எல்லோரும் வந்து பெரிய அறிஞர்கள் போல்கதைசொல்கிறார்கள் . எங்கள் இனத்திற்கு இவர்களால் எந்த உபயோகமும் இல்லை. இப்படியான நேர்காணலை போட்டு மக்களை கோபமடைய வைக்காதீர்கள். தயவு செய்து.🙏
@mathyratna80894 ай бұрын
really true💯
@RajRaj-ii9pl4 ай бұрын
உண்மை
@SripaskarNadarajah4 ай бұрын
Poudi i b c. Paskaran. L t t. Manai vathu. Kala. Vachy. Magan
@GaneshThamu4 ай бұрын
இவர்கள் இனத்தின் சாபக்கேடு.
@Mithu-084 ай бұрын
ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது. கதைத்துக் கதைத்தே காலம் போகுதே அன்றி வேற எந்த ஒரு பிரயோசனமும் இல்லை
@sharonsivanathan-rd7kb4 ай бұрын
Go home. Old fellow. Let the young take the lead.
@varatharajannagamuthu674 ай бұрын
அர்ச்சனாவுக்கு இருக்குகும் மக்கள் ஆதரவால் பயந்து நடுங்கும் IBC
@mathyratna80894 ай бұрын
correct
@sivapathamsujendran43904 ай бұрын
இந்தாள் யாரபாபா.உங்கள் சேனலின் மதிப்பை குறைக்கிறீங்க.ஓரே அட்வைஸ் தாறான்
@TheTamilnwes4 ай бұрын
இவர்கள் ஏங்கே இருக்கிறர் இதுவரை தமிழ் மக்களுக்கு இவரால் என்ன பலன்?.. இவர் Dr.அர்ச்சுனா அவர்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது IBC தமிழ் உங்கள் துரோகங்களை தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள்.
@shatheeswaranshathees83764 ай бұрын
உங்கள் தவருகளை சுட்டி காட்டி கேள்வி கேட்டாள் எல்லோரும் சொல்வது எல்லை மீறிவிட்டீர்கள் சட்டத்தை மீறி விட்டீர்கள் என்பதுதான் நீங்கள் செய்யும் துரோகத்தின் எல்லைதான் என் அதற்க்குள் நின்று கேள்வி கேட்க?
@rasiahpat70054 ай бұрын
Dr அர்ச்சுனனை இவர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை போலும் சில பேருக்கு Dr அர்ச்சுனனை புரிந்துக்கொள்ள நேரகாலம் maகாலம்.
@jekkumarjekkumar98394 ай бұрын
தமிழ் அரசியைல் வாதிகள் மக்கள் நலன் சார்ந்து செயல்படவில்லையே?
@jeyanavin66504 ай бұрын
இவரை இன்று தான் எனக்கு தெரியும்😅. மக்களை கோவபட வைக்காதீர்கள்😡
@anneelizabethchelliah45154 ай бұрын
இது ஓரு நல்ல தருணம், சிங்களவர்களுக்குள் பல கட்சி இருக்கும் போது, தமிழர்கள் ஓன்று சேர்ந்து ஒரு படித்த இளம் நல்ல ஒரு தமிழனை ஜனாதிபதியாக வைக்க கூடாதா. ? தமிழனுக்கு துணிந்த முதுகெலும்பு இல்லையா? தமிழர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் ஒருவருக்கே வாக்குப் பொடுங்கள். பெரும்பான்மையானவர்கள் தான் ஜனாதிபதியாக வரவேண்டுமென சட்டம் இல்லை. தமிழனே ஒன்று சேர்ந்து துணிந்து நில் 😊
@varatharajanselliah28144 ай бұрын
நீங்கள் எல்லோரும் மிகவும் குழப்பமடைந்திருப்பது போல் தெரிகின்றது.
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
@varatharajanselliah2814 Yes, chavakatcheri Hospital gave them bad medicine 💊 .
@angelfreedom2464 ай бұрын
மூத்த நிர்வாக அதிகாரி என்று சொல்கின்றீர்கள் ? எங்கு இவர் பணியாற்றுகின்றார்.?
@theivendramichel14884 ай бұрын
Oh oh oh ok ok IBC and politicians 😮😂
@Konkop23194 ай бұрын
ஒரு வைத்திய சாலைக்குமுன் புகைப்பிடிக்க கூடாது என்றால் அங்கேதான் ஒரு பலகையில் புகைபிடித்தல் தடை என்ற பலகையை மாட்ட முடியும். வாகனங்களை நிறுத்துங்கள் என்று பல இடங்களில் எழுதுவதை விட நிறுத்த முடியாது என்று ஒரு இடத்தை தெரிவு செய்து எழுதுவது சிறந்தது.
