிறேன். 60 வயது க்கு மேற்பட்டவர்கள் தான் சாதி பார்க்கிறார்கள் சாகப் போகிறார்கள் விட்டு விடுங்கள் என்று. திருமண பத்திரிகையில் பெயர் போடும்போது அப்பாவுடைய பெயருக்கு பின்னால் சாதி இருக்கும். ஆனால் அந்த மணமகன் பின்னால் சாதி இருக்காது. ஆகையால் நாம் வயதானவர்கள் மட்டும் தான் சாதி பார்க்கிறார்கள் என்ற ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். ஆனால் இந்த மணமகன் அவர் பெற்றோர் ஆகி அவருடைய மகனுக்கு திருமணம் ஆகும்போது அவருக்கு பின்னால் சாதி சேர்த்துக் கொள்வார்.
@deivanaideivanai1007 Жыл бұрын
Super 👌👌👌👌👌😄😬😬😊😀
@Tamilnadhi-m1j Жыл бұрын
போராட்ட களத்தில் மட்டும் சாதி இல்லை,நகரத்தில் சாதி பார்காதவன் களத்தில் உள்ளவன்.
@K-mx5es Жыл бұрын
நகர மக்கள் சாதி பார்ப்பதில்லை. கிராமத்து மக்கள்தான் சாதி பார்க்கிறார்கள். கிராமம் விட்டு நகரத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள் நகரத்தை கெடுத்துவிட்டனர். நகரத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் நகர மக்கள் அல்ல.
@madansamy5535 Жыл бұрын
சாதியைவிட இங கு பணத்தின் தீண்டாமை அதிகம்,,,😢😢😢
@manimaran-xi5yw Жыл бұрын
Sathya mind voice.....😮😮
@praveenSayHi Жыл бұрын
fun fact : corporate officelaa Jaad Illiyaiya😂😂😂😂
@aruns8325 Жыл бұрын
kandipa illa.. naan HR ah work panniruken..
@praveenk3482 Жыл бұрын
இன்றைய அரசியல் ஜாதியை வைத்து ஸ்கூல் ஏன் காலேஜ்ல தான் மிக அதிகமாக ஜாதி இருக்கிறது 🦶🦶🦶🦶🦶🔥🔥🔥🔥🔥😀😀😀
@SelvaKumar-jk6ql Жыл бұрын
எல்லா gover ment office ளையும் ஜாதி பாக்குறானுக அப்புறம் என்னடா ஜாதி இல்லனு சொல்லுறிங்க
@Amar_monk Жыл бұрын
That one tharkuri logic in all caste related debates. Loosukoothi
@prasanna8990 Жыл бұрын
Proof
@UdayaKumar-ek5wf Жыл бұрын
Unmai
@vignesh.m9338 Жыл бұрын
எல்லா அரசு துறையிலும் ஜாதி எதுக்கு கேட்கிறார்கள்??? நீ என்ன சமூகம் உன்னக்கு அரசு நல திட்டம்📝📝 வழங்க தான் புத்திசாலி
@muthukumara1925 Жыл бұрын
உண்மை சகோ
@manikandanl5576 Жыл бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@chennaiaircurtains72 Жыл бұрын
சமுதாய நோக்கமும் தனிமனித வளர்ச்சியுமே நாளைய சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்....
@RDuraiDurai-m3h4 ай бұрын
தமிழனின் பெருமையே சாதி தான் .எல்லா தமிழனும் சாதி பார்ப்பான் .இத மாத்த முடியாது .
@VijendraVijaendra3 ай бұрын
RDuraiDurai-m3h@@RDuraiDurai-m3h bro aapppadii ya jaathi vannthu 2000 years Tha aaaana Tamilan 20000 years Tamil history raja raja cholan kalvathula parruga bro
@yogimahi9222 Жыл бұрын
Ellaru enga tha irukinga la😅😅
@SreeDiviya-qj1cl Жыл бұрын
Super super super
@ambedkumar591 Жыл бұрын
35:25 மாரிசெல்வராஜ் சொல்றாரோ....🤦♂️🤦♂️
@venkateshjackson3112 Жыл бұрын
நகரங்களில் ஜாதி கண்டிப்பா இருக்கு இந்தியாவில் மொத்த மக்களும் செத்துப்போன தான் ஜாதி ஒழியும்
@a.chellama.chellam4491 Жыл бұрын
Correct
@deivanaideivanai1007 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@selvinpaul2400 Жыл бұрын
Karupaliappan still same supporting one side and not allowing other side to talk 😅😅
@Jhon_wick03 Жыл бұрын
andha naai apdi tha bro
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Brahmin Tevdiyapayaluga😊
@mrfactman6081 Жыл бұрын
@@Jhon_wick03 athuva 200 up, UP ku support pannama yaruku pannum
@Jhon_wick03 Жыл бұрын
@@mrfactman6081 true bro
@Ramkumar-qh4ku Жыл бұрын
என்னடா எல்லாருமே உடன்பிறப்புகள் ah irukinga, வெலங்குன மாதிரி தான்😂😅
@SJayakumar1 Жыл бұрын
டைரக்டர் திரு.மாரிமுத்து சார் சூப்பர் ஹீரோ
@narendrakuppan6332 Жыл бұрын
This job ..... In this channel....... It suits him......