@JJ-pj1jv4 ай бұрын
😂
@anandabhavanarunasalam45734 ай бұрын
எல்லோரும் ஏற்க கூடிய பொது வேட்பாளர் யார்?கண்டுபிடித்துவிட்டீர்களா?
@Shanty-z9b4 ай бұрын
Neenkal palaveenamanavarkal alla panathkkum pathavikkum anavarkal sokuchu valkaikku maddum uriyavarkal
@mathybalasingam65224 ай бұрын
Yes. Dr Archchuna
@mangamotion4 ай бұрын
Archuna not suitable. All of a sudden coming and making a show is not suitable.
@johnpaulprithiviraj22044 ай бұрын
அவர்கள் Npp வந்து சாதிப்பார்கள் இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை இங்கு வந்தவர்கள் எல்லாம் எதையும் சாதிக்க வில்லை
@KulasinghamRaveendran4 ай бұрын
Anura Kumara
@sasikanaku97204 ай бұрын
இவரைப்போன்றவர்கள் கதைத்து கதைத்து காலத்தைக்கடத்துகின்றனர்,எங்கிருந்து வந்தார் இவர்?இவரைப்போன்றவர்களை முதலில் எம்மக்கள் புறக்கணிக்கவேண்டும்!
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
A smart fish can talk about the water if and when the water gets contaminated . 😊
@JJ-pj1jv4 ай бұрын
Well said
@amayababy91944 ай бұрын
இவர் எல்லாம் எங்கு இருந்தவர்றகள்.ஆப்ரிக்காவில் இப்ப தமிழ் மக்களுக்கு நான் உயிருடன் இருக்கன் என்று தலையை ஆட்டினம்.
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
@@amayababy9194 Timbuktu!
@tharshitharshi95244 ай бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
Only the polluting sharks can't talk about the water. Sharks include Sumanthiran, Sanakian, and sritharan. Now happily you can join .
@thirugt75404 ай бұрын
IBC reputation is down after Dr Archuna’s news. It’s not too late to apologise before things go from bad to worse
@tamilthaai27264 ай бұрын
தென் இலங்கையில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சிபுரிந்து தமிழ் இனத்திற்கு அழிவை தந்த இரண்டு பெரிய கட்சிகளும் தற்போது எங்கே இருக்கின்றது என்று பூதக்கண்ணாடி வைத்துத்தான் பார்க்க வேண்டும் காரணம் இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணித்ததுதான் காரணம். அதேபோல தமிழர்களின் மத்தியிலும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்த இரண்டு கட்சிகளும் பொது வேட்பாளர் விடயத்தில் விலகியே நிற்கின்றார்கள் எனவே மக்கள் உணர்ந்து இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
@krizna41614 ай бұрын
Watch it for Archana name only
@sritharvadivelu41744 ай бұрын
போங்கடா
@humanityprevails22734 ай бұрын
ivunga elllarum enga iruthargal ivlavu kaalamum. mrs, Raja uk
@Indy-e8j4 ай бұрын
இது புதுசாக இருக்கு
@SripaskarNadarajah4 ай бұрын
Baskarn. I b c. Lt t. Mony. Kalavdthvan. Vachy. Magan
@pirapakaranpillai4 ай бұрын
இவன் ஆர் புதிசாய்.
@JK-un3cl4 ай бұрын
Dr அர்ஜுனா வுக்கு அவரது அறிவுக்கும் ஆளுமைக்கு ஏற்ற அனுபவம் போதாது உங்களை போன்ற அனுபவ சாலிகள் அவரை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் சிறந்த தலைமையை உருவாக்க முடியும்.
@mekalathamohanraj4734 ай бұрын
Keladdu araseyalvathekaluku arevu alumai erunthum makkaluku enna sejthu kelethanar en avarum padeththa or Al thane en intha padetha puththejevekalum perakekkaije arevu jeveyakava perantharkal pade padeyaka thane arevai valartharkal avarum appade than evarkal thankalai veda arsana thankalai veda munnereveduvar enru payamum verupum vanthu veddathu
@inpakumarbenjamin45374 ай бұрын
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@jekkumarjekkumar98394 ай бұрын
ஐயா! அப்படி என்றால் மக்களாகிய நாங்கள் இந்த ஊழல் வாதிகளால், கடமை உணர்வற்ற, அசமந்த போக்குடைய சில வைத்தியர் களால் பாதிக்க எங்களுக்கு என்னதீர்வு?
@selvaduraipriya-yh8yg4 ай бұрын
@jekkumarjekkumar9839 just shut up and bowed down. Everything will be OK, let's keep our masters happy. 💪
@rajkumarperiyathamby24134 ай бұрын
சிறந்த தெளிவான பதிவு நன்றி ஐயா
@ArulArul-iq3gz4 ай бұрын
No time for you.
@NathanNathan-n2t4 ай бұрын
Hello Sylwin earlier in your interview you yourself told that higher authority never listen to any tamil officers So do you think Archuna is a sinhalese? In fact he fought against the sinhalese higher up as well. Plese dont contradict your own statements dear
@mangamotion4 ай бұрын
It makes us to suspect why he was brought in all of a sudden. One Pathirana was working there before him too. So seems to be doubtful.
@SanjeevanSivagurunathan4 ай бұрын
அப்ப ஒற்றையாட்சி சிஸ்ரத்துக்குள்ளையிருந்து தமிழர்கள் அரசியல் தீர்வு பற்றியும் பேசேலாது.
@Soorie-lt6px4 ай бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@pandiyanpannaipalli85134 ай бұрын
உங்கள் அரசியல் யாருக்காக????????😅
@sivarajanianbalagan84294 ай бұрын
Where are you guys before archuna?...
@mohandasSelvaratnam4 ай бұрын
Knowing very well that Tamil politicians did nothing for the Tamil speaking population, when the score is only zero, why are you trying to protect or scared that the future will clean up the Tamil parties? Please stop shivering with no results. Our politicians have dug their own grave.
@NathanNathan-n2t4 ай бұрын
Archuna homself said that he tries to change the system
@KonesalingamRasiah4 ай бұрын
கை புண்ணுக்கு கண்ணாடிகள் தேவைஇ 11:59 ல்லை ஆனால் இன்றைய நிலையில் இன்னும் ஒரு அரசியலில் தலைவன் அரசியல் ஞானம் திறமை அறிவியலும் ஆளும் திறமை கொண்ட ஒரே தலைவன் என்றால் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான் இந்த இலங்கையில் எனவே எல்லாரும் அவர்கட்க்கு தங்கள் வாக்குகளை அளியுங்கள் மற்றவர்கள் இனத் துவஸம் அதிகமாக கொண்டவர்கள் இவரிடம் அவ்வளவு இல்லையே .கணம் தலைவர் சஜித் அவர்கள் வட இலங்கையில் எல்லா இடமும் புத்த கோவில்களை கட்டுவேன் குரல்கள் கொடுத்தவர் இவரே மறந்து விட்டோமே என்று சொல்லுகிறார்கள்??? One of the political legend in Sri Lanka Mr Ranil vickremsinghe 🎉🎉❤
@sithivinayagagnanamoorthy84574 ай бұрын
Don’t come to tv program.
@SureshMuththaiya4 ай бұрын
அன்பு வணக்கம் தம்பி 🙏நல்லதொரு நேர்காணல் சிறப்பு 👌👌👍👍♥️🌹
@ayampillaisiva83234 ай бұрын
என்ன எல்லை? நீ இங்க ஒரு அணியையும் புடுங்க வேண்டாம். வாயைப் பொத்திக் கொண்டு இரும்
@ganeshamanykumaran9224 ай бұрын
இந்த லூசனை பேட்டியெடுத்து IBC இன் image ஜ Damage செய்திட்டாங்க, இவர் இதுவரை என்ன புடிங்கினவர்
@pandiyanpannaipalli85134 ай бұрын
செல்வின் சமூக செயற்பாட்டு கோமாளி . அதிகார அடிவருடி
He made all these drama for his popularity. Tamil people be aware pls.!!!!!!!!!!!. Other doctors want talk to this psycho?????? They want waste time with this psycho instead they can take care patients.
@umamohan-kq3nd4 ай бұрын
How many times are you going to post about a person?? So you are a doctor then?! who is talking about his mental health?? Why can't you talk in public instead of posting on someone's video??
@luxmimurugan4 ай бұрын
Did president ask Dr Archchna to attract the tamil people using this technique. He comes from south and crying for tamil people. Did the president ask Dr Archchna to attract the tamil people using this technique. This is a drama directed by government. How smartly the government directs this drama??????????????????? Be careful tamil people.
@mangamotion4 ай бұрын
Yes, this happening all of a sudden makes one wonder as what is going on, especially just before election time. We have to wait and see what direction it goes after election