@tharunvarshan3163 Жыл бұрын
En thalaivan oththa aaalu podhum endha debate ku PA RANJITH🔥🔥🔥
@aruns8325 Жыл бұрын
😂
@karthickveerakumar1778 Жыл бұрын
Antha akka, karu palaniappan huh 👠 vechi adichiruku 😂
@vignesharunkumar6005 Жыл бұрын
Z tamil la thorathi vittutaangala😂😂😂😂😂😂😂😂😂
@vikramanrishikesh5266 Жыл бұрын
Amma super
@umashankar1296 Жыл бұрын
Whole 200 rs team is here😂😂😂😂😂
@KrishNan-yd8kf Жыл бұрын
இரண்டு ரூபாய் தரேன் வந்து ஊம்பு
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Brahmin Echa taaillees😁
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
டெலிபோன் ராஜ் சிறப்பான உரையாடல்
@Rajtamizhan Жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே என்ற மாதிரி இந்த பக்கம் அந்த பக்கம் நடுவில் நிக்கிறவன் என எல்லாரும் ஒரே தி கா காரணுங்களா இருக்கானுங்க.
@Rajita_Kitchen Жыл бұрын
Here, I would like to talk only about a few house owners. My mom rented 3 houses each house has different caste people like ( Islam, Christian and Hindu). We all happy to stay together ❤️. Caste discrimination has been happening over all years or times. Note: we are not in City we are living in Town. My town nearly surrender by Villages.
@mdh5754 Жыл бұрын
Islam , Hinduism and Christianism are religions and not castes 😂😂
@Rajita_Kitchen Жыл бұрын
@mdh5754 Hi, yes but think once. Only Religion has made caste discrimination. Christianity comes under (Second Class), Islam comes under Second Class, and Hinduism comes under OC, OBC, SC, and ST). I hope you can understand now what I meant previously. Based on Caste again they dividing into many types.
@kalyanikandhan5872 Жыл бұрын
@@mdh5754yes they are not caste based they are religious
@kalyanikandhan5872 Жыл бұрын
@@Rajita_Kitchenhinduism only having casteism that is graded inequality
@linguaman666 Жыл бұрын
Best wishes
@Kuwaittamilzhanlife Жыл бұрын
எல்லாம் சரி தான் அது என்ன தலித் 🤔🤔🤔🤔
@Jio480 Жыл бұрын
தலித் னு சொல்லி NGO மூலம் பணம் பறிக்கும் கும்பல்
@abdulrahimrahim3242 Жыл бұрын
U2 brutus ❤
@rkvj232 Жыл бұрын
I want to participate in vaa thamilaa vaa how
@D30.fx. Жыл бұрын
Na chennai la irukken. Chennai la oru famous IT company la work panren, first day office ennoda colleague ketta frist question. நீங்க என்ன சாதி? Idhu 2 months munnadi nadantha sambavam.
@xxxtentacionn4905 Жыл бұрын
Adhuku ena bro nenga reply panninga
@seemychannelforvoice8343 Жыл бұрын
தனி மனிதன் செய்ஞ்ச்சிட்டானு ஒட்டு மொத்தமா சொல்ல வேண்டியது. அப்படி கேள்வி கேட்க்குறவனே இல்லன்னு சொல்லல ஆனா எவ்வளவு சத விகித மக்கள் அப்படி இருக்காங்க எத்தனைப்பேரு உன் ஜாதிய கேட்டு பழகினான் சொல்லு. ஒருத்தன் எவனோ சொல்லிட்டான்னு எப்படி நீ ஒட்டு மொத்தமா குறை solluvva?
@D30.fx. Жыл бұрын
@@seemychannelforvoice8343 முதலில் மரியாதையுடன் பேச பழகுங்கள். நாகரிகமற்ற முறையில் பேசவேண்டாம். நான் எனக்கு நடந்த நிகழ்வினை பதிவு செய்தனே தவிர நான் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. உங்களுக்கு இன்னும் நான் சொன்ன விஷயத்தில் புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.
@madhanmsnissan6176 Жыл бұрын
ஏர்டெல் நிறுவனத்தில் sc st மக்கள் கம்பனி ஸ்டாப்பா இருக்காங்க சொல்லுங்கள்🤔🤔🤔😣😣😣
@victorytechnologies4436 Жыл бұрын
நான் ஒரு அய்யர் க்ராஸ் பெல்ட் போடாதவன்...சில்லி பீப் பீப் ரைஸ் எனக்கு பிடித்த உணவு 😊
@rajivgandhi6065 Жыл бұрын
Dr.Rajiv, Chile, உங்களின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. ஏன்னென்றால், எனக்கும், என் நண்பனுக்கும் கல்லூரியில் படிக்கும் போது நடந்த அனுபவம் மற்றும் கருவை மட்டும் பகிற்கிறேன் கேளுங்கள். நானும் ஏழை குடும்பம், என் நண்பனும் ஏழை குடும்பம். திருச்சி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தோம். எங்கள் இருவரில் எனக்கு வேறு துறை மாணவர்ககிடம் இருந்து உதவிகள் கிடைக்கவில்லை, ஆனால் என் நண்பனுக்கு தொடர்ச்சியாக கிடைக்கிறது. எனக்கு புரியவில்லை. அப்போதுதான் தெரிந்தது, நான் என்ன சாதி சாதி என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் என் நண்பன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறான். அதை மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் சிறப்பு உதவி தொகை பெரும் போது பார்த்து, பழகி, தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் சாதி ரீதியாக ஒன்று சேர்ந்து தங்கள் சாதி காரர்களுக்கு மட்டும் உதவி செய்கிறார்கள். சாதி ரீதியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆனால், என் சாதியை சேர்ந்தவர்கள், யார் என்றே கடைசிவரை எனக்கு தெரியாது. எனக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. என் நம்பன் அவன் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவன் அவன் சாதியை சேர்ந்தவர்களை நண்பன் என்கிறான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் சாதி பார்த்து பழகுகிறார்கள் என்று... அனைவரும் முழு சோற்றை பூசணிக்காயில் மறைக்க பார்க்கிறார்கள் உங்களை போல.. தயவுசெய்து உண்மையை பேசுங்கள். மறு பக்கத்தையும் பேசுங்கள்..
@sharadharaj3468 Жыл бұрын
Marimuthu sonna podhu purple sattai mama thavira ellorum kai thattinaargal... ivanellam jaadhi paakaradhillai ngra team la .. semma comedy 😂
@ManiKandan-ww6jw Жыл бұрын
நகரத்தில் சாதி பார்க்கப்படுவது உண்மை எந்த கடையில் வேலை பார்த்தாலும் இந்த கேள்வி கேக்கப்படுகிறது நீங்க என்ன ஆளுங்க கேக்குறாங்க.காலேஜ் லா, வேலை பார்க்கும் இடத்தில்
@annai3979 Жыл бұрын
21:22 he is right
@mrfactman6081 Жыл бұрын
but he is a supporter of the party which supports caste discrimination and developing it
@Kumara1008 Жыл бұрын
ஐயா சேரி நகரில் economic basis ல் மட்டுந்தான் உள்ளது. ஓம்ஆர் வாடைகையை அவர்களாள் கொடுக்கமுடியுமா?
@muthunagaram_shiva Жыл бұрын
தனிமனிதன் மாற வேண்டும் அவ்வளவுதான்
@steaventhurai4344 Жыл бұрын
20:36 தங்கச்சி நீ படிக்காமல் ஒரு சாதாரண கடையில் போய் வேலை செஞ்சு பாரு உனக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பது தெரியும் 😂😂😂
@FUNTIMEWITHHME2 Жыл бұрын
திமுக எதையும் செய்யவில்லை என்று தெளிவாக கூறியது
@thangap200 Жыл бұрын
அனைவரும் சேர்ந்து ஜாதி பேதங்களை ஒழித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறும் நமது ஒன்றியம் ஒரே ஜாதி என்று கூறட்டும்.அப்போது நாம் அனைவரும் உயர்ந்த நிலையில் உள்ளோம் என்று மார்தட்டி கொள்ளலாம்.
@deivanaideivanai1007 Жыл бұрын
Super, 👌👌👌👌
@bharathimurugan27968 ай бұрын
நாங்கள் ஆசிரியர் என்று சொல்லியும் என்ன ஆளு என்று கேட்டார்கள்
@MdKfkf-yq3ii6 ай бұрын
நகரங்களில் மறைமுகமாக பார்க்கிறார்கள்
@yamahayamaha7722 Жыл бұрын
Minor & satheya fans - please give one like 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@murugrsanalagappan23855 ай бұрын
இறைநம்பிக்கை உள்ள இந்துக் கோயிலுக்குள்ளே சாதி இருக்கையில்,நகரம் கிராமங்களில் சாதி இருக்கும்.
@K.sethuramanSethuraman-pe4cd7 ай бұрын
Knowledge என்பது தவறு, எங்களால் குப்பை அள்ள முடியாது என்று சொன்னால் நிலைமை என்னாகும்.
@Raja-em5tz Жыл бұрын
TVS smiling silently 😂😂
@k.renu1438 Жыл бұрын
Super show
@vivekpoovai Жыл бұрын
கல்வி வழி அப்புறம் தான்டா காதல்
@manivannan939 Жыл бұрын
Stop calling them Dalits. They have a history and let them embrace it.
@Tamilan0403 Жыл бұрын
வா திராவிடா வா என்று தானே இருக்கனும்
@seenuseemaan316 Жыл бұрын
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு பெயர் தேவை எப்படியோ அப்படித்தான் ஜாதி கீழ் தரும் மேல் தரம் என்று பார்ப்பது தான் தவறாக நான் எண்ணுகிறேன் வெறும் பெயரில் சாதிகள் இல்லை பொருளாதாரத்தில் தான் ஒளிந்திருக்கிறது சாதி இது என்னுடைய பார்வை
@balaavasantha2453 Жыл бұрын
Nan dharmapuri la oru college la assistant professor ah work pannumpothu enkita jathi pathanka
@rajivgandhi4393 Жыл бұрын
வீடு வாடகை தேடி போகும் போது நகரத்திலும் சாதி கேட்கிறார்கள் நான் நேரடியாக அனுபவித்த விசியம் இது இதை யாராலும் மறுக்க முடியாது
அரசு சாதி சான்றிதழ் வழங்கும்வரை சாதி ஒழியாது. நான் கீழ்ஜாதி அதன் அடிப்படையில் வேலை கொடு என்று வேலைக்காக ஜாதியை பயன்படுத்துபவன் ஜாதி பெயரை சொல்லும்போது கோபம் வருவது ஏன்?
@ArAwindhAn Жыл бұрын
kadaisila annachi kizhichitaan😂😂
@SulaimanAy Жыл бұрын
எல்லா இடத்திலயும் ஜாதி பாக்குறாங்க.. கிராமங்கள் ல, சின்ன ஊர்கள் ல அதிகமாக பார்ப்பாங்க.. நகரத்துல அதிகமா பார்ப்பது இல்லை ஆனா 2 இடங்களையும் ஜாதி பாக்கத்தான் செய்றாங்க.. சென்னையில பல ஊர்களில் ஜாதிகள் பார்ப்பது இல்லை
@vinothBEmech Жыл бұрын
I'm also Nehru institute in Coimbatore
@shanmugamknativeindian2567 Жыл бұрын
Now a days Dalits become more Caste Fanatic people than other caste people.
@brindhaalance31 Жыл бұрын
பிரான்ஸ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் ஜாதி பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள் இதில் நானே பாதிக்கபட்டேன்
@d33nuk Жыл бұрын
மற்ற விஷயங்களில் ஜாதி பார்க்கிறார்களோ இல்லையோ ... திருமணம் என்று வந்துவிட்டால் ஜாதி பார்க்காமல் இவர்கள் திருமணம் செய்வதில்லை 🤦♂️ திருமணதிற்கு வரன் தேடும் இணையதள விளம்பரங்களிலேயே "குறிப்பிட்ட ஜாதி" தான் வேண்டும் என விளம்பரம் கொடுக்கிறார்கள் ..